Jump to content

பாலச்சந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நின்றொரு சபதம் எடுப்போம்

எல்லோரும் ஒற்றுமையாக நின்று இலட்சியம் நோக்கி  பயணிப்போம் என.

(சிங்களவனை இன்றுதான்  நாம் அறிந்து கொண்டோம் என்பது எம்மை நாமே மீண்டும் மீண்டும் ஏமாற்றும் செயல்)

 

 

 

 

 

எல்லோரையும் அரவணைப்போம்

 

எல்லோரது ஆலோசனையையும் ஏற்போம்

 

ஆயுதப்போரை மக்கள் போராட்டமாக மாற்றுவோம்

 

என்பதன் நிலையே இன்று நாம் நிற்கும் நிலை.

 

ஆனாலும் போகவேண்டும்.

 

இனியாவது உணர்ந்து திருந்தி மன்னித்து கை கோர்த்து இலட்சியம் நோக்கி  நகருவோம்.

 

 

பயணிப்போம் ஜயா ஒற்றுமையாய்.. உங்கள் பின்னால் வர நான் எப்பவும் தயார்

Link to comment
Share on other sites

  • Replies 225
  • Created
  • Last Reply

சோனியா போனதடவை பாலசந்திரனின் படத்தை(தி மு.க வினர் காட்டினார்கள் என்று நினக்கிறேன்) பார்த்து கவலைபடுவத்தாக கூறியிருந்தா. அவர் குக்கி சாப்பிடும் போது கொலை செய்யப்பட்டிருக்கும் படத்தையும் அவவுக்கும் மன்மோகன் சிங்குக்கும் அனுப்பி வைக்க தமிழ் நாட்டு தலைவர்கள் முயற்சிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 அது சமாதானக்காலம். நாங்கள் அண்ணையுடன்( தலைவர் ) ஒரு உரையாடலில் இருந்தோம். அண்ணையின் பாதுகாப்புப் போராளியூடாக ஒரு அவசரக்கடிதம் ஒன்று அண்ணையிடம் கொடுக்கப்பட்டது. அண்ணை 
அதை பிரித்துப்பார்த்தார் அது சிங்களத்தில் எழுதப்பட்டிருந்தது.அண்ணை 
இது என்ன என வினவி சிங்களம் வாசிக்கக்கூடிய ஒரு போராளி அழைக்கப்பட்டார்.
விடுதலைப்புலிகளால் போரில் கைது செய்யப்பட்ட பாதுகாப்புப்  படையினரை அவர்களின் உறவினர்கள் வந்து பார்த்துச் செல்வது வழக்கம். அந்தக்கடிதத்தை ஒரு எட்டு வயது பிள்ளை எமது தலைவருக்கு எழுதியிருந்தது.தனது தகப்பனை விடுதலை செய்யுமாறும் தான் தனது தகப்பனை மீண்டும் படையில் சேர விடமாட்டேன் என்று தனது குழந்தை மொழியில் எழுதியிருந்தது.வழமை போல அண்ணையின் கண்கள் உருண்டன.இப்ப எத்தின மணி இப்ப நீ போனி எண்டால் அந்த பஸ் வெளிக்கிடமுதல் போயிடுவியா? அந்த போராளி ஆம் என்றான். போய்
அந்த ஆமியை அந்த பிள்ளையின்ர கையில பிடிச்சு கொடுத்து அனுப்புற ஒழுங்கை செய் என்று அனுப்பி  வைத்தார். 
 எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது. அண்ணை ஒரு சொல்லுக்கூட அந்த ஆமி எப்படிப்பட்டவன்.அவனின் ராங் ( நிலை) என்ன என்று கேட்கவில்லை.      

இதுதான் எங்களின் தலைவரின் கருணை உள்ளம்.

 

அதை சிங்கள காட்டுமிராண்டிகளிடம் எதிர்பார்க்க முடியாது என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரத்தக் காட்டேரிகள் இச் சிறுவனை கூட விடவில்லையே. அழிவு வெகுதொலைவிலில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புகைப்படங்கள் உண்மையானவை அல்ல: அடியோடு மறுக்கிறார் இராணுவப் பேச்சாளர்

 

army.jpgவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் பிரபாகரன் இராணுவ பாதுகாப்பில் இருந்தபோது கொலை செய்யப்பட்டதாக செனல்4 ஊடகத்தினால் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் உண்மையானவை அல்ல என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு எதிரான சக்திகளின் திட்டமிட்ட செயற்பாடுகளின் ஓர் அங்கமே இதுவாகும்.அண்மைக்காலத்தில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்த நாடாக இலங்கை திகழ்கிறது. இந்நிலையில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் இலங்கையை பிளவுபடுத்தும் நோக்கில் செயற்பட்டு வருகிறார்கள்.

 

குறிப்பாக போலியான தகவல்களையும், வதந்திகளையும் திட்டமிட்ட வகையில் பரப்பி வருகிறார்கள். இலங்கை இராணுவத்துக்கு எதிராக இவ்வாறு போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது இது முதன்முறையல்ல.

இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு எவ்வித உண்மையான ஆதாரங்களும் இல்லை. நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான தகவல்கள் வெளியிடப்படுகின்றன. குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஒழுங்குமுறையான நடைமுறைகள் உள்ளன.

அவ்வாறான சில குற்றச்செயல்களை குற்றவியல் விசாரணைத் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது. நம்பகமான ஆதாரங்களுடன் ஒத்துழைப்பு வழங்கினால் இதற்கு தீர்வு காணலாம்.

 

எனினும் போலியாக வெளியிடப்படும் இவ்வாறான புகைப்படங்கள் இணையத்தின் வாயிலாக இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் வெளியிடப்படுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் இராணுவ பாதுகாப்பில் இருப்பதாகவும் பின்னர் மரணமடைந்துள்ள நிலையில் இருப்பதாகவும் செனல்4 நிறுவனம் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இவை சர்வதேச ஊடகங்கள் பலவற்றில் வெளியாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

 

இது பொய்யுன்னா.. பிரபாகரன் இறந்திட்டார் என்று சிங்கள மக்களுக்கு நீங்கள் காட்டினதும் பொய் தானே..???! :rolleyes::icon_idea:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பொய்யுன்னா.. பிரபாகரன் இறந்திட்டார் என்று சிங்கள மக்களுக்கு நீங்கள் காட்டினதும் பொய் தானே..???! :rolleyes::icon_idea:

 

 

அவங்கள் எப்ப அண்ணை உண்மை கதைத்து இருக்கிறாங்கள்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பாலச்சந்திரனைக் கொலை செய்ததன் சூத்திரதாரி யார்?
14 ஜூன் 2012
 
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் 14 வயது மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தின் 53ஆவது படைப் பிரிவே சுட்டுக் கொன்றுள்ளதாக சிங்கள இணையம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
 
பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவின் நேரடி ஆலோசனைக்கமைய 53ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக அன்று கடமையாற்றிய பிரிகேடியர் கமல் குணரத்னவின் பட்டாலியனே இந்தச் சிறுவனை சுட்டுக்கொன்றுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
2009ஆம் ஆண்டு மே 19ஆம் திகதி அதிகாலை 7.30 அளவில் பாலச்சந்திரன் உள்ளிட்ட சிலர் நந்திக்கடல் களப்பில் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளனர். இன்னும் தெளிவாகக் கூறுவதாயின், இராணுவத்தின் 4ஆவது விஜயபா படைப்பிரிவின் முத்துபண்டாவின தலைமையில் இருந்த 08 பேர் கொண்ட இராணுவப் படையணியிடம் இவர்கள் சரணடைந்ததாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
விடுதலைப் புலிகளின் தலைவரது பிரத்தியே பாதுகாப்பு உறுப்பினர் இருவருடன் பாலச்சந்திரன் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளார்.
 
