புரட்சிகர தமிழ்தேசியன்

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  7,065
 • Joined

 • Last visited

 • Days Won

  11

புரட்சிகர தமிழ்தேசியன் last won the day on February 6 2012

புரட்சிகர தமிழ்தேசியன் had the most liked content!

Community Reputation

197 Excellent

About புரட்சிகர தமிழ்தேசியன்

 • Rank
  Advanced Member
 • Birthday April 30

Contact Methods

 • Website URL
  http://siruthaai@gmail.com

Profile Information

 • Gender
  Male
 • Location
  செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்
 • Interests
  எதிர்ப்பவர்களை போட்டு தாக்குவது.
 1. தமிழர்கள் பொறுக்கிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்: சுப்பிரமணியன் சுவாமி வரம்பு மீறிய கருத்து! தமிழர்களின் அடையாளமாக இருக்கும் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதை கண்டித்து தமிழகம் முழுவதும் இளைஞர்கள், விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பொறுக்கிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் தமிழகத்தில் ஆட்சியை கலைத்து மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என கூறியிருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடி வருபவர்களை தரக்குறைவாக விமர்சித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட பொறுக்கிகள்தான் ஜல்லிக்கட்டு வேண்டும் என்கின்றனர் என்ற அர்த்தத்தில் பதிவிட்டுள்ளார். தங்களின் பாரம்பரிய உரிமைக்காக போராடும் மக்களை ஒரு ஆளும் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பொறுக்கிகள் என தரக்குறைவான வார்த்தைகளை கூறி விமர்சித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு வேண்டும் என வலியுறுத்தி பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், எச்.ராஜா போன்ற பாஜக தலைவர்களும் குரல் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களையும் சேர்த்து தான் சுப்பிரமணியன் சுவாமி பொறுக்கிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என விமர்சித்துள்ளாரா என விளக்க வேண்டும் என சமூக வலைதளத்தில் பேசப்படுகிறது. நன்றி : தமிழ் வெப்துனியா.. டிஸ்கி : இது ஒரு காமெடி பீஸ் என்றாலும் இதன் தமிழருக்கு எதிரான அட்டகாசங்கள் அளவுக்கு அதிகமாக சென்று கொண்டுள்ளன ..! இதற்கு எதிராக புரியாணி கோஸ்ரியல் என்ன நடவடிக்கை எடுக்கும் ? சின்ன சாம்பிள் நிருபர் : உங்களை "!@#$%^&*" ( நீங்களே நிரப்பி கொள்ளுங்க..! )என்று சொல்லி இருக்காரெ இதற்கு உங்கள் பதில் என்ன ? தமிழிசை : அது அவரது தனிப்பட்ட கருத்து ..! நிருபர் : உங்களை ஒரு கொலைகாரன் என்று சொல்கிறாரே ? பொன்னர் : அது அவரின்ட தனிப்பட்ட கருத்து ! நிருபர் : உங்களை கொலை செய்ய போவதாக அறிவித்துள்ளாரே.. ! சி.பி.ராதாகிருஸ்ணன் ; அது அவரது தனிபட்ட கருத்து ..!
