முனிவர் ஜீ

கருத்துக்கள உறவுகள்
  • Content count

    3,961
  • Joined

  • Last visited

  • Days Won

    6

முனிவர் ஜீ last won the day on December 29 2016

முனிவர் ஜீ had the most liked content!

Community Reputation

454 ஒளி

2 Followers

About முனிவர் ஜீ

  • Rank
    Advanced Member
  • Birthday 03/23/1984

Contact Methods

  • ICQ
    0
  • Yahoo
    55

Profile Information

  • Gender
    Male
  • Location
    அந்தாட்டிக்கா
  • Interests
    உதை பந்தாட்டம் ,கிறிக்கட்

Recent Profile Visitors

3,400 profile views
  1. அடேங்கப்பா சொல்லவே இல்லை சீசன் நேரத்தில் இன்னும் பறவைகள் இருக்கும் அண்ண
  2. ஒன்றல்ல ஆனால் மத ஸ்தலங்கள் மனிதனுக்கு மதம்பிடிக்க வைக்கிறது அவ்வளவுதான் களுத்துறையை விட்டு பிற இடங்களை நோக்கினால் அதிக கோவில்கள் இந்து கோவில்கள் சரிக்கு சமனாக இருக்கும் போல் எண்ணத்தோன்றுகிறது உதாரணத்திற்க்காக எழுதினேன் மீரா இலங்கையில் யாழ் இணையம் எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்று தெரியாது ஆனால் நாம் இதுக்க கிடந்து மல்லு க்கட்டுகிறோம் நான் சில செய்திகளை உறுதிப்படுத்த வேண்டுமென்பதற்க்காகவே யாழில் எழுதுவேன் இனி தவிர்க்கலாம் என நினைக்கிறேன் நன்றி . எனக்கு எந்த கோபமும் இல்லை ஒரு தொலை தூரத்தில் ஒரு வெளிச்சம் தெரிகிறது என்றால் அந்த தூரம் வரைக்கும் நமது பார்வை செல்லும் அதற்க்கு அப்பால் நடப்பதை யாரும் சொல்ல முடியாது
  3. கிழக்கில் நிற்கிறியள் போல நன்றாக இருக்கிறது
  4. ஆள் சொல்ல மாட்டேன் சில அரசியல் வாதிகள் (தமிழ்) பணத்தின் பின் செல்வது தெரிந்து கொண்டேன் ஆதான் கொஞ்சம் சூடாகிவிட்டேன்
  5. யோவ் தம்பியா நான் ஒரு வட்டத்தை வரைந்து அதற்குள்ள நிற்க நினைக்கிறோம் மக்கள் மாறிவிட்டார்கள் அரசியல் கைதிகள் நிலமை எங்கே ?? அவர்கள் சிறையில் என்ன செய்கிறார்கள் இங்கே பொங்கலும், எழுக தமிழும் அண்ண என்னத்தை சொல்ல தேவையில்லாத அனைத்தையும் செய்கிறார்கள்
  6. நானோ சீரியசாகி என்ன நடக்க போகிறது மீரா தீர்வை தந்தாலும் அவர்கள் விட மாட்டார்கள் போல் உள்ளது நான் கோபப்பட்டதே இல்லை
  7. ஒரு பெரிய கோவில் தான் கட்டப்படுகிறது மீரா செய்தி தாளில் படித்தன் விபரம் நாளை தருகிறேன்
  8. மருதங்கேணி அங்கே முழு ஊறணிப்பகுதியும் இன்னும் விடுவிக்க வில்லை ஆனால் செய்தி முழு நிலமும் விடுவிக்கப்பட்டது போல் செய்தி அதான் அப்படி எழுதியது துய்ரோகி இருந்தார்கள் இருக்குறார்கள் ஆனால் துரோகி இல்லாட்கவர்களை துரோகி ஆக்கியவர்கள் எத்தனை பேர் உங்களுக்கு தெரியுமா என்ன சந்தர்ப்ப சூழ் நிலையால் அடுத்தவனை துரோகி ஆக்கியவர்கள் அதிகம் அதை இங்கே சொல்ல வரலை இருக்கிறவனையும் துரோகி ஆக்க நினைத்து முழுமையாக துரோகி ஆக்கிவிடுவது அது வஞ்சத்தை