Jump to content

யாழ் இணையத்தின் சிறப்புப் பட்டிமன்றம் கருத்துகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பட்டிமன்றம் கலகலப்பா ஆரம்பிக்கப்பட்டிருக்குது. வாழ்த்துக்கள். :)

 

பொதுவா அணித்தலைவர்கள் சிற்றுரை வழங்கி முடிய தானே மற்றவர்கள் பேசுறது..???! இறுதியில் அவரே ஒரு தொகுப்புரையும் வழங்குவார்..!

 

இது என்னடான்னா.. இசைக்கலைஞன்.. ஜனநாயகத்தை.. கூப்பிட்டுவிட்டிட்டு.. நைசா கழன்றிட்ட மாதிரி எல்லோ தெரியுது..??! எனி தைரியலஷ்சுமி.. குளிருக்க எழும்பி.. நெளிவு எடுத்து.. குளிச்சிட்டு.. சாப்பிட்டு..  வாறதிற்கிடையில அவுஸில விடிஞ்சு ஆக்கள் வேலைக்குப் போயிடுங்கள்..! :icon_idea:

 

இல்லையா நடுவர்களே..???! :lol:

அவுஸைப் பற்றிச்சொன்னது பிடிச்சிருக்கு, நெடுக்கர்! :D

Link to comment
Share on other sites

  • Replies 591
  • Created
  • Last Reply

 

எழுத்துப்பிழை திருத்தியுள்ளேன் . என்ன செய்யிறது விடிய 3 மணிக்கு நித்திரைக் கலக்கத்திலை போட்டது . மன்னிக்கவேண்டும் .

 

Link to comment
Share on other sites

கோமகன் மொசப்பெத்திமியா சுமேரியர் .

 

கோமகன் நிசப்பைத்தியமா சுமேரியர் எண்டு வாசிச்சுப் போட்டன்..! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

எதிரணி மப்பு முறிஞ்சு றூம் போட்டு யோசித்ததில்  :lol:  :lol:  ,  காவாலி அவர்கள் அணித்தலைவராக ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டதாக சர்வதேச புலநாய்வுத்துறை செய்திக்குறிப்புகள் தெரிவுக்கின்றன  :D  :D  .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி இன்னும் இன்னும்... ஆளாளுக்கு இப்படியே குழம்பிக் கொண்டு நிற்காம... பம்மிக்கொண்டு நிற்கிற தைரியலஷ்சுமியை தைரியத்தை வரவழைச்சுக் கொண்டு கெதியா.. மேடைக்கு வரச் சொல்லுங்கப்பா. இப்படியா பார்வையாளர்களை மணிக்கணக்கா காக்க வைச்சீங்க.. அப்புறம் பட்டிமன்றம்.. அமர்க்களமாகிடும். சனம்.. கூழ் முட்டை.. அழுகின தக்காளி.. பிஞ்ச செருப்பு என்று.. எறியறுத்துக்கிடையில.. ஏதாச்சும் செய்து முடியுங்க..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வாலி  தலைமைப் பதவியை ஏற்றதற்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேரம் நடுச்சாமத்தை நெருங்கிக் கொண்டிருக்குது, யாராவது ஒரு பகுதி பட்டிமன்ற பேச்சை... ஆரம்பியுங்கப்பா.yawn.gif

Link to comment
Share on other sites

விதிமுறைகள் :
 
கருத்துக்கள விதிமுறைகளுடன் பின்வரும் விதிமுறைகள் மேலதிகமாக இணைக்கப்படுகின்றன .
 
01: விவாதங்கள் இரண்டு திரிகளில் இடம்பெறும் . அதாவது ஒரு திரியினுள் விவாதம் இரு அணிக்கும், மற்றய திரியில் அந்த விவாதம் சம்பந்தமான பார்வையாளர்கள் கருத்துக்களும் , அதற்கு பதில் அளிக்கும் அணிகளின் கருத்துக்களும் அடங்கும் .
 