இதன்போது லெப்டினன் கேர்ணல் அலுவிகார அவரது 681ஆவது பட்டாலியனின் கட்டளைத் தளபதியாக பணியாற்றிய லெப்டினன் கேர்ணல் லலந்த கமகே ஊடாக, 53ஆவது படையணியில் அன்று மேஜர் ஜெனரல் பதவியிலிருந்த கமல் குணரத்னவிற்கு அறிவித்துள்ளார்.
Bala2.jpg
 குணரத்னவின்உத்தரவிற்கமைய பாலச்சந்திரன் உள்ளிட்ட குழுவினனர்  நந்திக்கடல் களப்பு பிரதேசத்திலிருந்து கமல் குணரத்னவிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கமல் குணரத்ன பாலச்சந்திரன் உள்ளிட்ட குழுவினரிடம் பிரத்தியேகமாக விசாரணைகளை நடத்தியுள்ளார். இதன்போது தனது தந்தையிடமிருந்து பிரிந்து பாதுகாப்புத் தரப்பினருடன் வந்து இராணுவத்தினரிடம் சரணடைந்ததாக பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
 
பாலச்சந்திரனிடம் பெறப்பட்டத் தகவல்களை கமல் குணரத்ன உடனடியாக பாதுகாப்புச் செயலாளருக்கு தொலைபேசி ஊடாக அறிவித்துள்ளார். இந்தத் தகவல்கள் அனைத்தையும் பாதுகாப்புச் செயலாளர் கருணாவிற்கு அறிவித்துள்ளார்.
 
இதன்போது பாலச்சந்திரன் எதிர்காலத்தில் அச்சுறுத்தலாக வரக்கூடும் என்பதுடன் சிறு வயது என்பதால் நீதிமன்றத் தண்டனைகளிலிருந்தும் தப்பிவிடுவதற்க சாத்தியம் இருப்பதாகவும், எனவே சிறுவனை கொன்றுவிடுவதே சரியான முடிவு எனவும் பாதுகாப்புச் செயலாளருக்கு கருணா கூறியுள்ளார்.
 
இதற்கமைய மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை தொலைபேசியில் தொடர்புகொண்ட பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ, மேஜர் ஜெனரலின் தனிப்பட்ட மேற்பார்வையில் பாலச்சந்திரனை சுட்டுக் கொன்று, தடயங்களை அழித்துவிடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
 
பாலச்சந்திரனின் கொலை தொடர்பாக பிரித்தானியாவின் ''செனல் 4'' தொலைக்காட்சியும் பல தகவல்களை வெளியிட்டிருந்த நிலையில் இந்தப் படையணியில் இருந்த இராணுவ அதிகாரியொருவரே மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார். மற்றையவர் செய்த பாவத்திற்கு தான் தண்டனை பழி ஏற்க முடியாது என்பதனால் இந்தத் தகவல்களை வெளியிடுவதாகவும் அந்த இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிக:

 

இன்னும் அரை மணி நேரத்தில் (இந்திய நேரம் - இன்று இரவு 8 மணிக்கு) பாலச்சந்திரன் படுகொலை ஆதாரம் சம்பந்தமாக சேனல் 4 இயக்குநர் கெலம் மெக்ரோவின் பேட்டி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளது.

Link to comment
Share on other sites

கேலம் மக்ரெ செய்தியை / படத்தை இங்கிலாந்தில் வெளியிட்டதற்கு அடுத்து இந்தியாவில், த ஹிந்துவிற்கு, கட்டுரை மூலம் சமர்ப்பித்து அதுவும் வெளியாகியுள்ளது.

 

இது நிச்சயம் இந்தியாவில் உணர்வலைகளை தூண்டி இந்திய அரசை அதன் நிலைப்பாட்டில் மாற்றத்தை கொண்டுவர உதவும்.

கேலம் மக்ரெ  அவர்களின் இராஜதந்திர நகர்விற்கும் பாராட்டுக்களும் நன்றிகளும்.

 

இதுவரை காலமும் இந்து நாளிதழ் எமக்கு எதிராக செய்திகளை வெளியிட்டு வந்ததாயினும் இம்முறை  இவ்விடயத்தில் அது தன் பாணியை மாற்றி இதனை முதல் பக்கத்தில் வெளியிட்டு இருக்கு. இன்று என்னுடன் கூட வேலை செய்யும் இந்தியர்கள் என்னைக் கண்டவுடன் கூறியது இந்த பாலகனின் படுகொலை பற்றித்தான். பலருக்கு இப்படி ஒரு விடயம் நடந்தது பற்றி இம்மியளவும் தெரிந்து இருக்கவில்லை.

Link to comment
Share on other sites

இதுவரை காலமும் இந்து நாளிதழ் எமக்கு எதிராக செய்திகளை வெளியிட்டு வந்ததாயினும் இம்முறை  இவ்விடயத்தில் அது தன் பாணியை மாற்றி இதனை முதல் பக்கத்தில் வெளியிட்டு இருக்கு. இன்று என்னுடன் கூட வேலை செய்யும் இந்தியர்கள் என்னைக் கண்டவுடன் கூறியது இந்த பாலகனின் படுகொலை பற்றித்தான். பலருக்கு இப்படி ஒரு விடயம் நடந்தது பற்றி இம்மியளவும் தெரிந்து இருக்கவில்லை.

 

பணத்தை பணத்தால் தான் சில இடங்களில் வெல்ல முடிகின்றது :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கமைய மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை தொலைபேசியில் தொடர்புகொண்ட பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ, மேஜர் ஜெனரலின் தனிப்பட்ட மேற்பார்வையில் பாலச்சந்திரனை சுட்டுக் கொன்று, தடயங்களை அழித்துவிடுமாறும் உத்தரவிட்டுள்ளார். பாலச்சந்திரனின் கொலை தொடர்பாக பிரித்தானியாவின் ''செனல் 4'' தொலைக்காட்சியும் பல தகவல்களை வெளியிட்டிருந்த நிலையில் இந்தப் படையணியில் இருந்த இராணுவ அதிகாரியொருவரே மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார். மற்றையவர் செய்த பாவத்திற்கு தான் தண்டனை பழி ஏற்க முடியாது என்பதனால் இந்தத் தகவல்களை வெளியிடுவதாகவும் அந்த இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். -குளோபல் தமிழ்-
----------------------------
ஆக, கோத்தபாயாவுக்கு கருணா சொல்லித் தான் அவர் கொலை செய்யும் முடிவை எடுத்தார் என்று சொல்ல வருகின்றதா குளோபல் தமிழ். முதலில் உங்களைப் போன்ற வியாபார ----- எல்லாவிடயங்களையும் வியாபாரமாக்கும் ---புத்தியில் இருந்து மாற வேண்டும். பெரிய புலனாய்வுப் ---- போன்று கட்டுரை எழுதி மக்களை எரிச்சல்பட வைக்க வேண்டாம்.

 

சில சொற்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன: நிழலி

Link to comment
Share on other sites

தமிழர்கள் எங்களது சகோதரர்கள்: இலங்கைத்தூதர்

 

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மகன் குறித்து சேனல் 4 வெளியிட்ட படம் உண்மையானதல்ல என இந்தியாவுக்கான இந்திய தூதர் கரியவாசம் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: பிரபாகரன் மகன் குறித்து வெளியான படம் உண்மையானதல்ல. அது சித்தரிக்கப்பட்ட படம். கடந்த ஆண்டு ஐ.நா., மனித உரிமை கவுன்சில் கூடும் போது இதே போன்ற படம் வெளியிடப்பட்டது. இதுபோன்ற படங்கள் இலங்கையில் தமிழர்களின் வாழ்வுரிமையை பாதிக்கும். வேண்டுமென்றே வதந்தி பரப்பப்படுகிறது. அமைதியை குலைக்க முயற்சி நடக்கிறது . சேனல் 4 படம் போலியானது. இலங்கை முன்னேற்றத்திற்கு எதிரான இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.

 

இனரீதியாக அதிகார பங்கீடு கிடையாது என்றே இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார். விடுதலை புலிஆதரவாளர்கள் இதனை திரித்து கூறுகிறார்கள். இலங்கையில் மட்டும் தான் தமிழ் ஆட்சி மொழியாக உள்ளது. தமிழர்களை பகுதிகளை பார்வையிடலாம். தமிழக தலைவர்களின் கருத்து தவறானது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கியதில்லை. தமிழர்கள் எங்களுக்கு சகோதரர்கள் என கூறியுள்ளார்.
 

http://tamil.yahoo.com/ம-ழர்கள்-எங்கள-சக-ரர்கள்-இலங்க-்-ர்-130600794.html...

