முரளி
Started by
முல்லைசதா
, Mar 23 2012 02:48 AM
6 replies to this topic
#1
Posted 23 March 2012 - 02:48 AM
முரளி,
விக்கெட் அறுவடை இயந்திரம்;
இந்தியாவின் மூலப் பொருளில்
இலங்கைத தயாரிப்பு.
இருபது ஆண்டுகள்,
இலக்கைத் தாண்டிய சாதனை.
அதே மாடலில்
மீண்டுமொன்று ,
முயற்சிகள் நடக்கின்றன;
முடியவில்லை.
விக்கெட் அறுவடை இயந்திரம்;
இந்தியாவின் மூலப் பொருளில்
இலங்கைத தயாரிப்பு.
இருபது ஆண்டுகள்,
இலக்கைத் தாண்டிய சாதனை.
அதே மாடலில்
மீண்டுமொன்று ,
முயற்சிகள் நடக்கின்றன;
முடியவில்லை.
அணைகட்டித் தடுக்க நான் ஒன்றும்
கால்வாயல்ல காட்டாறு
கால்வாயல்ல காட்டாறு

#2
Posted 23 March 2012 - 03:33 AM
இந்தியாவின் தயாரிப்பில்லை. தமிழ் தயாரிப்பு.
கொதித்தெழும் தமிழக உறவுகளுக்கு எல்லா ஈழத்தமிழர் சார்பிலும் நன்றி.
திறமையாக செயல் படும் BTF, TYO, CTC, ATC, TGTE, TAG, PEARL அமைப்புகளுக்கும் நன்றி.
எம்மை காப்பாற்றி, வளர்த்து அரசியல் தீர்வு தேடி தரும் மேற்கு உலக நாடுகளுக்கும் நன்றி.
தமிழீழத்திற்காக உயிர் பிரிந்தவர்கள் எல்லோருக்கும் தமிழீழத்தை காணிக்கையாக்குவது எமது கடமை.
திறமையாக செயல் படும் BTF, TYO, CTC, ATC, TGTE, TAG, PEARL அமைப்புகளுக்கும் நன்றி.
எம்மை காப்பாற்றி, வளர்த்து அரசியல் தீர்வு தேடி தரும் மேற்கு உலக நாடுகளுக்கும் நன்றி.
தமிழீழத்திற்காக உயிர் பிரிந்தவர்கள் எல்லோருக்கும் தமிழீழத்தை காணிக்கையாக்குவது எமது கடமை.
#3
Posted 23 March 2012 - 06:56 PM
குளவி , கருத்துக்கு நன்றி
அணைகட்டித் தடுக்க நான் ஒன்றும்
கால்வாயல்ல காட்டாறு
கால்வாயல்ல காட்டாறு
#4
Posted 23 March 2012 - 08:18 PM
முரளி,
விக்கெட் அறுவடை இயந்திரம்;
இந்தியாவின் மூலப் பொருளில்
இலங்கைத தயாரிப்பு.
இருபது ஆண்டுகள்,
இலக்கைத் தாண்டிய சாதனை.
அதே மாடலில்
மீண்டுமொன்று ,
முயற்சிகள் நடக்கின்றன;
முடியவில்லை.
முதலில் தமிழில் ஆங்கிலத்தைக் கலப்பதைக் கைவிடுங்கள். பிறகு கவிதை எழுதலாம்!
"நியாயத்திற்கும் அநியாயத்திற்கும் இடையே நடுநிலைமை என்று ஒன்று இல்லை"
புதுவை இரத்தின துரை
புதுவை இரத்தின துரை
#5
Posted 24 March 2012 - 12:32 AM
... ????????
Edited by Nellaiyan, 24 March 2012 - 12:54 AM.
நெற்றிக் கண்ணை திறப்பினும், குற்றம் குற்றமே
Nellaiyaan@yahoo.com
Nellaiyaan@yahoo.com
#6
Posted 24 March 2012 - 02:19 AM
''முதலில் தமிழில் ஆங்கிலத்தைக் கலப்பதைக் கைவிடுங்கள். பிறகு கவிதை எழுதலாம்!''
எனது கருத்தை சொல்லியிருக்கிறேன் justin. கவிதையென்று முடிவெடுத்ததும் நீங்கள், குற்றம் கண்டுபிடித்ததும் நீங்கள். "வை திஸ் கொலைவெறி"
கருத்துக்கு நன்றி.
எனது கருத்தை சொல்லியிருக்கிறேன் justin. கவிதையென்று முடிவெடுத்ததும் நீங்கள், குற்றம் கண்டுபிடித்ததும் நீங்கள். "வை திஸ் கொலைவெறி"
கருத்துக்கு நன்றி.
அணைகட்டித் தடுக்க நான் ஒன்றும்
கால்வாயல்ல காட்டாறு
கால்வாயல்ல காட்டாறு
#7
Posted 24 March 2012 - 02:52 AM
விக்கட்டை பொல்லு என்று எழுதினால் நன்றாகவா இருக்கும்? அல்லது
கம்பம் என்று எழுதலாமா? அது ஆட்களுக்கு விளங்குமா?
முல்லைசதா நீங்கள் யாழ் பல்கலைக்கழக பழைய மாணவரா?
கம்பம் என்று எழுதலாமா? அது ஆட்களுக்கு விளங்குமா?
முல்லைசதா நீங்கள் யாழ் பல்கலைக்கழக பழைய மாணவரா?
யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]













