Jump to content

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ராமேஸ்வரத்தில் 9 வகுப்பு பள்ளி மாணவர்கள் முன்னெடுக்க பட்ட போராட்டம்

 

manavareeeeeeeeeeeee.jpg

 
Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் நேற்றில் இருந்து காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள் ,அவர்களுக்கு நமது ஆதரவினை தெரிவிப்போம்

மாணவர்கள்

கணேஷ் பிரபு 9600259677

இஸ்ரேல் 9976744011

முத்துசங்கு-9655767989

மலைச்சாமி-8489006197

ஆரிப் ரகுமான்-9940906233

அசோக்குமார்- 9150825996

 

simanannaaaaaaaa.jpg
 
 

மதுரை சட்டக்கல்லூரி

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி சகோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

v-trichyarisiyal%20%282%29.jpg

photo.gifஈழத்தமிழர்களிற்கு நீதி கிடைக்க வலியுறுத்தி தமிழகம் எங்கும் மாணவர்களது போராட்டம் வீரியம் பெற்றுவரும் நிலையில் திருச்சி மாணவர்களது போராட்டமும் தொடர்ந்துவருகின்றது. திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் 21பேர் தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும்நிலையில் அவர்களிற்கு ஆதரவாக ஏனைய சட்டக்கல்லூரி மாணவர்களும் திருச்சி பெரியார் ஈ.வே.ரா. கல்லூரி மாணவர்களும் இணைந்து தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.v-trichyarisiyal%20%286%29.jpg

பேரணியாக புறப்பட்ட இருநூற்றிற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கொழுத்தும் வெய்யிலையும் பொருட்படுத்தாது பேரணியாக சென்று ஆங்காங்கே சாலைமறியல் போராட்டத்தை நடத்தியதுடன் மத்திய அரசின் அலுவலகங்களையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளார்கள்.

திருச்சியில் உள்ள மத்திய அரசு அலுவலகமான வருவாய்த்துறை அலுவலகத்திற்குள் அதிரடியாக புகுந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

v-trichyarisiyal%20%283%29.jpg

இந்த போராட்டங்களின் போது ஆவேசமாக கோசமெழுப்பிய மாணவி ஒருவர் மயக்கமுற்று விழுந்துள்ளார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். இருந்தும் மாணவர்களது போராட்டம் உறுதியுடன் தொடர்தது.v-trichyarisiyal%20%284%29.jpgv-trichyarisiyal%20%285%29.jpgv-trichyarisiyal%20%288%29.jpgv-trichyarisiyal.jpgv-trichyarisiyal%20%287%29.jpg

ஈழதேசம் இணையத்தள தமிழக செய்திப் பிரிவு.

ஈழதேசம் இணையம்.

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=19572:2013-03-15-16-28-37&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


எங்கள் போராட்டத்தை ஒடுக்க முடியாது! ராஜபக்சே உருவபொம்மையை எரித்து மாணவர்கள் கோஷம்! 

1111111111.jpg

இலங்கையில் போர்க்குற்றம் புரிந்த அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்ற விசாணைக்கு உட்படுத்தி குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள் 14, 15.03.2013 ஆகிய இரண்டு நாட்கள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர். 

வெள்ளிக்கிழமை  மாலை அவர்கள் உண்ணாவிரதத்தை முடிக்கும் நேரத்தில் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்படுகிறது என்றும், விடுதியில் மாணவர்கள் வெளியேற வேண்டும் என்றும் செய்தி வெளியானது. இதையடுத்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள், தங்களது போராட்டத்தை ஒடுக்க முடியாது என்றும், கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளித்ததை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது ராஜபக்சே உருவபொம்மையை எரித்தனர்.

இரண்டு நாட்களாக மாணவர்களின் உண்ணாவிரத்தின்போது, பல்கலைக்கழக பேராசிரியர்கள் மாணவர்களுக்கு ஆதரவு கொடுத்தது குறிப்பிடத்தக்கது. 

