Jump to content

கணவரிடம் கடந்த காதல் வாழ்க்கையை சொல்லலாமா?

Recommended Posts

  • Replies 69
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Y tension kums? I like ur kobam..... Then howZ parimalam aunty?

சுண்டல், நீங்கள்...

இங்கிலீசில், எழுதியதை... அண்ணன் வாசிச்சு,

ஆவேசுப் பட்டுப் போனார். ரேக், இற் ஈசி.... :lol:

நல்ல தமிழ் தெரிந்த நீங்கள், அழகிய தமிழில் எழுதலாமே...

ஏன்.. இந்த, போலி வேசம். :)

Link to comment
Share on other sites

ஆண்கள் தங்கள் கடந்த காலத்தை ஒரு பயமும் இல்லாமல் பெரிய சாதனை மாதிரி தங்கள் மனைவிமாருக்கு சொல்வார்கள் இதே பெண்கள் தங்கள் கடந்த காலத்தை கணவன்மார்களுக்கு சொன்னால் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் அன்றில் இருந்து அப் பெண்ணுக்கு வாழ்க்கை நரகம் தான்

ஆண்கள் உண்மையை சொன்னாலும் அவர்களுக்கு உண்மையான அன்பு மனைவியிடம் இருந்து கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது.மொத்தத்தில் அடக்கி வாசிப்பது இருவரின் வாழ்வுக்கும் நல்லது என நினைக்கிறேன்.past is past என வெள்ளை ஆட்கள் சொல்லவும் கேட்டிருக்கிறேன்.எதையும் வெளியாக (பொதுவாக) பேசும் சமூகத்திலேயே அடக்கி வாசிக்கும் போது மூடி மறைக்கும் சமூகம் காதலை மட்டும் வெளிப்படையாக கதைத்து என்ன லாபம் கிடைக்கப்போகிறது??

டாய்.....சுண்டல்! ஏதும் வேணுமெண்டால் வாய்விட்டு கேக்கிறதுதானே.......அதுக்கேன் மற்றவனை சாட்டி உன்ரை கோப்பைக்கு பாயாசம் கேக்கிறாய்...மானங்கெட்ட பொழைப்பு...

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

ஏதோ சொன்னாப் போல மட்டும் ஒருத்தரை ஒருத்தர் விளங்கி நடக்கிறது மாதிரி எல்லோ கேள்வி... :huh:

கடந்த கால காதல் வாழ்க்கையைச் சொலுறது இருக்கட்டும், முதல நிகழ கால கணவன் மனைவி வாழ்க்கை நேர்மையாக உள்ளதா என்று பாருங்கள்... நுணா குறிப்பிட்டது போல past is past அதை யாரும் மாற்ற முடியாது... present ல நடக்கிறதைப் பார்த்து future ஐப் பிளான் பண்ணுங்கோ அது தான் நல்லது... ^_^

அதுதுதுதுதுதுதுதுது

(ஆனா ரொம்ப கடினமாக பரீட்சைசயப்பா...) :lol::D :D

நாம்ம வண்டியை நாம் வடிவாக ஓட்டிக்கொண்டு போனாலும்

றோட்டில வண்டி ஓட்டுற மற்றவன் வந்து முட்டுவதற்கு அதிக வழியிருக்கல்லே.. :lol::D :D

Link to comment
Share on other sites

அதுதுதுதுதுதுதுதுது

(ஆனா ரொம்ப கடினமாக பரீட்சைசயப்பா...) :lol::D :D

ஆ! smiley-shocked003.gif

விசுகு அண்ணா நீங்கள் இதுக்குள்லையே சுற்றிச் சுற்றி நிற்பதால் உங்க பீலிங்க்ஸ் புரிந்து கொள்ளப் படுகிறது... :D:lol:

Link to comment
Share on other sites

ஏனப்பா.. முற்பாதியில் கன்னாபின்னாவெண்டு வண்டியை ஓட்டிவிட்டு பிற்பாதியில் அமுசடக்கமா எப்படி நித்திரை கொள்ளுறீங்கள்??!! :rolleyes: மனச்சாட்சி தட்டிக் கேக்காது? :blink:

எங்க அமுசடக்கமா நித்திரை கொள்ளுறார்? :D:lol:

பிற்பாதியில வண்டியை எப்படி நிதானமா ஓடவேணும் என்று நிதானிக்கிறார்... ^_^

Link to comment
Share on other sites

ஏனப்பா.. முற்பாதியில் கன்னாபின்னாவெண்டு வண்டியை ஓட்டிவிட்டு பிற்பாதியில் அமுசடக்கமா எப்படி நித்திரை கொள்ளுறீங்கள்??!! :rolleyes: மனச்சாட்சி தட்டிக் கேக்காது? :blink:

இதற்காகத்தான் பரமஹம்சர் கீதையில்

'முற்றும் திறவோன் முகிழ் திறவான்' என்று கூறியிருக்கிறார். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பா.. முற்பாதியில் கன்னாபின்னாவெண்டு வண்டியை ஓட்டிவிட்டு பிற்பாதியில் அமுசடக்கமா எப்படி நித்திரை கொள்ளுறீங்கள்??!! :rolleyes: மனச்சாட்சி தட்டிக் கேக்காது? :blink:

என்னப்பா இது அனுபவப்பட்ட ஓட்டுனருக்குத்தானே சலுகைககள் கொடுக்கின்றார்கள்....?

