Jump to content

தமிழனை எவரும் அடிக்கலாம்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சற்று முன் கிடைத்த தகவலின் படி அந்த இளைஞர் வேற்று இனத்தவர் என்றும்[வெள்ளை] இறந்து விட்டார் என்றும் கூறப்படுகிறது...பொலீஸ் சீசிரீவி கமராவை நிர்வாகத்திடம் கேட்க அந்த குறிப்பிட்ட பகுதி அழிக்கப்பட்டு இருந்ததாம்.

அவர் இறந்தது பற்றி ஏயார் அம்புலன்ஸ் இணையத்தில் போட்டு இருக்கிறார்களாம்.

Police reassure residents after West Ealing assault

Aug 22 2012 By Poppy Bradbury

Chapel Road assault

POLICE have reassured residents they are doing everything they can to tackle crime after a man was violently assaulted moments away from a notorious hot spot.

The man, believed to be in his 30s, was attacked in Chapel Road, West Ealing, around 5pm on Friday (17) last week.

The incident took place just a short walk from Dean Gardens where a Somali man from Uxbridge was beaten to death and police investigated a rape there last year.

An air ambulance landed on the green to fly the victim to hospital on Friday. He has now been released from hospital after initially suffering critical injuries.

Eleven men, aged from 26 to 66, have been arrested and bailed in connection with the attack. No charges have been made.

Sergeant Harpinderpal Chana, head of Walpole Safer Neighbourhoods Team, said they were working closely with the council to improve the area around Dean Gardens.

Three CCTV cameras have since been installed and are monitored by police at prominent times. Extra officers including specials and officers from Safer Transport have been carrying out regular patrols.

Mr Chana said: “The police, council and other partners will continue to work closely together to further improve the area. Patrols will continue to be made around local retail outlets, off-licences and cafes in the area to ensure that there is minimal temptation, particularly in relation to alcohol consumption.

“ASBOs will continue to be put to the courts. Already a considerable number have been put in front of the courts and more are to follow.

He added: “We want to reassure the community that Dean Garden is being rehabilitated and is becoming a safer place, day and night, a green space in West Ealing that is a central part of our neighbourhood.

“As I have said before, of course we cannot guarantee this and therefore as residents we must all continue to watch and help.”

Residents can report any anti-social behaviour by calling police on its non-emergency hot line 101. For all emergencies, please call 999.

To contact the Walpole SNT call 020 8721 2949 or email walpole.snt@met.police.uk.

http://www.ealinggazette.co.uk/ealing-news/local-ealing-news/2012/08/22/police-reassure-residents-after-west-ealing-assault-64767-31674144/

Link to comment
Share on other sites

  • Replies 77
  • Created
  • Last Reply

[size=4]நன்றி தகவலுக்கு.[/size]

[size=4]எனவே நடந்தது கொலை? அப்படி என்றால் எவ்வாறு அவரை தாக்கியவர்களை இங்கிலாந்து சட்டம் சுதந்திரமாக வெளியில் விட்டுள்ளது? [/size]

[size=4]இல்லை தாக்கியவர்கள் சிறையிலா? [/size]

[size=4]இல்லை அவர் வேறு விதமாக இறந்தாரா?[/size]

[size=4]இங்கிலாந்து சட்டம் தெரிந்தவர்கள் கூறுங்கள். [/size]

மரணச்சான்றிதள் வந்ததின் பின்பு ஒரு முடிவுக்கு வருவம் . இப்ப ஏன் பெருங் காயளை பகைப்பான் ?? பணம் பாதாளம் வரைக்கும் பாயும் எண்டு தெரிஞ்சும் அறியாதவை கனக்கபேர் இங்கை இருக்கினம் . நேர்மையானவர்கள் என்றால் ஏன் கமறா கொப்பி அழிக்கப்படவேண்டும் ??