செய்தி, படங்கள்: ஜெடிஆர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

manavare.jpg
 
தமிழகத்தில் நடந்து வரும் மாணவர் போராட்டங்களும், தொடர்புகளும்:

மாணவர்களை தொடர்ப்பு கொண்டு நமது வாழ்த்துக்களை தெரிவிப்போம். அரசு கல்லோரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளதால், கல்லூரி வளாகங்ககுக்கு வெளியே அவர்கள் தொடர்ந்து போராட ஊக்கமளிப்போம். நாமெல்லாம் அவர்களுக்கு துணை நிற்கிறோம் என்பதை உணர்த்துவோம்:

1.கும்பகோணத்தில் நடந்து வரும் அரசினர் கலைக் கல்லூரி மாணவர்களின் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம்

மாணவர்களை வாழ்த்த

ஆதி .ராமசாமி – 9629544289

வீரமணி 9500271504

நந்தகுமார் 9965772229

இளையராஜா 9994276759

புண்ணியமூர்த்தி 9790473650

கிருட்டிணகுமார் 9677990943

வினோத் 9789546438 இவர்களுடன் 40 மாணவர்கள் .

அதில் ஜான்பீட்டர்,இராஜசேகரன் என்கிற இருவர் கண் பார்வை அற்ற மாணவர்கள். 

2.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம் போராட்டம் தொடர்புக்கு : தோழர் ஆ.குபேரன், 9042223563.

3.பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும், கேளம்பாக்கம் பெண்கள் கல்லூரி மாணவிகளும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் ,

தொடர்புக்கு : 9500324404 , 8754428930

4.மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் நேற்றில் இருந்து காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்துவருகிறார்கள்

1.கணேஷ் பிரபு - 9600259677

2.இஸ்ரேல் - 9976744011

3.முத்துசங்கு- 9655767989

4.மலைச்சாமி - 8489006197

5.ஆரிப் ரகுமான் - 9940906233

6.அசோக்குமார் – 9150825996

5. ஈழவிடுதலைக்காக தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி, வ.உ.சி.கல்லூரி, காமராஜ் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 43 மாணவர்கள் கைது.

தொடர்புக்கு :கதிரவன் 9500836016

6.அதிரை கல்லூரி போராட்ட கள மாணவர் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் அவர்களின் தொடர்பு எண் 9698564058.

7. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக மாணவர்கள் 10 பேர் உன்நிலை

1.மதன்-96594108 ¬31

2.கார்த்திக்-96 ¬98849986

3.வள்ளி கண்ணன்-95974834 ¬42

4.ராமன்- 8675260466

5.சிவ ராஜா- 801235732

8. அடையார் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில்

அனைத்து மாணவர்களும் உணர்வாளர்களும் போராட்டத்தில் சென்று இணையவும் ...தொடர்பு எண் : 9884667798 ,8807322832

9..திருச்சி சட்டக்கல்லூரி போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தும்

வழக்கறிஞர் ராம் அவர்களை வாழ்த்த- 9080071223

10. மதுரை அனைத்து கல்லூரிகள் மாணவர்கள் சார்பாக மாபெரும் பேரணி"

தொடர்பு: 90809 36365 , 97914 32380 , 95003 95653, 90439 59305

11. அரியலூர் அரசினர் கல்லூரியில் சுமார் 35 மாணவர்கள் காலவரையற்ற பட்டினிப் போராட்டம். தொடர்புக்கு, ராபர்ட் - 8883170213, கருணாநிதி - 9176785058

12. கடலூர் அரசு பெரியார்கலைக்கல்லூரி மாணவர்கள் காலவறையற்ற உண்ணாநிலைப்போராட்டம் கல்லூரி வளாகத்திலே தொடங்கினர் வழ்த்துங்கள்!!!!! குமரேசன் ----9944289601 அருள்குமார் ----9790466427

13. இன்று (New College) புது கல்லூரி (மாலை) நண்பர்கள் அனைத்து மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு. (2.00 pm)

தொடர்பு: கார்த்திக் 9283111928, 9566107836.

14) விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைகல்லூரி மாணவர்கள் 20 பேர் 2வது நாளாக தொடர்ந்து உண்ணாநிலை அற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்பு: செல்வமணி : 8015107884

சார்லஸ் : 9698969277

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
cinnapediyan.jpg
 
 
ஈழ மக்கள் எங்கள் மக்கள் நீங்கள் அங்கே புதைக்கப்படவில்லை - 6ம் வகுப்பு படிக்கும் முத்துக்குமார் வெற்றிவேல்
மார் 15, 2013

திருச்சி புதுக்கோட்டை பிரதான சாலையில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவ ,மாணவிகள் 100ற்றுக்கு மேற்பட்டோர் கடந்த நான்கு நாட்களாக தொடர் பட்டினிப் போராதடத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவ, மாணவிகள் ஈழம் சார்ந்த கவிதைகள், உணர்ச்சிமிக்க உரைகள், ராஜபக்ஷ ஒரு போர் குற்றவாளி அவனை ஐ நா.மன்றம் சர்வதேச நீதி விசாரணை நடத்தி தூக்கில் போடவேண்டும் என்று முழக்கம்மிட்டும் வருகின்றனர்.

இன்று நடந்த பட்டினிப் போராட்டத்தில் 6ம் வகுப்பு படிக்கும் முத்துக்குமார் வெற்றிவேல் என்னும் பாடசாலை மாணவன் ஒருவன் தனது எண்ணத்தில் உருவான கவிதைகளை அந்த இடத்திலே எழுதி வாசித்தான்.

" ஈழ ரத்தம் எங்கள் ரத்தம்
ஈழ மண் எங்கள் மண்
ஈழ பிரச்சனை
எங்கள் பிரச்சனை
ஈழ மக்கள் எங்கள் மக்கள்
நீங்கள் அங்கே புதைக்கப்படவில்லை
விதைக்கப்படுகிங்றீர்கள்
நீங்கள் ஒவ்வொருவரும் பிரபாகரனகா போராடினால்
ஈழம் வெல்லும் "
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்ச சகோதரர்களின் அரக்கத்தனத்தைவிட, இந்தியா கொடுத்த ஆயுதங்களைவிட ஆபத்தானது 7 கோடி தமிழர்களின் மௌனம்தான் என்பதை இப்போது கூட உணராவிட்டால்…. நாம் எப்போதுதான் உணரப்போகிறோம்?.

என் எதிரிகளின் கையில் இருக்கும் ஆயுதங்களைவிட ஆபத்தானது என் நண்பர்களின் மௌனம்” என்கிற மார்ட்டின் லூதர் கிங்கின் வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என தெரிந்துகொள்ள இனிமேலாவது நாம் முன்வர வேண்டாமா?

அங்கே நடந்த்து போர் அல்ல திட்டமிட்ட இனப்படுகொலை. விரட்டி விரட்டி கொல்லப்பட்ட நம் சொந்தங்கள், அமெரிக்கா உதவ வரும் என்று காத்திருந்த்தாக் கதை சொன்னவர்கள், முதலில் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் நம்மைத் தவிர வேறு எவரையும் எதிர்பார்த்து காத்திருக்கவில்லை என்பதுதான் உண்மை.

அந்த ஒரு லட்சம் பேர் எங்கே?—இயக்குனர் புகழேந்தி தங்கராஜ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
manavarenweeeeeeeee.jpg
 