Link to comment
Share on other sites

ஆண்கள் உண்மையை சொன்னாலும் அவர்களுக்கு உண்மையான அன்பு மனைவியிடம் இருந்து கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது.மொத்தத்தில் அடக்கி வாசிப்பது இருவரின் வாழ்வுக்கும் நல்லது என நினைக்கிறேன்.past is past என வெள்ளை ஆட்கள் சொல்லவும் கேட்டிருக்கிறேன்.எதையும் வெளியாக (பொதுவாக) பேசும் சமூகத்திலேயே அடக்கி வாசிக்கும் போது மூடி மறைக்கும் சமூகம் காதலை மட்டும் வெளிப்படையாக கதைத்து என்ன லாபம் கிடைக்கப்போகிறது??

எதையும் வெளியாக பேசும் சமூகத்தில் அடக்கி வாசிக்க கூடியதாக உள்ளது. காரணம் வெள்ளைக்காரர் ஒருவர் விடயத்தில் மற்றவர்கள் தலையிடுவதில்லை. எனவே கோள்மூட்டுபவர்கள் பெரிதாக இருக்க மாட்டார்கள். அதோடு காதலர்கள் தாம் பிரிந்தாலும் தனது காதலன் அல்லது காதலியின் எதிர்கால வாழ்வில் தலையிட மாட்டார்கள். :)

ஆனால் எம் சமூகத்தில் நாம் அடக்கி வாசித்தாலும் பிரச்சினை தெரிந்தவர்களே ஏனையவர்களிடம் போட்டுக்கொடுக்கும் அபாயம் உள்ளது. அது முன்னைய காதலன் அல்லது காதலியாக கூட இருக்கலாம். :wub:

எனவே எம் சமூகத்தில் முன்னைய காதலை வெளிப்படையாக சொன்னாலும் பிரச்சினை சொல்லாவிட்டாலும் பிரச்சினை. :( :(

இரண்டிலும் மற்றவர்கள் எம்மை எப்பொழுதாவது கேள்விகேட்பார்கள் என்பதை தெரிந்து வைத்துக்கொண்டு நடத்தல் நலம்... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இவவுக்கு தாலிகட்டமுதல்....என்ரை வண்டவாளம் தேடாவளையங்கள் எல்லாத்தையும் ஒரேயடியாய் வெளியிலை எடுத்துவிட்டன்.....அவவும் தன்ரை பங்குக்கு அமுக்கிவைச்சதை சொன்னா.......பிரச்சனை முடிஞ்சுது.நானும் ஐ லவ் யூ....அவவும் ஐ லவ் யூ :wub:

ஒரு விசயத்தை பொத்திபொத்தி வைச்சால் வாழ்க்கை முழுக்க நிம்மதியில்லை.இது என்ரை சொந்த அனுபவம். :icon_idea:

நல்லதொரு சமூக சிந்தனையுள்ள தலைப்பை இணைத்த புரட்சியருக்கு நன்றிகள். :)

தாத்தா .. யூ ஆர் கிரேட் .. :)

குலைக்கிற நாய் கடிக்காதப்பா.. :D நம்புங்கோ.. :lol:

அதானே சும்மா சீன் போட்டால் உடனை நம்பிடுறாங்கள்.. :lol::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதானே சும்மா சீன் போட்டால் உடனை நம்பிடுறாங்கள்.. :lol::rolleyes:

குறிப்பிட்ட காலம் வரை இப்படி சொல்லி ஏமாத்தமுடியும்

அதன் பின்பு அதையே தமக்கு சாதகமாக பாவிக்கத்தொடங்குவார்கள்.

எல்லோரையும் எல்லா நேரமும் ... ஏமாத்த முடியுமா?? :lol::D :D

Link to comment
Share on other sites

கணவரிடம், கடந்த கால வாழ்க்கையை.... கட்டாயம் சொல்ல வேண்டும்.

மனைவியிடம், கடந்த கால வாழ்க்கையை.... சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. :lol::D

நீங்கள் மட்டும் என்னிடம் நேராக மாட்டினீர்களாயின்.....

