யாழ் கருத்துக்கள உறவுகளுடன் CarDriving.CA இணைந்து வழங்கும் யாழின் பொற்கிளி(ழி) எனக்குத்தான்! Feb 2012
#1
Posted 01 March 2012 - 09:13 AM
- வல்வை சகாறா, விசுகு, nedukkalapoovan and 11 others like this
யாழ் கருத்துக்கள உறவுகளுடன் CarDriving.CA இணைந்து வழங்கும் யாழின் பொற்கிளி(ழி) எனக்குத்தான்!
JAN 2012 : நிழலி | FEB 2012 : நெடுக்காலபோவான் | MAR 2012 : வல்வை சகாறா | APR 2012 : தமிழ் சிறி | MAY 2012 : சாந்தி | JUN 2012 : பகலவன்
JUL 2012 : புங்கையூரன் | AUG 2012 : உதயம் | SEP 2012 : விசுகு | OCT 2012 : தமிழ்சூரியன் | NOV 2012 : பனங்காய் | Dec 2012 : துளசி
2013 காலாண்டு 01 : நெடுக்காலபோவான்
We are your road to success!

#2
Posted 01 March 2012 - 09:39 AM
- போக்குவரத்து likes this
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
#3
Posted 01 March 2012 - 09:54 AM
ஒரு நினைவு அஞ்சலியுடன் தொடங்கி அழகாக கருத்தாளர்களை தொகுத்துள்ளீர்கள். தொடரட்டும்.
அவர்களை ஊக்குவித்தும் உள்ளீர்கள், நன்றிகள் !!!
- போக்குவரத்து likes this
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
#4
Posted 01 March 2012 - 10:03 AM
பரிசைப் பெற்ற நெடுக்ஸிற்கும், பாராட்டுக்களைப் பெற்ற சக நண்பர்களுக்கும், வாழ்த்துக்கள்.
- போக்குவரத்து likes this
அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)
#5
Posted 01 March 2012 - 10:07 AM
ஆக்கத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி போக்குவரத்து..!
- போக்குவரத்து likes this
உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/
#6
Posted 01 March 2012 - 12:35 PM
- போக்குவரத்து likes this
வென்றால் உலகம் கொண்டாடும் வெல்ல வாழ்க்கையை திட்டமிடு.
#7
Posted 01 March 2012 - 02:11 PM
- போக்குவரத்து likes this
#8
Posted 01 March 2012 - 11:25 PM
போக்குவரத்து,....
ஏனோ தானோ என்று வருபவர்களையும் , வாசிப்பவர்களையும் திரும்பிப் பார்க்க வைக்கிறீர்கள்ஒவ்வொரு மாத இறுதியிலும் ஒவ்வொருபடியாக... முயற்சி திருவினையாக்கும்.
மெல்லெனப்பாயும் தண்ணீர் கல்லையும் உருக்கிப் பாயும்.
#9
Posted 02 March 2012 - 01:17 AM
நெடுக்கு வாழ்த்துகள்
இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!, கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு! தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை! - பாவேந்தர் பாரதிதாசன்
When we establish objectives which are achievable, little by little we go far! Our current habits and routines are the result of many years of experience. While it is not realistic to think we can change all of our bad habits and convert them into empowering routines tomorrow, taking small steps to Challenge Routine utilizes our mind to our benefit instead of to our detriment - Rob McBride
#10
Posted 02 March 2012 - 09:57 AM
யாழிற்கும் எங்கள் ஆக்கங்களைப் படித்து அவற்றை ஊக்குவித்த உறவுகளுக்குமே உண்மையில் இந்தப் பரிசு உரித்துடையதாக வேண்டும். அவர்களுக்கும் நன்றிகள்..!
எங்கள் வலைப்பூக்கள் மற்றும் முகநூலில் உங்களின் [CarDriving.CA] விளம்பரங்களை இணைக்க எமது உதவி தேவைப்பட்டாலும் நீங்கள் எம்மை நாடலாம். கட்டணம்: இலவசம்.
Edited by nedukkalapoovan, 02 March 2012 - 10:03 AM.
- suvy, நிழலி and போக்குவரத்து like this
உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/
#12
Posted 02 March 2012 - 09:27 PM
நிழலும் கூட மிதிக்கும்.
#13
Posted 02 March 2012 - 10:11 PM
களப் பதிவுகளை வாசித்ததோடு மட்டுமன்றி அதை அலசி அது குறித்த ஒரு காட்சிப் பதிவை தயாரித்துள்ளீர்கள்.
நீண்ட நாட்களுக்குப் பின்னர் இது போன்ற ‘யாழ் கள ஆய்வொன்று’ பதிவிடப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன்.