Link to comment
Share on other sites

இன்னமும் என்ன மாதிரி பொய் சொல்லுறான் சிங்களவன்.. :o

Link to comment
Share on other sites

சிங்களம் இதையும் செய்யும் இதைவிட கேவலமும் செய்யும் பின்னர் அதை இல்லை என்றும் சொல்லும் ஆனால் தொடர்ந்தும் நாம் அவனிடம் விலை போவதும் நடக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இந்தச் சிங்கள அரச பயங்கரவாதத்துபக்கு ஏதாவது நாங்கள் செய்து தான் ஆக வேண்டும். அது ஆயுதரீதியானதாக இருக்க வேண்டிய அவசியமல்ல. பொருளாதாரரீதியாக, அரசியல்ரீதியாகச் சிங்கள ஆதிக்கத்தை விழுத்துதல் என்பது அவசியமாகின்றது.
அதற்கு சரியானதும், வலுவானதுமான திட்டமிடல் என்பதும் அவசியம். எத்தனை காலத்துக்கு நாங்கள் மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டிருக்க முடியும். அரசியல்ரீதியான பலத்தைப் புலத்தில் அடையுங்கள். புதிய ஆங்கில, உள்ளூர் ஊடகங்களை உருவாக்குங்கள்.
உலகில் எந்த சமூகத்திற்கும் இல்லாத பலம் இன்று எம்மிடம் இருக்கின்றது. எல்லா நாட்டிலும் பரவி, அந்தந்த நாட்டு மொழியைத் தெரிந்தவர்களாக இருக்கின்றோம். அதை நாங்கள் ஊடகங்களாகவும், அரசியல்ரீதியாகவும் பாவிக்க வேண்டும்.
ஒரு காலத்தில் கனடாப் பாராளுமன்றத்தின் முன்னால் நாங்கள் கதறி அழுதபோது,எங்களை வெளியில் வந்து பார்க்கக்கூட அரசு தயாராக இருக்கவில்லை. ஆனால் ராதிகா என்றொரு அரசியல் பலம் பெற்ற பிற்பாடு பல மாற்றங்களைச் கனடாத் தமிழர்கள் சந்தித்தார்கள். பாராளுமன்றத்திற்கு ஒவ்வொரு தடவையும் போய்வரும்போது, அங்கு பணி புரிபவர்களில் இருந்து, ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை அறிமுகத்தையும்,நெருக்கத்தையும் பெற முடிந்தது. இது ஒரு நட்பு உருவாக்கத்தின் வெளிப்பாடு. எவ்வாறு தெரியாத ஒருவன் நண்பனாகி பிற்பாடு எம் சுக துக்கங்களில் பங்கு கொள்கின்றானோ, அது போன்றதொரு நிகழ்வு.
ஆனால் இது போதுமானதாக இல்லை. என்னமும் நாம் வளர வேண்டும். அல் ஜாசீரா போன்று ஒரு பெரும் ஊடக வலையை நமக்குள்ளும் உருவாக்கி எம் பிரச்சனையை வெளிப்படுத்துமாறு ஏதாவது செய்ய வேண்டும்.
பாலச்சந்திரன் என் குழந்தை, தம்பியை இழந்த வலியைத் தந்திருக்கின்றான். சிங்கள அரசு தன் வெற்றியின் அடையாளமாகத் தான் இப்பாலகனைக் கொலை செய்திருக்ககூடும். அந்த வலியைச் சிங்களவர்கள் பெற்றே ஆக வேண்டும். வெறுமனே யாழ்களத்தில் 4 நாளைக்கு ஒப்பாரி வைத்து விட்டு போகின்ற விடயமாக இது இருக்கக்கூடாது.
தலைவர் குடும்பத்தையோ, இயக்கத்தையோ அழித்தால் தமிழீழம் என்பது சிதைந்து போய்விடும் என்ற எண்ணத்தைச் சிங்கள ---- பொய்யாக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

---------

ஆக, கோத்தபாயாவுக்கு கருணா சொல்லித் தான் அவர் கொலை செய்யும் முடிவை எடுத்தார் என்று சொல்ல வருகின்றதா குளோபல் தமிழ். முதலில் உங்களைப் போன்ற வியாபார ----- எல்லாவிடயங்களையும் வியாபாரமாக்கும் ---புத்தியில் இருந்து மாற வேண்டும். பெரிய புலனாய்வுப் ---- போன்று கட்டுரை எழுதி மக்களை எரிச்சல்பட வைக்க வேண்டாம்.

இந்த செய்தி முன்னரும் வந்திருந்தது. (குளோபல் தமிழ் தான் போட்டத்தா தெரியாது)

 

கோபத்தபயா இது மாதிரி ஆயிரத்தை செய்தவராகத்தான் ஒன்றன் பின்னர் ஒன்றாக பல செய்திகள் வெளிவந்தன.. அப்படி இன்னொன்றை செய்ய அவருக்கு ஆலோசனை தேவை இல்லை.

 

ஆனால் இந்த ஒன்றை கருணா செய்தான் என்று நம்பத்தான் மனம் சொல்கிறது.

 

தலைவர் தோற்று, தலைவரின் மகனும் பிடிபட்டுவிட்டார் என்றதை கேள்விப் பட்ட பின்னர் தனது இருப்பும் முடிவுக்கு வருவதாக உணர்ந்திருப்பான்.  அதை மேலே தூக்கி நிறுத்த கருணா இந்த ஈனத்தை செய்த்திருந்திருக்கமுடியும்.

 

Link to comment
Share on other sites

பிரபாகரன் மக‌ன் ‌வீடியோவை பா‌ர்‌த்த ‌பின்னரே கரு‌த்து தெரிவிக்க முடியும்: ஜெயல‌லிதா
    

விடுதல‌ை‌ப்பு‌லிக‌ள் அமை‌ப்‌பி‌ன் தலைவ‌ர் ‌பிரபாகரன் மக‌ன் ‌வீடியோவை பா‌ர்‌த்த ‌பின்னரே கரு‌த்து தெரிவிக்க முடியும் என முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.


விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் பிரபாகரன் இராணுவ பாதுகாப்பில் இருந்தபோதே கொலை
செய்யப்பட்டதாக செனல்4 ஊடகத்தினால் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதனையடுத்து ம‌னித உ‌ரிமைகளை ‌மீ‌‌றிய இல‌ங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜப‌க்ஷவை த‌ண்டி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று த‌மிழக அர‌சிய‌ல் க‌ட்‌சிக‌ள் வ‌லியுறு‌த்‌தி வரு‌கி‌ன்றன.

இ‌ந்த ‌நில‌ை‌யி‌ல் செனல்4 ஊடகத்தினால் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் குறித்து செய்தியாளர்கள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கேட்டுள்ளனர். இத‌ற்கு ப‌தி‌ல் அ‌ளி‌‌த்த ஜெயல‌லிதா, ‌பிரபாகரன் மக‌ன் ‌வீடியோவை பா‌ர்‌த்த ‌பின்னரே கரு‌த்து தெ‌ரி‌வி‌‌ப்பதாக கூ‌றியு‌ள்ளா‌ர்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=3107

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் எங்களது சகோதரர்கள்: இலங்கைத்தூதர்

 

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மகன் குறித்து சேனல் 4 வெளியிட்ட படம் உண்மையானதல்ல என இந்தியாவுக்கான இந்திய தூதர் கரியவாசம் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: பிரபாகரன் மகன் குறித்து வெளியான படம் உண்மையானதல்ல. அது சித்தரிக்கப்பட்ட படம். கடந்த ஆண்டு ஐ.நா., மனித உரிமை கவுன்சில் கூடும் போது இதே போன்ற படம் வெளியிடப்பட்டது. இதுபோன்ற படங்கள் இலங்கையில் தமிழர்களின் வாழ்வுரிமையை பாதிக்கும். வேண்டுமென்றே வதந்தி பரப்பப்படுகிறது. அமைதியை குலைக்க முயற்சி நடக்கிறது . சேனல் 4 படம் போலியானது. இலங்கை முன்னேற்றத்திற்கு எதிரான இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.

 

இனரீதியாக அதிகார பங்கீடு கிடையாது என்றே இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார். விடுதலை புலிஆதரவாளர்கள் இதனை திரித்து கூறுகிறார்கள். இலங்கையில் மட்டும் தான் தமிழ் ஆட்சி மொழியாக உள்ளது. தமிழர்களை பகுதிகளை பார்வையிடலாம். தமிழக தலைவர்களின் கருத்து தவறானது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கியதில்லை. தமிழர்கள் எங்களுக்கு சகோதரர்கள் என கூறியுள்ளார்.

