Jump to content

வட மாகாண சபைத் தேர்தல் முடிவுகள்.....


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முல்லைத்தீவு மாவட்டம் - முல்லைத்தீவு கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம் ஆசனங்கள் 6.gifஇலங்கை தமிழரசு கட்சி 27620 78.74%   1.gifஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 7063 20.14%   4.gifஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 199 0.57%   2.gifஐக்கிய தேசியக் கட்சி 195 0.56%  

 

Link to comment
Share on other sites

  • Replies 392
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர், மானிப்பாய், கோப்பாய், ஊர்காவற்றுறை, காங்கேசன் துறை (இரண்டாம் இணைப்பு)

22/09/2013 at 1:15 am

| no comments

 

electi2-150x150.jpgநடைபெற்று முடிந்த வடக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் தேர்தல்கள் திணைக்களத்தால் உறுதிப்படுத்தப்படாத யாழ் மாவட்ட வாக்கு விபரங்கள் சில வெளியாகியிருக்கின்றன.

அவற்றின் விபரங்கள் வருமாறு,

மானிப்பாய்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 6138

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 1106

நல்லூர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 10851

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 1000

கோப்பாய்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 5667

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 800

ஊர்காவற்துறை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 4234

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 734

காங்கேசன்துறை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  4234

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 774

 

நல்லூரில் அமோக வெற்றி மச்சி....நல்லூர் கந்தசாமி மூடி இருந்த‌ கண்ண திறந்து விட்டார் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் எங்க ஏரியா. போடாமல் விடுங்களா. :icon_idea:

 

ஆனால் மானிப்பாய் ஆக்கள் சில பேர்.. ஒரு மார்க்கமாவே இருக்கிறார்கள். அந்தக் காலம் தொட்டு..! இருந்தாலும் பெரும்பாலான மக்கள் நல்லவங்க தான். அவங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும். :lol:

Link to comment
Share on other sites

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான ஐந்து இடங்களில் நான்கு இடங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஒரு இடம் அரசாங்கத்திற்கும் கிடைத்துள்ளது.

Link to comment
Share on other sites

நல்லூரில் அமோக வெற்றி மச்சி....நல்லூர் கந்தசாமி மூடி இருந்த‌ கண்ண திறந்து விட்டார் :D

 

பையன் வெளுவை வாங்கப் போறார்.   :D  :D  :D  :D

 

இவ்வளவு அதட்டலுக்குள்ளையும் துணிஞ்சு போய் வோட்டுப் போட்ட சனத்தை விட்டிட்டு காசுக்குள்ளை கிடக்கிற கந'தசாமிக்கு கிறடிட் குடுக்கிறதை நான் வன்மையா ஆட்சேபிக்கிறன்..

Link to comment
Share on other sites

வடமாகாண சபைத் தேர்தலின் முல்லைத் தீவு மாவட்டம் முல்லைத் தீவு தேர்தல் தேர்தல் தொகுதியின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

 

இலங்கை தமிழரசுக் கட்சி - 27 620

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7063

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 199

 

முல்லை
THA 4 ஆசனங்கள்
UPFA 1 ஆசனம்
Link to comment
Share on other sites

கிளிநொச்சியிலும் தமிழரசுக் கட்சி அமோக வெற்றி

 

இலங்கை தமிழரசுக் கட்சி   36 323
ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு     7,737    
 

 

மொத்த வாக்காளர்கள் 68600

அளிக்கப்பட்ட வாக்குகள் 49265

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4725

Link to comment
Share on other sites

 

வடமாகாண சபைத் தேர்தலின் முல்லைத் தீவு மாவட்டம் முல்லைத் தீவு தேர்தல் தொகுதியின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

 

இலங்கை தமிழரசுக் கட்சி - 28,266

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,063

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 199

ஐக்கிய தேசியக் கட்சி - 197

 

செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 35,982

நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 2,820

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 38,802

பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 53,683

 

இலங்கை தமிழரசுக் கட்சி - 4 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 1 ஆசனம்

Link to comment
Share on other sites

கிளிநொச்சி மாவட்டத்திற்கான விரிவான முடிவுகள்

 

 

