Jump to content

தமிழ் twitter பார்த்ததில் பிடிச்சது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

RT @Tamiltwits:உங்களுக்கெல்லாம் "தலைவா" ரிலீஸ் ஆகலன்னு கவலை! எங்களுக்கு எங்க தலைவனே ரிலீஸ் ஆகலன்னு கவலை!! pic.twitter.com/cknm4Ntt4E

<a href="https://pbs.twimg.com/media/BRilzcwCMAARUUS.jpg:large"><img src="myImage.jpg"></a>

 

உங்களுக்கெல்லாம் "தலைவா" ரிலீஸ் ஆகலன்னு கவலை! எங்களுக்கு எங்க தலைவனே ரிலீஸ் ஆகலன்னு கவலை!! pic.twitter.com/vcYv7klwzs

Link to comment
Share on other sites

  • Replies 106
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

'சிம்புவுடன் நெருக்கமாக இருந்த படங்கள் வெளியானது எப்படி? - போலீசில் புகார் தருகிறார் ஹன்சிகா!' எனக்கு ஒரு எங்கூரு ஆளு மேல சந்தேகம்!

மனைவியை டிவிட்டரிலும் கலாய்க்கிறார்கள் ஆண்கள். கணவனை தன் தாயிடம் கூட விட்டுக் கொடுத்து பேசுவதில்லை பெண்கள். #அவதானிப்பு

என்னோட ராசி கல்யான ராசி. லவ் பன்னுன பொண்னுக்கு எல்லாம் சீக்கிரம் கல்யாணம் ஆகிடுது..

RT @Koothaadi: பசிக்கிறவனுக்கு சோறு போட்டா சேவை.. ஏன் அவனுக்கு பசிக்குதுன்னு காரணத்த ஆராய்ஞ்சா தீவிரவாதி.

தமிழர்கள் எதிரிகலால் தோற்கடிக்கப்படுவதில்லை..திரோகிகலால் மட்டுமே........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண்டகசகாயம், வெட்டிப்பய, ஃபாதர் சனியன் சகட‌...... நல்ல பெயர்கள் வைத்துள்ளார்கள். :lol: 
நல்ல பகிர்வு, நீங்கள் பார்த்தவற்றை எம்முடன் பகிருங்கள் பெருமாள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்பிள் பழுத்து உதிரும்வரை காத்திருக்க விடுவதில்லை பசியின் தியரி. நியூட்டனை நாளை வரச்சொல்லுங்கள்.

RT @krpthiru மனிதனின் இரு வேறு முகங்களை, வெள்ளி சாயங்காலமும் திங்கள் காலையும் காணலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஐந்தாண்டுகளுக்கு காங்கிரசு மத்தியில் ஆட்சியில் இருந்தால் கண்டிப்பா இலங்கையை வல்லரசாக்கிடுவானுங்க.

இலங்கை மற்றும் இதரநாடுகளிடம் சுமார் 2.35 லட்சம்கோடிக்கு இராணுவ தளவாடங்கள் வாங்கியுள்ளோம்-ஏ.கேஅந்தோனி#ஏன்டா இந்த மானங்கெட்ட‌ பொழப்பு?

புதிதாய் ஒரு தமிழர் அறிமுகமானால் அவர் சாதி என்னவென்று ஆராயும் தமிழர்கள் அதிகம்.

பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்-நாரயணசாமி# இந்தாளு உணமையிலேயே லூசா இல்ல லூசுமாதிரி நடிக்கிறானா?

சுப்பிரமணியசாமி பிஜேபியில் சேர்ந்தார் ஓ.கே கட்சியை பிஜேபியோடு இணைத்தார்ன்னு ஏண்டா காமெடி பண்ணுறீங்க.

