Jump to content

எங்களிடம் இசை ஞானம் இல்லை தேச தாகமே உண்டு..!

Recommended Posts

வாழ்த்துகள் நெடுக்ஸ் அண்ணா, உங்கள் கவிதையில் பிழை இருப்பதாக எனக்கு தெரியவில்லை. தொடருங்கள்...

காவாலி, நீங்கள் நெடுக்ஸ்சை... தவறாகப் புரிந்து கொண்டு கருத்து எழுதியுள்ளீர்கள் என்பது, எனது அபிப்பிராயம்.

உதாரணத்துக்கு... நெடுக்ஸ்சின்... பெயரையும், இசைக்கலைஞனின் (முன்னாள் பெயர் டங்குவார்) பெயரையும் பார்த்தோமானால்...

இருவருமே... தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவானவர்கள் என்பதில்... எள்ளளவு சந்தேக‌மேயில்லை.

நெடுக்ஸ் கார்த்திகை மாத‌த்தில்... இந்த‌ இசை நிக‌ழ்ச்சி வேண்டாமென்றார். அத்துட‌ன்... அவ‌ரும் இளைய‌ராஜாவின் ர‌சிக‌னே. மாவீரர் மாத‌த்தில்... எந்த‌வித‌மான‌.. இனிய‌ பொளுது க‌ருத்துக்க‌ளை இடுவ‌தில்லை என்றும்... ஒரு திரி ஆர‌ம்பித்த‌தை நீங்க‌ள் க‌வ‌னிக்க‌வில்லைப் போலும்.

இளையராஜாவின் மறு உருவம் யாழ்கள் இசை... நுழைவுச்சீட்டை வாங்கி, விட்டு... யோசித்துக் கொண்டிருந்தார்.

அவ‌ர் இளைய‌ராஜாவுக்காக‌வே... யாழ்க‌ள‌த்தில் ஒரு திரி ஆர‌ம்பித்து.... ப‌ல‌கால‌மாக‌.. இசைஞானியின் பாட‌ல்க‌ளை ர‌சித்து, இணைத்து... ம‌கிழ்ச்சி கொள்ப‌வ‌ர்.

இப்ப‌டியிருக்க‌... அதில், வியாபார‌மோ... இளைய‌ராஜா எதிர்ப்பு என்ற‌ வாத‌மோ... ஏற்புடைய‌த‌ல்ல‌.

ஈழ‌த்த‌மிழ‌னுக்கு முத‌லில் மாவீர‌ர் தான்... அத‌ன் பின்பே.. மிச்ச‌ம் எல்லாம் :) .

மிக அருமையாக கூறியுள்ளீர்கள்... பச்சை முடிந்து விட்டது.. பின்னர் வந்து போடுகிறேன். :)

என்னைப் பொறுத்த வரை இங்க இருந்து கொண்டு எனக்கு மட்டும் தான் தேச‌ப் பற்று இருக்கிற மாதிரி நடிக்கிறதில எனக்கு இஸ்ட‌மில்லை அப்படியான ஆட்கள் வெறும் வாய்ச் சொல்லில் வீர‌ர்கள் உண்மையான ஆட்கள் அமைதியாக நல்லது செய்து போட்டு பேசாமல் இருப்பினம்...யாழில் வந்து எழுதித் தான் நான் தேச‌ப்பற்று உள்ளவர் என நிருபீக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை

இப்படியொரு கருத்தை வைத்ததன் மூலம் மறைமுகமாக நீங்களும் தேசப்பற்று மிக்கவர் என்று யாழில் கூறியுள்ளீர்கள். அதே நேரம் யாழில் வந்து தேசப்பற்றுள்ளவர்களாக தம்மை காட்டிக்கொள்பவர்கள் வெறும் வாய் சொல்லில் வீரர் வேறு எதுவுமே செய்யாதவர்கள் என்பது போல் கூறியுள்ளீர்கள். ஒட்டுமொத்தமாக பார்த்தால் அவர்கள் எழுதுவதை தவிர வேறு எதுவும் செய்வதில்லை. ஆனால் நீங்கள் நிறைய செய்கிறீர்கள் என்பது போல் உங்கள் கருத்து உள்ளது. :)

[size=4]நெடுக்ஸ்,[/size]

[size=4]உங்கள் கவிதையுடனும் நீங்கள் அதை கனடாவில் நடக்க இருந்த இசை நிகழ்ச்சியுடனும் ஒப்பிட்டு எழுதியமை என்பதுடன் என்னால் நூறு வீதம் ஏற்கமுடியவில்லை.[/size]

[size=4]ஆனால், உங்கள் கருத்தையும் உங்கள் நிலைப்பாட்டையும் கொள்கையையும் எழுதும் ஆற்றலையும் பாராட்டுகின்றேன். [/size]

[size=4]நன்றிகள்.[/size]

என்னை பொறுத்தவரை கவிதையில் கனடாவில் நடைபெறும் இசை நிகழ்ச்சி பற்றி சம்பந்தப்படுத்தி எழுதியிருப்பதாக தெரியவில்லை. ஆனால் அந்த நிகழ்ச்சி பற்றி கருத்தெழுதியவர்கள் என்னென்ன கூறியுள்ளார்கள் என்பதை வைத்து அது தொடர்பான அவர் சிந்தனையை எழுதியுள்ளார். (என் பார்வையில்)....

எந்த நேரத்தில் கவிதை பிறக்கும் என்பது கவிஞனுக்கே தெரியாது... அதில் தவறிருப்பதாக எனக்கு தெரியவில்லை.

உதாரணமாக இந்த இணைப்பில் ஜீவா அண்ணாவின் பதிலை வாசியுங்கள்.

http://www.yarl.com/...140#entry818310

அதில் மூன்றாவது பந்தியில் "சொந்த கலை,பண்பாட்டை வளர்க்காத ஒரு கூட்டம் இது பற்றி கதைக்க தகுதி இருக்கா?????" என்றொரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது. எனவே அதன் பாதிப்பில் "தமிழீழ மக்களான எங்களிடம் இசை ஞானம் இல்லை தேச தாகமே உண்டு..!" என்ற வகையில் தலைப்பு உருவாகி இருக்கலாம். இது என் பார்வை மட்டுமே....

