tharsan1985

கருத்துக்கள உறவுகள்
  • Content count

    36
  • Joined

  • Last visited

Community Reputation

13 Neutral

2 Followers

About tharsan1985

  • Rank
    புதிய உறுப்பினர்
  • Birthday

Profile Information

  • Gender
    Male

Recent Profile Visitors

659 profile views
  1. ஆத்தா ஆடு வளர்த்தா... கோழி வளர்த்தா ... ஆனா ...உன்னைய வளர்க்காம போயிட்டாளே ...😃😃😃
  2. https://m.facebook.com/story.php?story_fbid=722939384526216&id=506342406185916 https://m.facebook.com/story.php?story_fbid=722192797934208&id=506342406185916
  3. https://m.facebook.com/story.php?story_fbid=708857042601117&id=506342406185916
  4. https://nl.proxfree.com/permalink.php?url=s54aaHA%2FaGsaD5vHs0QZLcUclS%2FcUxrnNZwEMCiA0I9CGY%2FJvasHSWxCSkPGXy7gBylhzG0yFINzRJO8l7%2Fp0Q%3D%3D&bit=1
  5. எனக்கு ஒரு சந்தேகம் இவர்கள் அனைவரும் கடிதம் எழுதி முத்திரை ஒட்டி அனுப்புவார்களா இல்லை அப்படியே குப்பையில் பேடுவர்களா 😁😁😛
  6. ஆழ்ந்த அனுதாபங்கள் 😔 அடுத்த பிறவி ஒன்று இருந்தால் ஹெமா உங்களுக்கு மகளகா பிறந்து நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்
  7. இன்னும் சாதனை படைக்க வாழ்த்துக்கள் மிரா ஆக்கா
  8. https://www.facebook.com/newtamilz/videos/vb.111138748980900/860622574032510/?type=1&theater
  9. ஐபிசி தமிழ் tv Eurobird 9A (9 degree East): Frequency: 11727Polarization: VerticalSymbol Rate: 27500http://www.mediaworldasia.dk/index.php/102-media-articles/articles-2015/2397-ibc-tamil-tv-satellite-details
  10. பேயைக் கொசு கடிக்குமா மாமா? :-[ :-P :-)
  11. 20 வருட திருமண வாழ்க்கை ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!. வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததை­க் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது. அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் ­ கண்டார். மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று, இதமாகக் கையைப் பிடித்து, “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார். கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா? 20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே? மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது. கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்): அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே? மனைவி: ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்) கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து “மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா? இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?” என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா? மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன? கணவன் கண்களைத் துடைத்தவாறு: அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்!!! # இதுக்கு அப்புறம் விழுந்த அடி, கேக்கவா வேணும்...
  12. வாழ்த்துக்கள் ஜெசிக்கா <3 :-)