Jump to content

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......


Recommended Posts

பொண்ணுங்க கிட்ட இருந்து மெயில் வந்தா சுண்டல்ட்ட redirect பண்ணி விடுங்க :D

Link to comment
Share on other sites

  • Replies 3.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொண்ணுங்க கிட்ட இருந்து மெயில் வந்தா சுண்டல்ட்ட redirect பண்ணி விடுங்க :D

ஹ்ம்ம்... சுண்டலின்ரை, ஆசையைப் பாரூ.... :lol: .

அது, மட்டும் நடவாது, சுண்டல். வேணுமென்றால்... தாடி, முழைச்ச ஆம்பிளையளை அனுப்புறன். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:D :D :D

சுண்டல்

இடம் பார்த்து கடலை போடவும்

Link to comment
Share on other sites

சரி சரி உங்க 2 பேருக்கும் ஒரு ஜோக்....

Man1 : உங்க பையன் உங்களை உரிச்சு வைச்ச மாதிரியே இருக்கான்.

Man2 : நாதாரி கொஞ்சம் மெதுவா பேசு அது பக்கத்து வீட்டு பையன்....

Link to comment
Share on other sites

பழகுவதில் நீ ஒரு ஜென்டில்மன்

கடலை போடுவதில் நீ முதல்வன்

தேச பற்றில் நீ இந்தியன்

எல்லாம் சரியா தான் இருக்கு

கடன் கேட்டா மட்டும் ஏன்டா அந்நியன் ஆகிறா?

Link to comment
Share on other sites

தங்க செயின் ந உருக்கினா தங்கம் வரும்

வெள்ளி செயின் ன உருக்கினா வெள்ளி வரும்...

ஆனா சைக்கிள் செயின் ன உருக்கினா சைக்கிள் வருமா?

ஆ டேய் சுண்டல் செருப்பு தான் வரும்

எஸ்கேப்.....

Link to comment
Share on other sites

Petrol, Diesel, Gas போட்டு வண்டி ஓட்ட permission குடுக்குற govrment ஏன் "தண்ணி" போட்டுட்டு வண்டி ஓட்ட கூடாதுன்னு சொல்லுது?

Link to comment
Share on other sites

சுபேஷ்: ஹாய் மச்சான்

யோவ் நான் டாக்டர்யா மச்சான்னு கூப்பிரா?

சுபேஷ்:நீங்க தானே இந்த nursea சிஸ்டர்னு கூபிட்டிங்க

சோ நீங்க எனக்கு மச்சான்

Link to comment
Share on other sites

நாய்க்கு வேணும்னா நாலு கால் இருக்கலாம் ஆனா அதால லோக்கல் கால் std கால் ISD கால் even missed கால் கூட பண்ண முடியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:D
Link to comment
Share on other sites

சுண்டல்: பாவம் மச்சி அந்த பொண்ணு காது கேக்காது போல? நான் ஒன்னு சொன்னா அது ஒன்னு சொல்லுது

சுபேஷ்: ஏன் மச்சி என்ன ஆச்சு?

சுண்டல்: நான் I love you சொன்னா அது செருப்பு பின்சிடும்னு சொல்லுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல்: பாவம் மச்சி அந்த பொண்ணு காது கேக்காது போல? நான் ஒன்னு சொன்னா அது ஒன்னு சொல்லுது

சுபேஷ்: ஏன் மச்சி என்ன ஆச்சு?

சுண்டல்: நான் I love you சொன்னா அது செருப்பு பின்சிடும்னு சொல்லுது

:lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

கோவிலுக்கு போவது தெய்வ தரிசனத்திற்க்கு மட்டுமல்ல

சில தேவதைகளின் தரிசனதிர்காகவும்.

:D

Link to comment
Share on other sites

I wish i was a newspaper

Wife: I wish I was a newspaper

so I would be in ur hands allday.

Husband: I too wish that u were

a newspapers so I could have

a new one everyday.