இலங்கை தமிழரசுக் கட்சி    36,323    81.55%
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு    7,737    17.37%
ஈழவர் ஜனநாயக முன்னணி    300    0.67%
ஜனநாயக ஒற்றுமை முன்னணி    60    0.13%
ஐக்கிய தேசியக் கட்சி    53    0.12%
Independent Group 2    22    0.05%
People's Liberation Front    18    0.04%
Independent Group 1    7    0.02%
Eksath Lanka Maha Sabha    6    0.01%
Democratic Party    5    0.01%
Nationalities Unity Organization    4    0.01%
Sri Lanka Labour Party    3    0.01%
Jana Setha Peramuna    2    0.00%
        
செல்லுபடியான வாக்குகள்    44,540    90.41%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்    4,725    9.59%
அளிக்கப்பட்ட வாக்குகள்    49,265    71.81%
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்    68600*    
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியிலும் தமிழரசுக் கட்சி அமோக வெற்றி

 

இலங்கை தமிழரசுக் கட்சி   36 323

ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு     7,737    

 

 

மொத்த வாக்காளர்கள் 68600

அளிக்கப்பட்ட வாக்குகள் 49265

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4725

மகிழ்ச்சி..உறவுகளுக்கு நன்றிகள் பல‌

Link to comment
Share on other sites

1.)எந்த தொகுதியிலும் அரசுக்கு 7000 வாக்குகள் கிடைத்திருக்காது. 

2.) உண்மையாக அரசுக்கு கிடைக்ககூடிய வாக்குகள், UNP யை விட சற்றுக்கு குறைவாகத்தான் இருக்கும்.

3.) 7000 தான் அதிகமாக கிடைத்திருப்பத்தால் போட சென்ற ஆமிகள் கூட எமாற்றிவிட்டார்கள் போலிருக்கு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

வடமாகாண சபைத் தேர்தலின் முல்லைத் தீவு மாவட்டம் முல்லைத் தீவு தேர்தல் தேர்தல் தொகுதியின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

 

இலங்கை தமிழரசுக் கட்சி - 27 620

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7063

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 199

 

முல்லை

THA 4 ஆசனங்கள்

UPFA 1 ஆசனம்

 

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் விழுந்த... 7063 வாக்குகளும்... ஒட்டுக் குழுக்களுக்கு கிடைத்த வெற்றி.

 

அந்த இடத்தைக் காட்டிக் குடுத்த நாதாரிகளால்... அங்கு சிங்கள, முஸ்லீம் குடும்பம் குடும்பமாய்... குடியேறுது.

 

புலி இருந்தால்.... எவனாவது, வாலாட்டியிருப்பானா...

 

ரோசம், மானம் இருந்தால்... எல்லா ஒட்டுக்களும் தற்கொலை செய்தால் தான்.... ஈழத்தமிழனுக்கு விடிவு கிடைக்கும்.

Link to comment
Share on other sites

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும் சேர்த்து 7540 வாக்குகளை செல்லுபடியற்றதாக்கி ஒரு தொகுதி மக்கள் வேறு ஒரு செய்தியையும் சொல்லியிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

இந்தத்தேர்தல் மூலம் ஏதாவது பயன் கிடைக்கின்றதோ இல்லையோ, நீண்டகாலத்தின்பின் யாழ் கருத்துக்களத்தில் பல உறவுகள் ஒன்று சேர்ந்து இருப்பதுபோல் உள்ளது. சற்று வித்தியாசமான அனுபவமாகவே உள்ளது. 

 

ஒருவரும் தற்போது தமிழ்நெட் பார்ப்பது இல்லையோ? தமிழ்நெட் செய்திகள் ஏதும் தற்போது ஏதாவது வடிவங்களில் இங்கு காணவில்லையே?

