Jump to content


Orumanam
Photo

ஹி ஹி ஹி... இதையும் ஒருக்கா பாருங்களன்.


 • Please log in to reply
7 replies to this topic

#1 துளசி

துளசி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 8,091 posts
 • Gender:Female
 • Location:கடலுக்கடியில்
 • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 15 March 2012 - 11:39 PM

ஆபாச காணொளி சித்தரிக்கப்பட்டவை: நித்யானந்தா

Posted Image நடிகை ரஞ்சிதாவுடன் இருந்ததாக வெளியிடப்பட்ட காணொளி சித்தரிக்கப்பட்டவை என்று அமெரிக்காவைச் சேர்ந்த 4 தடயவியல் ஏஜன்சிகள் தெரிவித்துள்ளதாக சுவாமி நித்யானந்தா கூறியுள்ளார்.
சுவாமி நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் இணைந்து இருப்பதாக காணொளி ஒன்று வெளியானது.
இந்த காணொளி நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வந்த நிலையில், சுவாமி நித்யானந்தா இதை மறுத்து வருகிறார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, நான் கூறிவந்ததை அமெரிக்க ஏஜன்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. இது சித்தரிக்கப்பட்டது தான் என்பதற்கு 60 காரணங்களை அந்த அமைப்புகள் கூறியுள்ளன.
எனவே தொலைக்காட்சி சேனல்கள் வெளியிட்ட காணொளி முற்றிலும் சித்தரிக்கப்பட்டது என அவர் கூறினார்.
நவீன முறையைக் கொண்டு அந்த காணொளி மார்பிங் செய்யப்பட்டுள்ளன. அதை இந்தியாவில் உள்ள ஆய்வகங்களில் கண்டுபிடிக்க முடியாது. அமெரிக்க ஏஜன்சிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
http://www.newindian...D7e42OlJ022MAA2

ninaivu-illam

#2 I.V.Sasi

I.V.Sasi

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 2,886 posts
 • Gender:Male
 • Location:மட்டக்களப்பு , தென் தமிழீழம்.

Posted 16 March 2012 - 12:27 AM

இந்திய சட்டப்படி ரஞ்சிதாவும் இஅவரும் உடலுறவு கொண்ட்ட குற்றமா?
அழுத்தங்கள், தடைகள்மூலம் தமிழர் தரப்பை
அடிபணிய வைத்துவிட எவராலும் முடியாது!

#3 இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 16,012 posts
 • Gender:Male
 • Location:கனடா
 • Interests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D

Posted 16 March 2012 - 02:21 AM

நித்தியும் சிங்களவனுக்கு நிகரா வந்திட்டார்..! சிங்களவனுக்கும் சனல் 4 காணொளி பொய்யாம்..! :D
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

#4 தமிழ் சிறி

தமிழ் சிறி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 25,898 posts
 • Gender:Male
 • Location:தூணிலும்,துரும்பிலும்.
 • Interests:இலையான் அடிப்பது.

Posted 16 March 2012 - 07:38 AM

அந்தக் காணொளியை மீண்டும் பார்க்க... ஆசையாயிருக்கு. :lol:
Posted Imageதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

#5 sitpi

sitpi

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 1,041 posts
 • Gender:Male
 • Location:De
 • Interests:பலதும் பட்டதும் .

Posted 16 March 2012 - 09:05 AM

அதுதானே நான் அப்பவே நினைச்சன் இது மார்பிங் வேலைதானென்று.
நேற்று நாளை , என்பதை மறந்துவிடு . இப்போ இன்று வாழ்ந்துவிடு .

#6 ragunathan

ragunathan

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,406 posts
 • Gender:Male
 • Location:Sydney
 • Interests:Politics, music, sports.