இளையராஜா ஆதரவாளர்கள் அல்லது அந்த திரியிலுள்ள கருத்துகளை முழுமையாக வாசிக்காதவர்கள் தான் இக்கவிதையை இளையராஜா எதிர்ப்பு கவிதையாக எடுத்துள்ளார்கள் என்று நினைக்கிறேன்.

பி.கு: சொந்த கலை,பண்பாட்டை வளர்க்காத ஒரு கூட்டம் நாம் என்றாலும் அதனை வளர்க்க பாடுபடுபவர்களில் ஒருவராக தான் நெடுக்ஸ் அண்ணா என் கண்ணுக்கு தெரிகிறார். ஏனென்றால் இதே யாழில் அவர் நண்பர்களின் கூட்டு முயற்சியில் உருவான குறும்படம் ஒன்றை இணைத்திருந்தார்.... அவர் மற்றும் அவர் நண்பர்களின் கூட்டு முயற்சிகள் தொடரட்டும்.. :)

[size=1]நியானி: தணிக்கை[/size]

Link to comment
Share on other sites

  • Replies 109
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

காவாலி, நீங்கள் நெடுக்ஸ்சை... தவறாகப் புரிந்து கொண்டு கருத்து எழுதியுள்ளீர்கள் என்பது, எனது அபிப்பிராயம்.

உதாரணத்துக்கு... நெடுக்ஸ்சின்... பெயரையும், இசைக்கலைஞனின் (முன்னாள் பெயர் டங்குவார்) பெயரையும் பார்த்தோமானால்...

இருவருமே... தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவானவர்கள் என்பதில்... எள்ளளவு சந்தேக‌மேயில்லை.

நெடுக்ஸ் கார்த்திகை மாத‌த்தில்... இந்த‌ இசை நிக‌ழ்ச்சி வேண்டாமென்றார். அத்துட‌ன்... அவ‌ரும் இளைய‌ராஜாவின் ர‌சிக‌னே. மாவீரர் மாத‌த்தில்... எந்த‌வித‌மான‌.. இனிய‌ பொளுது க‌ருத்துக்க‌ளை இடுவ‌தில்லை என்றும்... ஒரு திரி ஆர‌ம்பித்த‌தை நீங்க‌ள் க‌வ‌னிக்க‌வில்லைப் போலும்.

இளையராஜாவின் மறு உருவம் யாழ்கள் இசை... நுழைவுச்சீட்டை வாங்கி, விட்டு... யோசித்துக் கொண்டிருந்தார்.

அவ‌ர் இளைய‌ராஜாவுக்காக‌வே... யாழ்க‌ள‌த்தில் ஒரு திரி ஆர‌ம்பித்து.... ப‌ல‌கால‌மாக‌.. இசைஞானியின் பாட‌ல்க‌ளை ர‌சித்து, இணைத்து... ம‌கிழ்ச்சி கொள்ப‌வ‌ர்.

இப்ப‌டியிருக்க‌... அதில், வியாபார‌மோ... இளைய‌ராஜா எதிர்ப்பு என்ற‌ வாத‌மோ... ஏற்புடைய‌த‌ல்ல‌.

ஈழ‌த்த‌மிழ‌னுக்கு முத‌லில் மாவீர‌ர் தான்... அத‌ன் பின்பே.. மிச்ச‌ம் எல்லாம் :) .

சிறி பச்சை இல்லை, நல்ல கருத்து

நன்றி நெடுக்கு பகிர்வுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரருக்குக் கவிதை எழுதுங்கள் அதற்குள் வேறு காழ்ப்புணர்ச்சியைத் திணிப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

நெடுக்கு கவிதை மாவீரருக்காகப்படைக்கப்பட்டிருக்கும் என்பதற்கு மேலாக இசைஞானியின் மீதான எதிர்ப்புணர்வை அதிகம் வெளிக்காட்டி இருக்கிறது. இசைஞானியை விடுங்கள்

இசை இல்லாமல் நீங்கள் நான் உட்பட யாருமே இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இசையின் ஆரம்பம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று உங்களால் கூற முடியுமா? :rolleyes:

எனக்குப் புரியல்ல உங்கட நிலைப்பாடுகள். என்னிடத்தில் நீங்கள் எந்த வகையிலும் இளையராஜாவையோ யாரையுமோ திணிக்க முடியாது.

நான் இளையராஜாவின் இசைக்கு அடிமையோ.. அல்லது அவரின் இசையாலோ வளர்ந்தவன் அல்ல. நான் வளர்கின்ற காலத்தில்.. தாயகத்தில் கண்ணன்.. சிட்டு...போன்றவர்களும்.. தமிழகத்தில்.. தேவா.. ரகுமான் தான் முன்னணியில் இருந்தனர். இளையராஜா பற்றி எல்லாம் எனக்குக் கவலையில்லை. அவரின் இசையும் அவசியம் இல்லை. அப்படி இருக்க.. நான் ஏன் அவரைப் பற்றிக் கவலைப்படனும்..! என்னைப் பொறுத்த வரை நான் எல்லோரின் இசையையும் ரசிப்பேன். அது ஆங்கில அல்பங்களில் இருந்தாலும் சரி.. சினிமாவில் இடம்பெற்றாலும் சரி.. தாயகப் பாடல்களில் வந்தாலும் சரி..!

என்னைப் பொறுத்த வரை இளையராஜாவே அவசியமில்லை என்கின்ற போது.. அவரின் மீது காழ்புணச்சி என்பது எப்படி வரும்.. சும்மா சும்மா எல்லாம் காழ்ப்புணர்ச்சி வருமோ..??!

என்னுடைய ஆதங்கம்.. கார்த்திகையை.. மாவீரர்களின் நினைவேந்தல் மாதமல்ல.. கார்த்திகை 27 மட்டுமே அதற்குரிய நாள் என்று உங்களைப் போன்றவர்கள் போட்டுள்ள குறுகிய வட்டத்தின் மீது தான்.

அது சுத்தப் பொய். கார்த்திகை முழுவதும்.. வீதி வளைவுகளும்.. சிரமதானங்களும்.. மாவீரர் குடும்ப சந்திப்புக்களும்.. நிகழ்வதோடு.. சந்திகள் தோறும் விசேட பந்தல்களும் அமைக்கப்படும்.

எங்கள் பள்ளிக்கூடத்திலும் கூட அப்படி அமைப்போம். மாவீரர் வாரத்துக்கு முன்னரே அவை அமைக்கப்பட்டு விடும்.