 2. காஸ்மீரில் தினமும் உயிர் இழக்கும் நமது சிப்பாய்களை நினைத்து பெருமையடைகிறேன்.. அவர்களின் தியாகத்தின் முன்பு யாரும் ஈடு இணை இல்லை .. அதை திசை திருப்புவதற்காக எதிர்கட்சிகள் செய்யும் அல்ப விளையாட்டுகளுக்கு நாம் அடி பணிய போவது இல்லை..!! இப்படிக்கு புரியாணி ஜெயம் பார்டி செய்தி தொடர்பாளர் : சுனா பானா... டிஸ்கி : எவன் எங்க செத்த எனக்கு என்ன ? செத்து ஒழிங்க நாராதி... களா ... ஏற்கனவே பூமி லோடு அதிகமாகி அதன் சுற்று பாதையில் இருந்து விலகுவதாக அறிகிறன் .. நீங்க எல்லாம் தனி தனியாக இல்லாமல் ...மொத்தமா மேலே போனால் பூமி பாரம் குறையும் . பூமியும் தனது சுற்று பாதையில் இயங்கும் குறிப்பாக நிறைய இனங்கள் இறையமையோடு வாழும் ..!!
 3. மோடியின் அடுத்த ஆப்பு ரெடி ... டிஸ்கி : ஒணம் ..கூனம்... மகாவீர் ஜெயந்தி .. மயிறு ஜெயந்திகெல்லாம் விடுமுறை அளித்து அழகு பார்த்த தமிழனுக்கு இப்படி ஒரு கண்றாவியா ..? எல்லாம் பேசமா ஊரை காலி பண்ணிட்டு வேற ஊருக்கு கிளம்புங்கப்பா .. பாரத மாதாக்கி ஜே !!
 4. ஓம் சுக்லாம் மந்திரம் விஷ்ணு சசி வர்ணும் .. அட கண்றாவியே .. இதென்ன கோதாரியா கிடக்கு ? ஒரு மந்திரம் கூட சொல்லமுடியாதா ?
 5. ஆப்பு வச்சுட்டாண்டா கிந்தியன் நன்றி : நியுஸ்18தமிழ்நாடு.. டிஸ்கி : இதே பிழைப்பா திரிவாங்களோ!!
 6. சரவணன் : பார் .. பார் முழுசா அம்மாவாக மாறி நிற்கும் சசிகலாவை பார்..!! நடராஜன்: என்ன கொடுமை சரவணன்..!! டிஸ்கி : கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன் பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே கல்லாதான் கற்ற கவி
 7. எனக்கு ஒரு சின்ன சந்தேகம் .. யாராவது தீர்த்து வைப்பீர்களா ..?சாதாரண குப்பன் சுப்பன் குடும்ப வறுமை காரணமாக 10 ரூபாய் நாணயத்தை உருக்கி பாத்திர பண்டங்கள் செய்தால் விழுந்தடித்து கொண்டு வந்து கைது முட்டிக்கு முட்டி லாடம் கட்டும் காவல் துறை நேர்மையாக வாதாடி சிறை தண்டனை பெற்று தரும் அரசு தரப்பு லொயர்.. பணம் ஒன்றுதானே ? குப்பனுக்கு பாத்திரம்.. இந்த மாதிரியான பொருளாதர கிரிமினல்களுக்கு ரியல் எஸ்ரேட் .. ரிசாட்.. மேலும் பல அது போகட்டும் சாதாரண குப்பன் சுப்பனை இந்த மாதிரி குற்றசாட்டின் பேரில் கைது செய்தால் குறைந்த பட்சம் பொதுவெளியில் அழைத்து வரும் போது தனது முகத்தை கர்சீப்பால் போர்த்தி கொள்ளுகிறான் அல்லது கர்சீப் இல்லாத அளவு இருந்தான் என்றால் கூட தனது முகத்தை இரண்டு கைகளால் மறைத்து கொள்ளுகிறான். ஆனால் இந்த மாதிரி ஊழல் கச்சாடைகளை கைது செய்தால் கொஞ்சம் கூட சூடு சொரணை இன்றி பல்லை இளிப்பதும். வெட்கமின்றி போலீஸ் வேனில் ஏறும் போது டாடா காட்டுவதும் தர்மம் வெல்லும் என்று மீடியாக்களிடம் ஊளை இடுவதும் எதை காட்டுகிறது . ரெல் மீ ? டிஸ்கி : ஜட்ஜ் எசமான் இது அவரின்ட ஒரு நாள் கைசெலவுக்கன பொக்க்ற் மணி.!!
