Jump to content

சென்னைக்கு வயது 373!


Recommended Posts

  • Replies 65
  • Created
  • Last Reply

snapback.pngதமிழ் சிறி, on 22 August 2012 - 09:45 AM, said:

போட்டோல்லாம்... மெய்யாலும், ஷோக்காக்கிது... நைனா. :D

தாங்க்ஸுபா..

இன்னா நயினா...! காலாங்காத்தாலந்து தம்மாத்தூண்டு பீடியாத்தி குந்திக்கினு, கூவிக்கினு கீரன்..

நீ இப்பால வந்து பத்திரம் வாசிச்கினியே!! அக்...ஹாங்....!

smiley5080.gifநீ மெய்யாலுமே நம்மாளுபா...!

இது எந்த இடத்துப் பாசை என்று சொல்ல முடியுமா. மலையாளமா? அல்லது சென்னைத் தமிழா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Meenambakkam_airport.jpg

[size=3]ஆங்கிலேயரால் கட்டப்பட்ட பழைய மீனம்பாக்கம் வானூர்தி நிலையம்[/size].

4.jpg

[size=3]தற்பொழுது கம்பீரமாக மேம்படுத்தப்பட்ட வசதியுடன் கூடிய புதிய வானூர்தி நிலையம் [/size]

[size=3]மீனம்பாக்கத்திற்கு அருகிலேயே...[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையின் பஞ்சத்தை சமாளிக்க, ஆங்கிலேயர்களால் 1806 ஆம் ஆண்டு தொடங்கி 421 கி.மீ நீளத்திற்கு ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலிருந்து சென்னைக்கு தெற்கே மரக்காணம் வரை வெட்டப்பட்டு படகுப் போக்குவரத்து நடைபெற்ற பக்கிங்காம் கால்வாய் சொல்கிறது...

எப்படி இருந்த நான்...? இப்படி ஆயிட்டேன்...! :o

BC1.jpg

[size=3]அன்று..[/size].

BC2.jpg

[size=3]இன்று..[/size].

Buckingham-Canal.jpg

[size=3]1920 ம் ஆண்டில் பொலிவுடன் போக்குவரத்தில்..[/size]

2005081100171501.jpg

[size=3]தூர்ந்து போன நிலையில் இன்று...[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

MADRAS.JPG

சென்னை உயர்நீதிமன்ற் வளாகத்திலுள்ள பழைய கலங்கரை விளக்கம்..

Chennai-Lighthouse-beach-and-a-stature-near-by-india-chennai-pictures.jpg

சென்னை மெரீனா பீச் முடிவில் இன்றைய கலங்கரை விளக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை அழகுமிக்க நகரம் அதை இன்னும் அழகாக மாற்றலாம்...

அரசியல் வாளிகள் மாறினால்...

இணைப்பிற்கு நன்றி வன்னியன் அண்ணா

Link to comment
Share on other sites

வணக்கம் வாழவைக்கும் சென்னை, பிடிக்குதுன்னை

உனக்கு ஈடு இல்லையே..

மிரட்டி ஓட வைக்கும் சென்னை, மிரடுதுதென்னை

இருந்தும் ஓட வில்லையே

வங்க கடல் விட்டு விட்டு அலை அடிக்கும்

இங்கு வஞ்சர மீன் வாசத்துல வல விரிக்கும்

பர பர பரவென பரபரக்கும்

இங்கு பக்கத்து வீட்டுக்காரன் பேர் மறக்கும்

வணக்கம் வாழவைக்கும் சென்னை, பிடிக்குதுன்னை

உனக்கு ஈடு இல்லையே..

பத்து பட்டி போல இங்கு வீடு இருக்கும்

தெரு சுத்தி எங்கும் Cøncrete காடு இருக்கும்

மூச்சு முட்ட நெரிசலில் Røad இருக்கும்

அதில் மாட்டு வண்டி தொட்டியில பூ சிரிக்கும்

எத்தனை கண்கள் இங்கு பசித்திரிக்கும்

இது அத்தனை கனவையும் நெரவேத்தும்..

