சிரியாவில் கொலை செய்யப்பட்ட அமெரிக்க பத்திரிகையாளர் மரிய குளோவினும் இடம் பெறுகிறார்.
அமெரிக்க நியூஸ் வீக் சஞ்சிகை வருடம் தோறும் வெளியிடும் உலகின் சிறந்த 150 பெண்களுக்கான பட்டியல் இன்று வெளியானது.
இந்தியாவில் இருந்து ஜெயலலிதாவோ, சோனியாவோ, மாயாவதியோ இதில் காணப்படவில்லை. ஆனால் சிரியாவில் கொலை செய்யப்பட்ட அமெரிக்க பத்திரிகையாளர் மரிய குளோவின் இடம் பெறுகிறார். இன்று அவருடைய இறுதிக்கிரியைகள் அமெரிக்காவில் நடைபெறுகிறது. அமெரிக்க கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கின்றன. உலகப் புகழ் பெற்ற 150 பெண்களும் அவர்கள் புகைப்படங்களும் கீழே தரப்படுகிறது. ஆனால் இம்முறை ஒன்று இரண்டு என்று இலக்கமிடாமலே 150 பேருடைய புகைப்படங்களும் பெயர்களும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.alaikal.com/news/?p=99465




