உடல் தானாக பற்றி எரியும் குழந்தையின் தகப்பனிடம் ராமசெல்வராஜ் என்ற சன் டிவி மொன்னை கேட்குது இது உங்களுக்கு வருத்தமா சந்தோசமான்னு

http://www.twitlonger.com/show/n_1rlrkpk

Don Ashok @thedonashok

11th August 2013 from TwitLonger

அன்புள்ள பாகிஸ்தான் பிரதமருக்கு. இந்திய வீரர்கள் ஐந்து பேரை உங்கள் ராணுவத்தினர் சுட்டதற்காக இந்திய அரசு கடுமையான கண்டனங்களையெல்லாம் உங்களுக்கு வழங்கியுள்ளது. எச்சரிக்கை கூட விடுத்திருக்கிறது. ஆனால் பல வருட காலமாக இந்தியாவின் தென் பகுதியில் உள்ள இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கொன்று குவித்துக்கொண்டே இருக்கிறது. இதுவரை 500க்கும் மேற்பட்ட இந்தியர்களைக் கொன்றுள்ள இலங்கையை எதிர்த்து இந்திய அரசு எச்சரிக்கை அல்ல, ஒரு ஏப்பம் கூட விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி என்ன நீங்கள் இலங்கையை விட மட்டமாக போய்விட்டீர்கள்? நீங்கள் கொன்றால் இந்திய உயிர், இலங்கை கொன்றால் இல்லாத உயிரா? இந்தக் கடிதத்தைப் படித்து உங்களுக்கு கோபம் வரும் என நம்புகிறேன். நரம்புகள் புடைக்கும் என நம்புகிறேன். அணு ஆயுத அரசான உங்களை இலங்கை என்ற கேவலமான குட்டி நாட்டை விட கேவலமாக இந்தியா நடத்துவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தயவுசெய்து இந்தப் பிரச்சினையை ஐநாவில் எழுப்பி நீங்கள் இலங்கையை விட மட்டமான நாடு இல்லை என்பதை நிரூபியுங்கள். இப்படிக்கு உலக அரங்கில் பாகிஸ்தானின் மானத்தில் மேல் ஆர்வமாய் இருக்கும் இந்தியன். நன்றி வணக்கம்.

http://tl.gd/n_1rlrkpk · Reply

Report post (?)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தான் அடிமையாய் இருப்பதே தெரியாதவனுக்கு, எப்படி உணர்த்துவது சுதந்திரத்தை....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் சுனித் பகீரதன் ட்விட்டரில் வேலைக்கு கஞ்சா ஓடர் பண்ணி பெரிய செய்தியாகிவிட்டது.

டொராண்டோ போலீசும் நாங்களும் வரவா என்று நக்கல் பதில் போட்டு கலக்கிவிட்டார்கள்.

இது இன்று சுவிஸ் பத்திரிகையிலும் வந்துள்ளது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Mechanic’s job goes up in smoke after Twitter request for marijuana gets picked up by police

A mechanic has been sacked after tweeting a request for dealers to supply him with marijuana  - which then went viral and was picked up by the police.

Sunith Baheerathan’s tweet asked dealers to bring some of their wares the Toronto, Canada, branch of the Mr Lube garage chain.

He wrote:  ‘Any dealers in Vaughan wanna make a 20sac chop? Come to Keele/Langstaff Mr Lube, need a spliff.’

But it began trending and caught the attention of local police, who lost no time tweeting back: ‘Awesome! Can we come too?’

Shortly after that, Baheerathan found himself looking for work tweeting a friend ‘just got the call of termination’.

drugtweet.jpgPolice were quick to respond to the tweet (Picture: Twitter)

Baheerathan responded to an interview request from a local newspaper by retweeting it to his followers alongside several messages expressing consternation at his firing.

‘I’ve lost complete hope in society man. There’s killers/rapists/people missing and all they care about is a dude asking for weed,’ he wrote in one tweet.

‘Gotta watch what you tweet nowadays, even the freedom of speech & the right to an entitled opinion isn’t safe,’ read another.

The officer who oversees the York region police Twitter account told The National Post its humorous tweet was a reminder the force monitors social media.

Constable Blair McQuillan said: ‘We don’t speak off-the-cuff in these types of situations. We sat down and decided to take a light-handed approach.’

He was unable to say whether police would investigate Baheerathan or press charges.

 

Bizarre

http://metro.co.uk/2013/08/15/mechanics-job-goes-up-in-smoke-after-twitter-request-for-marijuana-gets-picked-up-by-police-3924666/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரெண்டாவது குழந்தையா பிறந்தா ரொம்பப் பாவம்!மூத்த குழந்தைக்கு வாங்குன ட்ரெஸ்செல்லாம் வீணாகக் கூடாதுன்னு அதுக்கே போடுவாங்கே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

RT @Gethudaa: மனதில் வக்கிரம் இருக்கிறவனுக்கு எந்த ஆடை அணிந்திருக்கிறார்கள் என்பதே கண்ணுக்கு தெரியாது :-(

RT"@drckcmohan: அறுபடக் காத்திருக்கும் ஆடு அவசரமாய் மேய்கிறது இரையை."