Link to comment
Share on other sites

[size=4]மேலே உள்ள செய்தியின் படி (நன்றி கிருபன்) :[/size]

[size=4]- தாக்கப்பட்டவர் இறக்கவில்லை[/size]

[size=4]- தாக்கியவர்கள் பதினொரு பேர் [/size]

[size=4]- தாக்கியவர்கள் மீது எந்த குற்றமும் பதியப்படவில்லை [/size]

[size=4]- தாக்கியவர்கள் தமிழர்கள் என்றோ இல்லை கோயிலை சார்ந்தவர்கள் என்றோ இல்லை[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Police reassure residents after West Ealing assault

Aug 22 2012 By Poppy Bradbury

Chapel Road assault

POLICE have reassured residents they are doing everything they can to tackle crime after a man was violently assaulted moments away from a notorious hot spot.

The man, believed to be in his 30s, was attacked in Chapel Road, West Ealing, around 5pm on Friday (17) last week.

The incident took place just a short walk from Dean Gardens where a Somali man from Uxbridge was beaten to death and police investigated a rape there last year.

An air ambulance landed on the green to fly the victim to hospital on Friday. He has now been released from hospital after initially suffering critical injuries.

Eleven men, aged from 26 to 66, have been arrested and bailed in connection with the attack. No charges have been made.

Sergeant Harpinderpal Chana, head of Walpole Safer Neighbourhoods Team, said they were working closely with the council to improve the area around Dean Gardens.

Three CCTV cameras have since been installed and are monitored by police at prominent times. Extra officers including specials and officers from Safer Transport have been carrying out regular patrols.

Mr Chana said: “The police, council and other partners will continue to work closely together to further improve the area. Patrols will continue to be made around local retail outlets, off-licences and cafes in the area to ensure that there is minimal temptation, particularly in relation to alcohol consumption.

“ASBOs will continue to be put to the courts. Already a considerable number have been put in front of the courts and more are to follow.

He added: “We want to reassure the community that Dean Garden is being rehabilitated and is becoming a safer place, day and night, a green space in West Ealing that is a central part of our neighbourhood.

“As I have said before, of course we cannot guarantee this and therefore as residents we must all continue to watch and help.”

Residents can report any anti-social behaviour by calling police on its non-emergency hot line 101. For all emergencies, please call 999.

To contact the Walpole SNT call 020 8721 2949 or email walpole.snt@met.police.uk.

http://www.ealinggaz...64767-31674144/

ஓ நன்றி தகவலுக்கு

[size=4]மேலே உள்ள செய்தியின் படி (நன்றி கிருபன்) :[/size]

[size=4]- தாக்கப்பட்டவர் இறக்கவில்லை[/size]

[size=4]- அவர் சோமாலியர் [/size]

[size=4]- தாக்கியவர்கள் பதினொரு பேர் [/size]

[size=4]- தாக்கியவர்கள் மீது எந்த குற்றமும் பதியப்படவில்லை [/size]

[size=4]- தாக்கியவர்கள் தமிழர்கள் என்றோ இல்லை கோயிலை சார்ந்தவர்கள் என்றோ இல்லை[/size]

பின் எப்படி கோயில் பெயர் வந்தது? கோயிலில் பிழை இல்லா விட்டால் பொதுவாக மறுப்பு அறிக்கை விடலாமே

Link to comment
Share on other sites

மரணச்சான்றிதள் வந்ததின் பின்பு ஒரு முடிவுக்கு வருவம் .

இப்ப ஏன் பெருங் காயளை பகைப்பான் ?? பணம் பாதாளம் வரைக்கும் பாயும் எண்டு தெரிஞ்சும் அறியாதவை கனக்கபேர் இங்கை இருக்கினம் .

நேர்மையானவர்கள் என்றால் ஏன் கமறா கொப்பி அழிக்கப்படவேண்டும் ??

[size=4] - கோயில் நிர்வாகம் அழித்தாதகவோ [/size]

[size=4] - இல்லை கோயிலை சார்ந்தவர்கள் அடித்ததாகவோ [/size]

[size=4] - இல்லை மரணித்ததாகவோ[/size]

[size=4]கிருபன் இணைத்த செய்தியில் இல்லை![/size]

பின் எப்படி கோயில் பெயர் வந்தது? கோயிலில் பிழை இல்லா விட்டால் பொதுவாக மறுப்பு அறிக்கை விடலாமே

[size=4]கோயில் பெயரோ இல்லை அறிக்கை வந்ததோ பற்றி தெரியவில்லை. [/size]

[size=4]ஆதாரங்களையும் காணவில்லை.[/size]

இந்த செய்தி வேற அந்த செய்தி வேற போல இருக்கு

[size=4]இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.[/size]

Link to comment
Share on other sites

- கோயில் நிர்வாகம் அழித்தாதகவோ

- இல்லை கோயிலை சார்ந்தவர்கள் அடித்ததாகவோ

- இல்லை மரணித்ததாகவோ

கிருபன் இணைத்த செய்தியில் இல்லை!