 8. களி உருண்டைதான் ..
 9. சதமடித்த விவசாயிகளின் மரணம்- என்ன செய்யப் போகிறது அரசு #StandWithFarmers சென்னை: தமிழகத்தில் பருவ மழை பொய்துப்போனது. காவிரியில் தண்ணீர் வராத காரணத்தால் பயிர்கள் கருகிவிட்டன. வாடிய பயிர்களைக் கண்டு மனம் நொத்த விவசாயிகள் பலர் மாரடைப்பாலும், தற்கொலை செய்து கொண்டும் தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் எதெதுக்கோ ஹேஸ்டேக் போட்டு டிரெண்ட் செய்யும் இளைய தலைமுறையினர், நெட்டிசன்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி #StandWithFarmers என்ற ஹேஸ்டேக் உடன் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். விவசாயிகளை பாதுகாக்கக் கோரி டுவிட்டரில் பதிவிடப்பட்டு வரும் #StandWithFarmers என்ற ஹேஸ்டேக்கானது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இதில் விவசாயிக்கு ஆதரவான கருத்துக்களை கூறி தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். ஐடி ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் அது பரபரப்பு செய்தியாகிறது. அதுவே விவசாயியின் தற்கொலை கண்டு கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இன்றைய தினம் காலை முதல் மாலை வரை விவசாயிகளின் பிரச்சினைகள், தற்கொலைகளை, பாதிப்புகளை மக்களுக்கு தெரிவிக்கிறது புதிய தலைமுறை தொலைக்காட்சி விவசாயிகளின் வியர்வை நாம் அன்றாடம் உண்ணும் அரிசி விவசாயிகளின் வியர்வையில் விளைவது என்று பதிவிட்டுள்ளார் ராம்குமார் என்ற வலைத்தளவாசி. வேண்டும் ஒரு புரட்சி விவசாயிகளின் தற்கொலையை தடுக்க ஒரு புரட்சி நடக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார் ஒருவர். ஆனால் அது எதுமாதிரியான புரட்சி என்று கூறவில்லை பணத்தை சாப்பிட முடியாது இயற்கையை அழிக்கிறோம்... ஆறுகளை பாழாக்குகிறோம். நிலத்தை விஷமாக்குகிறோம். இதனாலேயே மழை குறைந்து விவசாயம் அழிகிறது. பணத்தை சாப்பிட முடியாது என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர். வறண்டே கிடக்கிறது கடந்த ஆண்டு வெள்ளம், இந்த ஆண்டு வறட்சி, தமிழக விவசாயிகளின் வயலும், வயிறும் வறண்டு கிடக்கிறது பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர். விவசாயிகளின் தற்கொலையும், மரணங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். நன்றி : தட்ஸ்தமிழ் டிஸ்கி: வர்தா புயலுக்கே பெரிய பாதிப்பெல்லாம் இல்லை காசு தர மிடியாது என்று சொல்லிபோட்டார் மோடி ஜி அதே போல உங்க உயிரெல்லாம் !@#$% அளவுக்கு மதிக்க இல்லை என்று சொல்லி போடுவாரோ ? அதை கூட பொறுத்து கொள்ளலாம் இவ்வளவுக்கும் காரணமான ....அடித்தவனுக்கு ...காசு தரார் மோடி ! ஒருவேளை அதற்கான கூலியாக இருக்குமோ ? தமிழ்நாட்டு எம்பி மார்களை நீங்க பார்த்தீங்களா ? அவங்க எங்க இருக்காங்க? என்ன செய்து கொண்டு இருக்காங்க ? என்கிற தகவல் உங்களுக்கு தெரியுமா ? ரெல் மீ.!.