RT @freeyavudu: நான் அன்று செய்த தப்பை இன்று செய்த என் மகனை நான் தண்டிக்கிறேன்.அன்று தண்டித்த என் தந்தை தடுக்கிறார் #விந்தை தந்தைகள்

RT @altappu: கல்யாணத்திற்கு பிறகு குண்டாவது கிட்டதட்ட ஒரு கலாச்சாரமாகவே ஆகிவிட்டது :-)

RT @writernaayon ஒன்று இரண்டு பிறகு சொல்லித்தரலாம். முதலில் உங்கள் அலைப்பேசி எண்ணை குழந்தைகளுக்குச் சொல்லித்தாருங்கள் பெற்றோர்களே, உதவும்

RT @udanpirappe எப்போதாவது ஹீரோயின் எதிர்வீட்டு பெண் போல தெரிகிறாள்,ஆனால் ஹீரோ எப்பவுமே ரோட்டில் திரியும் வேலையில்லாத நம்மை போலவே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரண்ட் போஸ்ட்டை கண்டால் நாய் காலை தூக்குது. பேஸ்புக் போஸ்ட்டை கண்டால் மனிதன் விரலை தூக்கிறான் லைக் போட

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

@arattaigirl ஹிஹி, காதலித்துப் பாருங்க. காதலின் உருவம் அந்த வயசிலேயே தங்கிப்போயிடும்:-P

உபத்திரம் செய்யாதவனிடம் ஆயிரம் கேள்வி கேட்போம், உபத்திரம் செய்தவரை கண்டும் காணாமல் இருப்போம் #தமிழேண்டா

 

வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.

“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”

100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.

“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”

வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”

“ஒண்ணுமே ஆகாது சார்”

”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?”

“உங்க கை வலிக்கும் சார்”

“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…”

“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”

“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”

“இல்லை சார். அது வந்து…”

“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”

“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”

”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?”

இது தான் மனவியல் ரீதியுலான தீர்வு.. 

#சத்யா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவேளை இந்த விளக்கத்தைக் கேட்க திருவள்ளுவர் உயிரோடு இல்லை! :icon_idea:  :icon_idea: 

 

http://youtu.be/39Qi79qZVRE

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் பெருமாள் நச்சுன்னு இருக்கு ! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி விவசாயி விக், செங்கொடி, suvy,வருகைக்கும் கருத்து பகிர்தலுக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Anton Prakash
உரிமை என்ற வார்த்தை தமிழில் எப்போது முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது தெரியுமா ?
Like · Share · 23 August at 01:32 · 
17 people like this.
 
Perumal Magendran தெரியாதுங்க.... ஆனா பணியாட்களுக்கு கொஞ்சமாய் உரைக்கும் மனநிலை கிடைக்கப் பெற்றபோது முதன் முதலில் பயன்படுத்தப் பட்டிருக்கலாம் 
23 August at 01:40 · Like · 1
 
Muthukumar Chockalingam East India company entry time la
23 August at 01:41 · Like
 
Rajsankar Paramasivan 17 ஆம் நூற்றாண்டில் ?
23 August at 01:44 via mobile · Like
 
Rajesh Khanna இரும்பு கண்டுபிடிப்பதற்கு முன்பே உண்டியல் கண்டுபிடித்தவர்களுக்கு தான் தெரியும் ஆண்டண்!!!
23 August at 01:46 · Like · 1
 
Suresh Kathan திருவாசகத்திலா?
23 August at 02:03 via mobile · Like
 
Sudhakar Durairajan answer um neengale sollitta nalla irukkum @ Anton Prakash
23 August at 02:15 · Like
 
Shanmuga Sundaram Anton Prakash மனிதன் என்ற வார்த்தை தமிழில் எப்போது முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது தெரியுமா சார் ?
23 August at 02:45 · Like · 1
 