தான் உண்டு பண்ணும் . நான் ஒன்றும் சிங்கள மக்களையோ அல்லது சிங்கல அரசியல்; வாதிகளையோ நம்ப சொல்ல வில்லை தமிழர்களால் தேர்தெடுக்கப்பட்ட தமிழரசுக்கட்சி சொன்னது தமிழ் மக்களுக்கு சிங்கள அரசாங்கத்திடம் தீர்வு பெற்று தருவதென்று இன்று அந்த தீர்வு எங்கே?? சிங்கள அரசியல் வாதிகளால் தான் பிரச்சினையே தவிர ஒட்டு மொத்த சிங்கள மக்களால் அல்ல அப்படியானால் தலை நகரில் இருக்கும் கன தமிழர்கள் வெள்யேற்றி இருப்பார்கள் , வடகிழக்கில் விகாரை கட்டினால் பொரச்சினை ஆனால் களுத்துறையில் பொரிய கோவில் ஒன்று கட்டப்படுகிறது உங்களுக்கு தெரியுமா சிங்கள மக்கள் நினைத்து இருந்தால் ?? இப்படி இருக்கிறது ஆனால் நாம் மட்டும் ?? இனம் அழிக்கப்பட்டது மறுக்க இல்லை அழிக்கப்பட்ட இனத்துக்கு ஒரு வீடாவது கிடைக்கும் என மக்கள் ஏங்கி நிற்கும் போது அரசியல் தலைவர்கள் மறுக்கிறார்கள் மக்கள் இல்லை இது ஏன் என்றுதான் விளங்க வில்லை குளிரில் வெயிலுலும் இருக்கும் மக்களுக்கு அந்த வீடாவது கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் அவா அவர்களுக்கு வீடே கிடைக்க கூடாது என்ற நினைப்பு எங்களுக்கு இல்லை இப்படி யே போனால் அடுத்த ஆட்சி வரைக்கும் மக்களுக்கு வீடு கிடைக்காமல் போகலாம் ஆர் கண்டது சுனாமி வீடே இன்னும் வந்து சேராத நிலையில் மக்கள் இருக்கிறார்கள்
  9. ஹாஹாஹா முதலில் முப்பது வருடத்தில் இருந்து முன்னுக்கு வாங்க பிறகு அடுத்தவனை துரோகி ஜால்றா கைக்கூலி என்று சொல்லலாம் நீங்கள் வரமறுக்கும் போது மற்றவர்கள் எப்படி வருவார்கள் அந்த பகுதி இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவே இல்லை உங்களுக்கு தெரியுமா அந்த இடத்தில் இருந்த வீடுகள் ?? பொது எல்லைகள்?? இப்படி இருக்கிறது இருக்கிறவன் முழுப்பேரையும் தூரோகியாக்கிதால் தான் ........... என்னத்த சொல்ல தமிழ் மக்கள் வாழட்டும்
  10. அரசுக்கும் அதை விடுவிக்க போராடிய தமிழரசு கட்சிக்கும் நன்றிகள் மிக்க நன்றிகள்
  11. சில முன்னோர்கள் சொல்ல கேள்வி பட்டு இருக்கிறேன் சில மூலிகை செடிகளை நட்டால் சில ஊர்வன வராது என்று அதான் சொன்னது தற்போது இன்சுலின் என்று அழைக்கப்படும் அதாவது உடம்பில் சீனி அதிகமாக இருந்தால் சப்பி சாப்பிடும் இலை மிக கசப்பானது வாயில் வைக்க முடியாது அந்த செடியை நட்டால் பாம்பு வராது என்று சொல்வார்கள் , தென்னை வண்டுகளுக்கு தலைமுடியை பெண்கள் தலையில் இருந்து உதிரும் முடிகளை தென்னை வட்டினுள் வைத்து விடுவார்கள் ஏன் என்று கேட்ட்டால் தென்னம் வண்டு உள்ளே செல்ல முடியாது என்ற்ய் சொலவ்வார்கள் உன்மையும் தான் அந்த வண்டு அதில் விழுந்து சிக்கி கொள்ளும் சில வேளைகளில் அதே போல் இன்னும் வேற மூலிகை செடி இருக்கலாம்
  12. அம்பாறை மாவட்டத்திலும் ஊறணி உள்ளது பெரிய ஊறணி, சின்ன ஊறணி மட்டக்களப்பிலும் உள்ளது ஊறணி