அப்படி.. தாயகத்தில்.. மாவீரர் நினைவேந்தலுக்குரிய.. அவற்றிற்கான ஏற்பாடுகளுக்குரிய மாதமாக இருக்கக் கூடிய.. கார்த்திகையை.. சில ஆயிரம் பேரின் களியாட்டத்திற்கும்.. வியாபாரத்திற்கும்.. எதிரிகளின் ஊடுருவலுக்கும்.. விட்டுக் கொடுக்கக் கூடிய மக்கள் எப்படி ஒரு விடுதலையை தமதாக்க முடியும் என்ற கேள்வியில் இருந்து பிறந்தது தான் இந்த ஆக்கம்.

அதை நீங்கள் காழ்ப்புணர்ச்சி என்று வரையறுக்க விரும்பினால் அல்லது இன்னும் சிலர் சொல்வது போல பிழைப்புவாதம் என்று சொல்ல விரும்பினால் சொல்லிவிட்டுப் போங்கள். எனக்கு அதைப்பற்றி அக்கறை செய்ய வேண்டிய அவசியம் இல்லை..!

தலைவரும் போராளிகளும் இருக்கும் போது ஒரு கோலம்.. இல்லை என்றதும் இன்னொரு கோலம் போட தாயகம்.. கடந்த 35 வருடமா தெருக்கூத்துப் போடல்ல. பெரும் உயிர் தியாகங்கள்.. சொத்தழிவுகள்.. இடம்பெயர்வுகள் கொண்ட விடுதலைப் போராட்டமே நடத்தினது. அதனைப் புரிந்து கொள்ளுங்கள்..!

உங்களிடம் ஒரு கேள்வி.. நீங்கள் கனடாவுக்கு வராமல்.. தாயகத்தில் முள்ளிவாய்க்காலில் அகப்பட்டு.. உங்கள் குடும்ப உறவுகளை தொலைத்துவிட்டு இருப்பின்.. இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு சென்று.. சினிமா இசை மழையில் நனைவீர்களா..??? அல்லது ஏக்கங்கள் மிகுதியாக.. உறவுகளைத் தேடுவீர்களா..??! நீங்களும் தாயகத்தில் பிறந்த ஆக்கள் தானே. சிந்தித்துப் பாருங்கோ... அங்க இருக்கிறதா.. அப்ப புரியும்.. எது காழ்ப்புணர்ச்சி எது அநாவசிய ஆடம்பரம் என்பது..! எதற்கு என்ன நோக்கத்தில் நீங்கள் இவற்றை ஆதரிக்கிறீர்கள் என்று..????! அப்பவும் உங்கட மனச்சாட்சி உங்களை உறுத்தல்லைன்னா.. நீங்கள் போடுவது வெளி வேசம்..! :icon_idea::)

நெடுக்குத்தம்பி நான் எழுதிய கருத்திற்கும் கேள்விக்கும் உங்களுடைய பதில் நேரடியாக தெளிவான பதில் எதனையும் தரவில்லை. உங்களுடைய மாவீரர் கவிதையில் இசைஞானியை இழுத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஏன் இசைப்புயல் உள்ளார், தேனிசைத் தென்றல் இருக்கின்றார் அவர்களையும் சேர்த்து மொத்தமாக நீங்கள் விளித்திருந்தால் அது குறிப்பிட்ட இசைஞர் மீதான வெறுப்பை உமிழ்ந்திருக்கிறது என்ற கருத்தைத் தோற்றுவித்திருக்காது. திரும்பவும் உங்களுடைய கவிதையின் வரிகளை மீளப்பாருங்கள் நான் சொல்லியதில் தவறுள்ளதா இல்லையா என்று தெரியும்.

அடுத்து இசை இல்லாமல் நான் நீங்கள் எவருமே இல்லை என்றேன். இசையின் ஆரம்பம் எங்கிருந்து ஆரம்பமாகின்றது என்று கேட்டிருந்தேன் அதற்கு நீங்கள் எழுதிய இவ்வளவு பந்திகளுக்குள்ளும் அதற்கான எந்தப்பதிலும் இல்லை. நீண்ட பந்திகளாக எழுதுவதில் நீங்கள் திறமைசாலி ஆனால் தெளிவான பதிலை உதிர்க்கும் அளவுக்கு உங்கள் பந்தி எழுத்துக்கள் பயன்படுவதில்லை. உங்களிடம் உள்ள ஒரு தன்மை, எதிராக வாதிடுபவர்களைக்குழப்பிவிடும் அளவுக்கு நிறைய பந்திபந்தியாக எழுதி குவிப்பதில் வல்லவர். எதிர்கருத்துச் சொல்பவர்களுக்கு உங்கள் குழப்பம் நிறைந்த பந்திகளை வாசிப்பதில் ஏற்படும் அலுப்பே மேற்கொண்டு கருத்தை முன்வைக்கவிடுவதில்லை. புத்திசாலி :lol:

அக்கா......, இது, உங்களுக்கே... நல்லாயிருக்கா....

மாட்டுச் சாணத்தால்... எழுதியிருக்கிறீங்களே......

Link to comment
Share on other sites

எந்த மக்கள் கூப்பிடினமோ.. அந்த மக்களை நோக்கி கருத்துச் சொல்ல உரிமைக்காகப் போராடும்.. போராடிய எல்லா மக்களுக்கும் உரிமை உண்டு. அதனை நீங்கள் தடுத்து நிறுத்த முடியாது. அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு கூப்பிட எவ்வளவு அதிகாரம் இருக்கோ.. அதை நிராகரிக்கவும் ஜனநாயக உலகில் இடமுண்டு. அதற்கான வலுவான கருத்தியல் நிலைப்பாடுகள் உண்டு.

அதற்ககாக நிராகரிக்கிறேன் என்ற பெயரில் கேவலம் மாவீரர்களை இழுத்து தமது வரட்டுக் கருத்தியல் வெல்ல வலுச்சேர்க்க கவிதைகளையும்,பந்திகளையும் எழுதிக்குவிக்கும் கூட்டத்துக்கு இவற்ரை கேள்வி கேட்ககூட தார்மீக உரிமை கூட இல்லை.

இதுவே உங்களுக்கு நாம் எழுதும் கடைசிக் கருத்தும்.

