Jump to content


Orumanam
Photo

ஹிந்திய நடிகையுடன் டேற்றிங் இனவெறி சிறிலங்கா அணி வீரர் டில்சான் சிக்கலில்.


 • Please log in to reply
10 replies to this topic

#1 nedukkalapoovan

nedukkalapoovan

  நெடுக்ஸ்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 21,612 posts
 • Gender:Male
 • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
 • Interests:nothing

Posted 23 March 2012 - 08:55 AM

இலங்கை வீரர் தில்ஷனுடன் டேட்டிங் போனேன்-நடிகை நூபுர் மேத்தா


Posted Image

டெல்லி: சமீபத்தில்தான் மேட்ச்பிக்ஸிங் புகாரில் சிக்கி, அதை திட்டவட்டமாக மறுத்துப் பேசிய இந்தி நடிகை நூபுர் மேத்தா, தான் இலங்கை கிரிக்கெட் வீரர் திலகரத்னே தில்ஷனுடன் டேட்டிங் போனதாக பகிரங்கமாக கூறியுள்ளார். இதனால் நூபுருக்கும், மேட்ச்பிக்ஸிங் கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

சமீபத்தில் லண்டனைச் சேர்ந்த தி சண்டே டைம்ஸ் இதழ் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அதில், இந்தியாவைச் சேர்ந்த சூதாட்ட புக்கிகள், கவுண்டி கிரிக்கெட் போட்டிகளையும், பல்வேறு சர்வதேச போட்டிகளையும் கட்டுப்படுத்தி வருகிறார்கள். போட்டி முடிவுகளை இவர்களே நிர்ணயிக்கிறார்கள். இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியிலும் சூதாட்டம் நடந்துள்ளது என்று கூறியிருந்தது.

மேலும், சில இந்தி நடிகைகளை வைத்து பல கிரிக்கெட் வீரர்களை செக்ஸ் ஆசை காட்டி வலையில் வீழ்த்தி வருவதாகவும் அந்த இதழ் கூறியிருந்தது. இந்த செய்தியில், நடிகை நூபுர் மேத்தாவின் முகத்தை மட்டும் லைட்டாக மறைத்து விட்டு அவர் மல்லாந்து கிடப்பது போன்ற அரை நிர்வாணப் படத்தையும் சண்டே டைம்ஸ் போட்டிருந்தது.

ஆனால் இந்த செய்தியுடன் தனது படத்தை இணைத்துப் போட்டதை எதிர்த்து போர்க்கொடி உயர்த்தினார் நூபுர். எனக்கு கிரிக்கெட்டே தெரியாது. நான் எந்த கிரிக்கெட் வீரரையும் சந்தித்தில்லை, போட்டியைக் கூட பார்த்ததில்லை. எனது படத்தை எனது அனுமதி பெறாமல் போட்ட பத்திரிக்கை மீது வழக்குத் தொடரப் போகிறேன் என்று ஆவேசமாக குரல் கொடுத்திருந்தார்.

ஆனால் தற்போது தடாலடியாக ஒரு உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். தனக்கும் சில கிரிக்கெட் வீரர்களுக்கும் இடையே தொடர்பு இருப்பது உண்மைதான் என்றும், லண்டனில் கிரிக்கெட் வீரர்கள் சிலரை சந்தித்ததாகவும், இலங்கை வீரர் தில்ஷனுடன் தான் டேட்டிங் செய்ததாகவும் நூபுர் ஒத்துக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 2009ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டியின்போது காசினோ ஒன்றில் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சிலரைச் சந்தித்தேன். ஆனால் எனக்கும் கிரிக்கெட் சூதாட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறேன்.

அப்போது தில்ஷனுடன் நான் டேட்டிங் செய்து வந்தேன். அவருடன் சேர்ந்துதான் கேசினோவுக்குப் போனேன். ஆனால் அதை வைத்து கிரிக்கெட் சூதாட்டத்தில் எனக்குத் தொடர்பு இருப்பதாக கூற முடியாது.

தில்ஷனுடன் நான் போனது எனது தனிப்பட்ட விஷயம், தனிப்பட்ட உறவு தொடர்புடையது. அதை கிரிக்கெட் சூதாட்டத்துடன் இணைத்துப் பார்க்கக் கூடாது. நான் தனிமையில் வசிக்கும் பெண், அழகான பெண். உலகின் எந்த மூலைக்கும் சுதந்திரமாக போய் வரக் கூடிய சுதந்திரம் எனக்கு உள்ளது. யாருடனும் நான் பழக முடியும். பேச முடியும். எனக்குப் பிடித்ததை நான் செய்ய எனக்கு சுதந்திரம் உள்ளது என்று கூறியுள்ளார் நூபுர்.

நூபுர் டேட்டிங் போனதாக கூறப்படும் தில்ஷன் மீது ஏற்கனவே சூதாட்டப் புகார் இருப்பது நினைவிருக்கலாம்.

நன்றி தட்ஸ்ரமிழ்.

