Jump to content

சிந்தனைக்கு சில படங்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

13445311_1740973002852058_80387771439344

மனைவி என்பவள் கணவனுக்கு
கிடைக்கும் இரண்டாவது தாய். ...!!!

கணவன் என்பவன் மனைவிக்கு
கிடைக்கும் முதல் குழந்தை....! 

அச்சு அசலாக எனது அம்மம்மா போலவே இருக்கின்றா....! பிறந்த நாளில் இருந்து என்னை வளர்த்த தெய்வம்....!!

நன்றி சிறீ...!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

அச்சு அசலாக எனது அம்மம்மா போலவே இருக்கின்றா....! பிறந்த நாளில் இருந்து என்னை வளர்த்த தெய்வம்....!!

நன்றி சிறீ...!

சுவி, அந்தப் படத்தை பார்த்து... நீங்கள் அடைந்த  மகிழ்ச்சியை நினைக்க, எனக்கும் மிகுந்த சந்தோசமாக உள்ளது.

அதிலும் விசேசம்.... உங்கள் அம்மம்மாவைப் போன்ற  தெய்வத்தின் படம், 96´ம் பக்கத்தில்... முதலாவது படமாக வந்துள்ளது. இதற்குப் பின்.... எம்மை அறியாத ஒரு தெய்வச் செயல் அல்லது உங்கள் அம்மம்மா  அவர்கள் இப்போதும் உங்களை தனது அன்பால்  கண்காணித்துக் கொண்டு இருப்பதாகவே  உணர்கின்றேன்.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11265160_782919325161864_826697308371747

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13494757_1752219328353942_49513756417200

ரஷ்யாவில் மாஸ்கோ நகரில் உள்ள பெருமாள் கோவிலில் பெண் பூசாரி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13494897_536561296532956_582051392645129

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13521853_1830450323906580_15590911590698

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழரசு said:

13521853_1830450323906580_15590911590698

இதுவும் ஒரு கனாக்காலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13516327_691988637621291_233305170937897

தவறி விழுந்த, விதையே முளைக்கும் போது... 
தடுமாறி விழுந்த, உன் வாழ்க்கை மட்டும் சிறக்காதா?

  • Like 3
Link to comment
Share on other sites

Photo Gallery

 

தாம்பரத்தில் மா(நா)டு: 

நகர பகுதிக்குள் மாடு வளர்கக்கூடாது என்ற விதி இருந்தாலும் பலரும் அந்த விதிகளை கடைபிடிப்பது போல தெரியவில்லை.அதுவும் மாடுகளை தொழுவத்தில் அடைக்காமல் தெருவில் மேயவிட்டு விடுகின்றனர்.சென்னை,தாம்பரத்தில் பிரதான சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக மாடுகள் நடத்தும் மாநாடு.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13516679_1024909654272747_17749633559092

முதியவர்களும், குழந்தைகளே.....

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13524435_1830453787239567_85687375544619

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

CjkTbjEUYAEwbe7.jpg

Edited by குமாரசாமி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13592183_1104300212949439_10288406487702

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13516338_10157149494765055_3904431997188

பாசம் நேசம் பல வகை. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/06/2016 at 11:12 AM, தமிழரசு said:

13428647_10154283296327248_2003073009805

இந்தப் படத்திற்க்கு பின்னால ஒரு நெகிழ வைக்கும் சம்பவம் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1931268_1026818190695397_834048778225438

12717558_1026818944028655_60142251217692

12715687_1026818360695380_53188791604518

12728797_1026818440695372_45824160583990

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.