Jump to content

உலக கோப்பை கால்பந்து 2006


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

11502234439fp.jpg

பிரேசில் 0 குரோசியா 0 (20 நிமிடங்கள்)

Link to comment
Share on other sites

  • Replies 618
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

11502286106hm.jpg

சரி கோல் அடித்தவர் காகா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போலந்து நாளை வெற்றி பெறுமா? அல்லது மூட்டை கட்டுமா? போலந்து அடுத்த சுற்றுக்கு செல்லவேண்டுமென்றால் ஜேர்மனிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெறவேண்டும் அல்லது சம நிலை ஏற்படுத்தினால் சில வேளைகளில் அடுத்த சுற்றுக்குசெல்ல சந்தற்பம் கிடைக்கலாம்? ஜேர்மனி நாளைய போட்டியை சமமாக்கினால் அடுத்த சுற்றுக்குச் செல்லலாம் எதற்கும் நாளை வரை பொறுப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

11502301981me.jpg

80 வது நிமிடம் பிரேசில் 1 குரோசியா 0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போட்டி முடிந்துவிட்டது இடைவேளையின் பின் குரோசியாவுக்கு கோல் போடுவதற்கு 4 சந்தற்பங்கள் கிடைத்தன ஆனாலும் கோல் போடமுடியவில்லை இறுதி முடிவு

பிரேசில் 1 குரோசியா 0

5629350182ab.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோவ் சின்னப்பு உமக்கு பந்தடிபற்றி தெரியாட்டில் வாய பொத்திக் கொண்டு இருக்கேலாதே??!? காகம் குருவி என்டு கொண்டு. பிரான்சோட விளையாட்டு பாத்தனீர் தானே??

Link to comment
Share on other sites

யோவ் சின்னப்பு உமக்கு பந்தடிபற்றி தெரியாட்டில் வாய பொத்திக் கொண்டு இருக்கேலாதே??!? காகம் குருவி என்டு கொண்டு. பிரான்சோட விளையாட்டு பாத்தனீர் தானே??

ஓய் என்ன மப்பா எனக்கு பந்தடி தெரியாதா யோவ் நீங்கள் 22 பேர் ஒரு பந்துக்கு அடிபடுவியள் ஒரு கோல் கூட போட மாட்டியள் நான் தனி ஒருவனா 90 நிமிசத்தில 1000 கோல் போடுவன் மகனே ளொள்ளாக்கம்

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

ஓய் பிரான்சு அணிக்காக நம்மட சாட்றீ இறங்கேல்லை மகனே இறங்கியிருந்தா தெரிஞ்சிருக்கும் இண்டைக்கு

:evil: அடுத்த பிளைட்டில சூரிச் இக்கு வந்திருப்பியள்

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

போலந்து நாளை வெற்றி பெறுமா? அல்லது மூட்டை கட்டுமா? போலந்து அடுத்த சுற்றுக்கு செல்லவேண்டுமென்றால் ஜேர்மனிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெறவேண்டும் அல்லது சம நிலை ஏற்படுத்தினால் சில வேளைகளில் அடுத்த சுற்றுக்குசெல்ல சந்தற்பம் கிடைக்கலாம்? ஜேர்மனி நாளைய போட்டியை சமமாக்கினால் அடுத்த சுற்றுக்குச் செல்லலாம் எதற்கும் நாளை வரை பொறுப்போம்

போலந்தா? :roll: யேர்மனியையா? :oops: வெல்லுறதா? :P ஹி ஹி ஹி.. 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சின்னப்பு ரத்தம் ரெம்ப தான் கொதிக்குது! பி கார் புல்!! :-)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டி முடிந்துவிட்டது இடைவேளையின் பின் குரோசியாவுக்கு கோல் போடுவதற்கு 4 சந்தற்பங்கள் கிடைத்தன ஆனாலும் கோல் போடமுடியவில்லை இறுதி முடிவு

பிரேசில் 1 குரோசியா 0

5629350182ab.jpg

§¿üÚ À¢§Ãº¢ø Å¢¨Ç¡ðÊø «¾¢¸õ ¸ÅÉõ ±Î측¾ Á¡¾¢Ã¢ þÕó¾Ð

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

spain - ukraine 3:0 after 63Min.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

spain - ukraine 4:0 .

