Jump to content

Tamil Star News
Photo

லண்டனில் இசை கோர்க்கும் இளையராஜா!

  • Please log in to reply
9 replies to this topic

#1 குட்டி

குட்டி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,460 posts
  • Gender:Male

Posted 23 March 2012 - 07:40 PM

Posted Image

நீதானே என் பொன்வசந்தம் படத்தின் பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளுக்காக லண்டன் சென்றுள்ளார் இசைஞானி இளையராஜா.

கவுதம் மேனன் இயக்கும் நீதானே என் பொன்வசந்தம் படத்தின் பாடல்கள் மற்றும் இசை பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகும் இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

படத்தின் பாடல்களுக்கு இசையமைத்துவிட்ட இளையராஜா, அவற்றை லண்டனில் மாஸ்டரிங் செய்கிறார். இதற்காக அவர் நேற்று லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்குள்ள ஏஞ்சல் ஸ்டுடியோவில், ஹங்கேரி இசைக் குழுவினருடன் இணைந்து இசைப் பணிகளை மேற்கொள்கிறார்.

ஒரு வாரம் வரை அங்கே தங்கியிருந்து படத்தின் பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளையும் முடிக்கிறார். படத்தின் இயக்குநர் கவுதம் மேனனும் உடன் சென்றுள்ளார்.

http://tamil.oneindi...am-aid0136.html
  • தமிழ் சிறி and நிலாமதி like this
சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா

Advert

#2 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,552 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 23 March 2012 - 07:45 PM

இளையராஜாவை இவ்வளவு நாளும் வேட்டியுடன் தான்.... பார்த்தேன்.
கோட் சூட்டுடன், படம் இணைத்த குட்டிக்கு நன்றிகள்.

Edited by தமிழ் சிறி, 23 March 2012 - 07:45 PM.

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

#3 குட்டி

குட்டி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,460 posts
  • Gender:Male

Posted 23 March 2012 - 07:47 PM

இளையராஜாவை இவ்வளவு நாளும் வேட்டியுடன் தான்.... பார்த்தேன்.
கோட் சூட்டுடன், படம் இணைத்த குட்டிக்கு நன்றிகள்.

நானும் இப்போது தான் பார்கிறேன்...
சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா

#4 விசுகு

விசுகு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 13,178 posts
  • Gender:Male
  • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
  • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 23 March 2012 - 08:01 PM

ம்ம்ம்

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)

#5 நிலாமதி

நிலாமதி

    advanced member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,412 posts
  • Gender:Female
  • Location:canada
  • Interests:கதை,கவிதை,
    இசை,பாடல்
    இயற்கையை
    ரசிக்க பிடிக்கும்

Posted 23 March 2012 - 09:13 PM

குட்டி பகிர்வுக்கு நன்றி

வென்றால் உலகம் கொண்டாடும்  வெல்ல வாழ்க்கையை திட்டமிடு.

#6 தமிழரசு

தமிழரசு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 15,412 posts
  • Gender:Male
  • Location:பிரித்தானியா
  • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது .

Posted 23 March 2012 - 09:13 PM

இளையராஜா என்றால் அது வெள்ளை வேட்டி ஜிப்பா அணிந்த நடுத்தர உயரமுடைய மொட்டை மனிதன் பொதுவாக பலருக்கும் தெரிந்த தோற்றம்

இது என்ன இளையராஜாவின் புது அவதாரமா ?
மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!! 
 
#7 குட்டி

குட்டி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,460 posts
  • Gender:Male

Posted 23 March 2012 - 09:19 PM

இளையராஜா என்றால் அது வெள்ளை வேட்டி ஜிப்பா அணிந்த நடுத்தர உயரமுடைய மொட்டை மனிதன் பொதுவாக பலருக்கும் தெரிந்த தோற்றம்

இது என்ன இளையராஜாவின் புது அவதாரமா ?

Posted Image

இப்படி எல்லாம் கேள்வி கேட்கக் கூடாது என்று படத்தில அந்த அக்கா சொல்லுறது மாதிரி இருக்கு... :D :D
சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா

#8 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,552 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 23 March 2012 - 09:23 PM

Posted Image

இப்படி எல்லாம் கேள்வி கேட்கக் கூடாது என்று படத்தில அந்த அக்கா சொல்லுறது மாதிரி இருக்கு... :D :D

இவ, உங்களுக்கு அக்காவா?
என்ன... கொடுமையடா... உலகத்திலை நடக்குது சாமீய்.....................

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

#9 தமிழரசு

தமிழரசு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 15,412 posts
  • Gender:Male
  • Location:பிரித்தானியா
  • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது .

Posted 23 March 2012 - 09:25 PM

Posted Image

இப்படி எல்லாம் கேள்வி கேட்கக் கூடாது என்று படத்தில அந்த அக்கா சொல்லுறது மாதிரி இருக்கு... :D :D

இளையராஜா எப்போதும் இசையில் முதல் இடத்தில்தான் இருப்பார் என சொல்லி இருக்கலாம். :)
மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!! 
 
#10 குட்டி

குட்டி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,460 posts
  • Gender:Male

Posted 23 March 2012 - 09:34 PM

இவ, உங்களுக்கு அக்காவா?
என்ன... கொடுமையடா... உலகத்திலை நடக்குது சாமீய்.....................

எல்லாம் ஒரு மரியாதைக்குத் தான்... :D

இளையராஜா எப்போதும் இசையில் முதல் இடத்தில்தான் இருப்பார் என சொல்லி இருக்கலாம். :)

இருக்கலாம்... ஆனால் அதை வாசலில வைச்சா சொல்லுவாங்க? :D
சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா

Advert
Advert

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]