Jump to content

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    15408
  • Joined

  • Last visited

  • Days Won

    56

Everything posted by ஈழப்பிரியன்

  1. அட பாவமே நன்றாக இருக்கிறார் கதைக்கிறார் என்றெல்லாம் ஐயா வைகோ அறிக்கை விட்டிருந்தாரே? அஞ்சலிகள்.
  2. இறால் போட்டால் சுறா பிடி படும். திமிங்கிலம் என்ன பிச்சை வேணாம் நாயைப் பிடி. என்ற மாதிரி இருக்கு.
  3. உங்களுக்கில்லாததா. முழுப்பெயரையும்,வங்கி இலக்கம்,கைபேசி இலக்கம் என்பவற்றை உடன் அனுப்புங்க.
  4. மொத்தத்தில் இது ஒரு பெரிய பெருளாதார நெருக்கடி தான்.
  5. எனக்கும் இதில் ஈடுபாடில்லை. இங்கு பெரிய பெரிய லொட்டோ வீரர்கள் இருக்கிறார்கள். தலையைக் காட்டுகிறார்களோ தெரியவில்லை.
  6. ரணிலின் அழைப்பை எதிர்க் கட்சிகள் நிராகரிக்கும் போது சுமந்திரன் மட்டும் எப்படி பங்கு கொண்டார்?
  7. இப்படி எத்தனை வரும் இருந்து பாருங்கள். சும்மா இருந்த சீமானை தேர்தல்ஆணையம் ரெண்டாக்கியுள்ளனர்.
  8. காசிக்குப் போகும் வயதென்றால் போகவேண்டியதுதான் பென்சனை சோசலை எடுத்து தந்துட்டு போறஇடத்த போ என்று வீட்டுக்காரர் சொல்லீட்டாங்களோ என்னமோ?
  9. பாட்டையும் இணைத்திருந்தா நாங்களும் கேட்டிருக்கலாமில்ல.
  10. நீங்கள் சொல்வது தான் சரி. இப்போ தான் சிறிய திரையில் இருந்து பெரிய திரைக்கு போட்டுப் பார்த்தேன். சீவ் எஞ்சினியர் வீல் பிடித்தவர் போட்கப்ரன் தான் விடை சொல்ல வேண்டும்.
  11. இதுவரை பார்த்த காணொளிகளில் கப்பல் பாலத்தைக் கடக்கும்போது பாலத்தில் முட்டி மோதியதாக தெரியவில்லை. ஆனால் கடக்கும் நேரத்தில் விழக்குகள் அணைந்து மீண்டும் எரிகின்றன. பாலத்தைக் கடந்த கப்பல் பின்நோக்கி வந்து பாலத்தின் தூண்களை இடிப்பதால்த் தான் பாலம் உடைந்து விழுவது போல உள்ளது. நேரே போன கப்பல் எப்படி பின்நோக்கி வந்தது என்பது தெரியவில்லை.வாய்ப்பும் இல்லை. ஒருவேளை முழு இயந்திரமும் நின்றாலே போன பக்கத்துக்கே மெதுவாக போய் நிற்கும். கப்பல் பின்நோக்கி வருவதாக இருந்தால் கப்பலின் பாரிய காத்தாடி 180 பாகை சுற்ற வேண்டும். மின்சாரம் துண்டிக்கப்பட்டு திரும்பவும் மின்சாரம் வந்த தருணம் ஏதோ ஒரு மர்மம் நடந்துள்ளது. முழு விசாரணைகளில் தெரியவரும்.பார்ப்போம்.
  12. கோசான் எங்களை இலவசமாக இலங்கைக்கு கூட்டிக் கொண்டு போன மாதிரி பிரமையாக உள்ளது.நன்றி.
  13. ஆகா அல்வாயன் எனக்கும் பிஞ்சுக் காதல் பேரப் பிள்ளைகள் வரை. இன்னமும் காதலர்கள் தான்.
  14. எந்தக் கப்பல் என்றால் என்ன ஒரு நாட்டுக்குள் போகும்போது குறிப்பிட்ட கடல் எல்லையில் இருந்து சிறிய படகில்வந்து எந்த துறைமுகத்துக்கான போட்கப்ரின் என அழைக்கப்படுபவரின் கட்டளைப்படி தான் கப்பல் கொண்டுபோய்க் கட்டப்படும். அதே மாதிரி துறைமுகத்திலிருந்து கப்பலை வெளியே கொண்டு வந்து குறிப்பிட்ட தூரம் வரை கொண்டுபோய் விடுவதும் போடகப்ரனின் பொறுப்பே. இதே கட்டளைகளைத் தான் விமான ஓட்டிகளும் பின்பற்றுகிறார்கள். குறிப்பிட்ட எல்லைக்குள் வந்தால் கொன்றோல்ரவரில் இருப்பவரின் கட்டுப்பாட்டுக்குள் விமானம் வந்துவிடும். இந்தக் கப்பல் வர முதலே கப்பல் பற்றிய சகல தரவுகளும் அந்த துறைமுகத்துக்கு கிடைக்கும்.பெரிய கப்பல் தண்ணீர் போதாது கீழே மேலே முட்டும் என்பது துறைமுகத்தில் உள்ளவர்கள் ஆய்வு செய்து தான் அனுபதிப்பார்கள். சாமானுடன் வந்த கப்பல் வெறுமையாக போனால் பல அடி உயரத்துக்கு எழும்பி நிற்கும். இப்போது அது வந்த பாலத்தை கடக்க முடியுமா என்றதை எல்லாம் துறைமுகத்தவர் கணிக்க வேண்டும்.
  15. வெளியே உள்ள போராளிகள் எவரும் இன்னமும் சுதந்திரமாக இல்லை. புலனாய்வுப் பிரிவுகளின்(இலங்கை இந்திய) கெடுபிடிகளுக்குள்த் தான் வாழ்கிறார்கள். இவர்கள் வேறு நாடுகளுக்கு போக முடியுமானால் அதைத் தான் தெரிவு செய்ய வேண்டும்.
  16. ஆறு காசுக்கு குதிரையும் வேணும் ஆறு கடக்க பாயவும் வேணும். இது தான் நினைவு வருகுது. இதில ஏழரை எட்டிப் பார்க்கலைப் போல.
  17. வழக்குகள் இல்லாவிட்டால் என்ன இன்னமும் பயங்கரவாத சட்டம் அமுலில்த் தானே உள்ளது.
  18. ஊரில் இருந்த காலம் கொய்யாமரம் தான் பக்கத்தில். பழைய நினைவுகளை மீட்டெடுத்துவிட்டீர்கள். மகளின் வீட்டிலும் ஒரு கொய்யா வளர்த்தெடுக்க ரொம்ப கஸ்டப்படுகிறேன்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.