வரும் கருத்து விமர்சனங்களை எதிர்கொள்லமுடியாத கோழைகள் இப்படித்தான் கடைசிக்கருத்து என்றும்,ரதியைப் போல் பலரும் ஒவ்வொரு திரியிலும் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கில்லாதவர்கள் கருத்தை திசைமாற்றும் வகையில் பந்திபந்தியாக எழுதிக்குவிப்பார்கள்,அவர்களுக்கு வக்காலத்து வாங்க அதே மனநிலையில் உள்லவர்கள் ஓடிவருவார்கள். :lol: :lol:

முதலில் நீங்கள் உங்களைத் திருத்திக் கொண்டு தத்துவம் பேசுங்கள்.. மற்றவன் அதனை குறைந்தது கேட்கவாவது முனைவான்..! :lol::D :D :icon_idea:

[size=1]நியானி: தணிக்கை[/size]

முதலில் உங்களைத்திருத்திக்கொண்டு கிடைத்த ஆராவது அறிவை பயன்படுத்தி கொஞ்சம் சிந்தித்து எழுதினீர்கள் என்ரால் மற்றவன் அது குறித்து வாசிக்கவாவது முனைவான்.இல்லாவிடில் வழமை போல வந்து எட்டிபாத்துவிட்டு அட நெடுக்காலபோவானே எழுதி இருக்கு? உதை வாசித்து என்னபயன் வழமையான உளரளாகதான இருக்கும் என்று அடுத்த கருத்துக்கு போயிடுவான்.உங்களுக்கு ரைமும் வேஸ்ட்.யாழுக்கு சேவரும் லோட். :lol:

[size=1]நியானி: சீண்டல் வரிகள் தணிக்கை[/size]

Link to comment
Share on other sites

நெடுக்கு நீங்கள் உண்மையிலேயே எம் போராளிகளுடன் உள்ளன்புடன் பழகியிருந்தாலோ அல்லது அவர்களை ஆத்மார்த்தமாக உணர்ந்து இருந்தாலோ போராளிகள் இவ்வாறான சொற்களை கையாள மாட்டார்கள் என்று தெரிந்து இருக்கும். குற்றங்களை விசாரிக்கும் போது கூட மிக கண்ணியமான சொற்களை பயன்படுத்தக் கூடியவர்கள் போராளிகள். தனி மனித ஒழுக்கம் நிறைந்த போராளிகளின் பெயரால் இவ்வாறான சொற்களைக் கொண்டு கவிதை எழுதுவது அவர்களின் தியாயங்களுக்கு செய்யும் மோசமான அவமதிப்பு ஆகும். இந்த வார்த்தைகளை போராளிகளின் பெயரால் எழுதியமையை கண்டிக்க வேண்டியது போராளிகளின் மேல் பற்றுள்ள எந்த ஈழத்தமிழரும் செய்ய வேண்டிய கடமை என்று நம்புகின்றேன்.

பச்சை முடிஞ்சுது நிழலி அண்ணை.இதயத்தின் அடியில் இருந்து வந்த கருத்து இது.இதில் ஆத்மாவின் உண்மை தெரிகிறது.ஆனால் மேலே கவிதை எழுதியவர்களின் ஒவ்வொரு சொல்லிலும் மாவீரர்களை வைத்து கருத்தை வெல்லும், பிழைப்பை ஓட்டும் நடிப்பும் போலியுமே பிரதிபலிக்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் ஆர் மேலும் வசை பொழிய வேண்டும் என்றால் தூசனம் பாவிப்பார்கள் அல்லது கடும் சொற்கள் பாவிப்பார்கள். நெடுக்குக்கு வசை மொழியாக கவிதை தான் இருக்கு போல. யாரையாவது திட்ட வேண்டும் என்றால் கவிதை தான் எழுதுவார். இப்ப இன்னும் ஒரு படி மேல போய் மாவீரர்களை இழுத்து எழுதுகின்றார்.

கார்த்திகை மாதத்துக்கு முதல் நாள் மிக நன்றாக மாவீரருக்கு மரியாதை செய்கின்றீர்கள் நெடுக்கு.

இதுக்கு மாவீரர் மேல் பாசம் வைத்துள்ளதாகக் கூறும் தமிழ்சூரியனும், விசுகுவும் லைக் வேறு பண்ணி இருக்கின்றார்கள் !!

எனது பெயர் குறிப்பிடப்பட்டதால் மட்டும் எனது பதில்

எனது கண்ணுக்கு பட்வை நல்லதாக இருந்தன.

விருபப்பு வாக்கு

இன்றைய இளயதலைமுறையின் நேரத்திற்கும் முயற்சிக்கும்.

குறிப்பு - ஒன்றை மட்டும் குறிப்பிலாம்

இந்த திரியில் வந்து கருத்து எழுதியவர்களில் பலரும் அதே மாவீரர்களை நெடுக்கை வீழ்த்த மட்டுமே பயன்படுத்தியுள்ளனர்.

அதன்படி பார்த்தால் நெடுக்குக்கு தகுதியுண்டு மாவீரர்களை பயன்படுத்த. காரணம் அவர்களுக்காக வருடக்கணக்காக எழுதிவருபவர்.

நன்றி.

Link to comment
Share on other sites

இதுக்கு மாவீரர் மேல் பாசம் வைத்துள்ளதாகக் கூறும் தமிழ்சூரியனும், விசுகுவும் லைக் வேறு பண்ணி இருக்கின்றார்கள் !!

[size=4]நிழலி,[/size]

[size=4]நீங்கள் ஆற்றும் சேவைகளுக்கு பாராட்டுக்கள். ஆனால், நான் முன்பும் கூறியது போன்று நீங்கள் எப்பொழுது நடுவராக, ஆசானாக இல்லை சக உறுப்பினரை தாக்கி எழுதுகிறீர்கள் என தெளிவில்லாமல் [/size][size=4]உள்ளது.[/size]

[size=4]பல இடங்களில் நீங்களும் 'லைக்' போடுகிறீர்கள். அது மற்றைய கருத்தாளர்களின் மனத்தை புண்படுத்தும் செயல் என்பதை முன்பும் சுட்டிக்காட்டியிருந்தேன். ஆனால் அதை [/size]

[size=4]நீங்கள் உதாசீனம் செய்வதுடன் உங்கள் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்வதாக நான் பார்க்கின்றேன்.[/size]

[size=4]இது இந்தக்களத்தின் வளர்ச்சியை பாதிக்கும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.[/size]

[size=4]நன்றிகள். [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதாரணமாக இந்த இணைப்பில் ஜீவா அண்ணாவின் பதிலை வாசியுங்கள்.

http://www.yarl.com/...140#entry818310

அதில் மூன்றாவது பந்தியில் "சொந்த கலை,பண்பாட்டை வளர்க்காத ஒரு கூட்டம் இது பற்றி கதைக்க தகுதி இருக்கா?????" என்றொரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது. எனவே அதன் பாதிப்பில் "தமிழீழ மக்களான எங்களிடம் இசை ஞானம் இல்லை தேச தாகமே உண்டு..!" என்ற வகையில் தலைப்பு உருவாகி இருக்கலாம். இது என் பார்வை மட்டுமே....