 

http://tamil.yahoo.com/ம-ழர்கள்-எங்கள-சக-ரர்கள்-இலங்க-்-ர்-130600794.html...

 

இந்த அங்கிலை விட நாங்கள் நல்ல கதைகள் சொல்லுவோம்.. 2009 மே 18க்கு முதல் தமிழர்கள் தீவிரவாதியல்..இப்ப சகோதரர்கள்....ஏதோ சொல்லுறாங்கள் 1983 இனக் கலவரம் என்று..அப்படி எல்லாம் செய்யேக்கை தமிழர் உங்களின் சகோதரர்கள் போல தோன வில்லை..இம்மட்டு அழிவையும் தமிழன் சந்திச்சு சிங்களத்தின் நாத்தாம் வெளிச்சத்துக்கு வ்ருகிற நேரம் பார்த்து தமிழர்கள் இவர்களின் சகோதரர்கள்....முடியல......... உலகத்தில் கேவலம் கெட்ட அரசியல் வாதியல் சிறிலங்கன் அரசியல் வாதியல் தான்...இனி வரும் காலங்களின் உங்களின் அட்டுளியங்கள் தாங்க முடியாமல் தமிழர்கள் ஆயுதம் தூக்கினா மறு படியும் சொல்லுவார்கள் தீவிரவாதியல் என்று....உலகத்திலையே கொடிய தீவிரவாதியல் சிங்களம் தான்.... அகூதா அண்ணாக்கு அண்பானா வேண்டு கோள் இப்படியானா கடுப்பு ஏத்தும் செய்தியை இணைக்க வேண்டாம்.....எங்களுக்கு தெரியும் தானே சிங்களவன் அவியிர மீனை துடிக்கிது என்று சொல்லுறவன் என்று....

Link to comment
Share on other sites

இதுவரையில் ஆமி, பொதுவில்தான், அதுவும்  படங்களை மறுக்கிறது. கோபத்தபயாவின்
சம்பந்தத்தை மறுக்கவில்லை. கருணா போனதடவை கூட தனது பங்கை மறுக்கவில்லை.

Link to comment
Share on other sites

அகூதா அண்ணாக்கு அண்பானா வேண்டு கோள் இப்படியானா கடுப்பு ஏத்தும் செய்தியை இணைக்க வேண்டாம்.....எங்களுக்கு தெரியும் தானே சிங்களவன் அவியிர மீனை துடிக்கிது என்று சொல்லுறவன் என்று....

 

உண்மை உங்கள் கோபம் விளங்குகின்றது, எனக்கும் உள்ளதுதான்.

 

ஆனால் இன்று போர் அரங்கம்  தமிழகம்  / இந்தியாகவாக உள்ளது. அவர்கள் செய்யும் பொய் பரப்புரை எமக்கும் தெரிந்தால் தான் நாமும் உரிய இடங்களுக்கு எடுத்து செல்லலாம் எமது பக்க கருத்தை / நியாயத்தை/உண்மைகளை.

 

இல்லாவிட்டால் தமிழகம்/இந்தியாவில் சிங்கள பொய்களை நம்பும் கூட்டம் நம்பியே விடும் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தீய அரசின் தாக்குதால் உன் மாமன் வீரச்சாவடைந்தார்... ச்சீங்கள மிருகங்களால் 12 அகவையில் நீ....

 

உன்னைப்போல பல தம்பிகளும், தங்கைகளும் உயிரிழந்தும்... எந் தமிழ்க்குமுகம் இன்னும் ஒன்றுபட மறுக்கிறதே.. சாதீயாலும், மதத்தாலும்... அரசியல் சுயநலத்தாலும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊடகத்துறைக்கு செய்திகளை தெரிவிக்கவேண்டுமா?!

தகவல்களை இவர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்புங்கள்....