நாளை நடைபெற இருக்கும் முற்றுகைப் போராட்டத்துக்கு அனைத்து மாணவ அமைப்பும் ஒன்றிணைந்து அழைப்பு விட்டதால் பல அரசியல் கட்சிகளும் ,சட்டத் தரணிகளும் ஒன்றாக இணைந்து நாளைய போராட்டத்துக்கு களமிறங்க இருப்பதால் தமிழகம் எங்கும் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது மாணவ ஒற்றுமை ஓங்குவதால் மக்கள் புரட்சி வெடிக்கும் அபாயம் உள்ளது இன்று தமிழகம் எங்கும் முற்றுகைப் போராட்டத்தில் போர் குற்றவாளி மகிந்தாவின் உருவப் பொம்மையும் மன்மோக சிங்கின் உருவப் பொம்மையும் தீயிலிட்டு கொளுத்தினார்கள் இதனால் தமிழகம் எங்கும் பெரும் பதட்டம்
Link to comment
Share on other sites

வெளிநாட்டுப்பணம் வேண்டாம் என்கிற திருமுருகனின் செய்தி ஒன்று பார்த்தேன்.. பிறகு வெளிநாட்டுப் பணத்துக்காகத்தான் போராட்டம் செய்கிறார்கள் என கொச்சைப்படுத்திவிடுவார்கள்..!

 

துளசி.. தர்ணா (இந்திச்சொல்??) போராட்டம் என்றால் உள்ளிருப்புப்போராட்டம் என நினைக்கிறேன்..

 

நீங்கள் சொல்வதும் சரி தான். அவர்களாக தொடங்கிய போராட்டத்தையே புலம்பெயர் தமிழர்கள் அந்த மாணவர்களை உசுப்பி விட்டு தான் போராட்டம் நடக்குது என்று கதைக்கிறார்கள். நாளைக்கு பணம் கொடுத்தால் புலம்பெயர் தமிழர்களின் பணத்துக்காக தான் போராட்டம் நடத்துகிறார்கள் என்று சொல்வதற்கும் பலர் உள்ளார்கள்.

தர்ணா போராட்டத்திற்கான விளக்கத்திற்கு நன்றி. :)

Link to comment
Share on other sites

நெல்லையில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு ஆதரவாகதிங்கட்கிழமை முதல் களம் இறங்குகின்றனர்.

பாளை.சாரா டக்கர் மகளிர் கல்லூரி!

பாளை.இராணி அண்ணா மகளிர் கல்லூரி!

பாளை.ரோஸ் மேரி மகளிர் கல்லூரி !

தூத்துக்குடி.கா ­மராஜ் கல்லூரி !

தூத்துக்குடி.வ உ சி கல்லூரி !

நாகர்கோயில்.இந் ­து கல்லூரி !

நாகர்கோயில்.விவ ­ேகானந்தர் கல்லூரி !

அரசே ! அடக்க எதிர்க்கட்சி அல்ல ! மாணவர் சக்தி !

 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சகோதர சகோதரிகளே நாளை காலை 7.30 மணியளவில் நாமக்கலில் உள்ள அரசு மருத்துவமனை எதிரில் பல்வேறு இடங்களில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு ஆதரவுதெரிவித்து ­ பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பாக‌ ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க அனுமதி பெற்றுள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்..,
ஆதரவு தெரிவிக்கும் அனைத்து உடன்பிறப்புகளையும் அன்புடன் அழைகின்றோம் தொடர்புக்கு;
ஸ்ரீதர்-7200667 ­217
அஸ்வின்-9566796 ­472
அன்புசெல்வன்-72 ­00385292
ரமேஸ்-904271174 ­1
அசோக்-997644502 ­2
பாலா-8148589079

 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

தூத்துக்குடி காமராசு கல்லூரி" மாணவர்கள் சற்றுமுன்பு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்..

மாணவர்களை தொடர்பு கொள்ள (9677886465)

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

திருச்சி ஈ.வே.ரா கல்லூரியில் இரண்டாம் நாளாக உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஒரு மாணவி கடுமையாக உடல்நிலை பாதிக்கப் பட்டு திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.

அவர் கடுமையாக மூச்சு விட தினறி கொண்டிருந்ததை கண்டோம். அவர் இருக்கும் அறைக்குள் நுழைய நமக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து நமது தோழர்கள் அவரின் உடல்நிலை அறியவும்,அவருக்கு விரைந்து சிகிச்சை அளிக்கவும் போராடி வருகின்றனர்.

