Jump to content

கார்வண்ணன்

புதிய உறுப்பினர்கள்
  • Posts

    1
  • Joined

  • Last visited

கார்வண்ணன்'s Achievements

Newbie

Newbie (1/14)

  • First Post
  • Week One Done
  • One Month Later
  • One Year In

Recent Badges

0

Reputation

  1. ஈகைச் சோதியே ... மருத்துவம் படிக்க மறுத்து மக்களின் அடிமை விலங்கொடிக்க மறவர் படையில் இணைந்து வேங்கையாகி களம் கண்டாய் பாரெங்கும் புகழ் பெற்றாய் ஊரெழு பெற்ற பார்த்திபனே பாரதத்தின் முகமூடி கிழித்தாய் நேரு பேரனின் தூதுவன் நேரில் பார்க்க மறுத்தான்-உன் கோரிக்கைகளை எல்லாம் நிராகரித்தான் காலில் போட்டு மிதித்தான் காலனானான் உனக்கு அவன் மக்கள் புரட்சி வேண்டி நல்லூர் வீதியில் அமர்ந்து-உன் வயிற்றுடன் போரிட்டாயே அன்னம் தண்ணீர் இன்றி பன்னிரு நாள் பெரும் தவம் இருந்தாயே இராசய்யாவின் செல்வமகனே உன் கனவு ஒருநாள் நிறைவேறும் கிழக்கு வெளிக்கும் முற்றாக தேசமெங்கும் கொடிபறக்கும்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.