Anton Prakash உரிமை ( right ) என்ற வார்த்தை எந்த மொழியிலும் 15ம் நூற்றாண்டுக்கு முன்னால் இருக்கவில்லை என சமீபத்தில் கட்டுரை ஒன்றில் படித்தேன். "கல் தோன்றி, மண் தோன்றா" காலத்திய மொழி என்பதால் அதற்கு முன்பாகவே இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்குமோ என்ற ஆர்வத்தில் கேட்டேன். பேஸ்புக்கில் சில நேரங்களில் பயனுள்ள பதில்கள் கிடைக்கும். சில நேரங்களில் Peanut Gallery அணிவகுக்கும்
23 August at 03:44 · Unlike · 11
 
Jegapathi Rajan Pls convey ans
23 August at 04:26 via mobile · Like
 
Sundararajan Ramachandran When you ask serious questions and expect sensible answers go to other places ,but never to face book,Anton.
23 August at 06:56 · Like · 3
 
Anton Prakash Apparently 
23 August at 07:05 · Like · 2
 
Syed Hoshmin ஆன்டன்
 
சங்க இலக்கியங்கள் தொட்டு பல இடங்களில் உரிமை
 
என்ற வார்த்தை பயன்பாட்டில் இருந்து இருக்கிறது
 
தாடி வைத்த தமிழ் பாடி வைத்தத்தமிழ் திருக்குறளில்
518 வினைக்கு உரிமை நாடிய பின்றை, அவனை
அதற்கு உரியன் ஆகச் செயல். 
578 கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்து, இவ் உலகு.
 
உரிமை என்ற சொல் வருகிறது
23 August at 07:38 · Like · 7
 
Suganya Muthu M daddy no one can beat U in Tamil queries 
23 August at 07:43 · Like · 1
 
Anton Prakash Syed Hoshmin You da man!
23 August at 07:53 · Like · 2
 
Syed Hoshmin ஆன்டன்
கம்பனின் "உரிமை" கள் சில 
 
1461. உரிமை மைந்தரைப் பெறுகின்றது
உறு துயர் நீங்கி
இருமையும் பெறற்கு என்பது,
பெரியவர் இயற்கை;
 
1714. ‘வரி வில் எம்பி இம்மண் அரசு ஆய் அவற்கு
உரிமை மாநிலம் உற்றபின் கொற்றவன்
 
2574. ‘வரன் நில் உந்தை சொல்
மரபினால், உடைத்
தரணி நின்னது என்று
இயைந்த தன்மையால்,
உரனின் நீ பிறந்து
உரிமை ஆதலால்,
அரசு நின்னதே, ஆள்க ‘
 
10108. ‘உரிமை மூவுலகும் தொழ உம்பர்தம்
பெருமை நீதி அறன்வழிப் பேர்கிலாது
 
7489. ‘மறம் கிளர் செருவினுக்கு உரிமை மாண்டனை;
பிறங்கிய தசையொடு நறவும் பெற்றனை;
23 August at 08:25 · Like · 5
 
Jayachandran Devarathnam புறநானூறு - 97. மூதூர்க்கு உரிமை!
23 August at 08:34 · Like · 1
 
Jayachandran Devarathnam உரிமை ஆன்டன் பற்றி கேட்கிறார் .... எங்கு பொடி வைத்துள்ளாரோ ?
23 August at 08:39 · Like · 1
 
Jayachandran Devarathnam திருக்குறள்
பொருட்பால்-அங்கவியல்-நட்பு
 
குறள்:
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்....See More
23 August at 08:46 · Like
 
Mnm Anas ஹைபலூப் அப்பாடா உலகம் இத்தினை வேகமாக போவது அவ்வளவு நல்லதா
23 August at 09:58 · Like
 
Gopalakrishnan Sankaran sollunganea...sollunga.
23 August at 09:59 via mobile · Like · 1
 
Anton Prakash Mnm Anas இந்த யுகத்தில் வேகமே விவேகம்.
23 August at 22:25 · Like · 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துக்குனியூண்டு புழுவிற்குத்தான் பெரிய மீன் சிக்குகிறது!

 
Expand

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் கொடுமைகளுக்கு ”பெண் / அழகு / ஆடை / கவர்ச்சி” என பல காரணங்கள் சொல்வோர், ”அது ஆணின் கேடுகெட்ட செயல்” என்பதை மட்டும் மறப்பது ஏன்?