கோயில் பெயரோ இல்லை அறிக்கை வந்ததோ பற்றி தெரியவில்லை.

ஆதாரங்களையும் காணவில்லை.

இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.

ஒண்டு செய்யலாம் எல்லா இணையத்தளங்கள் மீதும் மானநஸ்ட்டஈடு வழக்கு ஒண்டை போடலாம் . ஏன் இவ்வளவு தூரத்திற்கு கோயிலை பாதுகாக்க வேண்டிய அவசியம் என்னவோ ?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

I’ve just walked back from OPEN Ealing and passed police cars and ambulances all over the place. Then I saw an air ambulance in Dean Gardens. It looks to me as if an incident took place in Chapel Road, location of a major fire last year, and someone was taken by road ambulance to the air ambulance which had landed in Dean Gardens. More information when we have it… think I’ve just heard the air ambulance fly over our house.

UPDATE – Saturday from Ealing Today website

Seems a man in his 30s was attacked in Chapel Road and left in a serious condition and then airlifted to hospital in east London.

  1. I walked past the junction of Chapel Road and Mattock Lane at around 7:45pm last night and Chapel Raod was still cordonned off. A huge number of Police were in attendace with three Police vehicles parked up. Temple visitors were being prevented from walking to the Temple. The crime scene appeared to be on the road outside the Temple main entrance.

  2. it seems the was some altercation between temple vistor and a non vistor forensics were there till 2am. The temple is causing major problems for residents of Chapel road a silly place to build a temple.

    1. Isn’t the temple in a converted, and previously redundant, chapel (hence the name of the street)?
      So I assume the “major problems” Shahla suggests exist are largely to do with parking, rather than the building being a temple? If the proble is parking – is this one to raise with the council?

      http://www.westealin...in-chapel-road/

Link to comment
Share on other sites

ஒண்டு செய்யலாம் எல்லா இணையத்தளங்கள் மீதும் மானநஸ்ட்டஈடு வழக்கு ஒண்டை போடலாம் . ஏன் இவ்வளவு தூரத்திற்கு கோயிலை பாதுகாக்க வேண்டிய அவசியம் என்னவோ ?????

[size=4]முறையாக பார்த்தால் மான நஷ்ட வழக்கு போடவேண்டியது அந்த கோயில். காரணம் ஆதாரம் இல்லாத குற்றங்கள். [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நன்றி தகவலுக்கு.[/size]

[size=4]எனவே நடந்தது கொலை? அப்படி என்றால் எவ்வாறு அவரை தாக்கியவர்களை இங்கிலாந்து சட்டம் சுதந்திரமாக வெளியில் விட்டுள்ளது? [/size]

[size=4]இல்லை தாக்கியவர்கள் சிறையிலா? [/size]

[size=4]இல்லை அவர் வேறு விதமாக இறந்தாரா?[/size]

[size=4]இங்கிலாந்து சட்டம் தெரிந்தவர்கள் கூறுங்கள். [/size]

அண்மையில் இந்த ஆலய சுற்றாடலுக்கு செல்ல சந்தர்ப்பம் கிடைத்திருந்தது.

அப்போது ஆலய சூழலில் நிகழ்ந்த ஒரு சம்பவம்.. என்னை மிக ஆச்சரியப்பட வைத்தது.

ஆலய சூழலில் உணவு வழங்கிக் கொண்டிருந்தார். அது முடியும் தறுவாயில் வேற்றினப் பெண்மணி ஒருவர் உணவு கேட்டுப் போக.. உணவு வழங்கப்படவில்லை. சொல்லப்பட்ட காரணம் முடிஞ்சுது என்று. ஆனால் அப்படிச் சொன்னவர்களே கோப்பைகளில் வைத்து உணவருந்துவதைக் கண்டேன். அவர்கள் ஆலயத்தைச் சேர்ந்தவர்களா என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

இங்கிலாந்து சட்டப்படி.. ஒருவரை அடிக்கவோ தண்டிக்கவோ யாருக்கும் உரிமையில்லை. அதனை நீதிமன்றம் மட்டுமே செய்ய முடியும்.

