Nathamuni

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  4,050
 • Joined

 • Last visited

 • Days Won

  9

Nathamuni last won the day on June 20 2016

Nathamuni had the most liked content!

Community Reputation

828 பிரகாசம்

1 Follower

About Nathamuni

 • Rank
  Advanced Member
 • Birthday

Profile Information

 • Gender
  Male
 1. நிக்ஸ்ன் போல இடையில கிளப்பி அனுப்பிடுவாங்களோ ? ஆனா, நம்மாளு வாய் காட்டியே நாலு வருசத்தை ஓட்டிருமே
 2. அப்ப மோடி ராசாவுக்கு ஓசான்னாவோ?
 3. உந்த பம்மாத்து எல்லாம் வேண்டாம். MP மார் கொடுத்ததை, அடுத்து பாராளுமன்றம் வரும் MP மார் பறிக்க முடியும். ஆகவே சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும். இது தொடர்பில் சர்வதேச அழுத்தம் உள்ளது. அதில் இருந்து தப்பிக்க, இவர்கள் தூண்டில் போடுகிறார்கள். சுதந்திரத்தின் போது, பாகிஸ்தான் ஜின்னா போல நடவாது, சிங்கள தலைகள் தந்த இத்துப் போன கயிறில் தொங்கி 69 வருசமா நாசமறுந்தது போதும். இம்முறையும் அதே போல அறுந்து விழாமல், சூதனமாக நடந்து கொள்ளணும் மக்கா. http://www.dailymirror.lk/article/SLFP-favours-proposals-not-requiring-referendum-Dilan-122110.html பின்னூட்டம் பாருங்கள்... முக்கியமாக 'NuttyNutter'
 4. கோழிப் புக்கை சாப்பிடேல்லை. ஆனால் வடமராட்சி கீரைப் புட்டு நல்லா செய்தடிப்பீங்கள் போல கிடக்குது.
 5. இவர் ஆள் கொஞ்சம் சிக்கல் சிங்காரம் போல கிடக்குது. மோனிக்காவோட, கிளிண்டன் கூத்தடித்த மாதிரி, உந்தாள், பல மொனிக்காகளோட கூத்து அடியாமல் இருந்தால் போதும். வெள்ளமாளிகைக்கு நிறைய நப்பி, டயாப்பர் தேவைப்படும்.
 6. விடயம் என்னெண்டா, உலகம் சின்னதாப் போட்டுது. மறைந்து வாழ முடியாது. இவயள் இரண்டு பேரும், தீவிரவாதம் இல்லா, அரசியல் கொலையாளிகள். இலங்கையில் கடசீத் தூக்கு 1974 - மறுசிறா. ஆகவே, தூக்கு தண்டணை நிறைவேற்றப்படும் என அனுப்பாமல் இருக்காகினம். பொட்டா, பூவா என்று கேட்டு வெடிவைத்தவயள் பாடு சிக்கல் தான்.
 7. ஆ.... செல்லம் வரப்போறா... கண்ணூறு சுத்திப் போடத்தான் இருக்குது. உங்க யாழிழையே கொள்ளிக் கண்களோட அலையினம் கணபேர்.
 8. கொஞ்சமா சாப்பிடுறியள் போல... இறால் புக்கை எண்டால் கூட சாப்பிடுவியல்.
 9. பிரச்சணை ரிசாத்துக்கும், முஸ்லிம் காங்கிரசுக்கும். மூக்குப்போனாலும் எதிரிக்கு சகுணப் பிழையாகவேணும் என்ற கதை. ரிசாத், அரசியல் நோக்கத்துடன் இந்த முஸ்லிம் மக்கள் மீள்குடியேறல் விவகாரத்தில் மூக்கை என்ன, தலையையே நுழைக்க, வளர்ந்து விடுவார் என்ன, மு.கா சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லி, தடுக்க வேண்டிய வேலைப்பாடுகளை செய்துள்ளது. ரிசாத், ஜ.நா என்றார், ஆவரங்கால் என்றார். பின்னர் சர்வகட்சி மாநாடு கூட்டினார். வேலைக்காகவில்லை. இவர் ஒதுங்க, மு.கா உள்ள இறங்கி, விசயத்தை முடிக்கும். இந்த மக்கள் பாதிக்கப்படுவது கட்சி அரசியலால். ஆனால் குறை சொல்வதோ இனவாத அரசியலை.