:D

Link to comment
Share on other sites

நல்ல figureum எருமை மாடும் ஒன்னு தான் சைக்கிள் ல போகும் போது bell அடிச்சு பாரு ரெண்டுமே திரும்பி பாக்காது

:D

Link to comment
Share on other sites

ரஜனி எந்திரனா இருக்கலாம்

கமல் இந்தியனா இருக்கலாம்

விஜய் தமிழனா இருக்கலாம்

அஜித் சிட்டிசனா இருக்கலாம்

சூர்யா கஜனியா இருக்காலாம்

சிம்பு மன்மதனா இருக்கலாம்

ஏன் தனுஷ் கூட பொல்லாதவனா இருக்கலாம்

ஆனா எல்லாருமே உன்ன மாதிரி நல்லவனா இருக்க முடியாது

ஏன்னா நீ என் நண்பேண்டா

Link to comment
Share on other sites

ரஜனி எந்திரனா இருக்கலாம்

கமல் இந்தியனா இருக்கலாம்

விஜய் தமிழனா இருக்கலாம்

அஜித் சிட்டிசனா இருக்கலாம்

சூர்யா கஜனியா இருக்காலாம்

சிம்பு மன்மதனா இருக்கலாம்

ஏன் தனுஷ் கூட பொல்லாதவனா இருக்கலாம்

ஆனா எல்லாருமே உன்ன மாதிரி நல்லவனா இருக்க முடியாது

ஏன்னா நீ என் நண்பேண்டா

சுண்டல் சூப்பர் ........சுபேசைத்தானே .................. :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

சுண்டல் சூப்பர் ........சுபேசைத்தானே .................. :lol::D:icon_idea:

நீங்களா கூட இருக்கலாம் தானே அண்ணா பொதுவா யாழ் தந்த எல்லா உறவுகளுக்கும்

:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களா கூட இருக்கலாம் தானே அண்ணா பொதுவா யாழ் தந்த எல்லா உறவுகளுக்கும்

:D

எனக்கென்னவோ சுண்டலுக்கு அரசியலில் நல்ல எதிர்காலம் இருப்பதாகவே தோணுது :icon_idea:

Link to comment
Share on other sites

பரிட்சையில் பாஸ் பண்ணிவிட்டால்………

================================================================

அப்பா – என் பையன்னு நிருபிச்சிட்ட கண்ணா…

…ஆசிரியர் – என்னோட கோச்சிங் தான் இதுக்கு காரணம்..

காதலி – ஐ லவ் யு டா..

நண்பன் – மச்சி. ட்ரீட்

================================================================

பரிட்சையில் தோற்றுவிட்டால்……..

