nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  27,474
 • Joined

 • Last visited

 • Days Won

  252

nedukkalapoovan last won the day on July 26 2016

nedukkalapoovan had the most liked content!

Community Reputation

4,336 நட்சத்திரம்

3 Followers

About nedukkalapoovan

 • Rank
  நெடுக்ஸ்
 • Birthday February 23

Contact Methods

 • Website URL
  http://www.tamilnet.com/
 • ICQ
  0

Profile Information

 • Gender
  Male
 • Location
  எனக்கே தெரியாது எங்கே என்று.
 • Interests
  nothing

Recent Profile Visitors

12,619 profile views
 1. ஆனா நாங்க பொக்ஸூக்கு வெளிய சேவ்வா.. நிற்கிறமில்ல.
 2. இடையில.. ஆதியின் வால் அறுபட்டு.. புதிய உலகு ஆதி.. பழைய உலகு ஆதியானது கவிதையில வரல்லையே... ரசிச்சு.. மீட்கக் கூடியதா இருந்தது. (பு.கு: புதிய உலகு குரங்குக்கு வால் நீட்டு. பழைய உலகு குரங்குக்கு வால் கட்டை.. அல்லது இல்லை... கொரில்லா.. சிம்பன்சி..)
 3. 2016 இல் எதிர்ப்பார்த்த தீர்வு கிடைச்சிட்டுது. ரட்னசிறி மண்டையப் போடும் வரைக்கும் உந்தத் தீர்வை ஒத்தி வைச்சது ரெம்ப தப்பு. தலீவர் எவ்வளவு கலங்கல் கலங்கிட்டார். புதுவருடமும் அதுவுமா அறிக்கை விட வைச்சிட்டாங்களே.. இத முதலே கொடுத்திருக்கலாம்.
 4. உருப்படமாட்டாய் என்று வீட்டுக்கு அனுப்பப்பட்ட எடிசன் தான்.. அதிக கண்டுபிடிப்புக்களைக் கண்டுபிடித்த விஞ்ஞானியாக ஆனார். முயற்சி திருவினை ஆக்கும் என்று எம் தமிழ் சொல்லித் தந்ததை கைக்கொண்டால்.. வெற்றி நிச்சயம். இங்கு பலருக்கும் தெரிந்திருக்குமோ தெரியல்ல... இந்த மாணவன் படித்த பாடம்.. Biotechnology அன்று அறியப்படும்.. இன்றைய உலகில் முக்கியமாகப் பேசப்படும்.. ஒரு பாடப்பரப்பு. உண்மையில் மிகவும் உபயோகமான ஒரு பாடப்பரப்பு.. குறிப்பாக வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மாற்றி அமைக்கவல்ல.. ஒரு பாடப்பரப்பு. உயிரினங்களைக் கொண்டு எப்படி.. உபயோகமான பொருட்களை தயாரிப்பது.. சந்தைப் படுத்துவது.. இலாபமீட்டுவது என்பதாக அமையும். அது மருத்துவத்தில் இருந்து... சாதாரண யோக்கட் வரை ஆதிக்கம் செய்யவல்லது. அண்மையில்.. இங்கிலாந்துப் பிரதமர்.. கூட அறிவியல் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில்.. இத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கினார்.. காரணம்.. இதன் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம் என்பதால்.
 5. இன்றைய கற்கை திட்டமிடல்கள் என்பது மாணவர்களின் உளத்திறன் வளர்ச்சி..ஸ்திரத்தன்மை.. நுண்ணறிவியல் வளர்ச்சி.. என்று பல்வேறு காரணிகளை வளர்க்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டு.. ஆசிரியர்களும் அதிபர்களும் தயார்ப்படுத்தப்பட்டு வரும் வேளையில்.. ஒரு அதிபர் தராதரம் உள்ளவர் ஒரு மாணவனை திட்டுவது என்பது இன்றைய உலகில் மன்னிக்கப்பட முடியாத ஒரு விடயம். அதிபர்கள் ஆசிரியர்கள் பெளதீக ரீதியாக மட்டுமல்ல.. வேர்பல் ரீதியாகவும் மாணவர்களைத் துன்புறுத்தக் கூடாது. மாறாக மாணவர்கள் உணரும் வகையில்.. சில மென் தண்டனைகளை வழங்கலாம்.. அல்லது ஆலோசனைகளை வழங்கலாம்.. அல்லது பெற்றோரிடம் முறையிடலாம். அதிபர் திட்டி ஒரு மாணவன் திறமையை வெளிக்காட்டினான் என்பதிலும்.. அந்த மாணவனின் திறமையை அதிபர் சரியாக இனங்கண்டு வளர்க்கத்தவறிவிட்டார் என்பது தான் நியாயமான உண்மை இங்கு. இன்னொரு பாடசாலை அவனிடம் இருந்த திறமையை வளர்த்து விட்டிருக்குது. அவன் வெற்றி பெற்றிருக்கிறான். அதிபர் எனியாவது தன்னை மாற்றிக்கனும்.