Posted 16 March 2012 - 09:07 AM

இதில் தவறென்ன இருக்கிறது. அது அவரின் சொந்தப் பிரச்சினை. நீங்கள் ஒவ்வொருநாளும் கோயிலுக்குப் போகிறீர்கள், அங்கேயிருக்கும் ஐய்யர் எத்தினைபேருடன் ...த்தார் என்றோ அல்லது அவருக்கு எத்தினை ...ப்பாட்டிகள் இருக்கிறார்களென்றோ நீங்கள் எப்போதாவது கவலைப்பட்டதுண்டா?? இல்லையே, பிறகு இவருக்கு மட்டும் ஏன் இந்தப் பாரபட்சம். சும்மாயிருங்கப்பா, அவனுக்கு அதிஷ்ட்டமிருக்கு , அவன் பண்ணுறான். அவனைப் பாத்து சந்தோஷப்படுவமா என்கிறதை விட்டுட்டு ஆளாளுக்கு அனலயிஸ் பண்ணிக்கிட்டு !!!!! :D

"ராஜகோபுரம் எங்கள் தலைவன்"


#7 நேசன்

நேசன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 2,026 posts
 • Gender:Male
 • Location:அகதி நாடு
 • Interests:அரசியல், கால்பந்து ,தமிழருக்கோர் நாடு

Posted 16 March 2012 - 09:22 AM

இதில் தவறென்ன இருக்கிறது. அது அவரின் சொந்தப் பிரச்சினை. நீங்கள் ஒவ்வொருநாளும் கோயிலுக்குப் போகிறீர்கள், அங்கேயிருக்கும் ஐய்யர் எத்தினைபேருடன் ...த்தார் என்றோ அல்லது அவருக்கு எத்தினை ...ப்பாட்டிகள் இருக்கிறார்களென்றோ நீங்கள் எப்போதாவது கவலைப்பட்டதுண்டா?? இல்லையே, பிறகு இவருக்கு மட்டும் ஏன் இந்தப் பாரபட்சம். சும்மாயிருங்கப்பா, அவனுக்கு அதிஷ்ட்டமிருக்கு , அவன் பண்ணுறான். அவனைப் பாத்து சந்தோஷப்படுவமா என்கிறதை விட்டுட்டு ஆளாளுக்கு அனலயிஸ் பண்ணிக்கிட்டு !!!!! :Dஓம் ரகுநாதன் எல்லாரும் தனக்கு சரிதான் தான் செய்வது என்டு வெளிக்கிட்டால் காட்டுக்கு தான் போகனும்.


இப்படிதான் உங்க பல தமிழர் யோசிக்கினம்


நேசன் ஈழத்து அகதி

#8 ragunathan

ragunathan

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,406 posts
 • Gender:Male
 • Location:Sydney
 • Interests:Politics, music, sports.

Posted 16 March 2012 - 11:38 PM

ஓம் ரகுநாதன் எல்லாரும் தனக்கு சரிதான் தான் செய்வது என்டு வெளிக்கிட்டால் காட்டுக்கு தான் போகனும்.


இப்படிதான் உங்க பல தமிழர் யோசிக்கினம்


நேசன், நீங்க என்னைத் தப்பாப் புரிஞ்சுக்கிட்டீங்க என்னு நெனைக்கிறேன். நா சொல்ல வந்தது என்னான்னா, சாமியும் முற்றுந் துறந்தவரு, அம்மணியும் எப்பவுமே துறந்திக்கிண்ணு இருக்கிறவங்க. இதுல யாருக்குமே குடும்பம் குட்டீன்னு கெடையாது. அவுங்க போத்திக்கிண்ணு படுத்தாலென்ன, படுத்துக்கிண்ணு போத்தாலென்ன, யாருக்குமே நஷ்ட்டமில்லை. மத்தம்படி சாமீன்னு வந்துட்டாலே இப்படியெல்லாம் இருக்கனும்னு சட்டம் இருக்கோல்லியோ??? பிரேமானந்தா முதல் ...பாபா வரை இதெல்லாம் பண்ணீட்டுத்தானே இருந்தாய்ங்க??? இதென்ன புதுசா.

நேசன், நாம இதப் பண்ணினாத்தான் தப்பு, அவுங்க தாராளமாப் பண்ணலாம்னு சொல்ல வந்தேன். அவ்வள்வுதான். நீங்க டென்ஷன் ஆகவேணாம். :D

"ராஜகோபுரம் எங்கள் தலைவன்"யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]