Jump to content


Orumanam
Photo

இன்டர்போல் காவற்துறையினரால் தேடப்பட்டு வந்த இலங்கையர் தமிழ்நாட்டில் கைது


  • Please log in to reply
No replies to this topic

#1 BLUE BIRD

BLUE BIRD

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,762 posts
  • Gender:Male
  • Location:canada
  • Interests:watching news,need a freedom

Posted 22 March 2012 - 02:20 AM

இன்டர்போல் காவற்துறையினரால் தேடப்பட்டு வந்த இலங்கையர் தமிழ்நாட்டில் கைது
  • Wednesday, March 21, 2012, 9:01

Posted Imageஆட்கடத்தல் சம்பவம் தொடர்பில் இன்டர்போல் காவற்துறையினரால் தேடப்பட்டு வந்த இலங்கையர் ஒருவர் நேற்றைய தினம் தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜன் என்று அழைக்கப்படும் சவுந்தரராஜன் என்ற 43 வயதுடைய அவர், யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என தமிழக விசாரணை பிரிவு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவரிடம் இருந்து செய்மதி தொலைபேசி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
அவர் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்யப்படுகிறார் என தமிழக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

http://www.tamilthai...newsite/?p=6796
BLUE BIRD

ninaivu-illam





யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]