Link to comment
Share on other sites

543457_525755220840891_149374383_a.jpg
ஈ.பி.டி.பி மீதான அனந்தியின் குற்றச்சாட்டு கண்டனத்துக்குரியது அவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் - ஈ பி டி பி முதன்மை வேட்பாளர் சின்னத்துரை தவராசா காட்டமாம் ...அடேய் மானம் கெட்டவனே எம் இனத்தை லச்சக் கணக்கில் கொன்று குவித்து மாவீரர்களின் கல்லறையை கூட தரை மட்டமாக்கியா சிங்கள இனவெறியனுடன் கூடி கூத்தாடும் உங்களுக்கு ரோஷமும் வருகிறதோ ?ஈனப் பிறவிகளே எம் இனத்தின் சாபக் கேடு தான் நீங்கள் 
 
 

12679_657379894286960_1928044726_n.jpg

இந்தப் பொழப்பு புழைக்கு றதுக்கு பேசாமல் பிச்சை எடுக்கலாம் 

 

வடமாகாண சபைத் தேர்தலின் கிளிநொச்சி மாவட்டம் கிளிநொச்சி தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி - 36,323

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,737

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு இந்தத் தேர்தலின் பின்...

தனது அவதாரை.. மாற்றி விட்டாரா..... :D  :icon_idea:

இல்லை தமிழ்சிறி,
 
இன்று உலக சமாதான தினமாம், அதுதான் எமக்கு இல்லை ..... இல்லாதது எனது அவதாரிலாவது இருக்கட்டும் என்றுதான் மாற்றினேன்.  அது காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையாப்போச்சு ...... 

முல்லைத்தீவு மாவட்ட இறுதி தேர்தல் முடிவு
 
இலங்கைத் தமிழரசுக் கட்சி 28,266
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 7209
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 199

யாழ் மாவட்டம் நல் லூர் தொகுதி இலங்கைத் தமிழரசுக் கட்சி 6369 - காங்கேசன்துறைத் தொகுதி 4234

Card-001_CI.jpg

 கிளிநொச்சி மாவட்டம்

கிளிநொச்சி தேர்தல் தொகுதி

இலங்கைத் தமிழரசுக் கட்சி 36,323        

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 7,737

ஈழவர் ஜனநாயக முன்னணி 300

 

Name of the Party/Independent Group No. of Votes Received
Percentage  %
Ilankai Tamil Arasu Kadchi 27,620
78.49 %
United People's Freedom Alliance 7,063
20.07 %
Sri Lanka Muslim Congress 199
0.57 %
United National Party 195
0.55 %
Independent Group 1 44
0.13 %
People's Liberation Front 30
0.09 %
Nationalities Unity Organization 10
0.03 %
Independent Group 2 10
0.03 %
Eksath Lanka Maha Sabha 6
0.02 %
Jana Setha Peramuna 5
0.01 %
Eksath Lanka Podujana Pakshaya 2
0.01 %
Sri Lanka Labour Party 2
0.01 %
Democratic Party 1
0.00 %
Total Valid Votes
35,187
92.59 %
Rejected Votes
2,815
7.41 %
Total Votes Polled
38,002
70.79 %
Registered Electors
53,683*  

* Number of registered electors including postal voters.

யாழ் மாவட்டம்  நல் லூர் தொகுதி

இலங்கைத் தமிழரசுக் கட்சி  6369

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 567

ஐக்கியதேசியக் கட்சி – 40

ஜனநாயகக் கட்சி - 4 

ஏற்றுக் கொள்ளப்பட்ட வாக்குகள் - 7019

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 391

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் -7410

யாழ் மாவட்டம் காங்கேசன்துறைத் தொகுதி

இலங்கைத் தமிழரசுக் கட்சி  4234

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 774

ஐக்கியதேசியக் கட்சி – 7

ஜனநாயகக் கட்சி - 2 

ஏற்றுக் கொள்ளப்பட்ட வாக்குகள் - 5048

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 442

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் -5490

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள்.

இந்தத் தேர்தலை முன்னுதாரணமாக வைத்து ஒரே கட்சி ஒரே கொள்கையேன

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரையும் உள்வாங்கி இன்னும் பலமான
கூட்டமைப்பாக அடுத்த நாடாளுமன்றத் தேர்தலைக் கூட்டமைப்பு எதிர்கொள்ள வேண்டும்.

அந்தத் தேர்தலிலும் மக்கள் இன்னும் அதிகளவில் வாக்களித்து மீண்டும் ஒருமுறை

தமிழர்களின் பலத்தை உலகறியச் செய்ய வேண்டும்.
அதற்கான பணிகளை இப்போதே ஆரம்பிக்க வேண்டும். 
 