ஒருவர் கலகம் விளைவித்தால்.. அவருக்கு பெளதீக ரீதியான அச்சுறுத்தல் இன்றி அந்த இடத்தில் இருந்து வெளியேற்றச் செய்வதோடு.. பொலிஸாருக்கு முறைப்பாடு அளிக்க வேண்டும்..! அதுதொடர்பான கமரா பதிவுகள் இருந்தால் அவையும் பொலிஸாரிடம் கையளிக்கப்பட வேண்டும். அவர்கள் மிகுதியை நீதிமன்றில் வைத்து கவனிக்க வேண்டியவற்றை அங்கு வைத்து கவனித்துக் கொள்வார்கள்..!

இந்த ஆலயத்தில் நடந்த சம்பவம் சட்டத்தை மதிக்காத தாந்தோன்றித்தனமான செயலாகும். எந்த தனிநபரையும் தண்டிக்க உரிமை இல்லை. தற்காப்புக்காகக் கூட.. ஒருவரை இவ்வாறு தாக்க முடியாது..! :icon_idea:

Link to comment
Share on other sites

[size=4]நெடுக்ஸ்,[/size][size=1]

[size=4]கருத்திற்கு நன்றி. எனக்கு நீங்கள் கூறியது விளங்குகின்றது. [/size][/size]

[size=1]

[size=4]எனது கேள்வி என்னவென்றால், யார் அடித்தது என தெரியாமல் ஏன் யாரும் கோயிலை அதன் நிர்வாகிகளை குறை கூற வேண்டும்? என்பதே. [/size][/size]

[size=1]

[size=4]மற்றும்படி யாரும் யாரையும் அடிக்க முடியாது என்பது பலருக்கும் பரிச்சையமான விடயம்.[/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொன்றையும் நாம் இங்கு கவனிக்க வேண்டும்.. சிங்கள அரச விசுவாசிகள்.. பல்வேறு திட்டமிட்ட குற்றச்சாட்டுக்கள் மூலம்.. தமிழர் ஆலயங்களை மூடிவிக்கும் கைங்கரியங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். பல ஆண்டுகளாக சேவையாற்றி வந்த ரூற்றிங் அம்மன் ஆலயத் தேர் எரிக்கப்பட்டு.. இன்று அந்தக் கோவில் முடக்கப்பட்டும் விட்டது. இந்த ஆலயம் தமிழ் மொழிக்கும்.. கலைக்கும்.. தாயக மக்களுக்கும் நல்ல பணிகளை ஆற்றிய ஆலயங்களில் ஒன்று.

எதிர்காலத்தில் கோவில்களை மக்கள் வாழும் பகுதிகளில் அமைக்காமல் அவற்றிற்கு என்றான தனி இடங்களில் அமைத்து சேவை செய்வதோடு தாயக மக்களுக்கும் அவற்றின் மூலம் உதவி நிற்பதே சாலச் சிறந்தது ஆகும்..! :icon_idea:

Link to comment
Share on other sites

அண்மையில் இந்த ஆலய சுற்றாடலுக்கு செல்ல சந்தர்ப்பம் கிடைத்திருந்தது.

அப்போது ஆலய சூழலில் நிகழ்ந்த ஒரு சம்பவம்.. என்னை மிக ஆச்சரியப்பட வைத்தது.

