Jump to content

வட மாகாண சபைத் தேர்தல் முடிவுகள்.....


Recommended Posts

தபால் மூல வாக்களிப்பு

முல்லைத்தீவு -

TNA -646,

UPFA -146,

UNP -2,

DP -1,

ஆதாரம் - சூரியன் வானொலி,

தபால் மூல வாக்களிப்பு

கிளிநொச்சி -

TNA -756,

UPFA -160,

UNP -01,

ஆதாரம் - சூரியன் வானொலி

Link to comment
Share on other sites

  • Replies 392
  • Created
  • Last Reply

தியாக தீபம் திலீபனின் நினைவெழுச்சி நாளில்.................... தொடரட்டும் வெற்றிகள் வெடிக்கட்டும் மக்கள் புரட்சி...

Link to comment
Share on other sites

தபால் மூல வாக்களிப்பு

முல்லைத்தீவு -

TNA -646,

UPFA -146,

UNP -2,

DP -1,

ஆதாரம் - சூரியன் வானொலி,

தபால் மூல வாக்களிப்பு

கிளிநொச்சி -

TNA -756,

UPFA -160,

UNP -01,

ஆதாரம் - சூரியன் வானொலி

வரப் போகும் தேர்தல் முடிவுகளுக்கு கட்டியம் கூறுவது போல இருக்கின்றன தபால் மூல வாக்குகளின் விபரம்.... இணைப்பிற்கு நன்றி புலிக்குரல்..

Link to comment
Share on other sites

தியாக தீபம் திலீபனின் நினைவெழுச்சி நாளில்.................... , ”நான் என் உயரிலும் மேலாக நேசிக்கும் உங்களிடம் ஒரு பொறுப்பை விட்டுச்செல்கின்றேன், நீங்கள் அனைவரும் பரிபூரணமாக கிளர்ந்தெழவேண்டும் இங்கு ஒரு மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்” தொடரட்டும் வெற்றிகள்.....

Link to comment
Share on other sites

கிளிநொச்சி மாவட்டம் - தபால்மூல வாக்களிப்பு
 
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 756
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 160
ஐக்கிய தேசியக் கட்சி - 01
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண தபால் தேர்தல் முடிவுகள்

TNA 7631

UPFA 1099

UNP 35

இது யாழ்ப்பாண முடிவு

Link to comment
Share on other sites

யாழ்மாவட்ட தபால் மூல வாக்களிப்பிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. தபால் மூல வாக்களிப்பு விபரம் வருமாறு

தமிழ் தேசியக் கூட்டமைப்பு 1287

அயோகிக்கிய மக்கள் சுதந்திர முன்னிணி 167

ஐக்கிய தேசியக்கட்சி 7 -

See more at: http://www.thinakkathir.com/?p=52600#sthash.Bc9mdjjF.dpuf

Link to comment
Share on other sites

வடமாகாண தபால் தேர்தல் முடிவுகள்

TNA 7631

UPFA 1099

UNP 35

இது யாழ்ப்பாண முடிவு

Edited by நந்தன், Today, 10:25 PM. ,

யாழ்அன்பு

Posted Today, 10:26 PM

யாழ்மாவட்ட தபால் மூல வாக்களிப்பிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. தபால் மூல வாக்களிப்பு விபரம் வருமாறு

தமிழ் தேசியக் கூட்டமைப்பு 1287

அயோகிக்கிய மக்கள் சுதந்திர முன்னிணி 167

ஐக்கிய தேசியக்கட்சி 7 -

See more at: http://www.thinakkat...h.Bc9mdjjF.dpuf,

இரண்டும் தவறு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுக்குழுக்களுக்கு நல்லதொரு பதிலை...  இந்தத் தேர்தல் மூலம் ஈழ‌மக்கள் பதிலளித்துள்ளார்கள்.
இனியாவ‌து... காட்டிக் கொடுக்கும் வேலைக‌ளைச் செய்யாம‌ல், ஈழ‌த்தை நோக்கிய‌ ப‌ய‌ண‌மாக‌... உங்க‌ள் க‌ட்சி இருக்க‌ட்டும்.
இனியும்... புலியில், """"""""""""""""" வேலைகளைச் செய்யப்படாது என்று ஒட்டுக் குழுக்களுக்குத் தெரியாவிட்டால்....
கட்சியை... க‌லைத்து விட்டு, மௌனமாக இருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

elec2013(2).jpg

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட தபால் மூலமான வாக்களிப்பில் இலங்கை தமிழரசுக்கட்சி 7625 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1099 வாக்குகளையும் ஐக்கிய தேசியக்கட்சி 35 வாக்குகளையும் பெற்றுள்ளன.