வணக்கம் வாழவைக்கும் சென்னை, பிடிக்குதுன்னை

உனக்கு ஈடு இல்லையே..

கட்சி கொடி கூட்டணியா கை அசைக்கும்

நமக்கு அரனாகொடிதான் மிச்சம் இருக்கும்

பச்சை மஞ்ச சிவபுலதான் Šignal இருக்கும்

அது விழுந்ததும் குழந்தை இங்க பிச்சை எடுக்கும்

மிரட்டி ஓட வைக்கும் சென்னை, மிரடுதுதென்னை

இருந்தும் ஓட வில்லையே..

சிங்கார சென்னை என்று சொல்லுவோம்

ஊர் எங்கும் Pøster ஒட்டி கொள்ளுவோம்

சேரோடும் கூவம் எங்கும் கொசுக்களே

என்றாலும் விட்டு போக நினைகல..

இன்பம் துன்பம் ரெண்டும் உள்ள சென்னையடா

இது இளைப்பாற இடம் தரும் தின்னையடா

நாகரிகம் வளர்ந்திடும் தொட்டில்லடா

இந்த விழகிலே எத்தனையோ விட்டில்லடா

பல ஊரு சனம் வந்து வாழும் இடம்தான்

அட பத்து நாளில் சொந்த ஊரு இந்த இடம்தான்

எல்லாருக்கும் தனி தனியா தாய் இருப்பா

நம்ம ஒட்டு மொத்த தாயாக Chennai இருப்பா

இப்படி நீ திட்டும்போதும் உன்ன பொறுப்பா

அவ உன்னோடைய வளர்சிக்கு ஏணி கொடுப்பா

உலகத்தில் பல கோடி ஊர் இருக்கும்

இந்த ஊர் போல பன்முகம் எதில் இருக்கும்?

வணக்கம் வாழவைக்கும் சென்னை, பிடிக்குதுன்னை

உனக்கு ஈடு இல்லையே..

மிரட்டி ஓட வைக்கும் சென்னை, மிரடுதுதென்னை

இருந்தும் ஓட வில்லையே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரமிக்க வைக்கின்றது. வரலாறுகளுடன் அழகான பதிப்பு.நன்றி ராஜவன்னியன் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி, குமாரசாமி, வாத்தியார் மற்றும் தமிழினி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எந்த இடத்துப் பாசை என்று சொல்ல முடியுமா. மலையாளமா? அல்லது சென்னைத் தமிழா?

வந்தாரை... வாழவைக்கும் தமிழகம் என்னும் படியால்....

அதன் தலை நகரத்து தமிழில்.... ஆங்கிலம், தெலுங்கு, என்று பலமொழிகளும் கலந்திருக்கும். மல்லையூரான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

mgr_death_764301g.jpg

[size=3]எம்.ஜி.ஆர் மறைந்த பொழுது 'செல்வியம்மா 'பின்னல் நிற்கிறார்..[/size]

[size=3]அருகில் ராகவானந்தம், திருநாவுக்கரசு ஆகியோர்.[/size]. [size=3]டிசம்பர் 24, 1987[/size].

cricket_764340g.jpg

[size=3]சென்னை சேப்பாக்கம் எம்சிசி கிரிக்கெட் மைதானத்தில் ஏ.ஜி.ராம்சிங் கெளரவிக்கப்பட்ட பொழுது[/size]..

tambaram_764341g.jpg

[size=3]சென்னை புறநகர் தாம்பரம் சானிட்டோரியம் காசநோய் மருத்துவமனை தொகுப்பு-1939.[/size]

dog_squad_764338g.jpg

[size=3]ஸ்காட்லாண்ட்யார்டுக்கு இணையான சென்னை போலீஸ் துப்பறியும் குழு[/size] -[size=3]1954.[/size]

rajaji_764258g.jpg

[size=3]சென்னை ராஜதானியில் 1937 ஆம் ஆண்டு ராஜாஜி தலைமையில் பட்ஜெட் தொடர்[/size]