 10. பஜ்ஜி .. போண்டா.. சமோசா.. பானி பூரி.. மசால் பூரி .. சாப்பிட விரும்பும் பெருமக்கள் .. அவுங்க சொந்த கை காசில் இருந்து சாப்பிட வேணும் ..
 11. பொதுவாக எம் மனசு தங்கம்.. ஒரு போட்டின்னு வந்துவிட்டா சிங்கம். நான் உண்மைய சொல்வேன் ..நான் நல்லதை செய்வன். வெற்றி மேல் வெற்றி வரும் .. ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவொம். ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே! முன்னால சீறுது மயிலை காளை .. பின்னால பாயுது மச்ச காளை.. அடக்கி ஆளுது முரட்டு காளை.. முரட்டு காளை.. டிஸ்கி: நாம யார் மனதையும் புண்படுத்த எழுதவில்லை .. சல்லி கட்டு தொடர்பான பாடல் வரிகளை எழுதினன்
 12. வடிவேலு : வெற்றி ! வெற்றி .. இந்த கப்பு எந்த கடையில் வாங்கியது ..? நடுவர் : காசிய்யப்பன் பாத்திர கடையில.. வடிவேலு : சரி அதை அப்படியெ போட்டு அமுக்கு.. பாத்திர கடைக்காரர் : பேரு ? சார்லி : புல்லட்டு பாண்டி ..!! நல்லா அழுத்தமா அடிகண்ணே..!
 13. சசிகலா காலடி நோக்கியா ..? ரெல் மீ!!
 14. என்ன அதியமான் இஞ்சினியரிங் கல்லூரி டீம்ட் யுனிவர்சிட்டியாக தரம் உயர்த்துவம் என்று மத்திய மனித வளத்துறை அமைச்சிடம் வாய் மொழி உத்தரவு வந்திருக்கும்.. இல்லை... கம்பிதுறையாக ஜெயிலுக்கு பின்னால் எண்ண வேண்டு வந்திருக்கும்.. டிஸ்கி ; எல்லாம் திருட்டு பயல்கள் ..ஒரு இஞ்ஜினியரிங் சீட்டுக்கு என்னிடமே 2 1/2 லட்சம் கேட்ட கும்பல்கள் .. இந்தாள் மற்றும் சத்தியபாமா (ஜேப்பியார்).. எஸ்.ஆர்.எம் (பாரிவேந்தர்).. எ.சி.எஸ் (ஏ.சி .சண்முகம்) இன்னும் முக்கியமானவர் திருவண்ணாமலை டூ தண்ராம்பட்டு பஸ் கண்ரெக்டர் (நடத்துனர்) எ.வா .வேலு(அருணை)!! லிஸ்ட் நிறைய கிடக்கு ..! மக்களே இவன் எல்லாம் உழைத்து சம்பாதித்தா இவ்வளவு சொத்துக்கள்..? ???? இது கலிகாலம்..!! கேட்டால் மூளை இருப்பவன் பிழைப்பான். அட மூதேவிங்களா ! இவனுங்களுக்கு பெயர் பிசனஸ் மேக்னட்டு.. அடபோங்கப்பா..!
 15. தலைவா வா அரசியலுக்கு.. தொண்டர்கள் இருக்கிறோம்! - நம்பி இறங்குவாரா ரஜினி? தமிழகத்தில் இதற்கு முன் எப்போதும் இப்படி ஒரு அரசியல் வெற்றிடம் ஏற்பட்டதில்லை. ஒரு பக்கம் பெரும் ஆளுமையாகத் திகழ்ந்த ஜெயலலிதாவின் மரணம். இன்னொரு பக்கம், திமுக தலைவர் மு கருணாநிதி உடல் நலக் குறைவால் அவ்வளவாக செயல்பட முடியாத நிலையில் இருப்பது. இந்த அரசியல் வெற்றிடத்தை நிரப்ப, இப்போதுள்ள தலைவர்கள் எவருமே தகுதியானவர்களாக, மக்கள் செல்வாக்கு மிக்கவர்களாக இல்லை என்பதுதான் நிதர்சனம். இப்படிப்பட்ட சூழலில், மீண்டும் ரஜினியை தமிழகத்தின் அரசியல் தலைமை ஏற்க