11502950720en.jpg

1172871331fd.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரகுவே நாளை சுவீடனை எதிர்த்து விளையாடும் இரண்டாவது போட்டியில் வெற்றிபெறுமா? அல்லது மூட்டை கட்டுமா? பரகுவே அடுத்த சுற்றுக்கு செல்லவேண்டுமென்றால் நாளை கட்டாயம் வெற்றிபெறவேண்டும் அதே வேளை சுவீடனும் வெற்றிபெற்றால் அடுத்த சுற்றுக்கு செல்வதை உறதி செய்து கொள்ள முடியும் நாளை வரை பொறுத்திருப்போம்

Link to comment
Share on other sites

25 ஆவது `சேம்-சைற்' கோல்

இங்கிலாந்து - பராகுவே போட்டியில், இங்கிலாந்து கப்டன் டேவிட் பெக்காம் அடித்த பந்து, பராகுவே அணியின் கமரா கார்லோஸ் தலையில் பட்டு சேம்-சைற் கோலாக மாறியது. உலகக் கிண்ண போட்டியில் அடிக்கப்படும் 25 ஆவது சேம்-சைற் கோல் இது.

1930 முதல் உலகக் கிண்ண போட்டிகள் நடக்கின்றன. 1938 இல் நடந்த போட்டியில்தான் சுவிற்சர்லாந்து வீரர் எர்ன்ஸ்ட் லோட்சர் முதல் சேம்-சைற் கோல் அடித்தார்.

முதல் உலகக் கிண்ணத்திலிருந்து இந்த உலகக் கிண்ணத்தின், 10 ஆம் திகதி அதிகாலையில் முடிந்த போட்டி வரை 652 போட்டிகள் நடந்துள்ளன. இவற்றில் மொத்தம் 25 சேம்-சைற் கோல் அடித்துள்ளனர்.

1978 இல் நடந்த உலகக் கிண்ணப் போட்டியில் ஹொலன்ட் 2-1 என்ற ரீதியில் வெற்றி பெற்றது. இதில் மூன்று கோல்களும் ஹொலன்ட் வீரர்கள் அடித்ததுதான். ஹொலன்ட் வீரர் எர்னி பிரான்ட்ஸ் தடுத்த பந்து சேம்-சைற் கோலாக மாறியது. என்றாலும், அதற்குப் பரிகாரமாக இன்னொரு கோல் அடித்து தனது அணியின் கோல் எண்ணிக்கையை உயர்த்திவிட்டார்.

உலகக் கிண்ணப் போட்டியில் இதுபோன்று சேம்-சைற் கோல் அடித்த வீரர், இன்னொரு கோல் அடித்தது இன்றுவரை நடந்ததில்லை.

இரண்டாயிரத்தை நோக்கி...

1930 இல் உலகக் கிண்ண கால்பந்து தொடர் ஆரம்பித்த காலத்திலிருந்து 2006 வரை 1916 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. இம்முறை ஜேர்மனியில், உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாயிரமாவது கோல் அடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 32 அணிகள் மோதும் இத்தொடரில் 64 போட்டிகள் நடக்கவுள்ளன. இதில் 2000 கோல் இலக்கை எட்டுவதற்கு தேவை 84 கோல்களே.

மிகச் சுலபமான இந்த இலக்கை விரைவில் எட்ட வாய்ப்புள்ளது. கடந்த 2002, ஜப்பான், தென் கொரியாவில் நடந்த உலகக் கிண்ணத் தொடரில் 161 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. அதற்கு முன், 1998 இல் பிரான்ஸில் 171 கோல்கள் அடிக்கப்பட்டன. உலகக் கிண்ணத்தில் அதிக கோல்கள் அடிக்கப்பட்ட தொடர் இது தான்

http://www.thinakkural.com/news/2006/6/14/...ws_page4374.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

saudi arabia - tunisia 0:0 after 15min

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துனிசியா 2 சவுதி 2

11501313629to.jpg

7331188094vy.jpg

41632386768dr.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

11503137404hl.jpg

போலந்து வெற்றிபெற்று அடுத்தசுற்றுக்கு செல்வதற்காக கடுமையாக விளையாடிக்கொணடிருக்கிறார்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போலந்தின் வீரர் சோபேலோவிஸ்கி இரண்டு தரம் மஞ்சல் காட் பெற்றபடியால் 75 வது நிமிடத்தில் மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டார் இதன் காரணமா இறுதி 15 நிமிடத்தையும் போலந்து 10 பேருடன் விளையாடுகிறது இதே நேரம் ஜேர்மனி பல தடவைகள் கோல் அடிக்கமுயற்பட்டது ஆனால் போலந்து பந்துக்காப்பாளரின் சிறந்த விளையாட்டினால் வெர்களின் சகல முயற்சியும் தோல்வியில் முடிந்தது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Germany - Poland 1:0 Goal: 91Min Oliver Neuville

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.