 10. இவர் பிரதமர் ஆக வந்தால், அடுத்தது மைத்திரி மண்டையைப் போடடால், சட்டப்படி பிரதமர் ஜனாதிபதி ஆவார் என்பதால் மைத்திரிக்கு வெடி விழும். பிறகென்ன... காசை எறிந்து, MP மாரை வளைத்து, மூன்றாம் முறையும் ஜனாதிபதியாக சட்டத்தினைத் மாத்தி, ஏறி குந்தினால், ஜென்மத்துக்கும் பிறகு அசைக்க ஏலாது. அதனால் மைத்திரி கவனமா இருப்பார்.... இருக்க வேண்டும். இல்லாவிடடால் முதலுக்கே மோசம்.
 11. இந்த இலங்கை, கேரள தொடர்பு குறித்து ஆய்வு செய்த, பிரான்ஸ் ஊடகவியலாளர், சிவா சின்னப்பொடியின் கட்டுரை இங்கே யாழில் வந்ததாக நினைவு.
 12. இது ஒன்றும் பெரிய ரொக்கெட் விஞ்ஞானம் இல்லை... புரிந்து கொள்ள. இலங்கைத் தமிழ் பகுதி, நீர்கொழும்பு, புத்தளம், சிலாபம், மன்னார், யாழ் குடாநாடு போன்ற கரையோர பகுதிகள் முழுவதும் போர்த்துக்கேயர் வசமும், பின்னர் ஒல்லாந்தர் வசமும் இருந்தது. இவர்கள், தமிழகத்துடன் தொடர்பில் இருக்கவில்லை. ஆனால் அரபிகள், ஐரோப்பியர்கள் வணிகத்துக்கு வந்துபோன கேரளாவுடன் முழு வர்த்தக தொடர்பில் இருந்தனர். ஆங்கிலேயர் வரும்வரை தமிழகம் சுதந்திரமாக இருந்தது. தமிழகத்துக்கும், போர்த்துக்கேய, டச்சு ஆளுமையின் கீழிருந்த இலங்கைத் தமிழருக்கும் தொடர்பு குறைவாக இருந்தது. வழித்தேங்காயை, தெருப்பிள்ளையாருக்கு கொடுப்பது போல, தமது ஆளுமைக்கு உள்ளிடட இடங்களில் காணிகளை இலவசமாக கொடுத்து, பயிர்செய்கையை ஊக்குவித்தால், கேரளா மக்கள் வந்து குடி அமர்ந்தார்கள். போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும் 130 புதிய மரக்கறி வகைகளை அறுமுகப் படுத்தினர். முக்கியமாக மிளகாய். இந்த மிளகாய், இலங்கையில் பயிரிடப் பட்டு, கேரளாவின் கொச்சிக்கு, இந்திய துணைக் கண்டத்துக்கான, மற்றும் அரபிகள், ஐரோப்பியர்கள் வியாபாரத்துக்காக அனுப்பப்பட்டது. அதேவேளை கேரளாவின் மிளகாய், கொச்சிக்காயாக இலங்கை வந்தது. இலங்கையில் இருந்து தென் கிழக்காசியா போனது. தமிழ் நாட்டுடன் இல்லாத, கேரளாவுக்கும், இலங்கைக்கும் இருந்த தொடர்பினால் பல குடி அமர்வுகள் நிகழ்ந்தன. முக்கிய காரணம், பயிர் செய்பவர்களுக்கு, இலவசமான காணிப் பங்கீடு. ஒல்லாந்தர் தமது காலத்தில், மலபார் என்னும் மலையாளிகளை, புகையிலை பயிர் செய்கைக்கு அழைத்து வந்து குடி அமர்த்தினர். ஆனால் ஆங்கிலேயர் காலத்தில், இந்தியா முழுமையுமே அவர்களுக்கானதால், அங்கேயே, பண்ணையார், நாட்டாமை, கொத்தடிமை எனும், பிரித்தானியாவில் இருந்த 'Feudalism' (Lords / Knights / Serfs) என்னும் கொத்தடிமை முறையினை அறிமுகம் செய்து வைத்தனர். அந்த வகையிலேயே, இலங்கை தேயிலை தோட்டங்களுக்கு தமிழர்கள் வந்தனர்.
 13. சாமி கனவில வந்து கேட்டதாமே? 2.7 கிலோ கஞ்சாவோட பிடிபட்டு, கோட்டில, விடுகதை விடுறான் பாவி.. உள்ளாற போட்டு, ஆறுதலா, எல்லோருக்கும், வீச்சு ரொட்டி போட்டு, பிதுர்கடன் நிறைவேற்ற விடனும்.