ஆலய சூழலில் உணவு வழங்கிக் கொண்டிருந்தார். அது முடியும் தறுவாயில் வேற்றினப் பெண்மணி ஒருவர் உணவு கேட்டுப் போக.. உணவு வழங்கப்படவில்லை. சொல்லப்பட்ட காரணம் முடிஞ்சுது என்று. ஆனால் அப்படிச் சொன்னவர்களே கோப்பைகளில் வைத்து உணவருந்துவதைக் கண்டேன். அவர்கள் ஆலயத்தைச் சேர்ந்தவர்களா என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

[size=4]நான் இருந்த இடம் ஒன்றிற்கு அருகில் ஒரு தேவாலயம் இருந்தது. அதில் கூட பலரும் பூசை முடிய காரு கேட்டு வழியில் நிற்பார்கள். சிலர் கொடுப்பார்கள். ஆனால் அங்கே வீதியில் நிற்பவர்களுக்கு "பணம் கொடுக்க வேண்டாம்" என எழுதப்பட்டு உள்ளது. [/size]

[size=1]

[size=4]காரணம் என்னவென்று தெரியவில்லை. [/size][/size]

[size=1]

[size=4]ஆனால், எல்லோரும் கொடுத்தால் அந்த வரிசை நீண்டு கடைசியில் தேவாலாயத்திற்கு வேறு சிக்கல்களை கொண்டும் வரலாம். [/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]முறையாக பார்த்தால் மான நஷ்ட வழக்கு போடவேண்டியது அந்த கோயில். காரணம் ஆதாரம் இல்லாத குற்றங்கள். [/size]

w13 சப்பல் லேனில் தான் கோயில் இருக்குது...கோயிலை சீல் வைத்தது உண்மை ஏன் எனில் வெள்ளி பின்னேரம் கோயிலுக்கு போய் திரும்பி வந்த பலர் சாட்சி...அதே மாதிரி நிர்வாகம்,ஜயர்மாரையும் பிடித்துக் கொண்டு போனதிற்கும் சாட்சி இருக்குது...எதற்கும் செப்டெம்பர் மாதம் வரை பொறுத்திருங்கோ பிணையில் தான் வந்திருக்கினம்...எனக்கு தெரிந்து நிர்வாகத்தில் முக்கிய பதவியில் இருப்பவர் ஹொலிடே போக ரிக்கட் புக் பண்ணி இருக்கார் அவரையும் பிடிச்சுப் போட்டுத் தான் விட்டவர்கள் அவர் ஹொலிடே போறாரா அல்லது கோட்டுக்கு போறாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்...அந்த சப்பல் லேனில் ஏன் கோயிலை மட்டும் சோதனையிட்டு சீல் பண்ணினவங்கள் எனவும் விசாரியுங்கோ

கோயிலில் இப்படி ஒரு சம்பவம் நடக்கவேயில்லை என்டால் இத்தனைக்கும் சும்மா இருப்பார்களா?...அவர்களே இப்படி ஒரு சம்பவம் நடந்தது உண்மை ஆனால் பெரிசாய் ஒன்றுமில்லை என்று தான் சொல்கிறார்கள்...அதாவது தாங்கள் செய்தது பெரிசில்லையாம் அந்த சின்ன விட‌யத்தை நாங்கள் தானாம் ஊதிப் பெருதாக்குறமாம் ஆனால் ஒன்று அகூதா உங்களை மாதிரி ஆட்கள் இருக்கும் வரை அவர்களுக்கு கொண்டாட்டம் தான் :D

இப்ப கேஸ் நட‌க்க இருப்பதால் பொலிசார் யார் குற்றவாளி என சொல்ல மாட்டார்கள்...ஆனால் ஒன்று கத்தரிக்காய் மலிஞ்சால் சந்தைக்கு வரும் தானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நெடுக்ஸ்,[/size]

[size=1][size=4]கருத்திற்கு நன்றி. எனக்கு நீங்கள் கூறியது விளங்குகின்றது. [/size][/size]

[size=1][size=4]எனது கேள்வி என்னவென்றால், யார் அடித்தது என தெரியாமல் ஏன் யாரும் கோயிலை அதன் நிர்வாகிகளை குறை கூற வேண்டும்? என்பதே. [/size][/size]

[size=1][size=4]மற்றும்படி யாரும் யாரையும் அடிக்க முடியாது என்பது பலருக்கும் பரிச்சையமான விடயம்.[/size][/size]

ஈலிங் என்பது ஒரு பிரச்சனைக்குரிய பகுதி. சென்ற வருட லண்டன் கலவரத்தின் போதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று.

அங்குள்ள வேற்றின மக்களுக்கு எம்மவர்கள் கோவில்கள் மூலம் எழுப்பும் ஓசைகள்.. நெருக்கடிகள் பிடிப்பதில்லை. தமது இயல்பை அது பறிப்பதாக உணர்கின்றனர்.

