Jump to content

கண்ணா தகவல் மறைக்க ஆசையா.....?


கண்ணா தகவல் மறைக்க ஆசையா..?  

4 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இது சற்று வித்தியாசமான முயற்சி

உங்களில் யார் யாருக்கு உங்கள் தனிப்பட்ட தகவல்களை கணனிகளில் பிறர் பார்க்கா வண்ணம்

மறைக்க ஆசை என்று தெரிந்து கொள்ளும் நோக்கம்

அவசரப்படாதீர்கள்

விரைவில் உங்களுக்கு ஒரு விருந்து காத்திருக்கிறது

அது உங்கள் பதில்களில் மட்டும் தங்கியிருக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே

உங்கள் Views அதிகம் காணப்படுவதால் அனைவருக்கும் தகவல் மறைப்பில்

ஆர்வம் உண்டு என எண்ணுகிறேன்

சரி நம் கருத்துகள உறவுகளுக்காக சில Lines of Codes

அதற்க்கு முன்

  1. இந்த முறையை பயன்படுத்துவதால் ஏற்படும் எந்த தகவல் இழப்பிற்கும் நான் பொறுப்பல்ல
  2. இது முற்று முழுக்க உங்கள் சொந்த முயற்சியில் செயற்படுத்தவும்
  3. தயவு செய்து இம்முறை பிடித்திருப்பின் ஒரு சிறிய நன்றியாவது தெரிவிக்கவும்
  4. இது முற்றுமுழுதாக Windows முறை வழியாக்கியில்மட்டும் தொழிற்படும்

இந்த முறையை நான் கடந்த 3 வருடங்களாக பாவித்துவருகிறேன் இதுவரை எனக்கு எவ்வித பிரச்சினையும் தரவில்லை

இதற்கு தேவையானவை

NotePad

கொஞ்சம் கணணி அறிவு

<<<<<<<<<<<<<<<<<-------------------Codes------------------>>>>>>>>>>>>>>>>>>>>>>

cls

@ECHO OFF

title Folder Locker

if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK

if NOT EXIST Locker goto MDLOCKER

:CONFIRM

echo Are you sure u want to Lock the folder(Y/N)

set/p "cho=>"

if %cho%==Y goto LOCK

if %cho%==y goto LOCK

if %cho%==n goto END

if %cho%==N goto END

echo Invalid choice.

goto CONFIRM

:LOCK

ren Locker "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"

attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"

echo Folder locked

goto End

:UNLOCK

echo Enter password to Unlock folder

set/p "pass=>"

if NOT %pass%==<password> goto FAIL

attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"

ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" Locker

echo Folder Unlocked successfully

goto End

:FAIL

echo Invalid password

goto end

:MDLOCKER

md Locker

echo Locker created successfully

goto End

:End

<<<<<<<<<<<---------------------------------Ending Of Codes---------------------->>>>>>>>>>>>>>>>>>>

முற்று முழுதாக வாசிக்கவும் :அவதானம் அவசியம்

நீங்கள் செய்ய வேண்டியது

  1. முதலில்

cls இல் இருந்து ஆரம்பித்து

:End வரை copy செய்து Notepad இல் paste செய்யவும்

அம்புக்குறியுடன் தொடங்கும் வரியையும் முடியும் வரியையும் copy செய்ய வேண்டாம்

2. இப்போது உங்கள் copy செய்யப்பட்ட notepad code இல் <password> பகுதியை நீக்கி நீங்கள் விரும்பும் password ஐ கொடுக்கவும்

3. இனி உங்கள் notepad ஐ பின்வருமாறு save செய்யவும் (File--->save as அதன் பின் உங்களுக்கு விருப்பமான பெயர் கொடுத்து

அதன் பின்னே .bat என்று save செய்யவும் (உ+ம் : folderlock.bat)

4. இப்போது அதன் வடிவம் மாறியிருக்கும் சரி அதனை Double-Click செய்யவும் முதல்முறை சட்டென்று cmd(command prompt) கருப்புதிரை

தோன்றிமறையும் பயப்படவேண்டாம்

5. நீங்கள் save செய்த இடத்தில் Locker என்று ஒரு கோப்பு (folder) தோன்றியிருக்கிறதா என்று பாருங்கள்

6. நிச்சயமாக இருக்கும் நீங்கள் சரியாக செய்தால் இனி மீண்டும் Double-Click செய்யவும்

இப்போது Are you sure u want to Lock the folder எனும் தகவல் கருப்பு திரையில் தோன்றும் இதற்கு y ஐ அழுத்துங்கள்

7. தற்போது உங்கள் locker கோப்பு மறைக்கப்பட்டிருக்கும்

8. மீண்டும் Double-Click செய்யவும் Enter password to Unlock folder எனும் தகவல் கருப்பு திரையில் தோன்றும்

இதற்கு உங்கள் password ஐ type செய்யவும் .

எல்லாம் சரியாக இருந்தால் மீண்டும் உங்கள் save செய்த இடத்தில் Locker தோன்றியிருக்கும்

9. ஹையா நமது folder Lock ரெடி இனி உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் locker கோப்பினுள் இட்டு மறைக்கலாம்

10. இதனை நீங்கள் உங்கள் PenDrive இலும் பாவிக்கலாம்

Folder Lock போன்ற software களுக்கு நீங்கள் போகவேண்டிய அவசியமே இல்லை

மேலதிக உதவிகளுக்கு இந்த பகுதியில் அல்லது Converstion இல் தொடர்ப்பு கொள்ளவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனை எப்படி robust ஆக பாவிப்பது என்பது இன்னுமோர் நாள் பார்ப்போம்

அதுவரை happy hiding

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்னுடைய ரகசியங்களைக்காப்பதிலும் பார்க்க இங்கு யாழில் பல வேடங்களில் வருபவர்களைக்கண்டு பிடிக்க ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கப்பா?

கடி தாங்க முடியல. :lol::icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்ன விசுகு

செய்யவே முடியாத ஒன்றிற்கு விளக்கம் கேட்கிறீர்கள்

ஒன்று செய்யலாம் நீங்களே அவர்களிடம்

தைரியமிருந்தால் எங்கே உன் பெயரை சொல்லு பார்ப்போம்

என்று கேட்டு பாருங்கள்

அதிஷ்டமிருந்தால் நீங்கள் எதிர்பார்த்தது நடக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்னுடைய ரகசியங்களைக்காப்பதிலும் பார்க்க இங்கு யாழில் பல வேடங்களில் வருபவர்களைக்கண்டு பிடிக்க ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கப்பா?

கடி தாங்க முடியல. :lol::icon_idea: :icon_idea:

use ip , fire mont
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IP ஐ வைத்து கண்டுபிடிப்பது இப்போது கடினம்

ஏனென்றால் IP Bypass செய்வதற்க்கு எத்தனையோ மென்பொருட்கள் உள்ளன

அத்துடன் பயனர்(user) கணணியை மாற்றினால் .....?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.