Jump to content

ஐரோப்பிய உதைபந்தாட்டம் 2012


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

போத்துக்கல்லுக்கு மஞ்சள் அட்டை.

Link to comment
Share on other sites

  • Replies 169
  • Created
  • Last Reply

இன்றைய நிலை மாறும்.

மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும்.

(எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா)

என்னை யார் என்று புரிய வைத்ததிற்கு நன்றி வி அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒல்லாந்து - டென்மார்க் 0:1

ஒல்லாந்தருக்கு இந்தமுறை அதிஸ்டம் இல்லை.

எத்தனை கோலை கோட்டை விட்டார்கள். :(

டென்மார்க் முதல் சந்தர்ப்பம் ஒரு கோல்.

பந்து உருண்டையானது.

எந்தப்பக்கமும் உருழும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனி 44 நிமிடத்தில் தப்பிவிட்டது.

அப்பாடா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடைவேளைக்குகு முன் 42ம் நிமிடத்தில், ஜேர்மனிக்கு மஞ்சள் அட்டை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனி 44 நிமிடத்தில் தப்பிவிட்டது.

அப்பாடா

விளையாட்டிலை, லக்கும்.... இருக்க வேணும்.

டிஸ்கி; லக் - அதிர்ஷ்டம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியின் உதை பந்தாட்ட விளையாட்டுக்கு, எந்த நாடும் தப்ப முடியாது.

அவர்களின், உதைபந்தாட்ட சூழ்ச்சுமத்தை கண்டுபிடிப்பது கஸ்ரம். www.MessenTools.com-emoticones-soccer-futbol-006.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மன் பொடியள் கொடியையும் தூக்கிக்கொண்டு பியர் ரின்னோடை நடுறோட்டிலை திரியிறாங்கள்....நான் கார் ஓடப்பட்ட பாடு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை, வெடி கொழுத்துறாங்கள்.

கார், கோன் அடி.... காதைப் பிளக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மன் பொடியள் கொடியையும் தூக்கிக்கொண்டு பியர் ரின்னோடை நடுறோட்டிலை திரியிறாங்கள்....நான் கார் ஓடப்பட்ட பாடு....

பந்தடி பார்க்காமல் நீங்கள் ஏன் காரில் ஓடித் திரிகின்றீர்கள் கு சா அண்ணா :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பந்தடி பார்க்காமல் நீங்கள் ஏன் காரில் ஓடித் திரிகின்றீர்கள் கு சா அண்ணா :D

சரக்குச், சாமான் வாங்க....

பரிமளம் ஆளை அனுப்பியிருப்பா.... :icon_idea::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பந்தடி பார்க்காமல் நீங்கள் ஏன் காரில் ஓடித் திரிகின்றீர்கள் கு சா அண்ணா :D

வாத்தி எரிச்சலை கிளப்ப வேண்டாம்....இப்பதான் வேலை முடிஞ்சு வாறன் :huh:

சரக்குச், சாமான் வாங்க....

பரிமளம் ஆளை அனுப்பியிருப்பா.... :icon_idea::lol:

பரிமளம் குப்புற சிலீப்பிங்...... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தி எரிச்சலை கிளப்ப வேண்டாம்....இப்பதான் வேலை முடிஞ்சு வாறன் :huh:

பரிமளம் குப்புற சிலீப்பிங்...... :D

ஜேர்மனி இறுதி ஆட்டத்திற்கு வரும்போலை இருக்கின்றது. இப்பவே லீவுக்கு விண்ணப்பம் செய்யுங்கள் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரிமளம் குப்புற சிலீப்பிங்...... :D

ஜேர்மனி இறுதி ஆட்டத்திற்கு வரும்போலை இருக்கின்றது. இப்பவே லீவுக்கு விண்ணப்பம் செய்யுங்கள் :D

உங்கள் கேள்விக்கு, குமாரசாமி அண்ணையின் பதிலை... மீண்டும் படியுங்க வாத்தியார் :D:lol::icon_mrgreen::icon_idea: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கேள்விக்கு, குமாரசாமி அண்ணையின் பதிலை... மீண்டும் படியுங்க வாத்தியார் :D:lol::icon_mrgreen::icon_idea: .

:lol::lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோதாரி விழுவாரை திருத்தவே ஏலாது :D :D :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:D:D:D:D:D:lol:

நாளை இத்தாலியும் ஸ்பெயினும் மோத இருக்கின்றன.

இத்தாலி அணி தற்சமயம் சீர்கெட்ட நிலையில் உள்ளது.

இத்தாலி அணியின் விளையாட்டு வீரர்கள் ஒரு சிலரின் மீது

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நடைபெற்ற விளையாட்டுக்களின் முடிவு

இத்தாலி- ஸ்பெயின் 1:1

வட அயர்லாந்து- குராஸியா 1:3

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

kopfball.gif

இன்று மாலை பிரான்ஸூம் - இங்கிலாந்தும்,

உக்ரைன் - சுவீடனும் மோத இருக்கின்றன, எனது கணிப்பு,

3 பிரான்ஸ் - 2 இங்கிலாந்து,

2 உக்ரைன் - 2 சுவீடன்.

Kopfball.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

kopfball.gif

இன்று மாலை பிரான்ஸூம் - இங்கிலாந்தும்,

உக்ரைன் - சுவீடனும் மோத இருக்கின்றன, எனது கணிப்பு,

3 பிரான்ஸ் - 2 இங்கிலாந்து,

2 உக்ரைன் - 2 சுவீடன்.

Kopfball.gif

எப்பவும் சிறி அண்ணையின் க்ணிப்புத் தான் சரியானது.....லொல்

:icon_mrgreen:.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

England 1

VS

France 1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரையீன் - ஸ்வீடன் 0:1 52 நிமிடம்

ஸ்லரான் இப்ராகிமொவிச்

உக்ரையீன் - ஸ்வீடன் 1:1 (54 நிமிடம்) :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.