இந்த தலைப்பில் கருத்தெழுவதை விரும்பவில்லை இருந்தும் எனது பெயரைக்குறிப்பிட்டு எழுதயதனால் பதில் எழுதுகிறேன்.

ஈழப்போராட்டவரலாற்றில் தமிழீழப்பாடல்களினதும், தமிழீழ இசைக்குழுவினதும்,உணர்ச்சிக்கவிஞர்களினதும், இசையின் பங்களிப்பை பற்றி தெரியாதவர்களிடமும், "போராட்டம் எனறால் துவக்கு தூக்குவது மட்டும் தான்" என்ற எண்ணவோட்டம் உள்ளவர்களுடன் பேசுவதில் எந்த பிரயோசனமும் இல்லை,

நன்றி, வணக்கம்.

Link to comment
Share on other sites

[size=4]நிழலி,[/size]

[size=4]நீங்கள் ஆற்றும் சேவைகளுக்கு பாராட்டுக்கள். ஆனால், நான் முன்பும் கூறியது போன்று நீங்கள் எப்பொழுது நடுவராக, ஆசானாக இல்லை சக உறுப்பினரை தாக்கி எழுதுகிறீர்கள் என தெளிவில்லாமல் [/size][size=4]உள்ளது.[/size]

[size=4]பல இடங்களில் நீங்களும் 'லைக்' போடுகிறீர்கள். அது மற்றைய கருத்தாளர்களின் மனத்தை புண்படுத்தும் செயல் என்பதை முன்பும் சுட்டிக்காட்டியிருந்தேன். ஆனால் அதை [/size]

[size=4]நீங்கள் உதாசீனம் செய்வதுடன் உங்கள் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்வதாக நான் பார்க்கின்றேன்.[/size]

[size=4]இது இந்தக்களத்தின் வளர்ச்சியை பாதிக்கும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.[/size]

[size=4]நன்றிகள். [/size]

உங்கள் கருத்தில் உண்மை இருந்தாலும் கூட அவர் ஒரு நிர்வாகியா இருந்தாலும் வாசகர்களோடு வாசகராக இருக்க விரும்புகின்றார் அவருக்கு கள உறுப்பினர் என்ற ரீதியில் என்னை மாதிரி உங்களை மாதிரி இருக்க உரிமை இருக்கு தானே விருப்பு வெறுப்பு இருக்கும் தானே அவருக்கு ஒரு நிர்வாகியா இருப்பதை விட என்னை மாதிரி உங்களை மாதிரி ஒரு சுதந்திர வாசகரா இருக்க தான் விருப்பம் அவர் ஒன்றும் தன்னுடைய கருத்துகளை யாழின் உத்தியோக பூர்வ கருத்தா கூறலியே அவரின் தனிமனித சுதந்திரத்தை மதிப்போமே அண்ணா

Link to comment
Share on other sites

நிழலி,

நீங்கள் ஆற்றும் சேவைகளுக்கு பாராட்டுக்கள். ஆனால், நான் முன்பும் கூறியது போன்று நீங்கள் எப்பொழுது நடுவராக, ஆசானாக இல்லை சக உறுப்பினரை தாக்கி எழுதுகிறீர்கள் என தெளிவில்லாமல் உள்ளது.

பல இடங்களில் நீங்களும் 'லைக்' போடுகிறீர்கள். அது மற்றைய கருத்தாளர்களின் மனத்தை புண்படுத்தும் செயல் என்பதை முன்பும் சுட்டிக்காட்டியிருந்தேன். ஆனால் அதை

நீங்கள் உதாசீனம் செய்வதுடன் உங்கள் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்வதாக நான் பார்க்கின்றேன்.

இது இந்தக்களத்தின் வளர்ச்சியை பாதிக்கும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

நன்றிகள்.

வணக்கம்,

உங்கள் வெளிப்படையான கருத்துக்கு நன்றி.

யாழில் நான் இணையும் போது ஒரு கருத்தாளனாகவே இணைந்தேன். இடையில் பல பொறுப்புகள் வந்தாலும் கருத்தாளர் என்ற பாத்திரமே எல்லாவற்றிலும் முதன்மையானது. கருத்து எழுதுகின்றவனாக, கவிதை / ஆக்கங்கள் எழுதுகின்றவனாக, இன்னும் பிறவாக இருக்கும பண்பு கண்டிப்பாக தொடரும். இங்கு நேரம் மினக்கெட்டு எழுதும் ஒவ்வொருவருக்கும் அரசியல் பிரக்ஞை / அரசியல் நிலைப்பாடு என்பன இருப்பது போன்று எனக்கும் உண்டு. கண்ணுக்கு முன் நடக்கும் பித்தலாட்டங்களையும் தவறுகளையும் கண்டு மெளனமாக போவதை விட அதற்கு எதிராக கருத்து வைப்பதும் தவறுகளைச் சுட்டிக் காட்டுபவர்களுக்கு ஆதரவு கொடுப்பதும் ஒரு உண்மையான மனிதனுக்குரிய அடிப்படைக் குணங்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

உங்கள் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்வதாக நான் பார்க்கின்றேன்

கருத்து சொல்வதும் நல்ல கருத்துகளாக எனக்கு தோன்றுவனவற்றுக்கு ஆதரவு கொடுப்பதும் அதிகார துஸ்பிரயோகம் என்று கருதுவீர்களாயின் அது தவறு என்று சுட்டிக் காட்டுகின்றேன்.

நன்றி.