இ.த.க        7625
ஐ.ம.சு.மு    1099
ஐ.தே.க        35

செல்லுப்படியான வாக்குகள்       8835
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்           114
அளிக்கப்பட்ட வாக்குகள்              8949

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  2 ஆம் இணைப்பு தமிழர் தேசம் சிங்களத்துக்கு வன்னி மண்ணில் கொடுத்த முதலடி! முதலிடத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு!

[saturday, 2013-09-21 22:34:33]
TNA_logo_sithy%20%281%29.jpg

தமிழர் தேசத்தின் மீதான சிங்கள ஆக்கிரம்பில் பெரும் வலிகளைச் சுமந்திருந்த முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மண், சிங்களத்துக்கு முதலடியை தமிழர் தேசம் கொடுத்துள்ளது. வெளிவந்துள்ள தாபால் வழி வாக்களிப்பு முடிவுகளில் முல்லைத்தீவில் 81.26 வீத வாக்குகளையும், கிளிநொச்சியில் 82.26 வீத வாக்குகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கி தங்களுடைய மனெழுர்சியினை மக்கள் பதிவு செய்துள்ளனர். முல்லைத்தீவில் நிராகரிக்கப்பட்ட 5 வாக்குகள் தவிர்த்து 795 மொத்த வாக்குகளில் தமிழரசுக் கட்சி 646 வாக்குகளைப் பெற்றுளளது. ஆளும் சிறிலங்கா ஐ.ம.சு.மு 146 வாக்குகள் மட்டும் பெற்றுள்ளது. இதேவேளை ஐதேக 2 வாக்குகளைப் பெற்றுள்ளது. கிளிநொச்சியில் நிராகரிக்கப்பட்ட 10 வாக்குகள் தவிர்த்து 919 மொத்த வாக்குகளில் தமிழரசுக் கட்சி 756வாக்குகளைப் பெற்றுளளது. ஆளும் சிறிலங்கா ஐ.ம.சு.மு 160 வாக்குகள் மட்டும் பெற்றுள்ளது. இதேவேளை ஐதேக 1 வாக்கை பெற்றுள்ளது.

  

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட தபால் மூலமான வாக்களிப்பில் இலங்கை தமிழரசுக்கட்சி 7625 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1099 வாக்குகளையும் ஐக்கிய தேசியக்கட்சி 35 வாக்குகளையும் பெற்றுள்ளன.

நன்றி - செய்தியிணையம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தபால் மூலம் அளித்த வாக்குகளில் அதிக  வாக்குகள்
பெற்று முன்னணியில் நிற்கும் த தே கூட்டமைப்பு
மொத்த வாக்கு எண்ணிக்கையிலும் இந்த விகிதாசாரத்தில் முன்னணியில் இருக்க வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

i8.jpg

இன்று சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணிக்கு நிறைவடைந்த வடக்கு, வடமேல் மற்றும் மத்திய ஆகிய மூன்று மாகாணங்களின் வாக்களிப்பு வீதத்தை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அதன் பிரகாரம்,

மத்திய மாகாணம்

கண்டி                                   58%
மாத்தளை                          54%
நுவரெலியா                       54.5%

வடமேல் மாகாணம்

புத்தளம்                             55-60 %
குருநாகல்                         55%

வடமாகாணம்

யாழ்ப்பாணம்                  63%
கிளிநொச்சி                      60%
வவுனியா                          68%
முல்லைத்தீவு                63%    
மன்னார்                             70%


http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/83135-2013-09-21-11-15-25.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுக்குழுக்களுக்கு நல்லதொரு பதிலை...  இந்தத் தேர்தல் மூலம் ஈழ‌மக்கள் பதிலளித்துள்ளார்கள்.

இனியாவ‌து... காட்டிக் கொடுக்கும் வேலைக‌ளைச் செய்யாம‌ல், ஈழ‌த்தை நோக்கிய‌ ப‌ய‌ண‌மாக‌... உங்க‌ள் க‌ட்சி இருக்க‌ட்டும்.

இனியும்... புலியில், மயிரைப் புடுங்கும் வேலைகளைச் செய்யப்படாது என்று ஒட்டுக் குழுக்களுக்குத் தெரியாவிட்டால்....

கட்சியை... க‌லைத்து விட்டு, மௌனமாக இருங்கள்.

