வல்வை சகாறா

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  5,166
 • Joined

 • Last visited

 • Days Won

  31

வல்வை சகாறா last won the day on September 8 2015

வல்வை சகாறா had the most liked content!

Community Reputation

953 பிரகாசம்

1 Follower

About வல்வை சகாறா

 • Rank
  Advanced Member
 • Birthday December 5

Profile Information

 • Gender
  Female
 • Location
  கனடா
 • Interests
  ஆன்மாவுடன் பேசுதல்

Recent Profile Visitors

5,657 profile views
 1. பிள்ளைகளின் திருமணவிடயத்தை அவர்கள் அறியாமல் செய்ய வெளிக்கிடுவது சுத்த முட்டாள்த்தனம். இன்றை காலத்தில் பிள்ளைகளே தங்களுக்கான வாழ்க்கைத்துணையைத் தெரிவு செய்கிறார்கள். ஒரு வேளை தெரிவு செய்யவில்லை என்றால் அவர்கள் தமக்குரிய துணைக்கு தங்களுக்குப் பிடித்த சில தகுதிகளை எதிர்பார்க்கிறார்கள் என்றும் வைத்துக் கொள்ளலாம். அன்றைய காலங்கள் போல் பிள்ளையின விருப்பு வெறுப்புகளை அறியாமல் பெற்றோர் எம்முயற்சி எடுத்தாலும் தோல்வியில் மட்டுமே முடியும்.
 2. வணக்கம் வருக
 3. எல்லாவற்றையும் பார்க்க ஆசையாகத்தான் இருக்கு ஆனா சமைக்கிறது ஆரப்பா
 4. என்னப்பா எல்லோரும் சுமேயை கலாய்க்கிறாப்பல.......
 5. அனைவருக்கும் மனங்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
 6. வணக்கம் நந்தி வாருங்கள்
 7. தம்பிக்கு மனங்கனிந்த வாழ்த்துகள் இருமனம் இணையும் திருமண பந்தத்தில் நிறைவுடன் துணையுடன் கரங்கோர்த்து இனியதோழனாக வாழ அக்காவின் அன்பு வாழ்த்துகள் தம்பி
 8. https://www.youtube.com/watch?v=JeAvPEqNIuU&list=RDHyBsKU856Nw&index=34என் மேல் விழுந்த மழை துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ?இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? என்னை எழுப்பிய பூங்காற்றே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?என்னை மயக்கிய மெல்லிசையே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல் உனக்குள் தானே நான் இருந்தேன் (என் மேல் விழுந்த...)மண்ணை திறந்தால் நீர் இருக்கும் என் மனதை திறந்தால் நீ இருப்பாய் ஒளியை திறந்தால் இசை இருக்கும்என் உயிரை திறந்தால் நீ இருப்பாய்வானம் திறந்தால் மழை இருக்கும்என் வயதை திறந்தால் நீ இருப்பாய்இரவை திறந்தால் பகல் இருக்கும்என் இமையை திறந்தால் நீ இருப்பாய்(என் மேல் விழுந்த ...)இலையும் மலரும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ அலையும் கரையும் உரசுகையில் பேசும் பாஷை பேசிடுமோ மண்ணும் விண்ணும் உரசுகையில்என்ன பாஷை பேசிடுமோ பார்வை ரெண்டும் பேசிகொண்டால் பாஷை ஊமை ஆகிவிடுமோ (என் மேல் விழுந்த...)
 9. அன்பு நண்பர் ,அண்ணன் ,சிறந்த படைப்பாளி, நல்ல சமூக சிந்தனையாளர் என்று பல்வகையிலும் அறியப்பெற்ற சோழியன் அண்ணாவின் இழப்பு அறிந்து மனம் கனக்கிறது. ஆழ்ந்த அனுதாபங்கள்.
 10. ஆனந்த யாழை நீ மீட்டிய வேளை அண்ணாந்து பார்த்தது மனம் உள்ளப் பூட்டுகள் உடைத்துன உயிரைக்கரைத்தன காலத்தால் ஆழியாத உன் பாட்டுகள் தமிழ் உன்னை நயந்ததும் தமிழாய் நீ நயந்ததும் இனி கிடைக்காதென்றான பின்னால் இன்னும் ஏற்க மறுக்கிறது இதயம் கூற்றுவனுக்கென்ன கூட்டிச் சென்றுவிட்டான். காதினிக்க உன் மொழியைக் கேட்டவர்கள் நாங்களல்லவா உன் எண்ணம் கொண்டு - இன்னும் எழுதக் காத்திருக்கிறது தமிழ் … ஏமாற்றிப் போகிறது விதி ஆனந்த யாழே , உன் ஆன்மா சாந்தி பெறட்டும்.
 11. இது மனித இயல்பு மனிதனுக்கு மட்டுமே உணர்வுகளைப்பிரதிபலிக்கவும் அவற்றை தம் இஸ்டத்திற்கு பொருள்படுத்தவுமான அறிவை ஆண்டவன் வழங்கிவிட்டான். அக, புற சங்கமிப்புக்கள் அழுகையை ஏற்படுத்துவது புதியவிடயமல்ல காரணங்கள் பலவாக இருக்கலாம். வெளிப்படையாக இரண்டற கலக்கும் உறவுகளைத்தவிர மற்றவர்களுக்கு அதன் சூட்சுமம் புரிய வாய்ப்பில்லை. இங்கே நெடுக்கரின் பெண்கள் மீதான அபிப்பிராயம் என்பது மிகவும் அருவருக்கத்தக்கதாக வளர்ந்துவருகிறது. ஒரு ஆணாக இருந்து எதற்கெடுத்தாலும் பெண்களைப்பற்றிய இப்படியான கீழ்த்தரமான கருத்துக்களை பதிவிட்டுவரும் நீங்கள் கூட திருமணம் என்ற பந்தத்தின்மூலம் உங்களோடு சங்கமிக்கும் உறவுக்கு எத்தகைய மதிப்பை வழங்கப்போகிறீர்கள்? அவள் சிரித்தால், அழுதால், மௌனித்தால் எல்லாம் அதற்கு களங்கமான காரணங்களைக் கற்பிதம் கொண்டு வசைச் சொற்களை வழங்குவீர்களா? சும்மா வெறுமனே வெற்றுத்தனமாக எடுத்ததற்கெல்லாம் பெண்களைச் சாடும்போதெல்லாம் எனக்கு உங்கள் அன்னையே நினைவுக்கு வருகிறார். மன்னிக்கவும் என்னால் அந்நினைவைத் தவிர்க்கமுடியவில்லை.
 12. இவ்வளவு தூரம் ஒரு பெண் இங்கு வந்து பேட்டியளிக்கும்போது அந்த ஆணில் தவறில்லையென்றால் அதை நிரூபித்து தன்னை நியாயப்படுத்தவும் சந்தர்ப்பம் இருக்கிறது. தவறு செய்யாத ஆணாகில் இப்பெண்ணைப் போன்று வெளி உலகிற்கு உண்மையைச் சொல்லி தன்னைக் குற்றமற்றவர் என்று நிறுவலாம். துணிச்சலான பெண் என்று பாராட்டியே ஆகவேண்டும்.
 13. குசும்பர்களுக்காக இந்தப்பாடல்