Jump to content

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    76583
  • Joined

  • Days Won

    766

Status Updates posted by தமிழ் சிறி

  1. தமிழரசு உங்களது...  "புரோஃபில்"  பக்கம் மிக அழகாக உள்ளது.?

  2. சினிமாவை சினிமாவாய் பார்க்கச் சொன்னவங்களும்,

    1. தமிழ் சிறி

      தமிழ் சிறி

      சினிமாவை சினிமாவாய் பார்க்கச் சொன்னவங்களும்,

      விளையாட்டை விளையாட்டாகப் பார்க்கச் சொன்னவங்களும்,

      இனப் ப‌டுகொலையை மட்டும், கொலையாகப் பார்காமல்... வேடிக்கையாகப் பார்த்தாங்க.

  3. உங்கள் நண்பர் வட்டத்தில், என்னை இணைத்துக் கொண்டமைக்கு.... நன்றி, தமிழ்ப்பொடியன்.

  4. கலண்டர்ல, தேதி கிழிக்கிறது முக்கியம் இல்லை. கிழிச்ச தேதியில, நாம் என்னத்தை.... கிழிச்சோம்கிறது தான் முக்கியம்.

    1. போக்குவரத்து

      போக்குவரத்து

      தேதி எங்களை கிழிக்காமல் பார்த்து கொள்வது முக்கியம்.

    2. தமிழ் சிறி

      தமிழ் சிறி

      சிரிப்பு வருது, போக்கு வரத்து.

  5. உங்கள், நண்பர் வட்டத்தில் இணைத்துக் கொண்டமைக்கு நன்றி ரைகர்.

  6. உங்கள், நண்பர் வட்டத்தில் இணைத்துக் கொண்டமைக்கு நன்றி உடையார்.

  7. என்னை உங்களது, நண்பர் வட்டத்தில் இணைத்தமையையிட்டு பெருமை அடைகின்றேன்.

  8. என்னை, உங்கள் நண்பர் வட்டத்தில் இணைத்துக் கொண்டமைக்கு..... நன்றி தமிழரசு.

  9. தப்பிலி, நீங்கள் கன நேரம் களத்தை உற்றுப் பார்க்காமல்.... இடைக்கிடை, கருத்தையும் எழுதுங்கப்பா.... ப்ளீஸ்.

  10. வணக்கம் தமிழரசு. உங்களின் அவதார் படத்தைப் பார்த்தவுடன் சங்கிலிய மன்னனின் ஞாபகம் வருகின்றது.

  11. என்னை உங்களது நண்பராக தெரிவு செய்தமைக்கு, மிக்க நன்றி.

  12. சூறாவளி, நீங்கள் கோபப்பட்டு கருத்து எழுதுவதை நான் ரசிப்பேன்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.