A N I sjkumarchennai@indiatimes.com ,
After noon pirpagal@rediffmail.com ,
AIR CHENNAI rnuchennai@gmail.com ,
AIR TRICHY airtrichy@rediffmail.com ,
ADMK PARTY OFFICE admkheadoffice2011@gmail.com ,
AMN TV nammachannel@gmail.com ,
AMRITA TV gprasadgopal@gmail.com ,
Ananda Murasu ananda.murasu@gmail.com ,
Andhra Jyothy ajchennai10@gmail.com ,
Aracial Editorial arasiyaleditorial@gmail.com ,
ASIAN TRIBUNE asiantribunetn@yahoo.com ,
Associated press mlakshmanap@gmail.com ,
Associated Press of India Bureau associatednewsofindia@gmail.com ,
Bala NIC bala@tn.gov.in ,
BBC TAMIL OSAI algop@rediffmail.com ,
Bloomberg TV reporterganesh@rediffmail.com ,
Buisness today 1 nitya.bt@intoday.com ,
Business india padma.ramnath@businessindiagroup.com ,
Business line raja@thehindu.co.in ,
Business Line - 2 rbalaji@thehindu.co.in ,
BUSINESS STANDARD tenarasimhan@gmail.com ,
Business Standard kalyan.subramani@gmail.com ,
Business Line - 1 blpressrelease@thehindu.co.in ,
CAPTAIN TV news@captainmedia.in ,
Chennai online com tndipr@chennaionline.com ,
CNBC TV 18 divya.rajagopal@network18online.com ,
CNN IBN 1 veeraraghav.tm@network18online.com ,
CNN IBN 2 meenakshi86@gmail.com ,
Dinamalar photographer chandra78sekar@gmail.com ,
Daily Thanthi editor@dt.co.in ,
Daily Thanthi 1 dlythanthi@yahoo.com ,
Daily Thanthi A dlyreport@gmail.com ,
DD chennai podhigainews2007@gmail.com ,
Deccan Herald murarisai@yahoo.com ,
Deccan Chronicle - 4 rbhagwan.singh@gmail.com ,
Deccan Chronicle 5 sasidharanchennai@gmail.com ,
Deccan Chronicle - 1 siva.arasu59@gmail.com ,
Deccan Chronicle - 2 sivapjv@yahoo.com ,
Desiya murasu desiyamurasu@gmail.com ,
Dhina suriyan dhinasuriyan@gmail.com ,
Dhina Suriyan - 2 muthussmusic@gmail.com ,
Dhina Vanigam dinavanigam@gmail.com ,
Dinakaran newdinakaran@yahoo.co.in ,
Dinakaran B dinakarannew@gmail.com ,
DINAKARAN REPORTER A apsgpm@yahoo.com ,
DINAKARAN REPORTER B gau10000@yahoo.com ,
Dinakaran reporter anbureporter@gmail.com ,
Dinamalar Nellai dmrgkroad@yahoo.co.in ,
Dinamalar 1 dmrchennai@yahoo.co.in ,
Dinamalar 2 Mountroad dmrcni@dinamalar.in ,
Dinamalar CNS a dinamalarcns@gmail.com ,
Dinamalar Nellai a dmrgkroad@rediffmail.com ,
Dinamalar Reporting pandey@dinamalar.in ,
DINAMALAR REPORTING 1 baskarbabu@dinamalar.in ,
Dinamani 1 dinamanimds@epmltd.com ,
Dinamani 2 presphoto@gmail.com ,
Dinamani 4 dinreporter@gmail.com ,
DINASARI A dinasari.tamildaily@gmail.com ,
DINASUDAR dinasudar@gmail.com ,
DIPR dipr@tn.gov.in ,
DNA drraj58@gmail.com ,
E tv etvnewschennai@yahoo.co.in ,
Economic times 1 nsramnath@gmail.com ,
Economic times 2 etchennai@gmail.com ,
Editor Araciyal editor@araciyal.com ,
Eenadu eenadupress@gmail.com ,
EXPORTS WORLD exportsworld@yahoo.com ,
Financial chronicle balascribe@gmail.com ,
FINANCIAL EXPRESS 1 kavitha.venkataraman@expressindia.com ,
FINANCIAL EXPRESS 2 ir.ravichandran@expressindia.com ,
FINANCIAL EXPRESS 3 p.vinodkumar@expressindia.com ,
Frontline fortnightly subbu@thehindu.co.in ,
HEADLINES TODAY C ajith.chris@gmail.com ,
Headlines today tv priyamvatha.p@gmail.com ,
HINDUSTAN TIEMS 2 carup@hotmail.com ,
HINDUSTHAN TIMES 1 johan.raja@gmail.com ,
HM TV hmtv.chen@gmail.com ,
IA NS v.jagannathan@ians.in ,
IMAYAM TV imayamnews@gmail.com ,
In.Express reporter - 1 nachiketas6@rediffmail.com ,
In.Express reporter - 2 nachiketas6@gmail.com ,
INDIA TODAY 1 lakhinathan@gmail.com ,
INDIA TODAY 2 ittamil@intoday.com ,
India tv ssraviindiatv@yahoo.com ,
Indian Age veera.vpandian@gmail.com ,
INDIAN EXPRESS MUMBAI A gm.madras@gmail.com ,
Indian Express new - 3 niereporting@gmail.com ,
indiatoday tamil indiatodaytamil@gmail.com ,
Indraya Naalidazh inrayanalithaz@gmail.com ,
Industrial Economist indecom@airtelmail.in ,
Industrial herald motorindia@rediffmail.com ,
IT DEPT dsegovit@tn.gov.in ,
Janasakthi b janasakthieditor@gmail.com ,
Janasakthi a jsdaily@yahoo.com ,
Jaya Tv jayatv@rediffmail.com ,
Jaya tv a thillai@jayanetwork.in ,
Kaalai kadir a kaalaikadhir@gmail.com ,
Kalai Kadir kkadhir@sify.com ,
Kalaignar News reporter kannans@kalaignartv.co.in ,
Kalki Kokulamkathir kalki@kalkiweekly.com ,
Kumudam kumudamweekly@gmail.com ,
Kumudam reporter kumudamreporter@gmail.com ,
Maalai Malar - 1 malareditor@yahoo.co.in ,
Maalai Malar - 2 malareditor@rediffmail.com ,
Maalai sudar msmail@maalaisudar.com ,
Maalai Tamizhagam maalaitamizhagam@gmail.com ,
Maalaichudar karna mgrkaruna@gmail.com ,
Madurai Mani maduraimaniswarna@gmail.com ,
Maharastra herald paprisri@gmail.com ,
Mail today mcrajan@gmail.com ,
MAKKAL TV news.makkaltv@gmail.com ,
Makkal kural makkalkural@gmail.com ,
Makkal Kural 2 makkalkural.news@gmail.com ,
Malai Murasu - 2 news@malaimurasu.net ,
Malai Murasu - 1 mmnews@eth.net ,
Malayala manorama2 manoramachennai@yahoo.co.in ,
Malayala Manorama sureshmanorama@yahoo.co.in ,
Malaysia nanban mnanban53@gmail.com ,
Mani sudar manichudar786@yahoo.com ,
Manorama News sikkcam@gmail.com ,
Mathru boomi 1 photoramesh@yahoo.com ,
Mathru boomi 2 mathruchennai@gmail.com ,
Mega tv news@megatv.in ,
Mint niranjana@livemint.com ,
Mohan Nic mohan@tn.gov.in ,
MOON TV moontv@moontv.com ,
Mudhal Osai senreporter@gmail.com ,
Mumbai mirror gladtp@gmail.com ,
Muthu nic muthu@tn.gov.in ,
Mutram Govt. wdcmutram@yahoo.com ,
Nakkeeran 1 elaiyaselvan@gmail.com ,
Nakkeeran 4 nakkheeranelaiyaselvan@gmail.com ,
Nakkeran nakkheeran2003@gmail.com ,
Nakkheeran 2 nakkheeran@in.com ,
Nam Dhinamathi - 1 dinamathi@gmail.com ,
Nam Dhinamathy - 2 kvelayutham2008@gmail.com ,
Namadhu MGR - 1 namadhumgr@yahoo.com ,
Namadhu MGR - 2 namadhunews@gmail.com ,
Namadu murasu - 1 namadumurasu@sify.com ,
Namadu murasu - 2 namathumurasu@yahoo.com ,
Namathu naadu gkrenju@gmail.com ,
NDTV - 1 sanjayp@ndtv.com ,
NDTV - 2 stalin@ndtv.com ,
NDTV HINDU - 1 ahmedndtv@gmail.com ,
NDTV HINDU - 2 peershuba@gmail.com ,
NDTV PROFIT mbharathi@ndtv.com ,
News Today newstodaynet@yahoo.com ,
NEWS X newsxchennai@gmail.com ,
Nugarvore Parakum Padai parakkumpadai@gmail.com ,
Orey nadu oreynadu@gmail.com ,
Outlook india - 1 pushpa.iyengar@gmail.com ,
Outlook india - 2 pushpa@outlookindia.com ,
PLEDGE DAILY pledgehyd@rediffmail.com ,
Polimer TV - 2 banuborah@gmail.com ,
POLIMER TV -1 news.polimer@gmail.com ,
Punjab Kesari sbhushanjain@vsnl.net ,
RAJ TV - 1 rajtvnews@gmail.com ,
Raj tv - 2 chiefreportermithar@gmail.com ,
PROPR rajathevar1970@gmail.com ,
Rajasthan patrica - 1 rpchni@gmail.com ,
Rajasthan Patrika - 2 rajasthanpatrikaeditorial@rediffmail.com ,