வீட்டுக்காரம்மா ஊருக்குப் போனா 'ஹைய்யா...ஜாலி' னு ஸ்டேட்டஸ் போடத் தெரியுது. கருமம் 'டீ'க்கு சரியான அளவுக்கு சர்க்கரை போடத்தான் தெரியல.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் சோனியா காந்தி!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சிகிச்சைக்காக இன்று இரவு அமெரிக்காவுக்குச் செல்கிறார். அவர் அங்கு மூன்று மாத காலம் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் எனத் தெரிகிறது.

1000359_10151563247296104_83431398_n.jpg

 

  1. ike ·  · Share
    Top Comments
    29 people like this.
     
     
     
    Raja Kilinochi Po..po.. Inda vati miss agadu.
    Like · Reply · 15 · 2 September at 05:51
     
    Vijay Kumar சிகிச்சை அளிக்கும் மருத்துவக்குழுதான் எங்கள் இந்தியாவை காப்பாத்தனும் ஆண்டவா.........!
    Like · Reply · 11 · 2 September at 06:51 via mobile
     
    Sakthi Balan Apdi'a poidu thirumpa varatha
    Like · Reply · 5 · 2 September at 06:21
     
    Siva Kumar D ’இந்தியாவில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் உருப்பட்ட மாதிரிதான்’.... என்பதை ஆட்சியாளர்களே ஒத்துக்கொள்கிறார்கள்..... முதலில் நம்மவர்களின் திறமையை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்....
    Like · Reply · 2 · 2 September at 14:52 · Edited
     
    Aadhavan Numero Uno Ava black money ah white ah maattha poraa.... Idhula treatment nu poi vera...
    Like · Reply · 3 · 2 September at 06:31 via mobile
     
    Ananda Raj Final trip
    Like · Reply · 2 · 2 September at 09:27 via mobile
     
    கவிதா செல்வராஜ் skichaikka? indiavai adamaanam vaikkava??????????
    Like · Reply · 2 · 2 September at 08:49
     
    Veera Subramanian apadie poiru inga vantharathe
    Like · Reply · 2 · 2 September at 08:31
     
    Ponmurugan Kongu களி திங்கறதுக்கு முன்ன அமெரிக்கா பீட்ஷா தின்ன ஆசையாம.சிமிட்டு கண்ணிக்கு
    Like · Reply · 1 · 2 September at 06:47
     
    Vel Vijay India vla hospital ilaya.unaku..economical and financial status elathayum.down panitu ..country vitu odraya..odugaly.next time.Indians wil teach u lesson
    Like · Reply · 2 · 2 September at 06:18
     
    Suresh Kumar Ponnusamy தனி ஏரோப்லான்ல தான போறாங்க ??
    Like · Reply · 2 · 2 September at 05:54
     
    Balaji Bala Annai
    Like · Reply · 1 · 2 September at 06:31
     
    Sam Ruban இதெல்லாம் அரசியல்ல சாதாரனமப்பா
    Like · Reply · 1 · 2 September at 13:20 via mobile
     
    Sundar Ramasamy yaaroda selavu..?
    Like · Reply · 1 · 2 September at 12:29
     
    Saran Kumar Pora pokka partha Indiala irukra ella govt hospitalkalaium sikkana nadavadikkainu close panniduvanka pola irukuthu.Ivankalukku mattum treatment America'vulayam .Nam nattil makkaluku oru sattam alpavarkalukku oru sattam.Thanakku vanthal than theriuthu ellam
    Like · Reply · 1 · 2 September at 10:01
     
    Saranath CR ஆமா, அமெரிக்கா டில்லிக்குப் பக்கத்துத் தெருவிலேயா இருக்கு? தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்களேன். ப்ளீஸ்
    Like · Reply · 1 · 2 September at 07:36
     
    Saranath CR அப்பாடா
    Like · Reply · 1 · 2 September at 07:33
     
    Felix Prabhahar Felix PO..PO...apdiye orediya poidu....erukkurathathu minjum.
    Like · Reply · 1 · 2 September at 07:33 via mobile
     
    Mani Kandan ok go go go
    Like · Reply · 1 · 2 September at 06:39 via mobile
     
    Jai Ganesh boss! madam yeppo saavaanga?
    Like · Reply · 2 · 2 September at 16:31
     
    Karthik Selva ராஜ குரு சங்கிலிமாயி தூரதேசம் போறாங்க... இம்சை அரசனை தூக்குங்கடா......
    Like · Reply · 2 · 2 September at 10:44
     