[size=3]source: Hindu.[/size]

Link to comment
Share on other sites

[size=4]இன்றுள்ள இந்தியாவில் வயது கூடிய நகரம் எது? [/size]

Link to comment
Share on other sites

[size=4]இன்றுள்ள இந்தியாவில் வயது கூடிய நகரம் எது? [/size]

காசி அல்லது வாரனாசி. இது கலைக்கப்பட்ட திராவிடர் கிழக்கே நகரும்போது அகதிகளாக வந்து தங்கிய நகரம். அதனால்த்தான் வட இந்திய வழமைக்கெதிராக இங்கே சிவன் இன்னமும் குடியிருக்கிறார். கரப்பா போன்ற பழைய சிவன் தலமை வகித்த நகரங்கள் அழிந்துவிட்டன.

டிஸ்கி:

விக்கிபீடியாவின் படி உலகிலேயே மிகப்பழைய நகரம்.

Link to comment
Share on other sites

என்ன அண்ணா ராணி மேரியும் ஸ்டெல்லாவையும் மறந்திட்டிங்க அப்புறம் coffeeday

:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அண்ணா ராணி மேரியும் ஸ்டெல்லாவையும் மறந்திட்டிங்க அப்புறம் coffeeday

QMC%20Enlarged.jpg

2003042000031401.jpg

[size=3]காமராஜர் சாலையிலுள்ள ராணி மேரி கல்லூரி அன்று...[/size]

19THCOLLEGE_955620g.jpg

[size=3]ராணி மேரி கல்லூரி [/size][size=3]இன்று....[/size]

19THPALACE_955623g.jpg

[size=3]சேப்பாக்கம்[/size][size=3] அரண்மனை...கட்டபட்ட ஆண்டு 1768[/size]

corporate-CMC-8.jpg

[size=3]அ[/size][size=3]தே அரண்மனை இப்பொழுது தமிழ்நாட்டு அரசின் [/size]

[size=3]வேளாண்மை துறை இயக்ககமாக செயல்பட்டு வருகிறது[/size]..

19TH_FLAG_955625g.jpg

[size=3]புனித ஜார்ஜ் கோட்டையில் ஆங்கிலேயர்களின் கொடிமரம்...[/size]

19THFORT_955621g.jpg

[size=3]தற்பொழுதும் தொடர்கிறது...[/size]

chennaicitypage_05art1_g2937qnau118nxghindu.jpg

[size=3]ஆங்கிலேயர் காலத்தில் மவுண்ட் ரோடில் "தி மெயில்" மற்றும் "இந்து" ஊடக அலுவலகம்...[/size]

800px-The_Hindu_and_The_Mail.jpg

[size=3]இன்றும் வரலாறு சுமந்து அதே அலுவலகங்கள்...[/size]

Cuddon+Building.JPG

[size=3]அக்கால மகிழுந்து ஊர்திகளின் ஷோ ரூம்[/size]

[size=3]மவுண்ட் ரோடில் 'கட்டன்' அல்லது 'கோவ்' கட்டிடம்..[/size]

18nxg_bentick_s_bui_756720g.jpg

[size=3]பீச் ரோடில்(ராஜாஜி சாலை) சென்னை துறைமுகம் எதிரே பென்டிக் கட்டிடம்..1822 ஆம் ஆண்டு... [/size]

[size=3](தற்பொழுது இடிக்கப்பட்டு சென்னையின் புதிய கலெடர் அலுவலம் வந்துள்ளது..)[/size]

122277774.JPG

[size=3]மெரீனா பீச்சிலுள்ள சென்னை ஐஸ் ஹவுஸ் - அன்று...[/size]

1010821.jpg

[size=3]அதே ஐஸ் ஹவுஸ் விவேகானந்தர் இல்லமென அழைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது.[/size]