Raji NIC raji@tn.gov.in ,
SAKAAL TIMES kalyan.arun@gmail.com ,
SAKSHI TELUGU DAILY sakshichennai@gmail.com ,
SAKSHI TV sanjaygundla@gmail.com ,
SAMACHAR KI DUNIYA samacharkiduniya@gmail.com ,
Sanjevani 2 sanjevani@gmail.com ,
SAPTA RISHI vanishh@gmail.com ,
Savvy/ Society magnachennai@vsnl.net ,
SIFY.COM sreedeviarun@gmail.com ,
Sripriya nic - 1 sripriya@tn.nic.in ,
Sripriya NIC - 2 sripriya@tn.gov.in ,
Star TV starnewschennai@gmail.com ,
States man tradhika.giri@rediffmail.com ,
SUN TV 1 sunnews@sunnetwork.in ,
SUN TV 2 suntvnews@sunnetwork.in ,
Surya Telugu daily suryatelugudaily@yahoo.in ,
Tamil Osai tamilosai1@gmail.com ,
Tamil arasu tamilarasu@tn.gov.in ,
Tamil Nesan m.tamilnesan@yahoo.co.in ,
Tamil Nesan 2 esmani1960@gmail.com ,
Tamil News Agency tamilnewsagency@gmail.com ,
Tamil sudar - 1 tamilsudr@tamilsudr.com ,
Tamil sudar - 2 tamilsudrr@gmail.com ,
Tamilaga Arasiya - 1 arasiyalseenu@yahoo.co.in ,
Tamilaga Arasiyal - 2 vikeshjv@gmail.com ,
Tamilan express tamilanexpress@epmltd.com ,
TAMILAN TV tamilantelevision@rediffmail.com ,
Tamizh News Network news2tnn@gmail.com ,
TELEGRAPH - 1 gcgc@in.com ,
TELEGRAPH - 2 melapalayamv@yahoo.com ,
The Tribune nelsonravikumar@yahoo.com ,
The Hindu 1 srrmail@gmail.com ,
The hindu 2 nica@thehindu.co.in ,
The hindu 3 photohindu@hotmail.com ,
The Hindu 4 rajeshtnhnd@yahoo.co.in ,
THE HINDU 5 reporting.thehindu@gmail.com ,
THE HINDU 6 ramakrishnan67@gmail.com ,
THE HINDU 7 photo@thehindu.co.in ,
The hindu 8 govpr@thehindu.co.in ,
THE MUSALMAN - 1 ssr9655@yahoo.com ,
The Sunday Indian tsitamiledition@gmail.com ,
The Week kavithamuralidharan@gmail.com ,
Theekkathir - 1 theekkathir@rediffmail.com ,
Theekkathir - 2 tkathirdaily@gmail.com ,
THE MUSALMAN - 2 musalman27@gmail.com ,
Thina murasu thinamurasu@yahoo.com ,
Thina thoothu thinathoothu@gmail.com ,
Thinaboomi Chennai thinaboomi@gmail.com ,
Thittam editorthittam@yahoo.co.in ,
THUKLAK sjidhaya@hotmail.com ,
Times Chennai timesnews2@gmail.com ,
Times Now vikramgopinath19@gmail.com ,
Times of india apriyaa33@gmail.com ,
Times of India - 1 swatidas.das@gmail.com ,
Times of India Desk timesofindia.chennai@gmail.com ,
TN-Govt-web web@tn.gov.in ,
Trinity mirror mirror@airtelmail.in ,
TV 9. dina.sirivaram@gmail.com ,
UNI - 1 unimds@dataone.in ,
UNI - 2 unimds@gmail.com ,
UNI TV sureshunichennai@gmail.com ,
UTvi 1 katnakrishna79@hotmail.com ,
Utvi 2 kartikatrehan@gmail.com ,
Vaartha vaartthachennai@gmail.com ,
Valarthozhi perikam@rediffmail.com ,
Vasanth tv vasanthtv.news@yahoo.co.in ,
Viduthalai viduthalaimalar@gmail.com ,
Vikatan kanaltrr@gmail.com ,
Vikatan junior - 1 jvdesk@yahoo.com ,
Vikatan junior - 2 jvdesk@vikatan.com ,
Vikatan junior - 3 barakathali@gmail.com ,
Vilmurasu vilmurasunews@gmail.com ,
Web admin NIC webadmin@tn.nic.in ,
Win tv wintvnews@yahoo.com ,
ZEE TAMIL jtjalal@rediffmail.com ,
IE rsathyanarayana007@gmail.com ,
babu kumar@yahoo.com,
GTV gtvtamilnews@gmail.com ,
dmr mohan@yahoo.com
DR namadhu MGR namadhumgrnews@gmail.com ,
Jaya TV 2 thillai@journalist.com ,
Jaya tv 3 jayatv1999@gmail.com ,
tncmoffice tncmoffice@gmail.com ,
ADMK PARTY OFFICE admkheadoffice@gmail.com ,
poesgarden123 poesgarden123@gmail.com ,
arasial kootthu@yahoo.com,
azma thulla2@yahoo.in,
chennai dinaboomi boomimds@sify.com ,
chennai thinaboomi boomimds@md4.vsnl.net.in ,
dmr mohan@yahoo.com,
dr puratchithalaivi@yahoo.com,
eenadu reporting@rediffmail.com,
Editor Makkal TV editor@makkal.tv ,
Editor Makkal TV news@makkal.tv ,
idhazhgal 03@yahoo.co.in,
Jaya TV news@jayatv.org ,
Jaya TV jayatvnews@mail.com ,
jayatv news jayatvnews@hotmail.com ,
jsamdaniel jsamdaniel@gmail.com ,
kkathir kkathir@sify.com ,
kadiravan Daily kadiravan@vsnl.net ,
kmrb 1975@yahoo.com,
kvlakshman kvlakshman@gmail.com ,
lingam 1937@rediffmail.com,
makkal kural daily makkalkural@hotmail.com ,
MakkalKural Tamil Eveninger makkalkural@vsnl.net ,
malaimurasu eveninger malaimurasu@vsnl.net ,
Madurai Thinaboomi tinabomi@md3.vsnl.net.in ,
Madurai Thinaboomi atmmdu@satyam.net.in ,
mdmk thayagam mdmkthayagam@yahoo.co.in ,
nchandru2006 nchandru2006@yahoo.com ,
News today 2 deenanphoto@yahoo.co.in ,
namadhu mgrnamadhumgr@yahoo.com ,
ptpartytn ptpartytn@gmail.com ,
pari dmr@yahoo.com,
PTI photodel@pti.org.in ,
PTI 3 vipincbabu@yahoo.com ,
polymer TV radiog@gmail.com ,
Polimer TV smathi@gmail.com ,
raj D@dnaindia.net,
rgas aravind@yahoo.co.in,
saki 50@yahoo.com,
sindhu madhu86@yahoo.co.in,
senthilpti senthilpti@gmail.com ,
T radhika97@rediffmail.com,
trinity mirror daily mirror@vsnl.com ,
thinaboomi thinaboomi@vsnl.com ,
theekkathir advt@yahoo.co.in,
t radhika.giri@rediffmail.com,
UNI -Chennai unichen@md4.vsnl.net.in ,
v jagannathan@yahoo.com,
wintv news@yahoo.com,
cheenuphotos cheenuphotos@gmail.com ,
janasakthijesu janasakthijesu@gmai.com
rsatmyanarayana007@gmail.com, rsatmyanarayana007@gmail.com,
netrikkanweekly@gmail.com, netrikkanweekly@gmail.com,
anandhavigadankanaltrr@gmail.com, anandhavigadankanaltrr@gmail.com,
swathi.n.mani@gmail.com, swathi.n.mani@gmail.com,
ddiinformation@gmail.com, ddiinformation@gmail.com,
ganskri@gmail.com, ganskri@gmail.com,
hindu130@yahoo.com, hindu130@yahoo.com,
selvavr@gmail.com, selvavr@gmail.com,
rubanadmk@gmail.com, rubanadmk@gmail.com,
tndailynews@gmail.com, tndailynews@gmail.com,
shankar.lattur@gmail.com, shankar.lattur@gmail.com,
mbabu66kumar@gmail.com, mbabu66kumar@gmail.com,
news@polimertv.com, news@polimertv.com,
muthupolimertv@gmail.com, muthupolimertv@gmail.com,
diprprsection08@gmail.com, diprprsection08@gmail.com,
olravindran1962@gmail.com, olravindran1962@gmail.com,
admkheadoffice2012@gmail.com, admkheadoffice2012@gmail.com,
inayath60@gmail.com, inayath60@gmail.com,
mukilon.l@gmail.com, mukilon.l@gmail.com,
v.Gangadharan.Mail@gmail.com, v.Gangadharan.Mail@gmail.com,
tnadvt@gmail.com, tnadvt@gmail.com,
sujatha79@gmail.com, sujatha79@gmail.com,
sangeetha.k@timesgroup.com, sangeetha.k@timesgroup.com,
sajan.kumar@expressindia.com, sajan.kumar@expressindia.com,
ptichennai@yahoo.co.in, ptichennai@yahoo.co.in,
senthilpti@gmail.com, senthilpti@gmail.com,
chennaipti@gmail.com, chennaipti@gmail.com,
jayatv.admk@gmail.com jayatv.admk@gmail.com
atpchennai@yahoo.com, atpchennai@yahoo.com,
atpchennai@gmail.com, atpchennai@gmail.com,
arajaram@aajtak.com, arajaram@aajtak.com,
adithyasinha@epmltd.com, adithyasinha@epmltd.com,
alagesa@gmail.com, alagesa@gmail.com,
ajithakarthik@gmail.com, ajithakarthik@gmail.com,