    Jothi Basu rip
    Like · Reply · 2 · 2 September at 09:26
     
    Shan Maniam india la hospital le illaya?
    Like · Reply · 2 · 2 September at 06:14
    2 Replies
     
    Deepz Theeban எலி ஏண்டா கோவணத்தோட போகுது.....?
    Like · Reply · 1 · 2 September at 09:09
     
    Louis Richard RIP
    Like · Reply · 4 hours ago
     
    Ranga Ramesh Why hospitals are in india? Why AIIMS is required in india?
    Why doctors are available in india? 
    Why cant these govt bring those US medical facility to india? 
    I think all the indian hospitals are only for beggers and poor people.
    Vande mataram when we will independence to india?
    Like · Reply · 17 hours ago via mobile
     
    Saravanan Rajendran god given to us one more johns
    Like · Reply · Yesterday at 03:42
     
    Karthi Keyan Ivala pottu thallina thaan INDIA urupadum.
    Like · Reply · 2 September at 18:56
     
    Karthi Keyan vakali ava kathaya angaye muduchirungo Docters.Ungalukku 120 kodi punniyam kidaikum
    Like · Reply · 2 September at 18:37
     
    மனோஜ் ஒரு தொடர்கதை Veetla sappadu sari illadhavan hotel sappadu thedi povan
    Like · Reply · 2 September at 18:03 via mobile
     
    Jaikumar Kumar there also they will think how? to kill tamils and tamil fisherman
    Like · Reply · 2 September at 17:39
     
    Krish Maris ellaarum pray pannunga... kandippa india thappichirum... namma ellaam pirachanayil irunthu escape aagiduvom... aandava un kaiyilathan irukku... evvalavo seira nee... engalukkaaka.... ithayum senchudu....
    Like · Reply · 2 September at 14:55
     
    Pro Cash Genetic Modified food crop company kitta deal pesa porar-a irrukum. Ippo food security bill aala unuvu patrakurai varum-la, appo India-la Genetic Modified Crop Plantation bill nu onnu konduvaraporar pola
    Like · Reply · 2 September at 10:06
     
    En Nila Naasamaa Po
    Like · Reply · 2 September at 10:25 via mobile
     
    Shan Maniam this cost will bare indian government????
    Like · Reply · 2 September at 06:16
    Write a comment...

 

Link to comment
Share on other sites

  • 9 months later...
  • கருத்துக்கள உறவுகள்

கால் வர்றப்ப ஆண்ட்ராய்ட் ஃபோன தலைகீழா வச்சா சைலண்ட் ஆயிடுது. சின்ன வயசுல நான் அழுதா அம்மா அதான் செய்வாங்களாம்.

Expand
  •  

  1.  
  2.  

    24 மணிநேரத்தில் 131 தமிழக மீனவர்கள் கைது: 53 மீனவர்களை விடுவித்தது இலங்கை! http://news.vikatan.com/article.php?module=news&aid=28754 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முண்டேவுக்கு பதிலாக மகாராஷ்டிரா முதல்வரின் படம் போட்டு அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தமிழ்நாடு பாஜக! pic.twitter.com/wqdPhqDoHS via @SaThi_Ya_PrIyAn :D

 
BphZQ0ECAAAcIzx.jpg
Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்
 
1 ஆண்மை பரிசோதனைக்கு நித்யானந்தா ஒத்துழைக்கவில்லை! # அவர் ஒத்துழைக்கனும்கறதுக்காக லேடி டாக்டரையா அனுப்ப முடியும்?
 
 
================
 
 
2  24 முறையாக சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்தது - செய்தி,,# அடுத்த டைம் வெற்றிகரமான 25 வது தடவை னு போஸ்டர் ஒட்டிடுவாங்க்ளோ?
 
 
==================
 
 
3 பாராட்டு குவியும்போது அடக்கம்வேண்டும்இல்லையேல் நெற்றியடி கிடைக்கும்-கருணாநிதி # R பாண்டியராஜன் ன் நெத்தியடி DVD பர்மா பஜார்லயே கிடைக்குதே
 
 
===============
 
 
4   
எல்லாம் "சும்மா".. இதுதான் சாதனையா "அம்மா"?.. ஜெ.வுக்கு விஜயகாந்த் கேள்வி! #கும்தலக்கடி கும்மாவா ! அம்மான்னா சும்மாவா?
 