அழைக்கத் தொடங்கியுள்ளனர் ரசிகர்கள். தலைநகர் சென்னை மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அவரை அரசியலுக்கு அழைக்கும் 8 ஷீட் போஸ்டர்கள் பளிச்சிட ஆரம்பித்துள்ளன. "தலைமை ஏற்க மக்கள் அழைக்கிறார்கள்... தொண்டர்கள் இருக்கிறோம்" என்ற வாசகம் அதில் இடம் பெற்றுள்ளது. திருச்சியைச் சேர்ந்த ரஜினி மன்ற பொறுப்பாளர் ராயல் ராஜ் இந்த போஸ்டர்களை ஒட்டியுள்ளார். இந்தப் போஸ்டர்கள், ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு குறித்து ராயல் ராஜ் கூறுகையில், "தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் உருவாகி உள்ளது. இந்த வெற்றிடத்தை நிரப்ப ரஜினியால் மட்டுமே முடியும். அனைத்து தரப்பினரும் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று எதிர்பார்த்துள்ளனர். ரஜினி அரசியலுக்கு வர இதுவே சரியான நேரம். தமிழகத்தில் புரையோடிய நிலையில் இருக்கும் லஞ்சம், வன்முறையால் ஆட்சி நிர்வாகம் சீர்குலைந்துள்ளது. ரஜினி அரசியலுக்கு வந்தால் லஞ்சமும், வன்முறையும் முற்றிலுமாக ஒழிக்கப்படும். மக்களின் எண்ண ஓட்டத்தை அறிந்தே 1996-ம் ஆண்டு ஆட்சிக்கு எதிராக ரஜினி குரல் கொடுத்தார். அதேபோல் தற்போதும் அவர் குரல் கொடுப்பதோடு மட்டுமின்றி நேரடியாக அரசியலுக்கு வரவேண்டும். விரைவில் அனைத்து ரசிகர் மன்ற நிர்வாகிகளும் தலைவரைச் சந்திக்கப் போகிறோம். அப்போது அவரை அரசியலுக்கு வருமாறு அழைப்போம்," என்றார். இதனால் அரசியல் உலகில் மீண்டும் ஒரு பரபரப்பு கிளம்பியிருக்கிறது. ரஜினியை இன்று நேற்றல்ல... கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக அரசியலுக்கு வருமாறு அழைத்து வருகிறார்கள் ரசிகர்கள். ரஜினியின் தலைமையில் புதிய ஆட்சி மலர்வதற்கான தருணம் 1996-ல் வாய்த்தது. முதல்வர் பதவி தேடி வந்தும்கூட ரஜினி அதை ஏற்க மறுத்துவிட்டார். காரணம் அந்த வாய்ப்பு இன்னொரு கட்சியின் தயவில் கிடைத்தது. 'என் சொந்த பலம், சொந்தக் கட்சியின் செல்வாக்கு மூலம் மட்டுமே இத்தகைய பதவியை அடைய வேண்டும். இன்னொருவர் தயவில் வேண்டாம்' என்று கூறி ஒதுங்கினார் ரஜினி. அதன் பிறகு மீண்டும் ஒரு வாய்ப்பு அவருக்கு அமைந்தது, 2010-ல். ஆனால் இந்த முறை ரஜினியின் தயக்கம் அவரை அரசியலுக்கு வர விடாமல் தடுத்துவிட்டது. ரஜினி அரசியலுக்கு வருவார் என்று காத்திருந்து ஏமாந்த பல ரசிகர்கள், பொதுமக்கள், அரசியல் பார்வையாளர்கள் கடைசியில் அவரை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர். இப்போது மீண்டும் ரஜினியின் அரசியல் பற்றிய பேச்சுகள் கிளம்பியுள்ளன. ரஜினிக்கான இடம் இப்போதும் அரசியலில் உள்ளதா? இனியும் ரஜினியால் அரசியலில் சாதிக்க முடியுமா? இப்போதுள்ள ரசிகர்களை நம்பி அவர் அரசியலில் குதிப்பாரா? நன்றி : தட்ஸ் தமிழ் டிஸ்கி : இந்த நாடு உருப்படும் என்று நீங்க நினைக்கிறீங்க ? சோ சேட்