ajith.rangachari@aajtak.com, ajith.rangachari@aajtak.com,
ahmedndtv@gmail.com, ahmedndtv@gmail.com,
ajchennai10@gmail.com, ajchennai10@gmail.com,
arasiyaleditorial@gmail.com, arasiyaleditorial@gmail.com,
ayeshak@starnews.co.in, ayeshak@starnews.co.in,
ajchennai@gmail.com, ajchennai@gmail.com,
ananda.murusu@yahoo.com, ananda.murusu@yahoo.com,
athisha@gennowmedia.com, athisha@gennowmedia.com,
assignment@starnews.co.in, assignment@starnews.co.in,
assignment@gennowmedia.com, assignment@gennowmedia.com,
b.srikumar@newsx.com, b.srikumar@newsx.com,
bagwathi@gmail.com, bagwathi@gmail.com,
Barakathali@gmail.com, Barakathali@gmail.com,
csmouli@gmail.com, csmouli@gmail.com,
carup@hotmail.com, carup@hotmail.com,
cobdinamani@gmail.com, cobdinamani@gmail.com,
cppradeepkv@gmail.com, cppradeepkv@gmail.com,
cbpradeepkar@gmail.com, cbpradeepkar@gmail.com,
chennaicrimemedia@gmail.com, chennaicrimemedia@gmail.com,
chennai.gopal@hmtv.in, chennai.gopal@hmtv.in,
contact@tamilkoodaltv.com, contact@tamilkoodaltv.com,
dinamaninews@rediffmail.com, dinamaninews@rediffmail.com,
dinamalarcns@gmail.com, dinamalarcns@gmail.com,
dakshinat@gmail.com, dakshinat@gmail.com,
dlyreport@gmail.com, dlyreport@gmail.com,
dlythanthi@yahoo.com, dlythanthi@yahoo.com,
dinreporter@gmail.com, dinreporter@gmail.com,
dinamathi@gmail.com, dinamathi@gmail.com,
dailytamilnews@yahoo.in, dailytamilnews@yahoo.in,
dmrcni@dinamalar.in, dmrcni@dinamalar.in,
dinakural.sathiya@gmail.com, dinakural.sathiya@gmail.com,
dinakuralnews@yahoo.com, dinakuralnews@yahoo.com,
dhinasuriyan@gmail.com, dhinasuriyan@gmail.com,
dhinasuriyan@yahoo.com, dhinasuriyan@yahoo.com,
dhoniv@gmail.com, dhoniv@gmail.com,
drraj58@gmail.com, drraj58@gmail.com,
dinakarannew@gmail.com, dinakarannew@gmail.com,
dcmadurai@gmail.com, dcmadurai@gmail.com,
dmrgkroad@yahoo.co.in, dmrgkroad@yahoo.co.in,
eenadupress@email.com, eenadupress@email.com,
etvnewschennai@yahoo.co.in, etvnewschennai@yahoo.co.in,
evkural@rediffmail.com, evkural@rediffmail.com,
ethiraj.vanan@gmail.com, ethiraj.vanan@gmail.com,
faxbit@indiatimes.com, faxbit@indiatimes.com,
gkrenju@gmail.com, gkrenju@gmail.com,
gavaskar.tk@gmail.com, gavaskar.tk@gmail.com,
gganesh.reporter@gmail.com, gganesh.reporter@gmail.com,
gm.madras@gmail.com, gm.madras@gmail.com,
gprasadgopal@gmail.com, gprasadgopal@gmail.com,
HYTVchennai@gmail.com, HYTVchennai@gmail.com,
imayamtv@hotmail.com, imayamtv@hotmail.com,
indiannationalleaguetn@gmail.com, indiannationalleaguetn@gmail.com,
jayatv.admk@gmail.com, jayatv.admk@gmail.com,
Janasakthieditor@gmail.com, Janasakthieditor@gmail.com,
jayamenon64@gmail.com, jayamenon64@gmail.com,
johnyanton@yahoo.co.in, johnyanton@yahoo.co.in,
jalal@zeenetwork.com, jalal@zeenetwork.com,
kumarchellappan@gmail.com, kumarchellappan@gmail.com,
kavithaprits@gmail.com, kavithaprits@gmail.com,
kumudamreporter@gmail.com, kumudamreporter@gmail.com,
kanthfoto@gmail.com, kanthfoto@gmail.com,
KV100@rediffmail.com, KV100@rediffmail.com,
kunal.shankar@newsx.com, kunal.shankar@newsx.com,
kbabu69@gmail.com, kbabu69@gmail.com,
ksraviraja@yahoo.com, ksraviraja@yahoo.com,
logutamil@yahoo.com, logutamil@yahoo.com,
lingam1937@gmail.com, lingam1937@gmail.com,
minnal.nellai@gmail.com, minnal.nellai@gmail.com,
malaimalarngl@rediffmail.com, malaimalarngl@rediffmail.com,
malareditor@yahoo.co.in, malareditor@yahoo.co.in,
msmail@maalaisudar.com, msmail@maalaisudar.com,
mmnews@eth.net, mmnews@eth.net,
mmnews@eph.net, mmnews@eph.net,
maalaisudar@vsnl.net, maalaisudar@vsnl.net,
m.tamilnesan@yahoo.co.in, m.tamilnesan@yahoo.co.in,
mediaramu@gmail.com, mediaramu@gmail.com,
Mdmkthayagam@yahoo.co.in, Mdmkthayagam@yahoo.co.in,
maalaitamizhagam@gmail.com, maalaitamizhagam@gmail.com,
madurai@tamilsudr.com, madurai@tamilsudr.com,
myworldreport@gmail.com, myworldreport@gmail.com,
meenakshi86@gmail.com, meenakshi86@gmail.com,
mnanban53@gmail.com, mnanban53@gmail.com,
manoramachennai@yahoo.co.in, manoramachennai@yahoo.co.in,
maitreyan@sify.com, maitreyan@sify.com,
rnuchennai@gmail.com, rnuchennai@gmail.com,
neditordttry@gmail.com, neditordttry@gmail.com,
nachiketas6@gmail.com, nachiketas6@gmail.com,
news@sathiyam.org, news@sathiyam.org,
nivetha222@gmail.com, nivetha222@gmail.com,
nambath@gmail.com, nambath@gmail.com,
newsmaalaitamizhagam@gmail.com, newsmaalaitamizhagam@gmail.com,
nachiketas6@rediffmail.com, nachiketas6@rediffmail.com,
newdinakaran@yahoo.co.in, newdinakaran@yahoo.co.in,
news@kumudam.com, news@kumudam.com,
news@megatv.in, news@megatv.in,
newstnn@gmail.com, newstnn@gmail.com,
news@malaimurasu.net, news@malaimurasu.net,
news@tamizhnews.com, news@tamizhnews.com,
nelsonravikumar@yahoo.com, nelsonravikumar@yahoo.com,
news.makkaltv@gmail.com, news.makkaltv@gmail.com,
niereporting@epmltd.com, niereporting@epmltd.com,
netlinksooty@gmail.com, netlinksooty@gmail.com,
parasara.devaraj@gmail.com, parasara.devaraj@gmail.com,
priyamvatha.p@gmail.com, priyamvatha.p@gmail.com,
photo@thehindu.co.in, photo@thehindu.co.in,
pagwathi@gmail.com, pagwathi@gmail.com,
peershuba@gmail.com, peershuba@gmail.com,
podhigainews2007@gmail.com, podhigainews2007@gmail.com,
presidenttmml@gmail.com, presidenttmml@gmail.com,
ram181@rediffmail.com, ram181@rediffmail.com,
reportervetri@gmail.com, reportervetri@gmail.com,
retnangl@yahoo.co.in, retnangl@yahoo.co.in,
raomohanraocb@yahoo.co.in, raomohanraocb@yahoo.co.in,
rvenkatsai@yahoo.com, rvenkatsai@yahoo.com,
rbalaji@thehindu.co.in, rbalaji@thehindu.co.in,
ramnellai@gmail.com, ramnellai@gmail.com,
reporterhameed@gmail.com, reporterhameed@gmail.com,
rams.21289@gmail.com, rams.21289@gmail.com,
rsathya007@yahoo.com, rsathya007@yahoo.com,
rsathyanarayana007@gmail.com, rsathyanarayana007@gmail.com,
rajuk@optusnet.com.au, rajuk@optusnet.com.au,
subbu@thehindu.co.in, subbu@thehindu.co.in,
shyam.newsdesk@gmail.com, shyam.newsdesk@gmail.com,
sindhum@puthiyathalimurai.com, sindhum@puthiyathalimurai.com,
sindhum@gennowmedia.com, sindhum@gennowmedia.com,
speedbalaji68@yahoo.com, speedbalaji68@yahoo.com,
shankar.kunal@gmail.com, shankar.kunal@gmail.com,
sanjayp@ndtv.com, sanjayp@ndtv.com,
sivapjv@yahoo.com, sivapjv@yahoo.com,
shyamnewsdesk@gmail.com, shyamnewsdesk@gmail.com,
swatidas.das@gmail.com, swatidas.das@gmail.com,
ssraviindiatv@yahoo.com, ssraviindiatv@yahoo.com,
suntvnews2007@gmail.com, suntvnews2007@gmail.com,
six571974@yahoo.com, six571974@yahoo.com,
suryachennai89@yahoo.co.in, suryachennai89@yahoo.co.in,