அண்மைய சில ஆண்டுகளாக இந்தக் கோவில் நிர்வாகம் கோவிலுக்கு அண்மையில் உள்ள பொதுமக்கள் பூங்காவை தேர் திருவிழா ஒன்றுகூடலுக்குப் பயன்படுத்தி வருகிறது. இது தொடர்பில் அந்தப் பகுதியில் வாழும் மற்றைய இன மக்கள் மத்தியில் விசனப்பார்வைகளும் உள்ளன.

இப்படியான ஒரு பிரச்சனையால் தான் ரூற்றிங் அம்மன் ஆலயமும் பிரச்சனையை சந்தித்தது.

மேலும் மேற்படி சம்பவம் கோவில் சூழலில் நிகழ்ந்துள்ளதால் கோவில் பெயர் இதற்குள் இழுக்கப்பட்டிருக்கலாம்.... அல்லது கோவிலோடு இச்சம்பவம் தொடர்பு பட்டு இருக்கலாம்.. அல்லது கோவிலை இழுத்து மூடி விடும் வகையில்.. அந்த அயலில் உள்ளவர்களால் அல்லது சிங்கள அரச ஆதரவாளர்கள்.. திட்டமிட்டு தொடர்புபடுத்தப்பட்டிருக்கலாம். :icon_idea:

பொதுவாக எம்மவர் கோவில்கள் பிற மக்களின் தனி வாழ்வுரிமையை பாதிக்கும் வகையில் செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. முஸ்லீம்களின் பள்ளிகளை விட எம்மவர்கள் இங்கு கோவில்களில் எழுப்பும் ஓசையும்.. வாகன.. ஆளணி நெருக்கமும் மற்றைய மக்களால் அதிக விசனத்தோடு பார்க்கப்படுகின்றன. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொன்றையும் நாம் இங்கு கவனிக்க வேண்டும்.. சிங்கள அரச விசுவாசிகள்.. பல்வேறு திட்டமிட்ட குற்றச்சாட்டுக்கள் மூலம்.. தமிழர் ஆலயங்களை மூடிவிக்கும் கைங்கரியங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். பல ஆண்டுகளாக சேவையாற்றி வந்த ரூற்றிங் அம்மன் ஆலயத் தேர் எரிக்கப்பட்டு.. இன்று அந்தக் கோவில் முடக்கப்பட்டும் விட்டது. இந்த ஆலயம் தமிழ் மொழிக்கும்.. கலைக்கும்.. தாயக மக்களுக்கும் நல்ல பணிகளை ஆற்றிய ஆலயங்களில் ஒன்று.

எதிர்காலத்தில் கோவில்களை மக்கள் வாழும் பகுதிகளில் அமைக்காமல் அவற்றிற்கு என்றான தனி இடங்களில் அமைத்து சேவை செய்வதோடு தாயக மக்களுக்கும் அவற்றின் மூலம் உதவி நிற்பதே சாலச் சிறந்தது ஆகும்..! :icon_idea:

ஆட்டுக்குள் மாட்டைக் கொண்டு வந்து செருகிறதே பலருக்கு வேலையாய் போய் விட்டது...இதையும் திசை திருப்பி அர‌சியலாக்குவோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஏதோ ஈலிங் பொலிஸ் விசாரணையாளர்களில் ஒருவர் போல கதை சொல்வதை தான் ஏற்க முடியவில்லை.

இன்றைய சூழலில் ஒரு சம்பவத்தின் பின்னால் இருக்கக் கூடிய பல சாத்தியப்பாடுகளையும் ஆராய வேண்டிய அவசியம் உள்ளது.

கோவில்களை முற்றாக செயலிழக்கச் செய்யும் நோக்கில் கூட கோவில் நிர்வாகங்களுக்குள் ஊடுருவல்கள் இருக்கலாம். அல்லது வெளியில் நடந்த சம்பவத்தை கோவிலோடு சம்பந்தப்படுத்தி அதில் ஆதாயம் தேடுபவர்களும் இதில் பங்களிக்கலாம்.

