-
Posts
2078 -
Joined
-
Last visited
-
Days Won
2
கவிப்புயல் இனியவன்'s Achievements
About Me
வணக்கம் தமிழ் உறவுகளே
நான் உங்கள் கே இனியவன்
எனது இயற்கை பெயர் இதுவல்ல .கவிதைக்காக இந்தபுனைபெயரை வைத்துள்ளேன் . ஆரமபத்தில் ஒரு
பொழுதுபோக்குக்காக கவிதை எழுத்தினேன் .இப்போ ஆத்மா திருப்திக்காக எழுதுகிறேன் . இலங்கை
இந்தியா .உட்பட உலகின் பலநாட்டு ரசிகர்களின் ஊக்கிவிப்பால் இன்னும் எழுதணும் போல் தோன்றுகிறது . முடிந்தவரை எழுதுவேன் உங்கள் ஆதரவுக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி
இலக்கியக் கவிப்பேரரசு
இனியவன்