senthu

கருத்துக்கள உறவுகள்
  • Content count

    6
  • Joined

  • Last visited


Community Reputation

0 Neutral

About senthu

  • Rank
    புதிய உறுப்பினர்
  • Birthday 09/11/1945

Contact Methods

  • AIM செல்லத்துரை
  • Website URL http://www.செல்லதுரை.com/

Profile Information

  • Gender Male
  • Location வடமராச்சி
  • Interests எது நல்லதா நடத்தாலும் என்க்கு பிடிக்குமடி குட்டிகளே..எங்கட நாட்டுக்கு எப்பத்தான் விடிவுவரப்போகுதோ...

senthu's Activity

  1. senthu added a post in a topic வணக்கம்   

    தம்பி அக்கராயன் வணக்கம், வாங்கோ....சுவையான பெயர்!!
    • 0
  2. senthu added a post in a topic மீண்டும் வரவேற்கின்றோம்   



    தம்பி யமுனா, உந்த நக்கலும் நய்யாண்டியும் தானே வேண்டாமென்றது....
    எண்டாலும் பரவாயில்லை...நீங்கள் எல்லாரும் வெளிநாட்டில இருந்தாலும் ஆக்களை உபசரிக்கிறதெல்லாம் நல்ல வடிவா தான் செய்யுறீங்கள், அது சரி என்னை நல்லாத்தெரியும் எண்டு சும்மா சும்மா புதிர் வேற போடுறீங்கள், ஓண்டு சொல்லவே உங்களுக்கு என்னைத் தெரிந்ததை விட, பிள்களா, எனக்கு உங்கள் எல்லாரையும் நல்லாவே தெரியும். :P

    குழப்படி ஒண்டும் செய்யாம நல்லபிள்ளையா இருக்கவேணும்.... :P

    அப்பநான் வாறன்
    • 0
  3. senthu added a post in a topic வணக்கம்   

    வாராய் நீ வாராய் போகும் இடம் வெகுதூரமில்லை....ஆதி நீ வாராய்....
    • 0
  4. senthu added a blog entry in senthu's Blog   

    Two civilians shot dead in Vavuniya
    Two civilians shot dead in Vavuniya

    [TamilNet, Tuesday, 07 August 2007, 13:25 GMT]
    The body of an unidentified man, estimated to be 35-years old, with several gunshot wounds to his body was found at 1:45 p.m. near Pa'ndaarikku'lam area, Vavuniyaa Police said. Less than 30 minutes later Police said another body has been found near the Ukku'langku'lam Road, nearly 1 km from the site of the previous killing.
    In the Pa'ndaarikku'lam incident, a note signed by a group called "Vanniyan Padai' said that the victim has been harassing the residents in Vavuniyaa and was involved in extortion.

    Vavuniyaa Police after conducting preliminary investigations, transferred the man's body to Vavuniyaa General Hospital.

    An unattended car believed to be the vehicle driven by the second victim was found near his body in Ukku'langku'lam.

    Civil sources said that a Sri Lanka Police camp is located in Pa'ndaarikku'lam Muniyappar Temple area close to the site of the two killings.


    Thank You TamilNet
    • 0 comments
    • 0
  5. senthu added a post in a topic மீண்டும் வரவேற்கின்றோம்   

    எல்லாருக்கும் வணக்கமங்கோ, B) உங்களில யாருக்குஎன்னை தெரியுமோ தெரியாது....இருந்தாலும் திருப்பி அறிமுகம் செய்துவைக்கிறன்....இங்க பாறுங்கோ நான் யாழ்பாணத்தில இருந்து யாழவன் வந்திருக்கிறன், நீண்ட நாளா தளத்துள இருக்கிறன் ஆனா இதில தொடந்து பதில் போட இங்க யாழ்பாணத்தில வசதிகள் குறைவுதானேகோ , பாழாப்பபோன இணையம் ஓண்டுக்கும் விடாது, அதோட இந்த இணையத்தொடர்பு எப்ப வரும், எப்ப நிக்கும்எண்டு சத்தியமா எனக்குத்தெரியாதுபிள்ள, பதில்கள் கொஞ்சம் அப்பிடி இப்படி பிந்திவரும்.......................... கோவிக்ககூடாதூ...என்ன ...மற்றது ஓம், எல்லாரும் பழையபடி வாங்கோ, திருப்பி ஒரு கலக்கு கலக்குவம்

    டாங்ஸ்அங்கோ, :P

    அப்ப நான் வாரன்.
    • 0