Jump to content

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    15415
  • Joined

  • Last visited

  • Days Won

    56

ஈழப்பிரியன் last won the day on March 21

ஈழப்பிரியன் had the most liked content!

4 Followers

About ஈழப்பிரியன்

  • Birthday 06/26/1956

Contact Methods

  • MSN
    eelapirean@gmail.com
  • Website URL
    http://
  • ICQ
    0

Profile Information

  • Gender
    Male
  • Location
    அமெரிக்கா

Recent Profile Visitors

26294 profile views

ஈழப்பிரியன்'s Achievements

Grand Master

Grand Master (14/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • One Year In
  • One Month Later

Recent Badges

6.1k

Reputation

  1. தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள். எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன். பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள். அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள். வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள். பாகம்1
  2. கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
  3. இவர்கள் காலத்தில் இருந்த தமிழ்நாடோ அரச பாடசாலைகளோ இப்போதில்லை. ஆனாலும் அரச பாடசாலைகளில் இன்னமும் மாணவ மாணவியர் படிக்கிறார்கள். வேறு கட்சிகளின் முழு கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் தில்லுமுல்லு பண்ணுவது கொஞ்சம் சிரமமாக இருக்குமோ? அமெரிக்காவிலேயே இந்தப் பிரச்சனை இன்மும் ஓயவில்லை. சிலர் நிரூபித்தும் இருக்கிறார்கள்.
  4. சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
  5. அட பாவமே நன்றாக இருக்கிறார் கதைக்கிறார் என்றெல்லாம் ஐயா வைகோ அறிக்கை விட்டிருந்தாரே? அஞ்சலிகள்.
  6. இறால் போட்டால் சுறா பிடி படும். திமிங்கிலம் என்ன பிச்சை வேணாம் நாயைப் பிடி. என்ற மாதிரி இருக்கு.
  7. உங்களுக்கில்லாததா. முழுப்பெயரையும்,வங்கி இலக்கம்,கைபேசி இலக்கம் என்பவற்றை உடன் அனுப்புங்க.
  8. மொத்தத்தில் இது ஒரு பெரிய பெருளாதார நெருக்கடி தான்.
  9. எனக்கும் இதில் ஈடுபாடில்லை. இங்கு பெரிய பெரிய லொட்டோ வீரர்கள் இருக்கிறார்கள். தலையைக் காட்டுகிறார்களோ தெரியவில்லை.
  10. ரணிலின் அழைப்பை எதிர்க் கட்சிகள் நிராகரிக்கும் போது சுமந்திரன் மட்டும் எப்படி பங்கு கொண்டார்?
  11. இப்படி எத்தனை வரும் இருந்து பாருங்கள். சும்மா இருந்த சீமானை தேர்தல்ஆணையம் ரெண்டாக்கியுள்ளனர்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.