பாமினி
#41
Posted 18 March 2012 - 12:05 PM
நிழலும் கூட மிதிக்கும்.

#42
Posted 18 March 2012 - 12:33 PM
இப்பெல்லாம் யாழை, ஒருகையில பிரசர் குளிசையையும் மறுகையில ஓம வோட்டரையும் வைச்சிட்டு வாசிக்க வேண்டிக் கிடக்கு.நானும் ஏதோ காதல் கதை என்று வந்து பாத்தால் ஒரே ரென்சன்.
![]()
![]()
#43
Posted 18 March 2012 - 01:04 PM
இப்பெல்லாம் யாழை, ஒருகையில பிரசர் குளிசையையும் மறுகையில ஓம வோட்டரையும் வைச்சிட்டு வாசிக்க வேண்டிக் கிடக்கு.
..அப்ப மோகன் அண்ணா, மட்டுக்களின் கதியை நினைத்து பாருங்கள்...கண்ணீர் பொல பொல என்று கொட்டும்....
Edited by நிழலி, 18 March 2012 - 01:05 PM.
நல்லதோர் வீணை செய்தோம்
அதை
நலங்கெட புழுதியில் வீசி எறிந்தோம்
சொல்லடி சிவசக்தி
எம்மை சுடர் மிகு அறிவுடன்
ஏன்
படைக்கவில்லை..............................??
தொடர்புகளுக்கு: nizhali@gmail.com
#44
Posted 18 March 2012 - 03:15 PM
..அப்ப மோகன் அண்ணா, மட்டுக்களின் கதியை நினைத்து பாருங்கள்...கண்ணீர் பொல பொல என்று கொட்டும்....
மட்டுறுத்தினர்களே!
உதவி வேணும்மென்றால் வெட்கப்படாமல் கேளுங்கப்பா

இப்படி ஏதாவது செய்யமாட்டோமா?

வாயாடவில்லை எந்தன் வாலாடுது - நான்
வம்பு செய்யவில்லை விதி விளையாடுது.
#45
Posted 18 March 2012 - 05:34 PM
மட்டுறுத்தினர்களே!
உதவி வேணும்மென்றால் வெட்கப்படாமல் கேளுங்கப்பா
இப்படி ஏதாவது செய்யமாட்டோமா?![]()
![]()
grate idea
நட்புடன்......யாயினி.
#46
Posted 18 March 2012 - 08:35 PM
காதல் வருவதில்லை ..இந்தகாதலின் சுகம் போல்
வேறெதிலும் சுகமில்லை ....
#47
Posted 18 March 2012 - 11:17 PM
தம்பி சுண்டல்!ஆடிக்கொருக்கால் ஆவணிக்கொருக்கால் வந்து புல்லுமேயுற உங்களுக்கு ரெஞ்சன்????????Tension tension tension ayoo
"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"
#48
Posted 19 March 2012 - 01:09 AM
Edited by அலைமகள், 19 March 2012 - 03:17 PM.
"வாழ்க தமிழ் மலர்க தமிழீழம்"
#49
Posted 19 March 2012 - 08:43 PM
காதல் வருவதில்லை ..இந்தகாதலின் சுகம் போல்
வேறெதிலும் சுகமில்லை ....
#50
Posted 20 March 2012 - 02:48 AM
#51
Posted 21 March 2012 - 08:24 AM
பாமினி தன் இலக்கை நெருங்கியுள்ளது.
அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)
#52
Posted 22 March 2012 - 08:59 PM
இது தவிர சிங்கள மத்திய அரசினால் 3 இல் 2 பங்கு வாக்கு மூலம் கொண்டுவரப்ப்ட்ட 13 வது சீர் திருத்தம் என்னேரமும் நீக்க முடியும். அதே நேரம் மாகாணசபை காவல், காணி, நிதி (குறிப்பாக வெளி நாட்டு நிதி கையாளல்)போன்ற முக்கியமான் அதிகார தவிர்ந்த வீதி புனரமைப்பு(அதுவும் தேசிய நெடுஞ்சாலை மத்திய அரசின் வசமே இருக்கும் அதற்கு தார் போடும் உரிமம் உண்டு )சரியாக சொன்னால் உள்ளூராட்சி சபை அதிகாரங்களையெல்லாம் மாகாணசபைக்கு வழங்கப்பட்டது.
அண்மையில் அவுச்திரேலியாவில் ஒரு சட்டத்தரனி குற்றச்செயலில் ஈடுபட்டார் அதர்கான ஆலோசனையை ஒரு நாவலில் இருந்து பின்பற்றி அந்த குற்றச்செயலில் ஈடுபட்டார் , பொதுவாக எழுத்தாளர்கள் துறைசார் நிபுணர்களை விட மிக ஆழமான தெளிவைக்கொண்டிருப்பார்கள் கொண்டிருப்பார்கள்.
மற்றும்படி கதை நகர்த்திய விதம் வித்தியாசமாக உள்ளது (கதைக்குரிய எந்த அம்சமும் இல்ல்லாமல் தகவல் சொல்வது போன்ர அமைப்பில்) ,வாழ்த்துகள் எழுத்தாளருக்கு புதிய முயற்சிக்கு.
Edited by vasee, 22 March 2012 - 09:03 PM.
#53
Posted 25 March 2012 - 04:17 PM
தொலைபேசித்தொடர்புகளுக்கு :- 0049 678170723/ கைபேசி – 0049 1628037418
Email - rameshsanthi@gmail.com
ஸ்கைப் தொடர்புகளுக்கு - Shanthyramesh
உறவுகளுக்கு உதவுவோம் - நேசக்கரம்
முல்லைமண் வலைப்பூ
“ஒரு விடுதலைப் போராட்டத்திற்காக சாகத்தயாராக இருந்தால் மட்டும் போதாது. வாழத்தயாராகவும் இருக்க வேண்டும்.”
- ரொட்ஸ்கி -