siva.arasu59@gmail.com, siva.arasu59@gmail.com,
sivajai@gmail.com, sivajai@gmail.com,
sureshunichennai@gmail.com, sureshunichennai@gmail.com,
sakshichennai@gmail.com, sakshichennai@gmail.com,
syedabdulkani@gmail.com, syedabdulkani@gmail.com,
tamilosai1@gmail.com, tamilosai1@gmail.com,
tamilosai1@yahoo.co.in, tamilosai1@yahoo.co.in,
tamilsudrr@yahoo.com, tamilsudrr@yahoo.com,
tamilsudrr@gmail.com, tamilsudrr@gmail.com,
trk@thehindu.co.in, trk@thehindu.co.in,
thamizhann@rediffmail.com, thamizhann@rediffmail.com,
tinamathi@gmail.com, tinamathi@gmail.com,
thinaboomi@gmail.com, thinaboomi@gmail.com,
tsv.hari@ians.in, tsv.hari@ians.in,
tsvhari@gmail.com, tsvhari@gmail.com,
tsvhari@airtelmail.in, tsvhari@airtelmail.in,
tamilnewsdaily@gmail.com, tamilnewsdaily@gmail.com,
theekkathir@rediffmail.com, theekkathir@rediffmail.com,
theekkathir@dataone.in, theekkathir@dataone.in,
tkathirdaily@gmail.com, tkathirdaily@gmail.com,
tinasaktich@gmail.com, tinasaktich@gmail.com,
tamilulagamnews@gmail.com, tamilulagamnews@gmail.com,
thinamurasu@yahoo.com, thinamurasu@yahoo.com,
thinapularichennai@gmail.com, thinapularichennai@gmail.com,
tsitamiledition@gmail.com, tsitamiledition@gmail.com,
thiyagarajan.dmr@gmail.com, thiyagarajan.dmr@gmail.com,
unimds@dataone.in, unimds@dataone.in,
unimds@gmail.com, unimds@gmail.com,
vanikani@yahoo.com, vanikani@yahoo.com,
villmurasu@yahoo.co.in, villmurasu@yahoo.co.in,
vanikani@hotmail.com, vanikani@hotmail.com,
V.jagannathan@ians.in, V.jagannathan@ians.in,
vikramgopinath19@gmail.com, vikramgopinath19@gmail.com,
video@dinamalar.com, video@dinamalar.com,
vettavalam.manikandan@gmail.com, vettavalam.manikandan@gmail.com,
worldnews.com@gmail.com, worldnews.com@gmail.com,
worldnewsnetwork.in@gmail.com, worldnewsnetwork.in@gmail.com,
worldnews.com@rediffmail.com, worldnews.com@rediffmail.com,
rajathevar1970@gmail.com, rajathevar1970@gmail.com,
gunaaanbu@gmail.com, gunaaanbu@gmail.com,
dhanya.rajendran@gmail.com, dhanya.rajendran@gmail.com,
reportersyed@yahoo.in, reportersyed@yahoo.in,
thiru.kkarasu@gmail.com, thiru.kkarasu@gmail.com,
mgrtvnews@gmail.com, mgrtvnews@gmail.com,
mgrtvnews@yahoo.com, mgrtvnews@yahoo.com,
gtvtamilnews@gmail.com, gtvtamilnews@gmail.com,
Raji NIC mathrukaa@gmail.com ,
Tn Nugarvor tncpo.kpm@gmail.com ,
Web admin NIC webadmin@tn.gov.in ,
admin admin@softsource.in ,
PTI ptichennai@yahoo.co.in ,
PTI2 chennaipti@gmail.com ,
Captain TV captainphotos@gmail.com ,
DIPR mraajaram@gmail.com ,
Deccan Chronicle - 3 sampath.naveen@gmail.com ,
DINAKURAL dinakural.chennai@yahoo.in ,
NDTV HINDU - 2 peermohamed@ndtv.com ,
PRO PR mmegavarnam@gmail.com ,
Vikatan aval@vikatan.com ,
Bhaskar S bhaskar@dmdkparty.com ,
MD Captaintv md@captainmedia.in ,
daniel raja danielvraja@gmail.com ,
senthil nathan snragul@gmail.com ,
Chinna Raja rtraja1987@gmail.com ,
sri muthu muthusphoto@gmail.com ,
Ks Malarmannan manidhaneyamannan@gmail.com ,
sathiya narayanan dinakural.sathiya@gmail.com ,
magi dailytThanthi magidailythanthi@gmail.com ,
ravi kumar ravisvo@gmail.com
Sree Sasthaa abaskar27@yahoo.co.in ,
admin admin@saace.net ,
Alamelu mangai alamelu2510@yahoo.in ,
Arun Prasath arunprasathks@yahoo.com ,
avngnanam n avngnanam@gmail.com ,
balamurugan n bala3d08@gmail.com ,
Eenadu eenadureporting@rediffmail.com ,
hari hara krishnan fotohari@gmail.com ,
GAVAS KAR gavaskar.tk@gmail.com ,
Indian Express new - 3 niereporting@epmltd.com ,
Jaeshan Udhaya jaeshannetwork@gmail.com ,
Jaya Tv jaya
jegatheesh gnanasigamani gnana.jegatheesh.nirma@gmail.com ,
Jesse Springer jsdigital@gmail.com ,
Karthik Selvaraj karthik.invaders@gmail.com ,
Mediaramu Ramu mediaramu@gmail.com ,
Mohan M mohan.rad83@gmail.com ,
Navinkumar Vc navinkumarvc1@gmail.com ,
Bastin Christoper notiongraphics2007@gmail.com ,
srinivasulu Srinu sanjaysrinu@gmail.com ,
sathya agency sathyaagency@gmail.com ,
Shankar Lattur shankar.lattur@gmail.com ,
vetri kumar smvetri87@gmail.com ,
Sureshbabu Ramalingam suriyaassociates@yahoo.com ,
advtdinakaran karan advtdinakaran@gmail.com ,
ADVT TM advttm@gmail.com ,
Aranganathan KUMAR akabhaynan@gmail.com ,
aruni senthil arunisenthil@gmail.com ,
dilip kumar cinelithos@gmail.com ,
dills dills dillsanu@gmail.com ,
Dinakaran Madurai dknmdu@gmail.com ,
jaya kumar jeeyakumar@gmail.com ,
Suresh Gandhi ksgandh@gmail.com ,
lakshmanan lux lakshmanan142008@gmail.com ,
Sudhish lk lksudhish@gmail.com ,
md murasu mdmurasu@gmail.com ,
Malar Mdu mdu.malar@gmail.com ,
mdu press mdupress@gmail.com ,
namathunadu namathunaadu@yahoo.com ,
Nazia Rafique Khan nazia.rafique.khan@gmail.com ,
Pachai kani pcpachaikani@gmail.com ,
V RAMESH photoramesh@gmail.com ,
Poornajothi Sudhish poornajothi.sudhish@gmail.com ,
sathya times sathya.times@gmail.com ,
KM.VIJAYAKUMAR REPORTER vijay.dinamalar@gmail.com ,
Yuvaraj V yuvaraj59@gmail.com ,
Vijay Raghavan vjay82@gmail.com ,
Nettrikkan netrikkanweekly@gmail.com ,
NEWS X b.srikumar@newsx.com ,
tamilulagam rarkannankshatriyar@gmail.com ,
POLIMER TV -1 news@polimertv.com ,
Surya Telugu daily rambabusuryaa1965@gmail.com ,
sathyalaya amja2001@gmail.com ,
MURASOLI EG murasolidaily@gmail.com ,
PMK Founder founderpmk@sify.com ,
PMK Founder founderpmk@gmail.com ,
Puthiyavan puthiyavannews@gmail.com
TOI jayamenon64@gmail.com ,
samupa1973 samupa1973@gmail.com ,
\\\editorkomal\\\"\"" editorkomal@gmail.com ,
balu kaliaperumal baluadvocate@gmail.com ,
news9-tv9 chennai chennaitv9news@gmail.com ,
Kumar Chellappan kumarchellappan@gmail.com ,
Tamilanban Kongu kongutamilanban@gmail.com ,

Link to comment
Share on other sites

சித்தன்,

பகிர்விற்கு நன்றிகள். முடிந்தால் மின்னஞ்சல்களை மட்டும் (முன்னால் உள்ள பெயர்களை அகற்றி)  இன்னுமொரு இணைப்பை இணைத்துவிடுங்கள். நன்றி.

 

-------------------------------------------------------

இந்து பத்திரிகையில் வந்த இந்த செய்தியை கொஞ்சம் மாற்றி அனுப்பினாலே பாரிய பரப்புரை தான்

 

It seems to most human rights defenders around the world, including those in India, that the only way ahead in this situation is for the creation of a credible, independent, international inquiry into these events, as called for by the U.N.’s Panel of Experts. That inquiry should examine all the crimes committed by both sides.

If India was to declare its support for such an inquiry, many hope it could mark the start of the long, delayed movement towards peace, reconciliation and political justice in Sri Lanka.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.