-
Posts
11007 -
Joined
-
Last visited
-
Days Won
12
நிலாமதி last won the day on May 8 2022
நிலாமதி had the most liked content!
About நிலாமதி
- Birthday April 18
Contact Methods
-
MSN
yohavathy@hotmail.com
Profile Information
-
Gender
Female
-
Location
canada
-
Interests
கதை,கவிதை,
இசை,பாடல்
இயற்கையை
ரசிக்க பிடிக்கும்
Recent Profile Visitors
19513 profile views
நிலாமதி's Achievements
-
வணக்கம் கிருபன்... திருத்தம் செய்ய விரும்புகிறேன் .3 5 6 என்பதின் விடையை முறையே RBC CSk RR என தயவு செய்துமாற்றி விடவும்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024 கேள்விக்கொத்து Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றிற்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றிற்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும். No Result Tie CSK Select CSK CSK DC Select DC Select GT Select GT Select KKR Select KKR KKR LSG Select LSG Select MI Select MI Select PBKS Select PBKS Select RR Select RR RR RCB Select RCB Select SRH Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் ) KKR #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) RR #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) DC #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) SRH 4) மே 21, வெள்ளி 19:30 அகமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st place team v 2nd placed team RR 5) மே 22, புதன் 19:30 அகமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team KKR 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator MI 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8. இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெற்ற அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெற்ற அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) LSG 10) இந்த தொடரில் அதிக ஓட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவர்கள் +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 11) இந்த தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் அந்தப் பதிலுக்கான அணியில் இருக்க வேண்டிய அவசியமில்லை! ) RCB 12) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவர்கள் +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yuzvendra Singh Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் அந்தப் பதிலுக்கான அணியில் இருக்க வேண்டிய அவசியமில்லை! ) RR 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெற்றவர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவர்கள் +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவர்கள் +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Jasbir Singh Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் அந்தப் பதிலுக்கான அணியில் இருக்க வேண்டிய அவசியமில்லை! ) MI 18) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவர்கள் +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jose Buttler 19) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் அந்தப் பதிலுக்கான அணியில் இருக்க வேண்டிய அவசியமில்லை! ) RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) SRH அக்கா வெற்றிகரமாக அதிஷ்டத்தை நம்பி இறங்கியுள்ளார். ஜட்ஜ் ஐயா எதோ பார்த்து புள்ளியை போடுங்க....😃 கீழே மிதிபட்டு தப்பினேன் பிழைத்தேன் என்று ஓடப்போறேனோ தெரியாது
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
நிலாமதி replied to goshan_che's topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
வந்துடடேன் வந்துடடேன் என்று இன்னுமா வந்து முடியவில்லை ?😃- 317 replies
-
- 4
-
- பயணக்கட்டுரை
- இலங்கை
-
(and 2 more)
Tagged with:
-
தமிழ் இலக்கியங்களில் பாடப்பட்ட 'பக்கோடா' உலகெங்கும் பரவியது எப்படி?
நிலாமதி replied to ஏராளன்'s topic in நாவூற வாயூற
-
சூரிய கிரகணமும் ..சுப்பர் கிங்சும்..
நிலாமதி replied to alvayan's topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
நானும் கிரகணம் வெளிய போக கூடாது என்று இவருடன் வீட்டுக்குள் இருந்தோம். மணி மூன்ரே கால் ஆகியதும் மழை இருட்டுபோல தொடங்கியது சற்று நேரத்தில் வீதி விளக்கெல்லாம் ஒளிரத்தொடங்கியது ஜன்னலால் எட்டிப்பார்க்க ஒருத்தி போன் மூலம் படம் எடுகிறர் ".உம்மையெல்லோ வெளியில பார்க்க வேண்டாம்" என்று சொன்னனான் என்று ஏச்சு வாங்கினேன். சிலநிமிடங்கள் செல்ல மீண்டும் லைட் அணைந்து வெளிச்சமாகியது. -
அன்றைய தினம், அனைத்து மக்களையும் தங்கள் வீட்டுத் தோட்டத்தில் முருங்கை செடியை நாட்டுமாறு அழைப்பு விடுக்கிறோம் , இது மிகவும் சத்தானது மற்றும் அதிக மருத்துவ குணம் கொண்டது என குறிப்பிட்டுள்ளார். முருங்கை எப்படி வளர்ப்பது? விதை போட்டு செடியாகவா அல்லது கிளை வைத்து தானே ? (பிள்ளையை அடித்து வளர்முருங்கையை ஒடித்து வளர்)ஒடித்து விடடால் அதிக கிளைவைக்கும் என எண்ணுகிறேன்.
-
இந்த மனசே இப்படித்தான் குளிராக இருந்தால் சூடடை விரும்பும் சூடாக இருந்தால் குளிர்மையை விரும்பும். இக்கரையும் அக்கரையுமாய் தாவித்தறி கெட்டு ஓடும். வாழ்க்கை என்றால் அதையே அப்படியே ஏற்றுக் கொண்டு தான்வாழவேண்டும்.
-
சிறு பிள்ளை வேளாண்மை போல
-
நன்றாக இருக்கிறது பள்ளிக்கூட யூனிபோம் போல
-
எனது நண்பியொருவர் சென்ற வருடம் தாயகம் சென்று இருந்தார். அவரும் அவரது சகோதரியும் நெடுந்தீவுக்கு சென்ற பொது கடலில் கால் நனைத்து இருக்கிறார்கள். வீட்டுக்கு வந்த பின் காலில் சிறு தழும்பு ..அத்துடன் காய்ச்சலும் ஒருவாறு சமாளித்து கனடா வந்து விடடார். கால் வீங்க தொடக்கி விட்ட்து . வைத்திய சாலைக்கு சென்று போது டாக்டரின் முதல் கேள்வி கடலில் குளித்தீரா? என்பது .இவரும் ஆமென சொல்லவே ஒருவகை விஷ பூச்சி கடித்திருக்கிறது என்று சொல்ல ஆன்டி பயாடிக் பூச்சு மருந்து எல்லாம் கொடுக்க இரண்டு இடங்களில் தேசிக்காயளவு புண் ..கால் வீங்கி பாதம் வரை நடக்க முடியாமல் இருந்தார் .இரு நாட்களுக்கு ஒரு முறை வைத்ய சாலையில் மருந்து கட்டி மூன்று மாதங்கள் சென்றது குணமாக இன்றும் பெரிய தழும்பு குழி போன்று இருக்கிறது.
-
அடுப்பை ஊதுற பெண்ணுக்கு படிபூ எதற்கு என்பதுதான் மருவி படிப்பு எதற்கு என்றானது. 👍👍
-
சாதனை மனிதர் ஆன்மா சாந்தியடையட்டும்.