 6. 2017 இலும் குடுகுடுப்பை கிலுக்கனுமில்ல.
 7. இந்தக் குறிப்பெழுதினவர் பழைய நூற்றாண்டில் வாழ்கிறார் போலும். இன்றைய கற்கை திட்டமிடல்கள் என்பது மாணவர்களின் உளத்திறன் வளர்ச்சி..ஸ்திரத்தன்மை.. நுண்ணறிவியல் வளர்ச்சி.. என்று பல்வேறு காரணிகளை வளர்க்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டு.. ஆசிரியர்களும் அதிபர்களும் தயார்ப்படுத்தப்பட்டு வரும் வேளையில்.. ஒரு அதிபர் தராதரம் உள்ளவர் ஒரு மாணவனை திட்டுவது என்பது இன்றைய உலகில் மன்னிக்கப்பட முடியாத ஒரு விடயம். அதிபர்கள் ஆசிரியர்கள் பெளதீக ரீதியாக மட்டுமல்ல.. வேர்பல் ரீதியாகவும் மாணவர்களைத் துன்புறுத்தக் கூடாது. மாறாக மாணவர்கள் உணரும் வகையில்.. சில மென் தண்டனைகளை வழங்கலாம்.. அல்லது ஆலோசனைகளை வழங்கலாம்.. அல்லது பெற்றோரிடம் முறையிடலாம். அதிபர் திட்டி ஒரு மாணவன் திறமையை வெளிக்காட்டினான் என்பதிலும்.. அந்த மாணவனின் திறமையை அதிபர் சரியாக இனங்கண்டு வளர்க்கத்தவறிவிட்டார் என்பது தான் நியாயமான உண்மை இங்கு. இன்னொரு பாடசாலை அவனிடம் இருந்த திறமையை வளர்த்து விட்டிருக்குது. அவன் வெற்றி பெற்றிருக்கிறான். ஆக.. அதிபரின் பலவீனத்தை.. இந்தக் குறிப்பெழுதினவர் பாதுகாத்து.. அந்த அதிபரின் திறமை இன்மையை.. திறமையாகச் சித்தரிப்பது.. மிகவும் தவறாகும். அதிபர் எனியாவது தன்னை மாற்றிக்கனும்.
 8. நீங்கள் இப்படிப் பரிந்துரைக்கிறீர்கள்.. சம் சும் கும்பலோ.. புலிகள் பயங்கரவாதிகள் என்று கொண்டு திரியினம்.
 9. கிட்டத்தட்ட.. 2500 பேர் பரீட்சைக்கு தோற்றி.. 779 பேர் தெரிவு. 1000 வெற்றிடங்கள். அப்ப மிச்சம்.. 220 எப்படி நிரப்பிறது.... சிபார்சு மூலமாகவா...??!
 10. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். வெற்றி பெறாதவர்கள் கவலையை விட்டிட்டு.. சாத்தியமான அடுத்த வழிமுறைகளில் முன்னேறிச் செல்ல வாழ்த்துக்கள். தவறான வழியை தெரிவு செய்யாத வகைக்கு அவர்களுக்கு வழி காட்டுதல்களை பாடசாலைச் சமூகமும் கல்விச் சமூகமும் வழங்க முன்வர வேண்டும். வெற்றி பெற்றவர்களும்.. அடுத்த படிநிலைக்கு முன்னேறிச் செல்வது பற்றி சிந்திக்கனுமே தவிர.. வெற்றி மமதையில்... பல்கலைக்கழகக் கல்வியில் கோட்டை விடப்படாது.
 11. இதை நாங்க எப்பவோ சொல்லிட்டம். இவை இப்ப தான் சொல்லினம். ஆனால்.. செயல்படுத்த யார் தான் இருக்கினம். சர்வதேசமும் இல்லை... அது இப்ப பெட்டிப்பாம்பாகி விட்டது. வியாபாரத்தில.. மும்மரமாகி விட்டது.
 12. டாக்கு க்கு என்ன வேண்டுதலோ.. மாலையும் கழுத்துமாய் நடந்து போயிருக்கு. அதுக்கும் ஆத்தில பிராப்பிளம் போல.
 13. யாழ்தேவி எண்ணெய் தாங்கியும் கொழுவி இழுத்துக் கொண்டு திரிஞ்சதோ. சும்மா ரயில் பெட்டியைக் கண்டாலே யாழ்தேவின்னு செய்தி போடுறதே வேலையாப் போச்சு.
 14. ஆளைப் பிடிச்சு ஆழமா விசாரிச்சா.. இலங்கையில்.. ஒரு நாலு தலைமுறை ரகசியமா வைச்சிருப்பார் போல இருக்கே.
 15. ஆமா ஆமா.. விஜயனுக்கு முந்திய காலத்தில இருந்து நாவற்குழியில் சிங்களவர்கள் வாழ்ந்து வருகிறார்களில்ல. சும்மா வீட்டுத்திட்டம் கூடாது.. பொருத்து வீடும் கூடாது... இராணுவ வீட்டுத்திட்டமும் கூடாது.. நல்ல ஏசி வீட்டுத்திட்டம் போட்டுக் கொடுங்கப்பா. பெருமைக்குரிய பெரும்பான்மை மக்களுக்கு. அடுத்தவன் காணில.. அடாத்தா வந்து இருக்கிற சிங்களவனுக்கு இவ்வளவு நடப்பு. ம்ம்ம்.