Jump to content

Leaderboard

  1. தமிழரசு

    தமிழரசு

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Posts

      33749


  2. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      4

    • Posts

      43253


  3. நந்தன்

    நந்தன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      3

    • Posts

      7556


  4. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      3

    • Posts

      29178


Popular Content

Showing content with the highest reputation on 11/03/16 in all areas

  1. வாழ்த்துத் தெரிவித்த உறவுகளுக்கு நன்றி
    2 points
  2. வணக்கம் வாத்தியார்....! இளஞ்சூரியன் உந்தன் வடிவானதோ செவ்வானமே உந்தன் நிறமானதோ பொன்மாளிகை உந்தன் மனமானதோ என்காதல் உயிர்வாழ இடந்தந்ததோ.....! --- பொன்மனச்செம்மல்---
    1 point
  3. வணக்கம் வாத்தியார்...! ஆடவரெல்லாம் ஆடவரலாம், காதல் உலகம் காண வரலாம் பாவையரெல்லாம் பாட வரலாம், பாடும் பொழுதே பாடம் பெறலாம் ....! --- நைட் கிளப்---
    1 point
  4. வணக்கம் வாத்தியார்....! விழி பார்க்க சொன்னாலும் மனம் பேச சொல்லாது, மனம் பேச சொன்னாலும் வாய் வார்த்தை வராது அச்சம் பாதி ஆசை பாதி பெண் படும்பாடு, நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே....! --- நாணம் ---
    1 point
  5. இந்த ஜென்மத்தில் தலைவர் பிரபாகரன் போன்ற ஒரு உன்னத மனிதக் கடவுளை எமது இனம் இனிக் காண்பதென்பது அது பகல் கனவாகவே இருக்கமுடியும்…! எமது தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் வெறுமனே இனவிடுதலைக்காக மட்டும் போராடிய ஒரு தலைவன் அல்ல என்பதனையும், அவர் எம் இனத்தில் தோன்றியிருந்த பல அழுக்கான வேற்றுமைகளுக்கு எதிராகவும் போராடிய ஒரு அதி உன்னத மனிதன் என்பதையும் மனிதப் பண்புள்ள எவரும் இதை மறுக்கமாட்டார்கள். மேலும் இந்த ஜென்மத்தில் தலைவர் பிரபாகரன் போன்ற ஒரு உன்னத மனிதக் கடவுளை எமது இனம் இனிக் காண்பதென்பது அது பகல் கனவாகவே இருக்கமுடியும்’ ஆனால் அவருடைய தன்னலமற்ற கொள்கையை யார் யார் உறுதியாக பின்பற்றி அவர் வழி நடக்கின்றார்களோ அவர்களால் எதிர்காலத்தில் ஒரு உன்னத தலைவராக எம் இனத்தில் தோன்றமுடியும் என்பதையும் என்னால் அறுதியிட்டுக் கூறமுடியும். இந்த ஜென்ம வரலாற்றில் எமது தேசியத் தலைவர் பிரபாகரன் போன்ற ஒரு சக்திவாய்ந்த தலைவரை இதே ஜென்மத்தில் பிறப்பெடுத்த எவரும் விஞ்சிவிடமுடியாதென்றால் அது மிகையாகாது.பிரபாகரனுக்கு நிகர் பிரபாகரனேதான்’
    1 point
  6. சாதத்துடன் *பக்தி* இணையும்போது அது *பிரசாதமாகிவிடும்.!* பட்டினியுடன் *பக்தி* சேரும்போது அது *விரதமாகிவிடும்.!* தண்ணீருடன் *பக்தி* சேரும்போது அது *தீர்த்தமாகிவிடும்.!* பயணத்துடன் *பக்தி* சேரும்போது அது *யாத்திரையாகிவிடும்.!* இசையுடன் *பக்தி* சேரும்போது அது *கீர்த்தனையாகிவிடும்.!* *பக்தியில்* வீடு திளைக்கும்போது, அது *கோயிலாகிவிடும்.!* செயல்களுடன் *பக்தி* சேரும்போது, அது *சேவையாகிவிடும்.!* வேலையுடன் *பக்தி* சேரும்போது, அது *கர்மவினையாகிவிடும்.!* பிரம்மச்சரியத்தோடு *பக்தி* சேரும் போது அது *துறவறம்* ஆகின்றது.! *இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!* *ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும்போது அவன் மனிதனாகிவிடுகிறான்.!* *மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகிவிடுகிறான்..!!
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.