The%20Museum%20(Old).jpg

[size=3]சென்னை எழும்பூரிலுள்ள[/size] [size=3]அருங்காட்சியகம் அந்நாளில்...-1900[/size]

Chennai-museum.png

[size=3]அதே அருங்காட்சியகம் இந்நாளில்..[/size]

Connemara+Hotel%252C+Madras+1944.jpg

[size=3]சென்னை எத்திராஜ் சாலையில் "கன்னிமேரா ஹோட்டல்" 1944-ல்[/size]

1015ChennaiConnemara.jpg

[size=3]கன்னிமேரா ஹோட்டல் தற்பொழுது..[/size]

Casino+Theatre%252C+Madras+1944.jpg

[size=3]ஆங்கிலப் படங்களுக்கென்றே[/size] [size=3]அக்காலத்தில் மிகப் புகழ்பெற்ற [/size]

[size=3]சென்னை மவுண்ட் ரோட்டிலுள்ள காசினோ திரையரங்கம்[/size]...

3932-92327-Casino-chennai.jpg

[size=3]இன்றும் [/size][size=3][/size][size=3]த்தியேட்டர் வாழ்கிறது...(இங்கே ET என்ற ஆங்கிலப் படம் பார்த்துள்ளேன்.[/size])

இன்னும் வரும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Victoria%20Public%20Hall.jpgVintage%20Vignettes.jpg

[size=3]சென்னை சென்ட்ரல் தொடருந்து நிலையத்திற்கும் மாநகராட்சி 'ரிப்பன் 'கட்டிடத்திற்கும் [/size]

[size=3]இடையே உள்ளது விக்டோரியா பப்ளிக் ஹால் - ஆண்டு 1900[/size].

04THHALL_280865f.jpg

[size=3]இன்றும் சிலபகுதி சிதிலமடைந்தாலும் வரலாற்றுச் சின்னமாக நிற்கிறது..[/size]

The_Moore_Market_.jpg

2009111850220102.jpgMoore%20Market.jpg

[size=3]மூர் (Moore) மார்க்கட்..[/size][size=3]1905[/size]

[size=3]அக்காலத்தில் யாரும் சென்னைக்கு வந்தால் அவசியம் அனைவரும் பார்க்கும் பகுதி... இந்த மூர் மார்க்கட்.. சென்ட்ரல் தொடருந்து நிலையத்திற்கு மிக அருகே இருந்தது... அனைத்துப் பொருட்களும் மலிவான அதே சமயம் ஏமாந்தால் மிக மிக காஸ்ட்லியாக கிடைக்கும் இடம்...கிட்டாத பொருட்களே இல்லை எனலாம்... [/size]

:lol:

[size=3]தீ விபத்தால் முற்றிலும் எரிந்துபோன இக்கட்டிடம் தரைமட்டமாக்கப்பட்டு அந்த இடத்தில் தென்னக ரயில்வே மண்டல அலுவலகம் அமைந்துள்ளது...[/size]

300px-Chennai_Moore_Market_Station.jpg

[size=3]மூர் மார்க்கட் இருந்த இடம், இப்பொழுது சென்னை தென்னக ரயில்வே அலுவலகம்.(ஒரு பகுதி)[/size]

SR%20Headquarters-1922.jpg

[size=3]சென்னை தென்னக ரயில்வே மெயின் அலுவலகம் அன்று[/size]...

SouthernRailwayHeadQtrs.jpg

[size=3]சென்னை தென்னக ரயில்வே மெயின் அலுவலகம், [/size][size=3][/size][size=3]ன்று[/size]...

2dmdwr6.jpg

[size=3]நூறாண்டுகளுக்கு முன் சென்னை உயர்நீதி மன்றம் அன்று...[/size]

214z3oh.jpg

[size=3]அதே உயர்நீதி மன்றம் இன்று... ! எவ்வளவு மாற்றம்...[/size]?

