Jump to content

யாழ்களப் பதக்கம் வெல்லும் உறவு யார் ?


Recommended Posts

நாய்க்குட்டிகளை பார்த்தால் தப்பிலி அண்ணாவும் தப்பிலி அண்ணாவை பார்த்தால் நாய்க்குட்டிகளும் நினைவுக்கு வருது... :lol::icon_idea:

இந்த நாய்க்குட்டிக்குள் சிங்கம் ஒன்று ஓரமா இருந்து ஸ்லீப் பண்ணுது. அதை சீண்டாதீங்கோ. :lol:

Link to comment
Share on other sites

  • Replies 165
  • Created
  • Last Reply

இந்த நாய்க்குட்டிக்குள் சிங்கம் ஒன்று ஓரமா இருந்து ஸ்லீப் பண்ணுது. அதை சீண்டாதீங்கோ. :lol:

:D :D

Link to comment
Share on other sites

யாழ் கள உறவுகளே உங்களிடம் இருக்கும் சிங்க குட்டி சிறுத்தை குட்டிகளை அவசரப்பட்டு களம் இறக்கி யாழ் களத்தில் கலவரத்தை உண்டு பண்ணாமல் மிக மிக பொறுமையாக இருக்கு மாறு வேண்டிகொல்கின்றோம்....எங்களுடைய இந்த போட்டி விதிமுறைகளை அமைக்கும் குழு இரவு பகல் பாராது போட்டி விதிமுறைகளை அமைத்து விதிமுறைகளில் ஏதாவது திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமா என்ற ஆலோசனையில் பூட்டிய அறை ஒன்றினில் பலத்த பாதுகாபுகளோடு ஈடுபட்டு கொண்டிருகின்றார்கள் pathirikaiyaalarkal எவரும் உள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் சகல விபரங்களும் யாழ் ஊடாகவே அறிவிக்கப்படும்

எங்கே கள உறவுகளே போட்டி விதிமுறையை இரவுபகல் பாராது அமைத்துக்கொண்டிருக்கும் உறவுகளை உங்கள் கருத்துக்களால் உற்சாக படுத்துங்கள்

Link to comment
Share on other sites

யாழ் கள நிர்வாகத்துக்கு ஓகே தானே?

யாழ் கள நிர்வாகத்துக்கு ஓகே தானே?

[size=4]உங்கள் வினாவிற்கு உத்தியோகபூர்வ இல்லை உத்தியோகப்பற்ரற்ற பதில் கிடைத்ததா? [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]உங்கள் வினாவிற்கு உத்தியோகபூர்வ இல்லை உத்தியோகப்பற்ரற்ற பதில் கிடைத்ததா? [/size]

ஆம் அகூதா.

உத்தியோப்பற்ரற்ற முறையில்... தமது ஆதரவு உள்ளதாக பதில் கிடைத்தது.

Link to comment
Share on other sites

ஆம் அகூதா.

உத்தியோப்பற்ரற்ற முறையில்... தமது ஆதரவு உள்ளதாக பதில் கிடைத்தது.

[size=4]நன்றிகள் எல்லோருக்கும் ![/size]

Link to comment
Share on other sites

அப்புறம் ஏற்கனவே bf இருந்த பொண்ணுங்க எல்லாத்துக்கும் நாங்க லைன் போடுறதும் இல்லை கோத்து விடுறதும் இல்லை அப்பிடி ஒரு தப்பான திங்கிங் உங்க மனசுல இருந்தா மாத்திகோங்க....plzzzz :D

உங்களுக்கும் சுபேஸ் அண்ணாவுக்கும் ஏற்கனவே gf இருக்கேல்லை தானே? :lol:

மச்சி.... ஏற்கனவே bf இருந்தால் உண்மையை சொல்லுறது கொஞ்ச பேர் தான். but மறைக்கிறது பல பேர்.... நீங்கள் மாட்டிக்கப்போறது அவங்ககிட்டதான். :D:icon_idea:

ஆமாமா... நாங்க bf வேணுமென்று அலையுறம் பாருங்க....இப்பிடி தப்புத்தப்பா திங் பண்ண.... ^_^

Link to comment
Share on other sites

சரி சரி நோ டென்ஷன் கூல் down கூல் down கூல் down ( வடிவேலு stylea வாசிங்க)

Girlna பாய் இருக்கணும் தப்பே இல்லை. :D

அதே மாதிரி boyna கேர்ள் இருக்கணும்

அப்பிடின்னு திருவள்ளுவரே 1416 ஆவது குரல்ல செப்பி இருக்காரு :D

Link to comment
Share on other sites

Girlna பாய் இருக்கணும் தப்பே இல்லை. :D

அப்ப girl னா பாய் பாய் காட்டிட்டு போகலாம்னு சொல்லுறியள். :D

Link to comment
Share on other sites

எங்களுக்கு முதல் அவங்க காட்டுவாங்க :D

அதை தானுங்கோ நானும் கேட்டன்... சரியாக கேட்பதென்றால் "அப்ப girl னா பாய்ஸுக்கு பாய் பாய் காட்டிட்டு போகலாம்னு சொல்லுறியள்" என்பதை தான் கேட்டன். :D

Link to comment
Share on other sites

சரி சரி இனியும் இந்த திரியில் எழுதினால் கடுப்பாயிடுவாங்கள்... சோ... நான் எஸ்கேப்.... நீங்களும் எஸ்கேப் ஆயிடுங்கோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓகே...ஒகே... இன்னுமொரு சோடியை சேர்த்துவைச்ச பெருமை யாழ்களத்துக்கு வரட்டும்....இணைப்பில் இருங்கள் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

ஓகே...ஒகே... இன்னுமொரு சோடியை சேர்த்துவைச்ச பெருமை யாழ்களத்துக்கு வரட்டும்....இணைப்பில் இருங்கள் :icon_mrgreen:

அட போங்கண்ணா..... சுண்டல் அண்ணாவும் சுபேஸ் அண்ணாவும் என்னோட பகிடியா கதைக்கிற... நானும் பகிடியா கதைக்கிற... இதையெல்லாம் நீங்க சீரியஸா எடுத்தீங்கன்னா..... ??????? :icon_mrgreen::)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.