Jump to content

எல்லாள மகாராஜா

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    478
  • Joined

  • Last visited

Profile Information

  • Gender
    Male
  • Location
    அனுராதபுரம்
  • Interests
    கலாய்ப்பதும் கடிப்பதும்

Recent Profile Visitors

எல்லாள மகாராஜா's Achievements

Collaborator

Collaborator (7/14)

  • Week One Done
  • One Month Later
  • One Year In
  • Conversation Starter
  • First Post

Recent Badges

32

Reputation

  1. முன்னால் ஓடுபவனை விட முழுவதுமாய் ஓடி முடிப்பவனே வெற்றியாளன்

    1. வந்தியத்தேவன்

      வந்தியத்தேவன்

      ஒலிம்பிக்கில் புதிய விதிகளை கொண்டுவரப்போகின்றியளோ

    2. எல்லாள மகாராஜா

      எல்லாள மகாராஜா

      இது ஒலிம்பிக்கிற்கானது அல்ல வாழ்க்கைக்கானது. நான் பல முறை உணர்ந்திருக்கின்றேன். கடைசி வரை ஓடாது கைவிட்டதன் பலன் தோல்வி என்பதை...

  2. நீங்களே தனியாகப் பேசினால் எப்படி. இது பொல்லாத வியாதியாக்கும்... :rolleyes:
  3. உங்கள் பெயரை நீங்கள் எப்படியும் மாற்றிக் கொள்ளலாம். நாங்கள் கூப்பிடும் வகையில் இருந்தால் சரிதான் டிஸ்கி: அதுக்காகத் தான் செத்துத் தொலைந்தவன் பெயரை வைக்க வேண்டும் என்னைப்போல ஒருவரும் சண்டைக்கு வரமாட்டார்கள்தானே
  4. எடுத்தவுடன் ஆகக்கடைசியான கருத்தை முதலில் பார்க்கும் படி இருந்தால் நல்லது. ஏனெனில் நாம் எழுதிய கருத்திற்கான பதில்களை தொடர்ச்சியாகப் பார்ப்பதற்கும் மறுமொழி இடவும் இது துணை செய்யுமென நினைக்கின்றேன்..
  5. என்னையும் 12 புண்ணியவான்கள் "லைக்" பண்ணியிருக்கின்றார்கள். அவர்கள் யார் என்று அறிய மார்க்கம் உண்டா? :D
  6. நன்றி உடையார் .. நான் கதைப்பகுதியில் தேடிக் களைத்து விட்டேன் Content I Follow இல் சேர்த்து வைத்திருந்தேன் .காணாது போய் விட்டது. மீண்டும் நன்றி :D
  7. சஹாறாவின் பயணத்தொடரை எந்தப் பகுதியில் தேடுவது? அவர் தொடர்ந்து எழுதுகின்றாரா? தகவல் தெரிந்தவர்கள் அறியத் தரவும் :D
  8. ஆமாமா .. இதற்காக டிக்கெட் வாங்கியவர்கள் குய்யோமொய்யோன்னு அடித்துக்கொண்டு அழுது கொண்டிருக்கின்றார்கள்..
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.