2psg2hj.jpg

2gujy8k.jpg

[size=3]சென்னை என்.எஸ்.சி போஸ் சாலை நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்[/size]...

DSCN2088.jpg

[size=3]இன்று என்.எஸ்.சி போஸ் சாலை...[/size]

25MPGPO2_1154010g.jpg

[size=3]நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் பீச் ரோடில் சென்னை 'மத்திய தபால் அலுவலகம்.'.(GPO)[/size]..

25MPGPO_1154009g.jpg

[size=3]இன்று..அதே மத்திய தபால் அலுவலகம்...இதற்கு எதிரே தான் சென்னையின் [/size]

[size=3]பர்மா அகதிகளால் உருவக்கப்பட்ட மிகப் பெரிய பர்ம பஜார் வரிசைக் கடைகளை காணலாம்...[/size]

port.jpeg

[size=3]சென்னை துறைமுகம் நூறு ஆண்டுகளுக்கு முன்...[/size]

port-trust.jpg?w=529&h=396

[size=3]சென்னை துறைமுகம் இன்று...[/size]

Link to comment
Share on other sites

அற்புதமான தொகுப்பு

நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

madras-old_1659f.jpg

[size=3]சென்னையின் முதல் தொடருந்து நிலையம்...! ராயபுரம்.[/size]

08THSTATION_916689g.jpg

[size=3]தற்பொழுது சிதிலமடைந்த நிலையில் ராயபுரம் தொடருந்து நிலையம்...[/size]

[size=3]

6079379372_6433972e5e.jpg[/size]

[size=3]இந்த இடம் ஞாபகம் வருகிறதா...?[/size] [size=3]பாடல் வருமே[/size]...?

ராஜா... ராஜாதி ராஜன் இந்த ராஜா...!

கூஜா... தூக்காதே வேறு எங்கும் கூஜா...!!

நேற்று இல்லை.. நாளை இல்லை.. எப்பவுமே ராஜா...!!!

கோட்டை இல்லை.. கொடியும் இல்லை... இப்பவுமே ராஜா..!!!!

[size=3]அட நம்ம எழும்பூர் தொடருந்து நிலையத்தின் உள்ளேயுள்ள மேடை(Platform) தானுங்க...[/size]

39752074_7ccc32df5f.jpg

[size=3]அதே இடம் இப்பொழுது...[/size]

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதமான தொகுப்பு..

நன்றிகள்

நன்றி சூறாவளி...! இக்காற்று அமீரகத்திலிருந்தா சுழற்றுகிறது...? :rolleyes:

சரி, இதுவரை பதிந்த பதிவுகளை அனைவரும் ரசித்திருப்பீர்களென எண்ணுகிறேன்...

ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி!

இன்னும் விடயங்கள் இருக்கிறது...சிறிது "இடை"வெளி விடுவோம்... :lol:

Link to comment
Share on other sites

படங்களும் தொகுத்து வழங்குவது நன்றாக இருக்கிறது.

பழைய கட்டிடங்கள் சென்னைக்கு தனி அழகு. ஆளும் அரசுகள் பழைய கட்டிடங்களை இடித்துத் தள்ளாமல், புனர்நிர்மாணம் செய்து பாதுகாப்பது கவர்ந்த ஒரு விடயம். அண்மைய வரலாற்றில் 'மூர் மார்கெட்' பழைய கட்டிடம் மாத்திரம்தான் இடிக்கப்பட்டது என நினைக்கிறேன். அதுவும் அரசால் கட்டுப்படுத்த முடியாதளவுக்கு 'நிழல்' விடயங்கள் நடந்ததால், வேண்டுமென்றே மின் ஒழுக்கு ஏற்படுத்தப்பட்டு கட்டிடம் தீக்கிரையாக்கப்பட்டது என்று வதந்தி உண்டு.