எனவே இறுதியான விசாரணை முடிவுகள் அறிவிக்கப்படும் வரை மக்களுக்கு உண்மைகள் தெரியாதவரை மக்கள் பலதையும் பல கோணத்திலும் சிந்திக்க விளைவதை தடுக்க முடியாது. :icon_idea:

Link to comment
Share on other sites

w13 சப்பல் லேனில் தான் கோயில் இருக்குது...கோயிலை சீல் வைத்தது உண்மை ஏன் எனில் வெள்ளி பின்னேரம் கோயிலுக்கு போய் திரும்பி வந்த பலர் சாட்சி...அதே மாதிரி நிர்வாகம்,ஜயர்மாரையும் பிடித்துக் கொண்டு போனதிற்கும் சாட்சி இருக்குது...எதற்கும் செப்டெம்பர் மாதம் வரை பொறுத்திருங்கோ பிணையில் தான் வந்திருக்கினம்...எனக்கு தெரிந்து நிர்வாகத்தில் முக்கிய பதவியில் இருப்பவர் ஹொலிடே போக ரிக்கட் புக் பண்ணி இருக்கார் அவரையும் பிடிச்சுப் போட்டுத் தான் விட்டவர்கள் அவர் ஹொலிடே போறாரா அல்லது கோட்டுக்கு போறாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்...அந்த சப்பல் லேனில் ஏன் கோயிலை மட்டும் சோதனையிட்டு சீல் பண்ணினவங்கள் எனவும் விசாரியுங்கோ

கோயிலில் இப்படி ஒரு சம்பவம் நடக்கவேயில்லை என்டால் இத்தனைக்கும் சும்மா இருப்பார்களா?...அவர்களே இப்படி ஒரு சம்பவம் நடந்தது உண்மை ஆனால் பெரிசாய் ஒன்றுமில்லை என்று தான் சொல்கிறார்கள்...அதாவது தாங்கள் செய்தது பெரிசில்லையாம் அந்த சின்ன விட‌யத்தை நாங்கள் தானாம் ஊதிப் பெருதாக்குறமாம் ஆனால் ஒன்று அகூதா உங்களை மாதிரி ஆட்கள் இருக்கும் வரை அவர்களுக்கு கொண்டாட்டம் தான் :D

இப்ப கேஸ் நட‌க்க இருப்பதால் பொலிசார் யார் குற்றவாளி என சொல்ல மாட்டார்கள்...ஆனால் ஒன்று கத்தரிக்காய் மலிஞ்சால் சந்தைக்கு வரும் தானே!

[size=4]ஒருவர் குற்றம் சாட்டப்படும் அவர் நிரபாரதி. [/size]

[size=4]அதுவரைக்கும் நிதானமாக இருந்து கருத்துக்களை முன்வைப்பதே பண்பு என்பது எனது கருத்து. [/size]அதைத்தான் ஆரம்பத்தில் இருந்தே கூறிவருகிறேன்.

Link to comment
Share on other sites

அபப என்ன மாதிரி அண்ணா மகிந்தவும் குற்றம் சாட்டப்பட்டு நீருபிக்க படும் வரை அவரும் நிரபாரதி என்னன்னா :D

Link to comment
Share on other sites

அபப என்ன மாதிரி அண்ணா மகிந்தவும் குற்றம் சாட்டப்பட்டு நீருபிக்க படும் வரை அவரும் நிரபாரதி என்னன்னா :D

[size=4]அதுவும் சரிதான் :D இங்கே அலசப்படுவது பிரித்தானியாவின் சட்டம். [/size]

[size=4]அதில் தான் அப்படி : ' [size=5]You are innocent until proven guilty' [/size][/size][size=1]

[size=4]இலங்கையில் ஆப்படி: '[size=5] You are guilty until proven innocent' [/size][/size][/size]

Link to comment
Share on other sites

[size=4]அதுவும் சரிதான் :D இங்கே அலசப்படுவது பிரித்தானியாவின் சட்டம். [/size]

[size=4]அதில் தான் அப்படி : ' [size=5]You are innocent until proven guilty' [/size][/size][size=1]

[size=4]இலங்கையில் ஆப்படி: '[size=5] You are guilty until proven innocent' [/size][/size][/size]