Link to comment
Share on other sites

[size=4]நிழலி,[/size]

[size=4]நீங்கள் ஆற்றும் சேவைகளுக்கு பாராட்டுக்கள். ஆனால், நான் முன்பும் கூறியது போன்று நீங்கள் எப்பொழுது நடுவராக, ஆசானாக இல்லை சக உறுப்பினரை தாக்கி எழுதுகிறீர்கள் என தெளிவில்லாமல் [/size][size=4]உள்ளது.[/size]

[size=4]பல இடங்களில் நீங்களும் 'லைக்' போடுகிறீர்கள். அது மற்றைய கருத்தாளர்களின் மனத்தை புண்படுத்தும் செயல் என்பதை முன்பும் சுட்டிக்காட்டியிருந்தேன். ஆனால் அதை [/size]

[size=4]நீங்கள் உதாசீனம் செய்வதுடன் உங்கள் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்வதாக நான் பார்க்கின்றேன்.[/size]

[size=4]இது இந்தக்களத்தின் வளர்ச்சியை பாதிக்கும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.[/size]

[size=4]நன்றிகள். [/size]

நிர்வாகியாக இருந்தால் அவர் என்ன உணர்ச்சி இல்லாத ஜடம்ப்போல் யாழ்களத்துக்கு வந்துபோகணும் என்று எதிர்பார்க்கிறீர்களா?அவருக்கும் தனது கருத்துக்கள் சிந்தனைகள் இருக்கும்தான.அதை அவர் பதிவு செய்வதில் என்ன தப்பை நீங்கள் காண்கிறீர்கள்?அவர் மட்டுறுத்தும்போது இதுவரையும் தனது சொந்த விருப்புவெறுப்புகளை திணித்ததே இல்ல.கருத்துக்களவிதிமுறைகளின் படியே செயல்படுபவர்.கருத்தெழும்போது அவர் எங்களைப்போல ஒரு கருத்தாளனாக இருக்கவே விரும்புவார்.யாருக்காகவும் எதற்காகவும் ஏன் அவர் நடிக்க வேண்டும்? அவரது சுயத்தை தொலைக்கபண்ணவும் உங்கள் கருத்தியல் சித்தாந்தங்களுக்கு அவர் ஒத்து வரலை எண்டதும் அவரை நிர்வாகி எண்ட பதவியை காட்டி மிரட்டி அவர் சிந்தனைகளை கருத்துகளை முடக்கும் வகையில் பொக்ஸ் அடிக்கிறியள் அவரை விழுத்த. :(

Link to comment
Share on other sites

வணக்கம்,

உங்கள் வெளிப்படையான கருத்துக்கு நன்றி.

யாழில் நான் இணையும் போது ஒரு கருத்தாளனாகவே இணைந்தேன். இடையில் பல பொறுப்புகள் வந்தாலும் கருத்தாளர் என்ற பாத்திரமே எல்லாவற்றிலும் முதன்மையானது. கருத்து எழுதுகின்றவனாக, கவிதை / ஆக்கங்கள் எழுதுகின்றவனாக, இன்னும் பிறவாக இருக்கும பண்பு கண்டிப்பாக தொடரும். இங்கு நேரம் மினக்கெட்டு எழுதும் ஒவ்வொருவருக்கும் அரசியல் பிரக்ஞை / அரசியல் நிலைப்பாடு என்பன இருப்பது போன்று எனக்கும் உண்டு. கண்ணுக்கு முன் நடக்கும் பித்தலாட்டங்களையும் தவறுகளையும் கண்டு மெளனமாக போவதை விட அதற்கு எதிராக கருத்து வைப்பதும் தவறுகளைச் சுட்டிக் காட்டுபவர்களுக்கு ஆதரவு கொடுப்பதும் ஒரு உண்மையான மனிதனுக்குரிய அடிப்படைக் குணங்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

கருத்து சொல்வதும் நல்ல கருத்துகளாக எனக்கு தோன்றுவனவற்றுக்கு ஆதரவு கொடுப்பதும் அதிகார துஸ்பிரயோகம் என்று கருதுவீர்களாயின் அது தவறு என்று சுட்டிக் காட்டுகின்றேன்.

நன்றி.

வணக்கம்,

நான் முன்பும் கேட்டிருந்தேன் மட்டுறத்தினர்கள் யார் என்றாலும் அவர்கள் கருத்தாளனாக நிச்சயம் இருக்கலாம். ஆனால், அதே பெயரில் இருக்ககூடாது என்றும் அவர்கள் ஒரு பொது பெயரில் (Moderator) இருக்கவேண்டும் என்றும் கேட்டிருந்தேன்.

நீங்கள் "நிழலி" என்ற பெயரில் லைக் போடுவதை இல்லை விமர்சித்து எழுதுவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், பின்னர் அதே பெயரில் மட்டுறத்தினர் எனக்கூறி முடிவுகளை எடுக்கும்பொழுது அது தர்மமாக தெரியவில்லை.

நான் பல இடங்களில் உங்கள் கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்களை முன்வைக்க, நீங்கள் அதே பெயரில் மட்டுறத்தினர் என்ற பதவியுடன் வலம்வருவது, தடையாக உள்ளது.

நன்றிகள்.

Link to comment
Share on other sites

அப்பிடி முக மூடி போட்டு வந்து வேட்டிறதும் பாக்க நேரடியா வந்து வெட்டிட்டு போறார் நீங்கள் பயப்பிடாம உங்க கருத்துகள முன் வையுங்கள் அண்ணா :D

Link to comment
Share on other sites

அப்பிடி முக மூடி போட்டு வந்து வேட்டிறதும் பாக்க நேரடியா வந்து வெட்டிட்டு போறார் நீங்கள் பயப்பிடாம உங்க கருத்துகள முன் வையுங்கள் அண்ணா :D

[size=4]கருத்தாளன் யார்? - கருத்தை பண்போடு விமர்சிக்கும் ஒருவர். நாங்கள் கருத்தால் வேறுபடலாம் அது ஆரோக்கியமானது.[/size]

[size=4]மட்டுறத்தினர் யார்? - இந்தக்களத்தின் விதிமுறைகளை பேணுவது.[/size]

[size=4]ஒரு கருத்தாளர் ஒரு கருத்து பிழையானது என கூறலாம், ஆனால் மட்டுறத்தினர் கூறக்கூடாது, கூறமுடியாது. [/size]

Link to comment
Share on other sites

ஒரு கதைக்கு ஒபாமா வோல் மார்ட்டில் வேலை செய்திருந்தார் என வைத்துக் கொள்வோம்..! பின்பு அவர் ஜனாதிபதியாகியவுடன் நான் வோல்மார்ட்டில்தான் இன்றும் பொருட்களை வாங்குவேன் எனச் சொல்லிக்கொண்டிருக்கக் கூடாது. (அதுவே உண்மையாக இருந்தாலும் கூட..) அவ்வாறு கூறுவது ஏனைய வியாபாரங்களைப் பாதிப்புக்கு உள்ளாக்குவது போலாகும்.