Link to comment
Share on other sites

அத்தனை இணைப்புகளும் அருமை.. நன்றிகள் ராஜவன்னியன் அண்ணா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான,பயனுள்ள அழகான பதிவு ராஜவன்னியன் அண்ணா. தொடர்ந்து இணையுங்கள். :)

சென்னையில் எனக்கு பிடித்தது அங்கை இருக்கும் சந்தை வாய்ப்புத்தான். என்ன செய்தும் பிழைக்கலாம் அப்படி ஒரு இடம். இன்னது தான் என்று இல்லாமல் எல்லாவற்றுக்குமான சந்தை இருக்கு.

பிடிக்காதது வெயில், துர்நாற்றம்,பல இடங்களில் அவதானித்த ஒன்று அக்கறை இன்மை.

டுபாயில் இருந்து வரும் போது தஞ்சாவூர் மாவட்டம்,கடலூரைச்சேர்ந்த நண்பர் ஒரு குறிப்பிட்ட இடத்தை காட்டி இது தான் சாஸ்திரிபவன் இதை சுற்றித்தான் கொஞ்சம் காடு இருக்கு மற்றும்படி சென்னையில் இப்படி மரங்களே இல்லை என்று தன் ஆதங்கத்தை சொன்னார். :(

Link to comment
Share on other sites

[size=4]பிடிக்காதது வெயில், துர்நாற்றம்,பல இடங்களில் அவதானித்த ஒன்று அக்கறை இன்மை
[/size]

ஜீவா சொன்னதை வழிமொழிகிறேன், நன்றி அருமையான பதிவு. ஆங்கிலேயர்களின் கட்டடங்களை தவிர நவீன காலத்து கட்டடங்களையும் இணைக்கலாமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எங்கள் 'பூபாலசிங்கம்' புத்தகக் கடை.. அட அதாங்க... "ஹிக்கின் பாதாம்ஸ்"

31mpmuthiah_jpg_373905f.jpg

Higginbothams+cheenai+3.JPG

உங்கள் படங்களும் அதனோடு சேர்ந்த விளக்கங்களும் அருமை...சென்னையும்,சுத்தியுள்ள இடங்களிலும் பொது இடங்களை சுத்தமாக வைத்திருந்தால் இன்னும் நன்றாகவும்,அழகாகவும் இருக்கும்.

இந்த நூலகம் சென்னையில் எங்கு உள்ளது?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
    • Published By: DIGITAL DESK 3    16 APR, 2024 | 12:07 PM யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார். அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையில் சுவிஸ் நாட்டில் கணவனை பிரிந்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார்.  இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, பெண்ணின் பூர்வீக சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்று இருந்தார்.  முறைப்பாடு செய்ய சென்ற நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த தமிழ் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  அந்த பழக்கம் பெண் வெளிநாடு சென்ற பின்னரும் தொடர்ந்து உள்ளது. ஒரு கட்டத்தில் அது காதலாக மலர்ந்துள்ளது. அதனை அடுத்து சுவிஸ் நாட்டு பெண், இங்குள்ள பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பணம், நகை என்பவற்றுடன் அன்பளிப்பு பொருட்கள் என பலவற்றை வழங்கி வந்துள்ளார்.  ஒரு கட்டத்தில் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தரை சுவிஸ் நாட்டிற்கு எடுப்பதற்கான முயற்சிகளையும் அப்பெண் மேற்கொண்டுள்ளார். அதற்கு பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தர் மறுப்பு தெரிவித்து, தான் நாட்டை விட்டு வர மாட்டேன் என கூறியுள்ளார்.  அதனால் அப்பெண் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய வேளை , அதற்கு அவர் உடன்படாத நிலையில், அது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.  அதனை அடுத்து, இப்பெண்ணிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஒரு தொகை நகை, பணம் என்பவற்றை மீள அளித்துள்ளார். மிகுதியை சிறு கால இடைவெளியில் மீள கையளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.  அதன் பிரகாரம் உரிய காலத்தில் மிகுதி பணம் நகையை மீள கையளிக்காததால், அப்பெண் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். https://www.virakesari.lk/article/181215
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.