குமாரசாமி

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  21,448
 • Joined

 • Last visited

 • Days Won

  77

Everything posted by குமாரசாமி

 1. எல்லாத்தையும் வெளியிலை சொல்லேலாது எல்லோ....அண்ணைக்கு கரைச்சலை குடுக்காதேங்கோ
 2. இன்று திருமணம் ஆன தம்பதியினர் கோவை போரட்டத்தில் காளைகளுடன் கலந்து கொண்டனர் .. ஓடாத மானும் போராடாத இனமும் வாழ்ந்ததாக வரலாறில்லை!
 3. தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கா போராடுபவர்களின் செலவுக்காக ஒரு கோடி ரூபாய் தருகிறேன் : ராகவா லாரன்ஸ்
 4. இலங்கையில் எதிரொலிக்கும் ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகத்தின் ஜல்லிக்கட்டு கோரிக்கையை ஆதரித்து இலங்கையில் யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கின்றது. நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றிலில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள், யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர். தமிழகத்தின் கோரிக்கைக்கு பலம் சேர்க்கும் வகையிலான வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஏந்தியிருந்தனர். யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளையும் சேர்ந்த இளைஞர் கழகங்கள், இளைஞர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் இதில் பங்கெடுத்திருந்தனர். http://www.bbc.com/tamil/
 5. மதுரையில் அண்ணண் சீமான் முடிவு இல்லாமல் போராட்டத்தை கைவிடுவதாக இல்லையென அறிவிப்பு.
 6. நல்லாய் உள்ளுக்கு இழுத்து விடுற இன்பம் சொல்லி வேலையில்லை...
 7. நாங்க எல்லாத்தையும் பாத்திட்டமே....இனி போர்த்து மூடி என்ன பிரயோசனம்?
 8. இவங்க நியூ இயர் நைட் பார்ட்டிக்காக வைய்ட் பண்ணல ..... புடிச்ச தலைவன் படத்தை பார்க்க காத்திருக்கல ! நம்ம அடையாளத்துக்காக குளிர்ல படுத்திருக்காங்க . சென்னை மெரினாவில் விடிய விடிய போராட்டம் .
 9. கூனோ குருடோ.....கூழோ கஞ்சியோ..... கொட்டிலோ தட்டுவமோ குடுங்க சாமியோவ்.... நாளைக்கு கிடைக்கிற பிலாக்காயை விட இண்டைக்கு கிடைக்கிற கிலாக்காயே மேல் எண்ட உலகத்திலை வாழுறம். ஆனால் வருங்கால சந்ததிக்கு எதை விட்டுச்செல்கிறோம்???????
 10. தமிழக அரசியல் கட்சிகள் ஜல்லிக்கட்டுக்கு உரிமை கொண்டாடிய போது # தட் 'ஏட்டைய்யா, என் கூட அனுப்பி வைங்க' மொமன்ட் ...
 11. பாலியல் தொழிலுக்கு அனுமதி, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி இல்லை .....
 12. சிலம்பம் சுற்றி பொங்கல் விழாவை கொண்டாடிய கனடா பிரதமர் :-- செய்தி
 13. இப்பிடியான வாழ்க்கைப்பிரச்சனைக்கு தனிப்பொடியள் சரிவரமாட்டினம் கண்டியளோ.... அனுபவம் வெறி வெறி இம்போட்டன் எல்லோ....
 14. என்ன இது எங்கடை நல்லாச்சியின்ரை தலைவர் கொஞ்ச நாளாய் ஒவ்வொண்டாய் இரத்து செய்து கொண்டு வாறார்? எங்கையோ சிக்குதே? எதுக்கும் இந்தமாதம் 20ம்திகதிக்குக்கு பிறகு பாப்பம்.
 15. அவங்கள் இருந்த ரைமிலை...... தனிமனித சுந்திரம் அது இது எண்டு கன சொப்பன சுதந்திரங்கள் இல்லாமலிருந்தது எல்லோ.... இப்ப...... ஒவ்வொரு மனிதனுக்கும் சகல சுதந்திரமும் கிடைச்சு தலைக்கு மேலை நிக்குது.....புகுந்து விளையாடுங்க தம்பிகளா... அது சரி ஊரிலை உலகத்திலை நடக்காததா சிலோனினிலை நடக்குது...
 16. மூட்டு வலிகள் வருபவர்கள் இப்படியான பாதுகாப்பு அல்லது நிவாரண அணிகளை அணிந்து பாருங்கள். சில வேளைகளில் நிவாரணம் தரலாம். உணவுவகைகளும் பல நோய் நொடிகளுக்கு காரணமாக இருந்தாலும்...... உலகளாவிய இன்றைய காலநிலைகளும்..... நாகரீக மாற்றங்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். பல வலிகளுக்கு நாகரீக உடைகளும் ஒரு காரணம்...... நிலத்தில் இருந்து சாப்பிட்ட காலம் போய் செற்றி சோபாவில் இருந்து சாப்பிடுகின்றோம். குந்தியிருந்து மலசலம் கழித்த காலம் போய் இன்று கதிரையில் அமர்ந்திருப்பது போல் காலைக்கடன்களை கழிக்கின்றோம். நிலத்தில் இருந்து சாப்பிட்டால் எல்லா அவயங்களுக்கும் பயிற்சி.. குந்தியிருந்து காலைக்கடன்களை கழிக்கும் போது பெருங்குடல் சிறுகுடல் தொடக்கம் சிறுநீரகம் வரைக்கும் புது நிவாரணம் கிடைக்கின்றதாம்..அழுத்தங்கள் மூலம் அனைத்தும் சுகம் பெறுமாம். எம் மூதாதையருக்கு இல்லாத வருத்தங்கள் இன்றைய சமுதாயத்தினருக்கு வருகின்றது கொஞ்சம் சிந்திக்கலாம். மொடேர்ன் வாழ்க்கை மோட்டு வருத்தங்கள். மூட்டு வலிகளுக்கு பாத அணிகள் மிக மிக முக்கியம். வலிகள் உள்ளவர்கள் வைத்தியம் சம்பந்தப்பட்ட பாத அணிகள் விற்பவர்களிடம் கலந்தாலோசித்து வாங்கவும். நிச்சயம் பலன் கிடைக்கும். விலைகள் அதிகம்.ஆனால் நல்ல பலன் கிடைக்கக்கூடும்.