Link to comment
Share on other sites

தமிழ் மக்களின் கடமை இத்துடன் முடிந்து விடவில்லை. தேர்தல் விஞ்ஞாபனத்திலிருந்து தமிழ் தேசியக் கட்சியின் உயர்மட்டம் நழுவாமல் தமிழ் மக்கள் நாடும் உரழமைகளைப் பெற்றுக்  கொள்ளும் விதமாய் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சனம் யாழ்தேவிக்கும் மயங்கவில்லை.....வடக்குதமிழன்டா...போருக்கும் தயாராக இருந்தோம் சமாதனத்திற்கும் தயாராக இருக்கிறோம் என்பதை எடுத்து காட்டியுள்ளார்கள்..

 

நல்லூர் எங்க ஏரியா. போடாமல் விடுங்களா. :icon_idea:

 

ஆனால் மானிப்பாய் ஆக்கள் சில பேர்.. ஒரு மார்க்கமாவே இருக்கிறார்கள். அந்தக் காலம் தொட்டு..! இருந்தாலும் பெரும்பாலான மக்கள் நல்லவங்க தான். அவங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும். :lol:

 

ஒரு காலத்தில் ஈபியின் சிறுகோட்டையாக இருந்ததுதானே...அதன் தாக்கம் இருக்கத்தான் செய்யும்..அரசாங்கத்தில் வேலை எடுத்து கொடுத்திருப்பாங்கள்....இனி வரும் தேர்தலில் அமோக வெற்றி மானிப்பாயில் கிடைக்கும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத்தேர்தல் மூலம் ஏதாவது பயன் கிடைக்கின்றதோ இல்லையோ, நீண்டகாலத்தின்பின் யாழ் கருத்துக்களத்தில் பல உறவுகள் ஒன்று சேர்ந்து இருப்பதுபோல் உள்ளது. சற்று வித்தியாசமான அனுபவமாகவே உள்ளது. 

 

ஒருவரும் தற்போது தமிழ்நெட் பார்ப்பது இல்லையோ? தமிழ்நெட் செய்திகள் ஏதும் தற்போது ஏதாவது வடிவங்களில் இங்கு காணவில்லையே?

உண்மை தான் மச்சான்
மின்னல் அண்ணாவையும் நீண்ட நாளுக்குப் பிறக்கு யாழில் காண்கின்றோம்...தமிழ் தங்கை அக்காவையும் கண்டேன் இன்று....
Link to comment
Share on other sites

வடமாகாண சபைக்கான கிளிநொச்சி மாவட்டத்திற்கான நான்கு இடங்களில்

 

மூன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும்

ஒரு இடம் அரச தரப்பிற்கும் கிடைத்துள்ளது.

 

Link to comment
Share on other sites

மாகாண சபைத் தேர்தல்களில் கிளிநொச்சி மாவட்டத்தில்  இலங்கைத் தமிழரசுக்  கட்சி 37,079   வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7,897  வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சனம் யாழ்தேவிக்கும் மயங்கவில்லை.....வடக்குதமிழன்டா...போருக்கும் தயாராக இருந்தோம் சமாதனத்திற்கும் தயாராக இருக்கிறோம் என்பதை எடுத்து காட்டியுள்ளார்கள்..

 

 

ஒரு காலத்தில் ஈபியின் சிறுகோட்டையாக இருந்ததுதானே...அதன் தாக்கம் இருக்கத்தான் செய்யும்..அரசாங்கத்தில் வேலை எடுத்து கொடுத்திருப்பாங்கள்....இனி வரும் தேர்தலில் அமோக வெற்றி மானிப்பாயில் கிடைக்கும். :D

 

ஹிஹி...

Link to comment
Share on other sites

இதற்கமைய நல்லுர் இறுதி முடிவு வெளியாகியுள்ளது -
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 23 733
ஐக்கிய மக்கள் முன்னணி 2651
ஊர்காவற்றுறை -
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 8917
ஐக்கிய மக்கள் முன்னணி 4 164
யாழ்ப்பாணம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 421
ஐக்கிய மக்கள் முன்னணி 2416
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.