கனடா வரும்போது தெரிவியுங்கள்

பிரச்சனைகளை சொல்வது நல்லது. ஆனால் எல்லா கணவரும் கேட்டுவிட்டு நல்லபடி நடப்பார்கள் என்று இல்லை. :unsure:

ஆரம்பத்தில் நல்லபடி நடக்கும் சிலர் பின்னர் சண்டை என்று வரும்போது தாம் எப்படி இருந்தார்களோ இல்லையோ மனைவியை குத்திக்காட்டி கதைப்பார்கள், அல்லது அடிப்பார்கள் அல்லது மற்றவர்கள் முன் கேவலப்படுத்துவார்கள். :wub:

இவை எல்லாம் பின்னொரு நாளில் நடக்கலாம் என்பதையும் அப்பெண் எதிர்பார்க்க வேண்டும். அவற்றை தாங்கும் சக்தியையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். :rolleyes:

ஆனால் எடுத்ததுக்கும் சந்தேகப்படும் ஆண்களை திருமணம் செய்ய முன் இனங்கண்டால் அவர்களை தவிர்த்து ஓரளவு பொறுமைசாலியை திருமணம் செய்வது நல்லது. :icon_mrgreen:

அதேநேரம் தன காதலை சொல்வது குடும்பத்தினரை பெரிதளவில் பாதிக்குமெனின் சொல்லாமல் தவிர்க்கலாம். பெண்கள் முன் அனைத்து ஆண்களும் நல்லவர்களாகவே தெரிவார்கள். :wub: எனவே யார் நல்லவர்கள் என இனங்காண்பது கடினம். அதனையும் மீறி ஒரு அப்பாவி என இனங்கண்டால் அவரிடம் காதலை சொல்லாமல் தவிர்ப்பதை விட அவரையே திருமணம் செய்யாது தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் அவர் யாரையும் காதலிக்காத பெண்ணை எதிர்பார்த்திருப்பார். அவர் எதிர்பார்ப்பையும் வீணாக்க கூடாது. ஆனால் அப்படியானவரை திருமணம் செய்து விட்டீர்கள் என்றால் சொல்லாமல் இருப்பது நல்லது. சொல்லி அவர் மனம் வேதனைப்படுவதை விட பின்னொரு நாளில் தெரிந்து கொண்டு வேதனைப்படலாம். அதற்குள் உங்களுக்குள் புரிந்துணர்வை வளர்த்துக்கொள்ளுங்கள். :rolleyes:

ஆண் ஆண் தான் பெண் பெண்தான்,இதில் மாற்று கருத்து கிடையாது

Link to comment
Share on other sites

ஆண் ஆண் தான் பெண் பெண்தான்,இதில் மாற்று கருத்து கிடையாது

அப்ப நான் மட்டும் ஆண் பெண்ணாவும் பெண் ஆணாவும் மாறின என்று சொன்னனானோ... :lol: :lol: :icon_idea:

Link to comment
Share on other sites

இல்லை ராசா

கிடைக்காத பொருளுக்கும்

மற்றவன் பொருளுக்கும் எப்பொழுதும் ஆசைப்பட்டதில்லை.

http://my.opera.com/Tamil/albums/showpic.dml?album=196902&picture=4454436

Link to comment
Share on other sites

நீங்கள் மட்டும் என்னிடம் நேராக மாட்டினீர்களாயின்.....

:o டமிழ் சம்பல் தான் :lol:

Link to comment
Share on other sites

அப்ப நான் மட்டும் ஆண் பெண்ணாவும் பெண் ஆணாவும் மாறின என்று சொன்னனானோ... :lol: :lol: :icon_idea:

தாயாயினும் தந்தையாயினும் அல்லது நானாகிலும் அவர்கள் குணாதிசியங்கள் மாறாது,ஆனால் இப்போ பணம் மட்டும் எல்லா இடங்களிலும் பூந்து விளையாடுகிறது.

Link to comment
Share on other sites

தாயாயினும் தந்தையாயினும் அல்லது நானாகிலும் அவர்கள் குணாதிசியங்கள் மாறாது,ஆனால் இப்போ பணம் மட்டும் எல்லா இடங்களிலும் பூந்து விளையாடுகிறது.

பொதுவாக கூறினால் உங்கள் கருத்து சரி. :)

ஆனால் ஆணின் குணம் ஒருபொழுதும் மாறாது என்று சொல்வதை நான் ஏற்கவில்லை.

நான் அப்பாவி என கூறியவர்களை தருகிறேன்...

  • படிப்பில் மட்டும் கவனம் செலுத்தும் சில ஆண்கள்.
  • சிறு வயதிலிருந்து வறுமையில் வளர்ந்து தன் குடும்ப நிலையை/ பெற்றோர் நிலையை உணர்ந்து தன் சந்தோசங்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கும் ஒரு ஆண்..
  • தனது சகோதரிகளின் வாழ்க்கை பாதிக்கப்பட்டதை கவனித்து மற்ற பெண்களுடன் சேட்டை விடாதிருக்கும் ஆண்..

இவர்கள் குணம் மற்றைய ஆண்களிலிருந்து மாறும்... :)

இவர்களை நாம் ஏமாற்ற கூடாது என்று தான் எழுதியிருந்தேன். மீண்டும் என்கருத்தை வாசியுங்கள். இனி புரியும். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறிப்பிட்ட காலம் வரை இப்படி சொல்லி ஏமாத்தமுடியும்

அதன் பின்பு அதையே தமக்கு சாதகமாக பாவிக்கத்தொடங்குவார்கள்.

எல்லோரையும் எல்லா நேரமும் ... ஏமாத்த முடியுமா?? :lol::D :D

இதிலை ஏதோ ஊமைக்குசும்பு இருக்கு போல.. :unsure::rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.