02 : விவாதத்தில் ஈடுபடுகின்றவர் பட்டிமன்ற தலைப்பு சம்பந்தமாகவே விவாதம் செய்யவேண்டும் .
 
03 : தனிமனித்தாக்குதல் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டது .
 
04 : தனிமனித்தாக்குதல் இடம்பெறும் பட்சத்தில் அணித் தலைவர் சம்பத்தப்பட்டவருக்கு தவறை சுட்டிக்காட்டி எச்சரிக்கை விடுத்து மட்டுக்களைக் கொண்டு மட்டுநிறுத்தல் வேண்டும் .
 
05 : விவாத்தை செய்பவருக்கான அதிகபட்சக் கால அளவு 1 கிழமை . பதில் தரவேண்டியவருக்கும் இதே கால அளவு பொருந்தும்.
 
06 : இந்தக் கால அளவினுள் பதில் தராதவிடத்து அணித்தலைவரே வேறு ஒருவரை பதில் தர அழைக்க வேண்டும் .
 
07 : விவாதத்தை செய்பவர் ஒருதடவையே விவாதம் செய்ய அனுமதிக்கப்படுவர் . அதன்பின்பு எதிரணிக்கு வாய்ப்பு அளிக்கப்படும் . ஆனாலும் , விவாதம் செய்தவர் எதிரணி விவாதம் செய்யும்பொழுது ஏதாவது கூற விரும்பினால் கருத்துக்களுக்கான திரியில் பதியலாம் .
 
08 : விவாதம் செய்யும்பொழுது விவாதித்ததை திருத்தி எழுதுவது தடைசெய்யப்பட்டுள்ளது . ஆனால் எழுத்துப் பிழைகளுக்கு விலக்கு உண்டு .
Link to comment
Share on other sites

 மாதமோ பங்குனி  வெளியிலோ பனிக் குளிர்.

 தூக்கம் வருகிறது

தையல்லட்சுமியின் உரையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். :D

Link to comment
Share on other sites

அதுதானே.. எங்கள் அணி உறுப்பினரை அவசரப்படுத்துவதை நான் கண்டிக்கிறேன்..!  :D எங்கள் அணியின் முதல் பேச்சாளர் இன்று பேச உள்ள ஒத்துக்கொண்டதே அதிகப்படி..! முறைக்கு சில நாட்களை எடுத்துக்கொண்டிருக்கலாம்.. :wub:

 

ஆகவே தயவு கூர்ந்து விதிமுறைகளை அனுசரித்து நடக்குமாறு பங்காளர்களைக் கேட்டுக்கொள்கிறோம்..! :o:D

 

இது விண்ணப்பம் அல்ல.. கட்டளை..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்வையாளர்களுக்கு விதிமுறை இல்லைத்தானே. ரிக்கெட் எடுத்து வந்திருக்கிற பார்வையாளர்களை இப்படி வாரக்கணக்கில மிணக்கடுத்தினா.. (அதி உச்சம் என்று ஒரு பேச்சுக்குச் சொன்னாலும் சொன்னாங்க.. அதையே கப் என்று பிடிச்சுக்கிட்டாவே தைரியலஷ்சுமி.. பேசாம சோம்பேறிலஷ்சுமின்னு பெயரை மாற்றி வைச்சிருக்கலாம்...).. அவங்க என்ன செய்வாங்க ஏது செய்வாங்கன்னு அந்த ஆண்டவனுக்கே தெரியாது..! :lol::D

Link to comment
Share on other sites

அதுதானே.. எங்கள் அணி உறுப்பினரை அவசரப்படுத்துவதை நான் கண்டிக்கிறேன்..!  :D எங்கள் அணியின் முதல் பேச்சாளர் இன்று பேச உள்ள ஒத்துக்கொண்டதே அதிகப்படி..! முறைக்கு சில நாட்களை எடுத்துக்கொண்டிருக்கலாம்.. :wub:

 