அந்த மாதிரி சொன்னீங்கள் அண்ணா....
படிச்சவ‌ன் உந்த ஓட்ட்டைக் குழுவில் இருக்க மாட்டான்...உலகம் எந்த பெரிது என்று தெரியா ஜந்து ஆறு கூட்டம் தான் உந்த ஒட்டுக் குழுவுக்குப் பின்னால்......டக்கிலஸ் இன்று இரவு நித்தா கொள்ளுவான் என்று நினைக்கிறிங்களா :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுக்குழுக்களுக்கு நல்லதொரு பதிலை...  இந்தத் தேர்தல் மூலம் ஈழ‌மக்கள் பதிலளித்துள்ளார்கள்.

இனியாவ‌து... காட்டிக் கொடுக்கும் வேலைக‌ளைச் செய்யாம‌ல், ஈழ‌த்தை நோக்கிய‌ ப‌ய‌ண‌மாக‌... உங்க‌ள் க‌ட்சி இருக்க‌ட்டும்.

இனியும்... புலியில், மயிரைப் புடுங்கும் வேலைகளைச் செய்யப்படாது என்று ஒட்டுக் குழுக்களுக்குத் தெரியாவிட்டால்....

கட்சியை... க‌லைத்து விட்டு, மௌனமாக இருங்கள்.

என்ன நீங்கள் அவர்களின் வயிற்றில் அடிக்கின்றீர்கள் :o அவர்களின் பிழைப்பே அரசியல்தானே  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் எப்போதுமே தெளிவாக இருக்கிறார்கள் என்பது மீண்டும் மீண்டும் தெளிவாக்கப்பட்டிருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் புலவர் அண்ணா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுக்குழுக்கள்.... மீண்டும் வீணீர் வடிக்கும்.... ஒநாய்களாக,
தமிழரை சிங்களவனுக்கு விற்றுப் பிழைக்கும்... காட்டு மிராண்டிகளாக வாழக் கூடாது.
என்ப‌தை... இந்த‌த் தேர்த‌ல் அறிய‌த் த‌ந்துள்ள‌து.
ஒட்டுக் குழு.. உறுப்பின‌ர் ஒருவ‌ரையும்... க‌ள‌த்தில் காணாத‌து, க‌வ‌லையை அளிக்கின்ற‌து. :D  :lol:

Link to comment
Share on other sites

வவுனியா தபால் மூல வாக்களிப்பு:

 

இலங்கை தமிழரசு கட்சி              901

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -      323

ஐக்கிய தேசியக் கட்சி               -65

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்          - 24

மக்கள் விடுதலை முன்னணி            - 15

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து எம் ஜி ஆர் ( டக்கிலஸ் ) ஜயோ என்னால் முடியல  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களை தடுக்க முயன்ற இராணுவப் புலனாய்வாளர் சேனாதிராஜாவிடம் பிடிபட்டார்! 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்        

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபை தேர்தல் முடிவுற்ற நிலையில் வாக்கெண்ணும் பணிகள் தற்போது ஆரம்பித்துள்ளது.

வாக்களிப்பு இன்று காலை 7 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை நடந்து முடிந்துள்ளது.

மூன்று மாவட்டங்களிலும் 50மூ அதிகமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.

அதன்படி, முதலாவது தேர்தல் முடிவை இன்று இரவு 10 மணிக்குப் பின்னர் எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தின் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் 60 வீதமான வாக்குகள் பதியப்பட்டுள்ளன. கடந்த தேர்தல்களை விட இம்முறை அதிகளவான வாக்குகள் பதியப்பட்டுள்ளன. இம்முறை யாழ்ப்பணத்தில் வாக்கெண்ணும் பணிகள் யாழ். மத்திய கல்லூரியில் இடம்பெறுகின்றன.

இதேவேளை, வவுனியா மாவட்டத்திற்கான வாக்கெண்ணும் பணிகள் வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெறுகின்றன.
தற்போது முதற்கட்டமாக தபால் மூலமான வாக்கு எண்ணப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

வாக்குகளை எண்ணுவதற்காக 477 மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய மாகாணச் சபைக்கு 56 பேரும்- வடமாகாணச் சபைக்கு 36 பேரும் வடமேல் மாகாண சபைக்கு 50 பேரும் தெரிவுச் செய்யப்படவுள்ளனர்.

இம்மூன்று மாகாணசபைகளுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை கட்சிகளிலிருந்து 3ஆயிரத்து 785 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=7214

 

Link to comment
Share on other sites

வவுனியா தபால்மூல தேர்தல் முடிவு
தமிழரசுக் கட்சி 901
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 323
ஐக்கிய தேசியக் கட்சி 65
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.