Jump to content

குமாரசாமி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    43260
  • Joined

  • Days Won

    441

Everything posted by குமாரசாமி

  1. தகவலுக்கு நன்றி தியா.....சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துகள்.
  2. அனைவருக்கும் சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள்.
  3. இன்றிருக்கும் இன மத ஒற்றுமைகள் ஏதாவது முன்னேற்றங்களை தந்துள்ளனவா?
  4. செம்மணி வளைவுப்பகுதி கூடுதலாய் மழைக்காலங்களிலை வெள்ளம் நிக்கிற பகுதியெல்லோ?
  5. காட்டுங்கள் பார்க்கலாம். பெருமாள் சாமிக்கு! கோஷான் பிரச்சனை எண்டால் திருப்பதி லட்டும் பஞ்சாமிர்தமும் சாப்பிட்ட பீலிங் வரும் போல...... 🤣
  6. மேற்குலகு (அமெரிக்கா) தம் நலனுக்காக மட்டும் இந்த நாடுகளை அங்கீகரித்தன. அதிலும் கோசோவோ நாட்டை தம் பழி தீர்க்க அங்கீகரித்தது(ன)
  7. என் இனம் வாழவேண்டும் என்றால் எது எந்த அநீதி/பிளவுகள் நடந்தாலும் பரவாயில்லை. இதுதான் இன்றைய உலக நடப்பு. 👈🏽 எதற்கெடுத்தாலும் நீதி நேர்மையை பார்த்து இருந்ததையும் பறிகுடுத்ததுதான் மிச்சம். இனியாவது சிந்திப்பீர்களாக.
  8. அங்கும் இருக்கின்றது. உணர்ச்சி அரசியல் இல்லாவிட்டால் சிங்கப்பூர் இவ்வளவிற்கு வளர்ந்திருக்காது.
  9. உலகில் உணர்ச்சி அரசியல் பேச்சுக்கள் இல்லாத ஒரு நாட்டு அரசியலை இங்கே சொல்லமுடியுமா?
  10. @goshan_che நீங்கள் எனக்கு அட்லிஸ் தாங்ஸ் ஆவது பண்ணியிருக்கணும்....🤣 அது சரி ஒரு முக்கியமான ஆள் ஏன் இன்னும் உங்களுக்கு லைக்/லொள் பண்ணேல்லை எண்டதிலை எனக்கு ஏதோ சம்திங் றோங் எண்டமாதிரி தெரியுது 😄
  11. அடுத்த பிறவி எண்டு ஒண்டிருந்தால் திரிஷாவின்ர வயித்திலை பிள்ளையாக பிறக்க வேணும் என தனக்குள் புறுபுறுதபடி தவறணைய விட்டு நகர்ந்தார் ...... "பழஞ்சோறு பரமானந்தம்"
  12. விடாக்கண்டன் இந்த இடத்தை விட்டு அரக்கிற பிளான் இல்லை போலை கிடக்கு....🤣
  13. புலி ஆதரவாளர்கள் புலம்பெயர்ந்து இருக்கின்றார்கள் என்று எல்லோருக்கும் தெரிந்த விடயம் தானே? எதற்கு அவர்கள் உளவாரம் செய்து மினைக்கட வேண்டும்? அதை விட புலி ஆதரவாளர்களை கண்டறிய ஒவ்வொரு மாவீரர் தினங்கள் போதுமே! இதற்கு ஏன் தூசண பிக்குகளையும் தேவதைகளையும் களத்தில் இறக்க வேண்டும்?
  14. 🤣அப்பு! இஞ்சையும் உப்புடி ஊறவைச்ச ஆலிவ் விக்குது கண்டியளோ....அதுவும் பயங்கர உறைப்போடை......😂 😎வெளிநாட்டிலை இருக்கிற நான் ஆலிவ் சாப்பிட சிலோனுக்கு போக மாட்டன்😄
  15. எங்கடை ஊர் நெல்லிக்காய் ஊறுகாய் போல கிடக்கு..... இருக்கிறதை விட்டுட்டு பறக்கிறதை........😂 என்னத்தை சொல்ல....மாய உலகம்.🤣
  16. அப்பிடி போடு அருவாளை..... இன்று வரைக்கும் விடுதலைப்புலிகள் தமது போராட்ட காலங்களில் கேவலமாக நடந்து கொண்டார்கள் என எந்தவொரு ஊடகங்களும் தெரிவிக்கவில்லை. ஒரு சில தமிழ் வக்கிர இணைய தளங்களை தவிர....