 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

கைது செய்தாலும் மீண்டும் உண்ணாவிரதம் தொடருவோம்! சென்னை நந்தனம் கலைக்கல்லூரி மாணவர்கள்!

அடக்கு முறைகள் என்றும் வென்றது இல்லை நமது போராட்டம் வெல்லும்

 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

தொடரும் மாணவர்களின் போராட்டம்!

இடம்: சென்னை - புதுக் கல்லூரி

 

544129_593861233959239_764720463_n.jpg

 

- முகநூல் -

Link to comment
Share on other sites

மத்திய அரசின் வருவாய்த்துறை பணியகம் தாக்கப்பட்டது.

திருச்சி உயர்நீதிமன்றத்துக்கு அருகில் உள்ள மத்திய அரசின் வருவாய்த்துறை பணியகம் தமிழ் உணர்வாளர்களினால் சற்றுமுன்னர் தாக்கப்பட்டுள்ளது.

தொடரும் தமிழகத்தின் மாணவர் போராட்டங்கள் இன்று நான்காவது நாளாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

மாணவர்களே உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!!!

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வரும் 20ம் தேதி தொடர் முழக்க போராட்டம் நடைபெறும் . . இந்த தொடர் முழக்க போராட்டத்தில் பங்கேற்க ஒரு கோடி மாணவர்களுக்கு அழைப்புவிடுக்கப்படும் . சென்னையில் செய்தியாளர்களை சந்திபில் ஒருங்கிணைப்பாளர் தினேஷ் .

ஈழத்தமிழர் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு.

 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

ஈழத்தமிழருக்கு நீதி வேண்டி தமிழக மாணவர்கள் "ஓயாத அலை" களாக பேரெழுச்சி கொண்டு நடத்திவரும் போராட்டங்களை மனமார வரவேற்கிறோம். இந்த போராட்டங்களுக்கு முழமையான ஆதரவையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம் :

 

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் :)

 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

மாபெரும் மாணவர் எழுச்சி பேரணி


அமெரிக்க தீர்மானத்தை எதிர்த்து எம் இனத்தைக் கொன்று குவித்த கொலைகாரன் இராசபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்கக்கோரி கோவையில் வரும் செவ்வாய்க்கிழமை 19-03-2013 அன்று காலை பத்துமணிக்கு சிவனந்தகாலனியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி மாபெரும் மாணவர் எழுச்சிப் பேரணி நடைபெறவுள்ளது.

தொடைபுக்கு தோழர் சிவா:9943799941

 

72351_593890410622988_724005408_n.jpg

 

- முகநூல் -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடன் நின்று போராட முடியவில்லை உங்களுக்காக குரல் கொடுப்பதைத் தவிர

tamilnaadu.jpg

Link to comment
Share on other sites

உடல்நிலை பாதிக்கப்பட்டு திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான்கு மாணவர்களில் மூவர் இயல்பு நிலைக்கு திரும்பினர்.மாணவர் சண்முகம் மட்டும் இன்னும் தீவிர சிகிச்சை பிரிவிலேயே இருக்கிறார். அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்துகொடுக்கப்பட்டது.

இந்நிலையில், துவாக்குடி அரசு கலை கல்லூரி மாணவர்கள் தர்மராஜ்(bca 3ஆம் ஆண்டு) யுவராஜ்(bba 2ஆம் ஆண்டு) முகமது யாசர் அராபத்(bca முதல் ஆண்டு) ஆகியோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

தோழர்களே!கோவை தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்களை மோசமாக பேசியதை கண்டிக்க சொன்ன நமது கோரிக்கையை ஏற்று உலகம் முழுவதும் இருந்து உணர்வாளர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து உள்ளனர்,இப்போது ஆசிரியர்கள் அவர்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்து உள்ளனர்,உங்களின் உணர்வுக்கு நன்றி!