ஆகவே தயவு கூர்ந்து விதிமுறைகளை அனுசரித்து நடக்குமாறு பங்காளர்களைக் கேட்டுக்கொள்கிறோம்..! :o:D

 

இது விண்ணப்பம் அல்ல.. கட்டளை..! :lol:

 

என்ன இருந்தாலும் 'மேக்கப்' போடுவதற்கு இவ்வளவு நேரம் எடுப்பது கொஞ்சம் ஓவர். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க பேசுமட்டும்... நாங்க சும்மா மேடையை பாத்துக் கொண்டிருக்காமல்.... குத்துப் பாட்டு, ஒண்டு போடுங்களேன். :D  :lol:

Link to comment
Share on other sites

பார்வையாளர்களுக்கு விதிமுறை இல்லைத்தானே. ரிக்கெட் எடுத்து வந்திருக்கிற பார்வையாளர்களை இப்படி வாரக்கணக்கில மிணக்கடுத்தினா.. (அதி உச்சம் என்று ஒரு பேச்சுக்குச் சொன்னாலும் சொன்னாங்க.. அதையே கப் என்று பிடிச்சுக்கிட்டாவே தைரியலஷ்சுமி..).. அவங்க என்ன செய்வாங்க ஏது செய்வாங்கன்னு அந்த ஆண்டவனுக்கே தெரியாது..! :lol::D

 

அண்மையில் இளையராஜா நிகழ்வு இரண்டு மணிநேரம் தாமதமாகத் தொடங்கியதையே மக்கள் சகித்துக்கொண்டார்கள்..! :D எங்கள் அணி உறுப்பினர் ஏழு நாட்கள் முன்னதாகவே உரையை ஆற்ற முன் வந்திருக்கிறார்..! :huh: இந்த நற்செயலைப் பாராட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க உங்களுடைய நேரத்துக்கே நடாத்துங்க எங்களுக்கு (லண்டன் நேரம் 10.30) நித்தா வருது  :(

Link to comment
Share on other sites

பார்வையாளர்களுக்கு விதிமுறை இல்லைத்தானே. ரிக்கெட் எடுத்து வந்திருக்கிற பார்வையாளர்களை இப்படி வாரக்கணக்கில மிணக்கடுத்தினா.. (அதி உச்சம் என்று ஒரு பேச்சுக்குச் சொன்னாலும் சொன்னாங்க.. அதையே கப் என்று பிடிச்சுக்கிட்டாவே தைரியலஷ்சுமி.. பேசாம சோம்பேறிலஷ்சுமின்னு பெயரை மாற்றி வைச்சிருக்கலாம்...).. அவங்க என்ன செய்வாங்க ஏது செய்வாங்கன்னு அந்த ஆண்டவனுக்கே தெரியாது..! :lol::D

 

அது சரி. உங்களை விட்டிருந்தா அடுத்த நொடியிலே பதில் வந்திருக்கும். :D

Link to comment
Share on other sites

நீங்க பேசுமட்டும்... நாங்க சும்மா மேடையை பாத்துக் கொண்டிருக்காமல்.... குத்துப் பாட்டு, ஒண்டு போடுங்களேன். :D  :lol:

 

இளையராஜா நிகழ்வில் கோபிநாத் நேரத்தை ஒப்பேற்றி சமாளித்ததுமாதிரி எங்கள் அணியும் செயல்பட ஆரம்பித்துவிட்டது...! :wub: இதோ நீங்கள் கேட்ட பாடல்..!! :D

 

 

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி. உங்களை விட்டிருந்தா அடுத்த நொடியிலே பதில் வந்திருக்கும். :D

அதை வாசிக்க உங்களுக்கு (எங்களுக்கு ) ஒரு கிழமை தேவைப்பட்டிருக்கும்  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

hey..every body listen..she is on a mission..