  17. எதையுமே சாப்பிடக்கூடாது எண்டத எப்பிடிமாறி மாறி சொல்லுறாங்க பாருங்க.. 😋
  18. பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா? தனுஷ்கோடிக்கு. ஆம். அது தமிழன் கண்டறிந்த தொழில் நுட்பம்! தன் நுண்ணறிவால் நீரோட்டத்தை பயன்படுத்தி தமிழன் செய்த சாதனைகள் நிறைய. தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமை சிற்பங்கள் உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா? கடல் ஆமைகள் கடலில் இருக்கும் நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும் சென்றடைந்தன. இதை கவனித்த நம் தமிழன் கப்பல் போக்குவரத்தை நீரின் ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான். இதனால் அவன் 20,000 க்கும் மேற்பட்ட கடல் தீவுகளை கண்டறிந்தான். இதுவரை எந்த நாட்டின் கடல்படையும் போகமுடியாத பல இடங்களை துறைமுகங்களை கண்டறிந்தான்! மத்திய தரைக்கடல், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பல வியாபாரம் புரிந்து பெரும் வெற்றி அடைந்தான். பல நாடுகளையும் கைப்பற்றினான். கடலில் பாறைகளில் கப்பல் மோதினால் அதன் முன்பகுதியை அப்படியே கழற்றிவிடும் தொழில் நுட்பம் தமிழன் மட்டும்தான் பயன்படுத்தினான். பிற்காலத்தில் ஐரோப்பியர்கள் நம்மிடம் கற்றுக்கொண்டனர். உலகில் பிரேசில், ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா, கொரியா போன்ற நாடுகளின் பல பகுதியை தமிழ் மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்திருக்கின்றனர். கொரியாவை தமிழ் அரசி ஒருவர் ஆண்டிருக்கிறார். சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில் இருக்கின்றன. பாண்டியன் என்றால் சீனா அகராதியில் பொருளே இல்லை. சீனாவில் இருக்கும் கலைகள் அனைத்துக்கும் முன்னோடி தமிழன்தான். போதிதர்மன் நினைவுக்கு வருகிறாரா? அதுதான் உண்மை! கொலம்பஸ் கண்டறிந்தது எல்லாம் தமிழன் தொழில்நுட்பம் தான் . அதாவது, கொலம்பஸ் கண்டறிந்த வழித்தடமும், ஆமைகளின் நீரோட்ட வழித்தடமும் ஒன்றுதான்! ஆமைகளின் உருவம் கோயிலில் அமைக்க இது மட்டுமா காரணம்? இல்லை. நம் பண்பாட்டுக்கும் ஆமைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆம் தமிழ் பெண்கள் மகப்பேறுக்காக தாய் வீடு செல்வர். விலங்குகளில் ஆமைக்கு மட்டுமே இந்த பழக்கம் உண்டு. தான் பிறந்த இடத்துக்கு இனப்பெருக்கத்திற்கு ஆமைகள் செல்லும். தமிழகத்தில் மட்டுமே இந்த பண்பாடு உண்டு. தர்மம் காப்போம் தேசம் காப்போம்.
  19. ஈழ விடுதலை போராட்டத்தையும், மரணித்த மாவீரர்களையும் யாரும் எந்த நேரத்திலும் எந்த சந்தர்ப்பத்திலும் கொச்சைப்படுத்தக்கூடாது. அது ஈழ தமிழினம் சம்பந்தப்பட்டது. மற்றும் படி உங்கள் தனிப்பட்ட டிங் டொங் விளையாட்டுக்களை உங்களுடனே வைத்துக்கொள்ளங்கள். இது கட்டளை அல்ல வேண்டுதல்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.