Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி  சுபேஸ்!

தவறுதலான தகவல் காரணமாக மீண்டும் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும்  என் மனமார்ந்த நன்றிகள்.:)

  • Like 1
Link to comment
Share on other sites

  1. casinomaster
    casinomaster 
    (30 years old)
  2. JaffnaBoy
    JaffnaBoy 
    (26 years old)
  3. kkaran
    kkaran 
    (41 years old)
  4. sindi
    sindi 
    (37 years old)
     
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ் உட்பட சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் சிவா

இவர் இப்ப கொஞ்ச நாளாய் பிறந்தநாள் வாழ்த்து சொல்லுறதிலையே மினைக்கடுறார்....என்னவாய் இருக்கும்  Denken smileys

Link to comment
Share on other sites

9 hours ago, குமாரசாமி said:

ஜீவன் சிவா

இவர் இப்ப கொஞ்ச நாளாய் பிறந்தநாள் வாழ்த்து சொல்லுறதிலையே மினைக்கடுறார்....என்னவாய் இருக்கும்  Denken smileys

உங்கள் கேள்விக்கான பதில். 

இங்கு சுவியருக்கும் தமிழ்சிறீக்கும் நான் நன்றி கூற கடமைப் பட்டுள்ளேன். 

 

Edited by ஜீவன் சிவா
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுபேசுக்கும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய உறவுகளுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ....!  tw_blush:

 

On 18.9.2016 at 1:23 AM, குமாரசாமி said:

தவறுதலான தகவல் காரணமாக மீண்டும் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும்  என் மனமார்ந்த நன்றிகள்.:)

சுவி அண்ணே.... 
கு. சா. அண்ணை மட்டும், சமீபத்தில்  பிறந்த நாள் கொண்டாடவில்லை. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/09/2016 at 7:44 PM, தமிழ் சிறி said:

 

சுவி அண்ணே.... 
கு. சா. அண்ணை மட்டும், சமீபத்தில்  பிறந்த நாள் கொண்டாடவில்லை. :grin:

அப்படியா சரி...! கு.சா தவிர்ந்த அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாள் கொண்டாடிய ஒருவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் விசுகு

சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

  • Like 1
Link to comment
Share on other sites

  1. ARULCHELVAN
    ARULCHELVAN 
    (48 years old)
  2. SivanSaami
    SivanSaami 
    (37 years old)
  3. இலக்கியன்
    இலக்கியன் 
    (38 years old)
  4. விசுகு
     
     
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 
  • Like 1
Link to comment
Share on other sites

2 minutes ago, இணையவன் said:

விசுகு அண்ணாவுக்கும் குமாரசாமிக்கும் (பிந்திய) பிறந்தநாள் வாழ்த்துகள்.

 

On 18/09/2016 at 4:53 AM, குமாரசாமி said:

தவறுதலான தகவல் காரணமாக மீண்டும் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும்  என் மனமார்ந்த நன்றிகள்.:)

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகருக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

தமிழ் போல வாழுங்கள் என வாழ்த்துகின்றேன்!

இந்த நாள் இனிதாக அமைய உங்களுக்காக..!

 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஐவருடன் அன்பு விசுகருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ....!  tw_blush:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணாவிற்கு இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்கள்

  • Like 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.