================================================================

அப்பா – உன்னை எல்லாம் திருத்தவே முடியாதுடா

ஆசிரியர் – நீயெல்லாம் மாடுமேய்க்கத்தாண்டா லாயக்கு

காதலி – உன்னை போய் காதலிச்சேனே. என் கூட பேசாத

நண்பன் – மச்சி. ட்ரீட்

================================================================

நன்பேண்டா..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1976 ஆம் ஆண்டு நடந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில்த்தான் தமிழர்கள் தனி ஈழமே தீர்வென்று முதன்முதலில் கூறினார்கள். அதனை படிக்கும் ஒருவருக்கு தனிநாட்டிற்கான நிலைப்பாட்டிற்கு தமிழர்கள் ஏன் வந்தார்கள் என்பதற்கான காரணங்களை அவர்கள் தெளிவாக கூறியிருக்கிறார்கள். அவர்களின் பிரதேசத்தில் நடக்கும் அரச ஆதரவிலான நில ஆக்கிரமிப்பு, கல்வியில் ஏற்றத்தாழ்வு, மொழிப்பிரச்சினை போன்ற விடயங்கள் இன்றும் அவர்களுக்கு இருக்கிறது.   இன்று அவர்களின் பிரச்சினைகளை தேசியப் பிரச்சினை என்று மறைத்துவிட்டு, தற்போது அந்தத் தேசியப் பிரச்சினை குறித்தும் நாம் பேசுவதில்லை. 
    • முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  ஏன் தமிழ் மக்களால் இன்றுவரை அதே உணர்வுடன் அனுஸ்ட்டிக்கப்படுகிறது என்று பார்த்தோமானால், அவர்களுக்கு அரசியலில் சுதந்திரமாகச் செயற்படுவதிலிருக்கும் பிரச்சினைகள், கல்விகற்பதில் இருக்கும் பிரச்சினைகள், தமது நிலத்தினை காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள், மதத்தினைப் பின்பற்றுவதில் இருக்கும் பிரச்சினைகள், தமது பொருளாதார நலன்களைக் காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள் என்பவற்றை விலக்கிவிட்டுப் பார்த்தாலும், இன்று அவர்களின் நிலத்திலிருக்கும் பிரச்சினைகளின் சேர்க்கையுமே அவர்களின் உணர்வுகளை இன்றுவரை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன என்பதை நாம் உணர்கிறோம். முள்ளிவாய்க்கால நினைவுகூர்தல் என்பது அச்சமூகத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளின் வெளிப்பாடு.
    • சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய பெண்களை வீதியில் இழுத்துச் சென்ற பொலீஸ் அதிகாரி செய்தது முழுவதுமான இனவாதத்தால் பீடிக்கப்பட்டிருப்பவர் ஒருவரது செயல். அவர் முன்வைத்த அறிக்கையில்க் கூட புலிகளை நினைவுகூர்கிறார்கள் என்றே எழுதுகிறார். திருகோணமலையில்,  சில தமிழர்களை நாம் கண்டு பேசினேன். "ஏன் நீங்கள் பொதுவெளியில்ச் செய்யவில்லையா?" என்று கேட்டபோது, "இல்லை, பொதுவெளியில்ச் செய்ய எத்தனித்த பலமுறையும் எம்மை சித்திரவதைச் செய்து, தடைசெய்தார்கள். ஆகவேதான் வீடுகளில் செய்கிறோம்" என்று கூறினார்கள். அவர்களது ஊர்களில் இருக்கும் கோயில்களில்க் கூட புலநாய்வுத்துறையினர் வந்துநிற்கிறார்கள். முள்ளிவாய்க்கால் வாரத்தில் கோயிலில் எதுநடந்தாலும் ஏன் செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார்கள்.  வடக்கில் பணிசெய்யும் பல சிங்களவர்கள் ஒரு பொதுவிடயத்தைக் கூறுகிறார்கள். அதுதான், தாம் தங்கியிருக்கும் வீடுகளில் ஏதோவொரு பணிக்காக வரும் தாய்மார்கள் தமது தலைகளையும், முக‌ங்களையும் ஆசையாக வருடி, எனக்கும் உங்களைப்போன்றே மகனோ அல்லது மகளோ இருந்தார்கள் என்று கூறிக் கண்கலங்குகிறார்கள். இது வடக்கில் மட்டுமல்ல, இலங்கையின் எந்தப் பாத்திற்குச் சென்றாலும் தாய்மார் காட்டுகின்ற உணமையான உணர்வு, இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் பிரதேசங்களில் விகாரைகளை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நாம் அடாத்தாக பிடித்துக்கொள்கிறோம். இதுகுறித்து நாம் பேசுவதில்லை. ஆனால், அவசியமாக இதுகுறித்து நாம் ஆராய வேண்டும், பேச வேண்டும். அவர்களின் பிரதேசத்தில் எங்காவது மேடான பகுதியிருந்தால் உடனேயே அங்கு விகாரையொன்றை நாம் கட்டிவிடுகிறோம் என்று தமிழர்கள் கூறுவதில் நியாயமிருக்கிறது. எனது வீட்டின் பின்காணியிலும் மேடான பகுதியொன்று இருக்கிறது. ஆனால், நான் ஒரு சிங்களவன் என்பதால் அதனை யாரும் அடாத்தாக ஆக்கிரமித்து விகாரை கட்டப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். 
    • இன்று வடகரோலினா றாலி (Raleigh)நகரில் நடந்த தமிழ்மக்களை இன அழிப்பு செய்து 15வது நினைவேந்தலில் கலந்து கொண்டேன். முள்ளிவாய்கால் கஞ்சி என்று முடிவில் கஞ்சியும் தந்தார்கள்.
    • பயங்கரவாதிகள் எனும் சொறப்தத்தை முதன்முதலாகப் பாவித்த அரசு சிறிமாவினது. 1971 ஆம் ஆண்டு தெற்கில் அரசுக்கெதிராகக் கிளர்ச்சிசெய்த சிங்களை இளைஞர்களை அன்று பயங்கரவாதிகள் என்று அரசு அழைத்தது. பின்னர் வடக்கில் அரசுக்கெதிராகப் போராடிய இளைஞர்களைப் பயங்கரவாதிகள் என்று அரசுகள் அழைத்தன. 2009 இற்குப் பின்னர் முஸ்லீம்களைப் பயங்கரவாதிகள் என்று அழைக்கின்றனர். ஆரம்பத்தில் வர்க்கவேறுபாட்டினால் உருவாக்கப்பட்ட ஆளும் பிரபுக்களால் உருவாக்கப்பட்ட அரசிற்கும் மக்களுக்குமிடையிலான போராட்டத்தை இனவாதமாகவும், மதவாதமாகவும் திசைதிருப்ப அரசுகளால் முடிந்தது.  தமிழ் மக்கள் தமது மரணித்த உறவுகளை காடுகளுக்குள்ச் சென்று, ஒளித்து மறைத்து நினைவுகூரவில்லை. மாறாக வெளிப்படையாகப் பொதுவெளியில், ஒரு சமூகமாக வந்து நினைவுகூர்கிறார்கள். இதனை நாம் மறுப்பது நியாயமில்லை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.