 

- முகநூல் -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37732091.jpg
Link to comment
Share on other sites

தமிழன் என்பதில் பெருமை படுகிறேன், எங்களால் முடிந்த எதிர்ப்பை நாங்கள் காட்ட தயாராகிவிட்டோம்

இனி எந்த ஒரு ஸ்ரீ லங்கா விமான பயண சிட்டு எங்கள் அலுவலகத்தில் கிடைக்காது, விற்கவும் மாட்டோம் மாற்று வழியை எங்கள் பயணிகளை அனுப்ப முயற்சிப்போம்.

எங்களால் அவர்களுக்கு மாதத்திற்கு 10 டிக்கெட் குறையும்

இது தொடர்வது உங்கள் கையில் இருக்கு

இப்படிக்கு
நிர்வாகம்
FLYAIR TRAVEL SERVICE
CHENNAI

இனி உங்களால் இது போன்று என்ன செய்ய முடியும் என்பதை யோசியுங்கள் நிச்சியம் நமக்கு வெற்றி விரைவில் கிடைக்கும்

HERE AFTER WE DON'T SELL SRILANKAN AIRLINES TICKETS, TILL FURTHER ANY GOOD NEWS COME FROM UNITED NATION

 

- முகநூல் -



734532_441213435947688_1038736203_n.jpg

 

- முகநூல் -

Link to comment
Share on other sites

மாணவர்களின் போராட்டம் தீவரம் அடைந்து உள்ள நிலையில் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது நமது கடமை. நடிகர் நடிகைகள் புகைப்படம் மற்றும் பொழுதுபோக்கு

புகைப்படங்களை share செய்வதோடு மட்டும் நில்லாமல் அனைத்து pageகளும் மாணவர்கள் போராட்டத்தையும் share செய்ய வேண்டி கேட்டுக்கொள்கிறேன். சில pageகளில் மட்டுமே இப்பொழுது 24 மணி நேரமும் மாணவர்களின் போராட்டத்தை உலகிற்கு உரக்க சொல்கிறார்கள் அதை போல் அனைத்து pageகளிலும் போராட்டத்தை பற்றிய செய்திகள் மட்டும் செய்து மாணவர்களுக்கு ஆதரவு தாருங்கள். சமுக வலைத்தளங்கள் மூலம் போராட்டத்தை தீவிர படுத்த அனைத்து PAGE ADMINகளும் இணைந்து ஆதரவு தர வேண்டும் என்று மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். இது முழுக்க முழுக்க என்னுடைய சொந்த கருத்து.

குறைந்தபட்சம் தினமும் சில பதிவுகளாவது இடுங்கள். நம்மால் களத்தில் தான் போராட முடியவில்லை, ஆனால் FB மூலமாக மாணவர்களின் போராட்டத்தை சிறிதேனும் மக்களுக்கு கொண்டு செல்லலாம். நன்றி!

 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

தமிழக கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறையை அரசு வழங்கியிருப்பது நன்மையே மாணவர்களே ...... உங்கள் பலத்தை மேலும் நிரூபிக்க ஒரு நல்ல தருணம் ... அனைவரும் போராட்டத்தில் கலந்து கொண்டு போராட்டத்தை வலிமைப்படுத்துங்கள் ... நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் மாணவர்களே மாணவிகளே......

"அடக்குமுறைக்கு அடங்காமல் அத்துமீறி அலைகடலாகுங்கள்"

 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

சற்று முன் ஜெனிவாவில் இருந்து ஒரு ஈழத்தமிழ் நண்பர் என்னுடன் தொலைபேசியில் பகிர்ந்துகொண்ட கொடும் செய்தி இது:

தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணத்தில், உணவோடு பயன்படுத்தப்பட்டும் தயிரில் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை (குழந்தையின்மை) உண்டு பண்ணும் மருந்தை அரசு கலந்து கொண்டு வருவதாக கூறியுள்ளார்.

மனம் பதறிப்போனது. ஆண்களை மலட்டுத்தன்மை படுத்துவதின் மூலம் அடுத்த தமிழ் தலைமுறையை அழிக்கும் இலங்கை அரசின் அடுத்தகட்ட நடவடிக்கையே இது.