அக்கா வரும்போது தெரியும் நம்ம அணியின் தாக்குதல்.. :D
Link to comment
Share on other sites

அமைதி அமைதி தமிழச்சி அவர்கள் எனக்கு காசு தந்து தேங்காயும் கற்ப்பூரமும் வாங்கிட்டு வர சொன்னாங்க தான் பேசும் போது தேங்காய்க்கு மேல கற்ப்பூரத்த வைச்சு தான் பேச போற மைக் க்கு காட்ட சொல்லி அது தான் guys வர கொஞ்சம் late ஆகிடிச்சு......

கடவுளே பிள்ளையாரப்பா தமிழ் பேசுறது இந்த கர்ப்பூரம் மாதிரி

பத்தி எரியணும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதை வாசிக்க உங்களுக்கு (எங்களுக்கு ) ஒரு கிழமை தேவைப்பட்டிருக்கும்  :lol:

 

எழுத்துக் கூட்டி வாசிக்கிறவைக்கு அப்படி எடுக்கத் தான் செய்யும்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதை வாசிக்க உங்களுக்கு (எங்களுக்கு ) ஒரு கிழமை தேவைப்பட்டிருக்கும்  :lol:

 

அதானே.... நெடுக்ஸை பிடிச்சு ஒரு அணியிலை சேர்த்திருக்கலாம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தைரியலஷ்சுமிக்கு காத்திருந்து கண்ணு தான் களைச்சுப் போச்சுது. களைச்சுப் போன கண்களுக்கு விருந்தாக.. கண்ணழகி.. டான்ஸ்..! :lol:

 

http://youtu.be/7wcJ652CNGg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதானே.... நெடுக்ஸை பிடிச்சு ஒரு அணியிலை சேர்த்திருக்கலாம். :D

அது தேவையில்லை சிறியண்ணா  தனித் தவில் வாசிக்க விட்டாலே வெளுத்து வாங்கியிருப்பார் 

Link to comment
Share on other sites

யோவ் நண்டு சவுண்டு சர்விஸ் என்னய்யா 1980 ஆம் ஆண்டுகள்ள கோயில் திருவுலாவில கட்டுறா ஸ்பீக்கர் மாதிரி இம்புட்டு பெருசா ரெண்டு குழாயா கட்டிவிட்டு இருக்கு.... சீக்கிரமா அவுட்டு போட்டு லேட்டஸ்ட் technology க்கு மாத்துங்கையா அப்போ தான் தமிழ் பேசுவா

அண்ணை மாறே மேடையில கட்டி இருக்கிற வாளையில தொங்கிறது பிளாஸ்டிக் குலை மாறிக்கீறி கைய வைசிடாதிங்க தொப்பெண்டு விழுந்து போய்டும்.......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
    • முற்றிலும் உண்மை ஆனால் மீசாலையில் வ‌சிக்கும் என‌து அத்தை வ‌ய‌தான‌ கால‌த்திலும் சிங்க‌ள‌வ‌னின் அட‌க்கு முறைய‌ தாண்டி த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்புக்கு தொட‌ர்ந்து ஓட்டு போடுகிறா அதோட‌ அத்தைய‌ ஏதோ ஒரு ச‌ம்ப‌வ‌த்தில் சாலையில் வைச்சு மிர‌ட்டினார்க‌ள் அத்தை அவேன்ட‌ கைய‌ த‌ள்ளி விட்டு வீட்டுக்கு ந‌ட‌ந்து வ‌ந்த‌வா 2009க‌ட‌சியில் ட‌க்கிள‌ஸ்சின் ஆட்க‌ள் வீடு புகுந்து நெஞ்சில் துப்பாக்கிய‌ வைச்சு மிர‌ட்டின‌வை ஆனால் அவ‌ன் ப‌ய‌ப்பிட‌ வில்லை பிற‌க்கு உற‌வுக‌ள் சொல்ல‌ அர‌சிய‌லில் இருந்து முற்றிலுமாய் வில‌கி விட்டான் என‌து ம‌ச்சான் ..............................
    • "ஊசிப் போன வடை" என்று, யாரோ... உருட்டிக் கொண்டு திரிந்தார்கள். 😂 எல்லாம், பொய்யா... கோப்பால். 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.