அதுபோல மட்டுறுத்துனர் அந்த வேலையை மட்டும் செய்ய வேண்டும். கருத்தாளராக இன்னொரு பெயரில் வரலாம்.

ஒரு கள உறவு கருத்து வைக்க சுதந்திரம் இல்லை :o^_^ . இந்த தலைப்பின்ரை றூட் பிழைக்குதே!!!!!!!!!!! பிடிச்ச கருத்துக்கு பிடிச்ச கள உறவுக்கு பச்சை குத்துறது பிறப்புரிமை எண்டால் , மட்டுவும் கருத்து சொல்லிறது பிறப்புரிமை.................... இளையராசாவில தொடங்கின பனி இப்ப மட்டு என்ன செய்யவேணும் எண்டுறதில வந்து நிக்குது . கதையோட கதையா மட்டுவும் பச்சை அடிக்க ஒரு ஐடி , கருத்து சொல்ல ஒரு ஐடி , தன்ரை பவிசக்காட்ட ஒரு ஐடி எண்டு " குளோனிங் " செய்ய சொல்லுறியள் ........... :o :o யாழ் உருப்பட்ட மாதிரித்தான் ^_^ ^_^ .

Link to comment
Share on other sites

கனடாவில் இருப்பவர்களுக்கு தெரியும் தாங்கள் கட்டயம் யூறி வேலைக்கு போக வேண்டும் எனபது. இது வரையில் அதை ஏமாற்றாமல் போயிருந்தால் அவர்களுக் தெரியும் அங்கே ஒரு கேள்வி கேட்ப்பார்கள் என்பது. "உனக்கு இந்த வழக்கு சம்பந்தாமாக தன்னிப்பட்ட அபிப்பிராயம் இருக்கா?"

Link to comment
Share on other sites

ஒரு கள உறவு கருத்து வைக்க சுதந்திரம் இல்லை :o^_^ . இந்த தலைப்பின்ரை றூட் பிழைக்குதே!!!!!!!!!!! பிடிச்ச கருத்துக்கு பிடிச்ச கள உறவுக்கு பச்சை குத்துறது பிறப்புரிமை எண்டால் , மட்டுவும் கருத்து சொல்லிறது பிறப்புரிமை.................... இளையராசாவில தொடங்கின பனி இப்ப மட்டு என்ன செய்யவேணும் எண்டுறதில வந்து நிக்குது . கதையோட கதையா மட்டுவும் பச்சை அடிக்க ஒரு ஐடி , கருத்து சொல்ல ஒரு ஐடி , தன்ரை பவிசக்காட்ட ஒரு ஐடி எண்டு " குளோனிங் " செய்ய சொல்லுறியள் ........... :o :o யாழ் உருப்பட்ட மாதிரித்தான் ^_^ ^_^ .

கோமகன்..

நான் குறிப்பிட்ட உதாரணத்தைப் படித்தீர்களா? நீதிபதிகள் பொது விடயங்களில் கருத்துச் சொல்வது மரபல்ல.

Link to comment
Share on other sites

முருகா... மாம்பழத்தை கோட்டை விட்டதில் இருந்து அவசரம்.... அடியேன் என்ன கூறினேன் எனில்... போராட்டம் சார்ந்த ஒருவனுடைய உணர்வு, அவனிடம் இருந்து தானாகவே வரவேண்டும். ஒருவர் தடுப்பதாலோ, அல்லது ஊருக்காகவோ அந்த உணர்வை உருவாக்கமுடியாது.

இசை நிகழ்வுக்குப் போனால் அவர்களுக்கு உர்வு இல்லை என்பதும், போகாவிட்டால் உணர்வு உள்ளது என்பதும் ஏற்க முடியாத ஒரு கருத்து.அவரவர் மனதில் என்ன இருப்பதோ அது தான் முக்கியம்.

புலித்தோல் போர்த்திய ஆடு ஒருவகை, ஆட்டுத்தோல் போர்த்திய புலி ஒருவகை... இவற்றுள் கலந்திருக்கும் நரி ஒரு வகை.

தமிழ்த் தேசியம் காப்பதில் ஒரு பகுதி, தேசியம் சாயலில் தமிழனை ( நிகழ்ச்சி நடாத்துனர்) கவிழ்ப்பதில் ஒரு பகுதி.. நடக்கும் கூத்தினை எழுதுவதாயில் பல பக்கங்கள் எழுத வேண்டும்... ஆனால்... இதனை தடுக்கவேண்டும் என அரும்பாடு படுபவர்களில் பெரும்பகுதியான பலர், சுய இலாபம் கருதியே செயற்படுகின்ரார்கள். (எல்லோரும் அல்ல!)

[size=5]மாவீரர் குடும்பத்தினை சேர்ந்தவன், போராட்டதின் வலியுனையும், வடுக்களையும் சுமப்பவன் என்ற வகையில்[/size], எனது தனிப்பட்ட கருத்தானது, நிழச்சி தடை செய்யப்பட வேண்டும் என கங்கணம் கட்டுவது தவறு. ஒரு வேளை முதலே அலோசிக்கப்பட்டு இருந்தால் அதனை பிற்போட்டு இருக்கலாம்.

அதிலும் வியாபர ரீதியிலாலும் . தனிப்பாட்ட சுய நலன்களாலும் ஏற்பட்ட போட்டியினை, தேசியத்தோடு இணத்து இதனை ஒரு தமிழர் சார் பிரச்சனையாக்கியது முற்றிலும் தவறு.

எனவே எனது தனிப்பட்ட கருத்தானது, நிழச்சி நடக்கும் பட்சத்தில் (பிற்போடப்பட்டதாக அறிந்தேன், உண்மை நிலை தெரியவில்லை), தமிழர்கள் தங்கள் சுய விருப்புற்கேற்ப அதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும். தேசிய மாதம் என்பவர்கள், தேசிய மாதமாகவே கடைப்பிடிக்கலாம்.