இதற்கு ஒரே தீர்வு தனித்தமிழ் ஈழம் மட்டுமே.. நண்பர்கள் போராட்டத்தை ஓயவிடாதீர்கள். பள்ளி கல்லூரிகளுக்கு விடுப்பு என்று அறிந்தேன். நல்லது தீவிரமாக இறங்க இது ஒரு வாய்ப்பாக அமையட்டும்.

 

- முகநூல் -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

417730_593950167283679_32296365_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் மாணவர்கள் நடத்தும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் 2-ம் நாளான நேற்று புகைபடத்தில் இருக்கும் தோழர் ஜகதிஷ் (22 years) அவர்கள் காலை முதல் மாலை6.30 வரை தண்ணீர் கூட அருந்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டார். இவரால் நடக்கவோ, உட்காரவோ முடியாது.

 

269253_625580517468220_1535116318_n.jpg

 

Link to comment
Share on other sites

482236_593881833957179_1315930897_n.jpg

 

- முகநூல் -



188812_10200813739009327_148122402_n.jpg

 

- முகநூல் -

Link to comment
Share on other sites

வெளிநாட்டுப்பணம் வேண்டாம் என்கிற திருமுருகனின் செய்தி ஒன்று பார்த்தேன்.. பிறகு வெளிநாட்டுப் பணத்துக்காகத்தான் போராட்டம் செய்கிறார்கள் என கொச்சைப்படுத்திவிடுவார்கள்..!

 

நீங்கள் கூறிய செய்தியை இப்பொழுது தான் திருமுருகன் காந்தி அவர்களின் முகநூலில் பார்த்தேன். :) யாழை பார்க்கும் தமிழக தமிழர்களுக்கு உதவக்கூடும் என்பதால் இங்கு இணைக்கிறேன். :)

தொடர்ச்சியான போராட்ட நிகழ்வுகளின் காரணமாக பெரும் நிதி சிக்கலில் இருக்கிறோம். மாபெரும் திரட்டலை நிகழ்த்த பெரும் நிதி உதவி தேவைப்படுகிறது. விருப்பமுடைய தோழர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்யுமாறு கோருகிறோம். ஓரிரு நாட்களில் இதை நாங்கள் செய்து முடிக்க வேண்டும். (தமிழகத் தமிழர்களிடம் மட்டும் கோருகிறோம். புலம்பெயர் நண்பர்கள் மன்னிக்க)

Payee: P. A. PRAVEEN KUMAR

Payee Account Number: 129601000017929

Bank Name: INDIAN OVERSEAS BANK ,

Branch : velachery, chennai

IFSC code : IOBA 0001296

 

திருமுருகன் காந்தி

- முகநூல் -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வதும் சரி தான். அவர்களாக தொடங்கிய போராட்டத்தையே புலம்பெயர் தமிழர்கள் அந்த மாணவர்களை உசுப்பி விட்டு தான் போராட்டம் நடக்குது என்று கதைக்கிறார்கள். நாளைக்கு பணம் கொடுத்தால் புலம்பெயர் தமிழர்களின் பணத்துக்காக தான் போராட்டம் நடத்துகிறார்கள் என்று சொல்வதற்கும் பலர் உள்ளார்கள்.

தர்ணா போராட்டத்திற்கான விளக்கத்திற்கு நன்றி. :)

அப்படி கதைக்கிரவங்களை கண்டால் வெளிப்படையாய்யே கேலுங்கோ சகோதரி...புலத்தில இருக்கிர ஆக்கள் உசுப்பி விட்டா 1983றீல் இருந்து மே18 வரை 40000 ஆயிரத்துக்கு மேல் பட்ட போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள் என்று.....உப்படி கதைக்கிறவங்கள் தமிழனாகவே இருக்கிறதுக்கு தகுதி இல்லாதவங்கள்.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

480474_593964890615540_1934831022_n.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.