 
=========
 
 
5 நான் ஒரு மரக் கட்டை... அமீத் ஷா பேச்சு! # மரத்துப்போன கட்டையா இல்லாம இருந்தா சரி
 
====================
 
 
6 FB காதல்.. டச்சு நாட்டுக்காரர் மீது ஹரியானா பெண் பலாத்கார புகார்! #ஜட்ஜ் = அந்தப்பொண்ணை டச் பண்ணினாயா?கைதி = "டச்"சுக்காரர்னா அப்டித்தான்
 
 
==================
 
 
7 விஜய்காந்த் வளர்க்கும் நாய் கண்காட்சியில் கலந்துக்குது -செய்தி # கண் 2ம் பயங்கரமா சிவக்குமே?
 
 
===============
 
 
8 எனக்கு திருமண ஆசையே இல்லை- பிரபுதேவா # லவ் பண்ற பாதி மொள்ளமாரிப்பசங்க இப்டிச்சொல்லித்தான் எஸ் ஆகிடறாங்க
 
 
 
===============
 
9  ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தாமல் ஏடிஎம்-ல் பணம் எடுக்கலாம்:ஐசிஐசிஐ # ஆனா அதுக்கும் சர்வீஸ் சார்ஜ் போட்டு தாளிபபாங்க.அதானே உங்க டெக்னிக்கு
 
 
================
 
 
10 நியூயார்க்: பஸ்ஸில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த இந்தியர் கைது # இந்தியன் எங்கே போனாலும் ரொமான்டிக் மூடுலயேதான் சுத்தறான்
 
 
===============
 
 
11 மாற்றம் தந்த மக்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளார் ஜெ#விஜய்காந்த் # எல்லாம் ஒரு தடுமாற்றம் தான்.சொத்துக்குவிப்பு வழக்குல தீர்ப்பு வேற வருது
 
 
 
===============
 
 
12 காங்கிரஸ் சோகமான கட்டத்தில் உள்ளது -சிதம்பரம் # அப்போ டோட்டல் இந்தியாவும் மகிழ்ச்சியா இருக்கு னு அர்த்தம்
 
 
===============
 
 
13 பா.ஜ.,வை அரியணை ஏறவிடாமல் தடுக்க என்னவேண்டுமானாலும் செய்வோம்-கெஜ்ரிவால் # கெஜ்"ரிவால்வர்"
 
 
===============
 
 
14 சரக்கு - சேவை வரி விதிப்பில் கருத்தொற்றுமை தேவை: ஜெ # கேப்டன் ! யுவர் அட்டென்சன் ப்ளீஸ்.ஏதோ சரக்கு சம்பந்தப்பட்ட மேட்டராம்
 
 
 
================
 
 
 
15 நக்மா முதல் சோனாக்சி சின்ஹா வரை எல்லோருக்கும் என்னை பிடிக்கிறது - பிரபுதேவா # பொதுவாவே பொண்ணுங்களுக்கு நல்லவனைப்பிடிக்காது.
 
 
===============
 
 
 
16 ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தாமல் ஏடிஎம்-ல் பணம் எடுக்கலாம்: ஐசிஐசிஐ # ஜீரோ பேலன்ஸ் அக்கவுன்ட்டா இருந்தாலுமா? அடடே!
 
 
 
================
 
 
 
17 தமிழ் படத்தில் நடிக்க அபிஷேக்பச்சன் ஆர்வம்# பிரபுதேவா டைரக்சன்ல மட்டும் நடிச்சுடாதீங்க.குடும்பத்துல் பல குழப்பம் வந்துடும்
 
==============
 
 
 
18 நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடக்கவில்லை: ஏமாற்றி தப்பினார் -் போலீஸார் # பொண்ணுங்களையே ஏமாத்தறவரு டாக்டரை ஏமாத்த மாட்டாரா?
 