[size=4]எனது நிலைப்பாட்டில் சில மாற்றங்களை கொண்டுவரக்கூடிய பதிவு.[/size]

[size=4]நன்றிகள்.[/size]

Link to comment
Share on other sites

கோமகன்..

நான் குறிப்பிட்ட உதாரணத்தைப் படித்தீர்களா? நீதிபதிகள் பொது விடயங்களில் கருத்துச் சொல்வது மரபல்ல.

ஐ ஒப்ஜெக்ற் மைலோர்ட் :lol: :lol: நீதிபதிகள் வானத்தில் இருந்து குதிப்பவர்கள் அல்ல . இன்றைய வக்கீல்களே நாளைய நீதிபதிகள் ஆகின்றனர் :) நீதிபதி என்பதற்காக தனது வக்கீல் தொழிலைமறப்பதா :D :D ??? தற்ஸ் ஓல் யுர் ஆனர் :) :) .

Link to comment
Share on other sites

உண்மைதான் காவாலி. மாவிரர் நாளை பயன்படுத்தி கனடாவில் சிலர் தமது சொந்த லாபங்களுக்காக அரசியல் செய்வதுபோலவே நெடுக்ஸ் இளையராஜா இசை நிகழ்ச்சி செய்வதற்கு தனது எதிர்ப்பை கவிதையாக பதிவு செய்ய மாவீரரை பயன்படுத்தி இருக்கிறார் இங்கு.

அதில் என்ன தவறிருக்கின்றது. மாவீரர் காலத்தில் இசை நிகழ்ச்சியாம் களியாட்ட நிகழ்ச்சியொன்று வைக்க முற்படுவது ரொம்ப யோக்கியமோ?

மாவீரர் காலத்தில் இப்படியான இசை நிகழ்ச்சி வேண்டாம் என்பதே நெடுக்கின் வாதம்.

மாவீரரை இழுப்பதால் கோபம் கொள்வதாகக் கூறும் வண்டு முருகன் மாவீரர் மாதத்தில் இப்படியான இசை நிகழ்ச்சி நடாத்துவதை ஆதரிப்பது முரண்நகை.

இவர் தனக்குத்தானே முரண்பட்டுக்கொண்டிருக்கின்றார் பல இடங்களிலும். யாராவது இவருக்குத் தெளிபுபடுத்துங்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/Gj3Fs8IQscE

ஆம்...

உங்கள் வார்த்தைகள்

உண்மை தான்..

எம்மோடு இருப்பதோ

எம் தேகம் கூட இல்லை

தேச தாகம் மட்டுமே...!!!

அதன் நனிகுளிர்

காற்றில் கலந்திருப்பது

வெறும் நீர்த்துளி அல்ல

எம்

உயிர்த்துளி..!

காற்றாய் வீசுவது

உப்புத் துகள்கள் அல்ல

எம் கல்லறை

மூச்சுக்கள்..!

காலம்

ஓர் நாள்

உண்மை

உணர்த்தும்..

இசைஞானம் அன்று

சேதி கேட்டு

உயிர் நீத்திருக்கும்..!

இது சாபம் அல்ல

சரிதம்..!

நெடுக்காலபோவான் அவர்களே அழகான படைப்பு. பாராட்டுகள்!

Link to comment
Share on other sites

என்னைப் பொறுத்த வரை இங்க இருந்து கொண்டு எனக்கு மட்டும் தான் தேச‌ப் பற்று இருக்கிற மாதிரி நடிக்கிறதில எனக்கு இஸ்ட‌மில்லை அப்படியான ஆட்கள் வெறும் வாய்ச் சொல்லில் வீர‌ர்கள் உண்மையான ஆட்கள் அமைதியாக நல்லது செய்து போட்டு பேசாமல் இருப்பினம்...யாழில் வந்து எழுதித் தான் நான் தேச‌ப்பற்று உள்ளவர் என நிருபீக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை

எல்லோரும் உங்களை மாதிரி பம்மிக்கொண்டிருக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள். பலரும் பலவிதத்தில் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார்கள். அதில் தவறென்ன இருக்கின்றது. நடிப்பு என்று எப்படி நீங்கள் கூறுகின்றீர்கள். //உண்மையான ஆட்கள் அமைதியாக நல்லது செய்து போட்டு பேசாமல் இருப்பினம்// நீங்கள் அப்படி இருப்பதாகத் தெரியவில்லையே. நாங்கள் 'அப்படியாக்கும்' என்று இங்கே தம்பட்டம்தானே அடிக்கின்றீர்கள். :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) KKR     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Jos Buttler 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jos Buttler 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • 0.50 ஈரோ பொருளை 2 ஈரோவுக்கு விற்றது சப்பை மேட்டர்தான்….. இது எழுதாமலே விளங்க வேணும்…. எழுதியிம் விளங்கவில்லை எண்டால் கஸ்டம்தான்🤣. ————— அம்சமான ஹம்சமாலி ரேஞ் ரோவரில் சுத்துறா…. அர்ஜூன் மகேந்திரன் அப்பீட்டு…. இலங்கை கிரிகெட்டில் கொள்ளை ரிப்பீட்டு…. திறைசேரியிலே திருட்டு…. ஷப்டர் தன் கழுத்தை தானே நெரித்தார்……. இதெல்லாம்தான் சப்பை மேட்டர்….80 ரூபா வடை அல்ல🤣. பிகு அது சரி எங்க நம்மட குட்டி சிறிதரன்? ஒரு கேள்வியோடு ஓடினவர்தான் - 2 நாளா தலை கறுப்பை காணோம்🤣 @பையன்26 பாருங்கோ சிறி அண்ணாவும் இது இப்ப நடந்தது என்கிறார்.
    • இன்பமும் துன்பமும் நிறைந்ததுதான் வாழ்க்கை........ ஆயினும் எங்கு பார்த்தாலும் ஆண்கள் குடித்துவிட்டு புரளுவதும் பெண்கள் ஆலயம் ஆலயமாய் அலைவதும்தான் எல்லோருக்கும் தெரிகின்றது ......அதுதான் ஆண்களின் சார்பாய் எனக்கு வேதனை தருகின்றது.......!  😁
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.