வாத்தியார்

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  10,188
 • Joined

 • Last visited

 • Days Won

  13

வாத்தியார் last won the day on June 14 2015

வாத்தியார் had the most liked content!

Community Reputation

1,163 நட்சத்திரம்

2 Followers

About வாத்தியார்

 • Rank
  உதைபந்தாட்ட வீரன்
 • Birthday November 3

Contact Methods

 • ICQ
  0

Profile Information

 • Gender
  Male

Recent Profile Visitors

2,381 profile views
 1. அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
 2. மின்சாரம்
 3. கோவில்
 4. அடுத்த ஐந்து வருடங்களுக்கு..... எனது நிலைமை பிள்ளைகளுக்குச் சீதனம் சேர்ப்பதில் தான் உள்ளது. ஐரோப்பா வந்து.... நல்ல நிலைமையில் இருந்தாலும்.... இப்போதும் சீதனம் என்ற எங்கள் கலாச்சாரம் மாறவில்லை.ஆளுக்கு முப்பது நாற்பது என்று கேட்கின்றார்கள். அந்தக் கடமைகள் முடிந்ததும்..... உங்கள் திட்டம் அப்போதும் இருந்தால் சேர்ந்து கொள்கின்றேன். அதுவரை இலங்கை அரசின் இந்தத் திட்டம் சரியான வழியில் மக்களை சென்றடைய எங்கள் கோரிக்கைகளை முன்வைப்போம்.
 5. எதோ நாங்கள் வீடில்லாதவர்களுக்கு வீடுகளை வழங்கக்கூடாது என்று கருத்து எழுதுவது போல் பலரும் நினைக்கின்றனர். செய்யும் உதவிகளை செவ்வன செய்யுங்கள் என்பதே எங்கள் கோரிக்கை.
 6. மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
 7. கண்கள்
 8. ஐந்து பேர் யாத்திரை செய்யும் நிலையில்.... அவர்களின் உணவுப் பொருட்கள் முடிந்து விட்டன. கையில் பணம் மட்டுமே இருக்கின்றது. அதுவும் அந்த யாத்திரையால் திரும்பும் வரை அந்தப் பணத்தினூடாகவே அனைத்தையும் சமாளிக்க வேண்டும். அடுத்த ஊரை அடைந்த நேரம் சரியான பசி எடுத்துவிட்டது. எப்படியாவது அந்தப்பசியை தீர்த்து விட்டே அப்பால் நகரும் நிலை. அப்போது அவர்களின் கண்களில் ஒரு உள்ளூர்க்காரரின் கடையும் (அவர்களுக்குத் தேவையான சகல மளிகைப் பொருட்களும் வாங்கக் கூடிய )பொருட்களின் விலையைப் பார்த்தால் யாத்திரை முடிந்து திரும்பும் வரை செலவழித்து மிகுதியாக சிறு தொகையும் மிஞ்சும். அதனருகே ஒரு ஆடம்பரமான விலையுயர்ந்த சாப்பாட்டுக் கடையும் இருந்தது. அந்தக் கடையின் சாப்பாட்டின் விலையைப்பார்த்தால் கையிருப்பு மிஞ்சாது அன்றே முழுவதும் செலவாகிவிடும். இன்னொரு பக்கத்தில் இலவசக் குடி நீர் தாங்கியும் தெரிந்தது. இப்போது இங்கே பலபேர் அந்தச் சாப்பாட்டுக்கு கடையிலேயே சாப்பிட்டு... அந்த நேரத்துப் பசியைதீர்த்துவிட்டு..... அடுத்த நாட்களில் எங்காவது பிச்சை எடுத்து மிகுதிக் காலத்தைக் கழிக்கலாம் என்கின்றனர். வேறு யாராவது தெரிந்தால் கூறுங்கள் இந்த நிலையில் அந்த மனிதர்கள் எதை எப்படித் தெரிவு செய்தால் அவர்களுக்கு நன்மை கிடைக்கும்???