 
 
===========
 
 
 
19 லாட்ஜில் தங்க வந்த பெண்களை போதை மருந்து தந்து பலாத்காரம்- உரிமையாளர் கைது! @NewZealand # அந்நியன் தருவதை அருந்த்க்கூடாதுனு தெரியாத பேதை
 
 
===========
 
 
 
 
 20  இந்தியாவில் வர்த்தகம் செய்வது கடினமாக உள்ளது! _வோடஃபோன்! # ஒரு பயலும் பில் கட்டல போல. கிகி
adrasaka@@
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
PARITHI MUTHURASAN Shared publicly  -  12:10 PM
 
 
Follow
 
முதல்வர் செயல்படுத்தி வரும் திட்டங்கள் பாராட்டத்தக்கது: அர்னால்ட்-#அண்ணனுக்கு டாஸ்மாக்ல ஒரு கட்டிங் அம்மா உணவகத்தில இரண்டு இட்லி பார்சல்
Translate
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
sathm ‏@sathm  
அர்னால்ட்கிட்ட ஹாய் சொல்லாத, வணக்கம் வைன்னு சொல்றாங்க. #கொடுமைஸ். அவர் சிம்பிளா தலையாட்டிட்டு போய்ட்டார் :))
 
சூடு பட்ட பூனை ‏@poonai 
ஐ திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்த அர்னால்டு ஜெ.வை சந்தித்தார் #தமிழ்நாட்டுல "ஜெ"க்கு அப்புறம்தான் "ஐ"
 
Senthazal Ravi ‏@senthazalravi 
எங்க ஊர் பாட்டுக்காரன அர்னால்ட வெச்சு எடுக்கறோம் சார். மாட்ட அப்படியே அலேக்கா தூக்கி பால் கறக்கறார் சார். 100 நாள் விழாவுக்கு ஜெட்லி சார்..
 
jayarajpandiyan ‏@jayarajpandiyan 
அர்னால்டை மீட் செய்ய முடியாததால் இன்றைய கலைஞரின் முகனூல் டைம்லைனில் "தம்பி அர்னால்டுடன் அரியப்புகைப்படம்னு" போடவில்லை
 
பட்டதாரி ‏@sathish381277 
தமிழகமுதல்வர் செயல்படுத்தி வரும் திட்டங்கள் பாராட்டத்தக்கது : அர்னால்ட்புகழாரம #சாரே உண்மைய சொல்லுங்க! ஷங்கர் சொல்லிதானஎங்க CMபேர் தெரியும்
 
நாகசோதி நாகமணி ‏@nagajothin 
ஜெ - அப்புறம் அர்னால்ட் டாஸ்மாக் பக்கம் போனிங்களா,சரக்கு எல்லாம் எப்படி இருக்கு,,? அர்னால்ட் - 70ரூ சரக்கு 80ரூ பேரு என்ன மேடம்..?
 
கொரியன் ‏@mokkasaami 
ஜெயலலிதாவை சந்திக்கிறார் அர்னால்ட்..#யோசிக்காம கால்ல உழுந்துருயா அடுத்த அமெரிக்க ஜனாதிபதி நீதான்
 
ராஸ்கோலு ‏@RazKoLu 
ஊர்ல காது குத்து பங்சன் அர்னால்ட்ட எப்படியாவது டேட் வாங்கிபுடணும்.
 
காளையன் ‏@Aruns212 
முதல்வரை அர்னால்ட் சந்திக்க இருக்கிறார் # The judgement day பத்தி பேசுவாங்களோ!?
 
இளையகாஞ்சி ‏@ilayakaanchi 
கருப்பு அர்னால்ட் எங்க கேப்டனே..என்றால் மிகையாகாது!!!
 
சிவ-தாண்டவம் ‏@Corp_Tshirt 
ஐ பட பாடல் வெளியீட்டிற்கு வெளி நாட்டில் இருந்து வருகை தரும கர்நாடக சங்கீத சக்ரவர்த்தி அண்ணன அர்னால்ட் அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்...
 
கத்தி UPGRADE 8.1 ‏@doll_fb 
அர்னால்டு கிட்ட "பாடி"காட்ட சொன்னா?#ஓடிட்டன்
 
உளவாளி ‏@withkaran 
அர்னால்ட கூட்டியாறது சரி..தப்பித்தவறி பாட்ட கேட்க சொல்லிராதீக..அப்பறம் தூக்கிப்போட்டு எல்லாத்தையும் மிதிச்சிட்டு போயிருவாப்டி.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.jpg
நாகசோதி நாகமணி @nagajothin 
கைப்புள்ள இன்னிக்கு அருவாள எடுத்துக்கிட்டு டெசோ போருக்கு போச்சு...எத்தன தல உருண்டுச்சுனு தெரியலையே,,,,,
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.