Edited by nedukkalapoovan, 23 March 2012 - 08:57 AM.

Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

ninaivu-illam

#2 கறுப்பன்

கறுப்பன்

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 703 posts
 • Gender:Male
 • Location:ஜேர்மனி

Posted 23 March 2012 - 10:57 AM

Posted Image
Posted Image
அயல் நாடு உந்தன் வீடல்ல..விடுதியடா தமிழா

#3 இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 15,998 posts
 • Gender:Male
 • Location:கனடா
 • Interests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D

Posted 23 March 2012 - 11:33 AM

கறுப்பன்.. இந்தப்படங்களைப் போட்டு வெறுப்பேத்தலாம் எண்டு கனவு காணாதேங்கோ..! :rolleyes: அது நடக்காது மகனே..! :lol:
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

#4 விசுகு

விசுகு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 18,941 posts
 • Gender:Male
 • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
 • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 23 March 2012 - 11:52 AM

கறுப்பன்.. இந்தப்படங்களைப் போட்டு வெறுப்பேத்தலாம் எண்டு கனவு காணாதேங்கோ..! :rolleyes: அது நடக்காது மகனே..! :lol:


:lol: :icon_idea: :icon_idea:

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)

 

http://imageshack.us...es/593/rit.gif/


#5 கறுப்பன்

கறுப்பன்

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 703 posts
 • Gender:Male
 • Location:ஜேர்மனி

Posted 23 March 2012 - 12:06 PM

கறுப்பன்.. இந்தப்படங்களைப் போட்டு வெறுப்பேத்தலாம் எண்டு கனவு காணாதேங்கோ..! :rolleyes: அது நடக்காது மகனே..! :lol:


:lol: :icon_idea: :lol:
அயல் நாடு உந்தன் வீடல்ல..விடுதியடா தமிழா

#6 அபராஜிதன்

அபராஜிதன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 1,366 posts
 • Gender:Male

Posted 23 March 2012 - 02:26 PM

செம ஹாட் மச்சி

" துரோகத்தின் வலி அறிந்தவன் மற்றோருக்கு துரோகம் இழைக்க மாட்டான், துரோகியையும் மன்னிக்க மாட்டான் "


#7 குமாரசாமி

குமாரசாமி

  மப்புறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 14,178 posts
 • Gender:Male
 • Location:கள்ளுக் கொட்டில்
 • Interests:கள்ளடித்தல்

Posted 23 March 2012 - 04:24 PM

Posted Image
Posted Image


இண்டைக்கு பின்னேரம் குமாரசாமி வேலையிடத்திலை புத்துணர்ச்சியோடை வேலை செய்வான்.இன்னுமொராளின்ரை வேலையயும் தன்ரை வேலைமாதிரிச்செய்து நல்லபெயர் எடுப்பான் :wub: :icon_mrgreen:

#8 ஆரதி

ஆரதி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 3,391 posts
 • Gender:Female

Posted 23 March 2012 - 04:53 PM

இண்டைக்கு பின்னேரம் குமாரசாமி வேலையிடத்திலை புத்துணர்ச்சியோடை வேலை செய்வான்.இன்னுமொராளின்ரை வேலையயும் தன்ரை வேலைமாதிரிச்செய்து நல்லபெயர் எடுப்பான் :wub: :icon_mrgreen:உந்தக் கறுமத்தைப் பார்த்துப் புத்துணர்ச்சி என்றால் ...................

''வாழ்க தமிழ் மலர்க தமிழீழம்''


#9 nedukkalapoovan

nedukkalapoovan

  நெடுக்ஸ்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 21,612 posts
 • Gender:Male
 • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
 • Interests:nothing

Posted 23 March 2012 - 10:36 PM

உந்தக் கறுமத்தைப் பார்த்துப் புத்துணர்ச்சி என்றால் ...................


அவருக்கு புத்துணர்ச்சி வரலாம். உங்களுக்கு வந்தால் தான்.. தப்பு...! :lol: :D
Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

#10 தப்பிலி

தப்பிலி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,336 posts
 • Gender:Male
 • Location:மோகம் கொண்டு மேகத்துக்குள்
 • Interests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்

Posted 23 March 2012 - 10:52 PM

Posted Image
Posted Image


உங்கள் தெளிவான கருத்துக்கு நன்றி கறுப்பன். :D

Edited by தப்பிலி, 23 March 2012 - 10:52 PM.


#11 குமாரசாமி

குமாரசாமி

  மப்புறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 14,178 posts
 • Gender:Male
 • Location:கள்ளுக் கொட்டில்
 • Interests:கள்ளடித்தல்

Posted 23 March 2012 - 10:53 PM

உந்தக் கறுமத்தைப் பார்த்துப் புத்துணர்ச்சி என்றால் ...................

இப்ப இந்த உலகத்திலை மொத்தமாய் எவ்வளவு சனம் இருக்கெண்டதை ஒருக்கால் சொல்லுங்கோ பாப்பம்? விரும்பினால் வேறை ஆரும் சொல்லலாம்!


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]