:D

Link to comment
Share on other sites

யார் தப்பு செய்தாலும் கை வைக்கும் உரிமையோ, சட்டத்தை கையில் எடுக்கும் உரிமையோ பொதுமக்கள் யாருக்கும் இல்லை. உந்த நாதாரி தெருச் சண்டியரை தூக்கி உள்ளுக்க போட்டாத்தான் ஊருலகம் உருப்படும். உந்தக் கேவலமான விசயத்த நினைச்சு வெக்கப்படுறத விட்டிட்டு கோவிலுக்கும் நிர்வாகத்துக்கும் சப்போட் பண்ணும் சனத்த என்ன சொல்லுறது எண்டு தெரியேல்ல. இதுக்க ஆதாரத்த கொண்டுவா, வாழைப்பழத்தைப் புடிங்கித்தா எண்டுற விதண்டாவாதம் வேற. விஷயம் இல்லாமலா வெள்ளைக்காரன் கோயிலுக்கு சீல் வச்சவன்? கெதியில கோயிலை லொக்கேசன் சரியில்லை எண்டு மூட வைக்கிறதுக்குத் தான் கன பேர் அடுக்குப் பண்ணீனம்.

Link to comment
Share on other sites

இந்த தெருச் சண்டியர் மார் எல்லாம் ஊர்ல கழிச்சு விட்டதுகள் எல்லா நாட்டிலையும் இருக்கினம்

இதுகளுக்கு வெளிநாட்டு சட்ட திட்டங்கள் தெரியா மனசுக்குல ஹீரோன்னு நினைப்பு ஆனா எல்லாம் zero அந்தந்த சனத்த அந்தந்த இடத்தில வைக்கணும் கண்டவன் கிண்டவன் எல்லாம் வெளிநாட்டுக்கு வாறதால வந்த பிரச்னை ஆஸ்திரேலியால குற்றம் செய்தால் தூக்கி கிரிமினல் ஹிஸ்ட்ரி ல போட்டுடுவாங்க பிறகு வேலையால் எடுக்கிறதும் கஷ்டம் தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]ஒருவர் குற்றம் சாட்டப்படும் அவர் நிரபாரதி. [/size]

[size=4]அதுவரைக்கும் நிதானமாக இருந்து கருத்துக்களை முன்வைப்பதே பண்பு என்பது எனது கருத்து. [/size]அதைத்தான் ஆரம்பத்தில் இருந்தே கூறிவருகிறேன்.

முள்ளி வாய்க்காலுக்குப் பின்னும் தமிழன் திருந்தவில்லை என்பதற்கு நீங்கள் உதாரணம்...ஆனால் இங்கே இருக்கிற மக்களுக்கு எது உண்மை என்று தெரியும்...நீங்கள் தமிழனுக்கு நல்லது செய்கிறது என்டு நினைச்சுக் கொண்டு செய்கிறது எல்லாம் இன்னும் அழிவைத் தான் தேடித் தரும்...அடிச்சவனே தான் அடிச்சனான் தான் என்கிறான் ஆனால் நீங்கள் அவர்கள் குற்றவாளி இல்லை என்கிறீர்கள்...சட்டத்தை விடுங்கள் உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இல்லையா?

கனடாவில் எதாவது பொது இட‌த்தில் வாய்த் தர்க்கம் நட‌ந்து உங்களை நாலு பேர் சேர்ந்து அடித்த பிறகும் அவர்களில் பிழை இல்லை நீதிமன்றம் சொல்லட்டும் அவர்கள் குற்றவாளியா இல்லையா என சொல்வீர்களா?...ஏன் அடித்தது என்பது கேள்வியல்ல மற்றவருக்கு அடிக்கும் அதிகார‌த்தை கொடுத்தது யார் என்பது தான் கேள்வி

Link to comment
Share on other sites

முள்ளி வாய்க்காலுக்குப் பின்னும் தமிழன் திருந்தவில்லை என்பதற்கு நீங்கள் உதாரணம்...

[size=4]தேவையில்லாத வசனமும் கருத்தும். முள்ளிவாய்க்காலில் நடந்த நிகழ்வையும் இதில் நாம் விவாதிப்பதையும் இணைக்கும் உங்களின் சின்ன அறிவை எண்ணி வியக்கிறேன். [/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.