வணக்கம் உறவுகளே
உங்கள் Views அதிகம் காணப்படுவதால் அனைவருக்கும் தகவல் மறைப்பில்
ஆர்வம் உண்டு என எண்ணுகிறேன்
சரி நம் கருத்துகள உறவுகளுக்காக சில Lines of Codes
அதற்க்கு முன்
- இந்த முறையை பயன்படுத்துவதால் ஏற்படும் எந்த தகவல் இழப்பிற்கும் நான் பொறுப்பல்ல
- இது முற்று முழுக்க உங்கள் சொந்த முயற்சியில் செயற்படுத்தவும்
- தயவு செய்து இம்முறை பிடித்திருப்பின் ஒரு சிறிய நன்றியாவது தெரிவிக்கவும்
- இது முற்றுமுழுதாக Windows முறை வழியாக்கியில்மட்டும் தொழிற்படும்
இந்த முறையை நான் கடந்த 3 வருடங்களாக பாவித்துவருகிறேன் இதுவரை எனக்கு எவ்வித பிரச்சினையும் தரவில்லை இதற்கு தேவையானவை
NotePad
கொஞ்சம் கணணி அறிவு
<<<<<<<<<<<<<<<<<-------------------Codes------------------>>>>>>>>>>>>>>>>>>>>>>
cls
@ECHO OFF
title Folder Locker
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST Locker goto MDLOCKER
:CONFIRM
echo Are you sure u want to Lock the folder(Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren Locker "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to Unlock folder
set/p "pass=>"
if NOT %pass%==<password> goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" Locker
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDLOCKER
md Locker
echo Locker created successfully
goto End
:End
<<<<<<<<<<<---------------------------------Ending Of Codes---------------------->>>>>>>>>>>>>>>>>>>
முற்று முழுதாக வாசிக்கவும் :அவதானம் அவசியம் நீங்கள் செய்ய வேண்டியது
cls இல் இருந்து ஆரம்பித்து
:End வரை copy செய்து Notepad இல் paste செய்யவும்
அம்புக்குறியுடன் தொடங்கும் வரியையும் முடியும் வரியையும் copy செய்ய வேண்டாம் 2. இப்போது உங்கள் copy செய்யப்பட்ட notepad code இல்
<password> பகுதியை நீக்கி நீங்கள் விரும்பும் password ஐ கொடுக்கவும் 3. இனி உங்கள் notepad ஐ பின்வருமாறு save செய்யவும் (File--->save as அதன் பின் உங்களுக்கு விருப்பமான பெயர் கொடுத்து அதன் பின்னே .bat என்று save செய்யவும் (உ+ம் : folderlock.bat) 4. இப்போது அதன் வடிவம் மாறியிருக்கும் சரி அதனை Double-Click செய்யவும் முதல்முறை சட்டென்று cmd(command prompt) கருப்புதிரை தோன்றிமறையும் பயப்படவேண்டாம் 5. நீங்கள் save செய்த இடத்தில் Locker என்று ஒரு கோப்பு (folder) தோன்றியிருக்கிறதா என்று பாருங்கள் 6. நிச்சயமாக இருக்கும் நீங்கள் சரியாக செய்தால் இனி மீண்டும் Double-Click செய்யவும் இப்போது Are you sure u want to Lock the folder எனும் தகவல் கருப்பு திரையில் தோன்றும் இதற்கு y ஐ அழுத்துங்கள் 7. தற்போது உங்கள் locker கோப்பு மறைக்கப்பட்டிருக்கும் 8. மீண்டும் Double-Click செய்யவும் Enter password to Unlock folder எனும் தகவல் கருப்பு திரையில் தோன்றும் இதற்கு உங்கள் password ஐ type செய்யவும் . எல்லாம் சரியாக இருந்தால் மீண்டும் உங்கள் save செய்த இடத்தில் Locker தோன்றியிருக்கும் 9. ஹையா நமது folder Lock ரெடி இனி உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் locker கோப்பினுள் இட்டு மறைக்கலாம் 10. இதனை நீங்கள் உங்கள் PenDrive இலும் பாவிக்கலாம்Folder Lock போன்ற software களுக்கு நீங்கள் போகவேண்டிய அவசியமே இல்லை மேலதிக உதவிகளுக்கு இந்த பகுதியில் அல்லது Converstion இல் தொடர்ப்பு கொள்ளவும்