 9. வீடுகளை இழந்தவர்களுக்கு அரசாங்கம் வீடுகளை அமைத்துக் கொடுக்கும் என்று தான் முதலாவது தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனால் எப்படியான வீடுகளை அமைப்பது என்று இந்த இரும்பு வீட்டுத் திட்டத்தை கொண்டு வந்தது சுவாமி நாதன் தான். அப்போதிலிருந்தே பல அமைப்புக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையிலும் ஐயா சுவாமி நாதன் தான் இந்த மிட்டலின் பழைய இரும்புகளுக்கு விலை பேசியவர். மக்களுக்காக வீடுகளோ? அல்லது துருப்பிடிக்கும் இரும்புகளை விலை பேசி எம் மக்கள் பலிக்கடாக்கள் ஆக்கப்படுகின்றனரா?
 10. வாழ்த்துக்கள் நிழலி நீண்ட காலம் எடுத்தாலும் நிதானமாகப் புள்ளிகளை வழங்கிப் போட்டியை ஒழுங்குபடுத்திய அரவிந்தனுக்கும் போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் நன்றியும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.
 11. அக்னியஷ்த்ரா,சசி, ராசவன்னியன் சார் மற்றும் சாத்திரியார் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 12. சரி கலைஞன், வியாபார நோக்கமே எல்லாம் அதை ஏற்றுள்ளோள்ளும் அதே வேளை, குறைந்த விலையில் உள்ளூர் உற்பத்திப் பொருட்களைக் கொண்டு உள்ளூர் தொழிலாளர்களைக் கொண்டு இந்த வீட்டுத் திட்டத்தை முன்னெடுக்காது , (அதுவும் பொருத்து வீடுகளின் செலவைவிடக் குறைந்த செலவில் நிறைவேற்றும் சாத்தியம் இருக்கும் பொது) , எதற்காக அடுத்த நாட்டுக்கு கொம்பனிகளை இங்கே அழைக்கின்றார்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். உள்ளூர் நிறுவனங்களை ஊக்குவித்தால் ஆகாதா? உள்ளூர் தொழிலாளர்கள் இதனால் லாபம் அடையக் கூடாதா? உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் இத்திட்டத்தினால் உயரக் கூடாதா? இது தான் சுவாமி நாதனின் அரசியலும் வியாபாரமும் இதையே பலரும் அங்கே சுட்டிக் காட்டுகின்றனர். குறைந்த செலவும் நீண்ட கால பாவிப்பும் கால நிலைக்கு ஏற்றதாகவும் சுகாதார நோக்கும் இருக்கும்போது இப்படியான இரும்புக்கு குப்பைகளை எங்கள் மக்களின் வாழ்வை அழிக்கப் பயன்படுத்துகின்றார்கள். எப்படியான வீடுகள் தமக்குத் தேவையென மக்கள் தீர்மானிக்கலாம். அனால் இந்த இரும்புக்கு குப்பை வீடுகளை அமைக்கச் சுவாமி நாதன் அவர்களே விடாப்பிடியாக இருக்கின்றார். இதன் உள்நோக்கம் என்னவென்று எல்லோருக்கும் தெரியும்.
 13. எனக்கென்னவோ இது சரியாக்கப்படவில்லை. பொருத்து வீடுகள் எங்கள் நாட்டின் கால நிலைக்குத் தகுந்தவை அல்ல. இதில் வியாபார நோக்கமே முதல் நிலையில் உள்ளது. இப்படியான வீடுகளால் மக்களுக்கு இன்னும் பல சிரமங்கள் எதிர்காலத்தில் ஏற்படும் வரும் முன்னே யோசிப்பது மிகவும் நன்று வந்த பின்னர் யோசிப்பதால்... வரும் இடங்களுக்கு யார் பதில் அளிப்பார்கள்
 14. நட்சத்திரம், வானம்