Jump to content

engal eelam ithu tamileelam

புதிய உறுப்பினர்கள்
  • Posts

    3
  • Joined

  • Last visited

About engal eelam ithu tamileelam

  • Birthday January 13

Contact Methods

  • Website URL
    http://eelam5.com
  • Skype
    tamilan866

Profile Information

  • Gender
    Male
  • Location
    தமிழீழம்,யாழ்ப்பாணம்
  • Interests
    எமது மாவீரர்கள் எதற்காக எதிரியுடன் களமாடி வீழ்தார்களோ
    அந்த இலட்சிய கனவினை கருவாக்கிட தொடர்ந்தும் விடுதலைப் பயணத்தினை தொடர வேண்டும் விடியலின் தரிசனம் கிடைக்கும் வரை.....

engal eelam ithu tamileelam's Achievements

Newbie

Newbie (1/14)

  • First Post
  • Week One Done
  • One Month Later
  • One Year In

Recent Badges

0

Reputation

  1. தாயக விடுதலைப் போரில் 1986ம் ஆண்டிலிருந்து 2002ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் இன்றைய தினத்தில் வீரச்சாவினை தழுவிக்கொண்ட இந்த 17மாவீரர்களிற்கும் மற்றும் இதே தினத்தில் வீரகாவியமாகிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது தலைகளை ஒருசில நிமிட நேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம். <<<<புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்>>>> வீரவேங்கை தமிழ்பிறை ஐயாசாமி ஜசோதரன் பண்ணாங்கண்டி, 03ம்வாய்க்கால், கிளிநொச்சி வீரச்சாவு: 06.04.2002 2ம் லெப்டினன்ட் சிந்தனா இராசநாயகம் நாகநந்தினி மணியங்குளம், ஸ்கந்தபுரம், கிளிநொச்சி வீரச்சாவு: 06.04.2001 லெப்டினன்ட் மலையரசி மாசிலாமணி இளங்கோமதி தர்மபுரம், விசுவமடு, கிளிநொச்சி வீரச்சாவு: 06.04.1998 வீரவேங்கை சிவகடாச்சன் முத்தையா அமுதலிங்கம் கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு வீரச்சாவு: 06.04.1996 கப்டன் பாரதமோகன் (சறோன்) லோகிதராசா லெட்சுமிகாந்தன் கொம்மாந்துறை, செங்கலடி, மட்டக்களப்பு வீரச்சாவு: 06.04.1996 2ம் லெப்டினன்ட் கௌதீகன் சில்வெஸ்ரர் ஜெயச்சந்திரன் கொக்குவில், மட்டக்களப்பு வீரச்சாவு: 06.04.1996 கப்டன் மருது நடராஜா காண்டீபன் கந்தளாய், திருகோணமலை வீரச்சாவு: 06.04.1996 லெப்டினன்ட் பரதன் வேலன் குணபாலசிங்கம் கைதடி மேற்கு, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.04.1996 கப்டன் எழில்நம்பி (வேந்தன்) விஸ்வலிங்கம் அற்புதராசா பள்ளிகுடியிருப்பு, தோப்பூர், மூதூர் வீரச்சாவு: 06.04.1994 கப்டன் சங்கிலியன் (தேவன்) சின்னையா மயில்வாகனம் பன்குளம், திருகோணமலை வீரச்சாவு: 06.04.1994 கப்டன் பெருவளவன் (வில்லியம்) கனகசபாபதி சிறிதரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.04.1994 வீரவேங்கை யோகேஸ்வரன் தங்கராசா சாந்தலிங்கம் இருதயபுரம், மட்டக்களப்பு வீரச்சாவு: 06.04.1992 வீரவேங்கை ஐயப்பன் (லூக்காஸ்) சின்னத்தம்பி குமார் ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அம்பாறை வீரச்சாவு: 06.04.1992 லெப்டினன்ட் கமல் கந்தையா கமலேஸ்வரன் பழம்பாசி, நெடுங்கேணி, மணலாறு. வீரச்சாவு: 06.04.1988 வீரவேங்கை அன்ரன் (ரஞ்சன்) அருச்சுனன் ரஞ்சன் யாழ்ப்பாணம். வீரச்சாவு: 06.04.1987 2ம் லெப்டினன்ட் சின்னக்கோபு செந்தில்வடிவேலு சிறீதரன் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 06.04.1986 2ம் லெப்டினன்ட் பட்டாபி செந்திவடிவேல் சாந்தகுமார் நெல்லியடி, கரவெட்டி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 06.04.1986
  2. பண்டைய தமிழர்களின் வீர வரலாற்றினை மெய்யாக்கி காட்டிய எம் தலைவரின் வான் கரும்புலி வீரர்களாகிய கேணல் ரூபன் மற்றும் லெப் கேணல் சிரித்திரன் ஆகிய இருவரும் வெடிமருந்து சிறப்பிய வான் கலத்துடன் எதிரியன் குகைக்குள் புகுந்து அவனுடைய இருப்பினை கேள்விக் குறியாக்கி ஒரு வீரவரலாற்றினை எழுதி இங்கு விழி மூடி உறங்குகின்றனர் அந்த மாவீரர்கள் கண்ட கனவு நனவாக அனைவரும் சாதி மத வேதங்களை திறந்து இன ரீதியில் ஓர் அணியாக அனைவரும் ஒன்று சேர வண்டியது இன்றைய காலத்தின் தேவையாகும் அப்பொழுது தான் மீண்டும் எமது இழந்த இலக்கினை எட்டிப் பிடிக்க முடியும்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.