முன்னர் கலைஞன் இது போன்ற வேலைகளில் ஈடுபடுவார்.
சிறப்பான ஆக்கமோன்றை பதிவிட்ட நெடுக்கிற்கும் வாழ்த்துக்கள்.
#14
Posted 02 March 2012 - 10:49 PM
வாழ்வதிலும் பெரியது வரலாற்றுக் கடன்
- புதுவை இரத்தினதுரை
#15
Posted 03 March 2012 - 01:00 AM
வாகனம் : யாழ் உறுப்புரிமை உங்களுடையது.
வீதி : யாழ் கருத்துக்களம் உங்களுக்கானது.
சட்டங்கள் : யாழ் விதிமுறைகள் உங்களுக்கானது.
தொழில் நிறுவனமாகிய நாங்கள் அனுசரணையாளராக இங்கு பங்குபற்றி யாழ் போக்குவரத்திற்கு உதவி செய்து எம்மையும் முன்னேற்ற பார்க்கின்றோம். இது ஒரு கூட்டுமுயற்சி என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள். பல்வேறு வகைகளிலான எல்லோர் பங்களிப்புக்கும், ஊக்குவிப்புக்கும், ஒத்துழைப்புக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
மீண்டும் Feb மாதம் 2012 பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் இவர்களுக்காக..
குட்டி : சிறந்த கருத்து
ஜஸ்ரின் : சிறந்த கருத்து, சிறந்த கருத்து (2)
தும்பளையான் : சிறந்த கருத்து, சுவாரசியமான ஆக்கம் (2)
நுணாவிலான் : பயனுள்ள தகவல்
உதயம் : சிறந்த கருத்து
ராஜ் லோகன் : சிறந்த கருத்து
ஈசன் : சிறந்த கருத்து
ஈழத்திருமகன் : சிறந்த கருத்து
ஆர்.ராஜா : சிறந்த கருத்து
நெடுக்காலபோவான் : சிறந்த ஆக்கம், Feb 2012 யாழ் நினைவு பரிசு (2)
நன்றி
எங்கள் வலைப்பூக்கள் மற்றும் முகநூலில் உங்களின் [CarDriving.CA] விளம்பரங்களை இணைக்க எமது உதவி தேவைப்பட்டாலும் நீங்கள் எம்மை நாடலாம். கட்டணம்: இலவசம்.
நன்றி. இங்கு ஒவ்வொரு மாதமும் இணைக்கப்படும் யாழின் பொற்கிளி எனக்குத்தான் வீடியோக்களை நீங்கள் சமூக வலைத்தளங்களில் மற்றவர்களும் பார்க்கும்படி பகிர்ந்து கொண்டால் யாழ் இணையத்தின் பங்காளிகளான யாழ் இணையம், யாழ் கருத்தாளர்கள், அனுசரணையாளராகிய நாம் ஆகிய எல்லோரும் மிகுந்த பயன் அடைய முடியும். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
Edited by போக்குவரத்து, 03 March 2012 - 01:05 AM.
- nedukkalapoovan likes this
யாழ் கருத்துக்கள உறவுகளுடன் CarDriving.CA இணைந்து வழங்கும் யாழின் பொற்கிளி(ழி) எனக்குத்தான்!
JAN 2012 : நிழலி | FEB 2012 : நெடுக்காலபோவான் | MAR 2012 : வல்வை சகாறா | APR 2012 : தமிழ் சிறி | MAY 2012 : சாந்தி | JUN 2012 : பகலவன்
JUL 2012 : புங்கையூரன் | AUG 2012 : உதயம் | SEP 2012 : விசுகு | OCT 2012 : தமிழ்சூரியன் | NOV 2012 : பனங்காய் | Dec 2012 : துளசி
2013 காலாண்டு 01 : நெடுக்காலபோவான்
We are your road to success!
#16
Posted 03 March 2012 - 02:28 AM
இன்று நெடுக்ஸ் தனக்கு நினைவுப் பரிசு போக்குவரத்து அனுப்பி உள்ளார் என்றதை வாசித்த பின் தான் எனக்கு கொஞ்சம் விளங்கியது. ஓடிப்போய் என் நிழலி மின்னஞ்சலை திறந்து போக்குவரத்து அனுப்பிய மடலை பார்த்தேன். அவர் போன மாசி மாதம் நினைவுப் பரிசாக 50 கனடிய டொலருக்கான voucher அனுப்பி இருந்தார்...அதுவும் Indigo புத்தகசாலையின் voucher !!. நான் இந்த புத்தகக் கடையில் என் வேலைக்கு தேவையான ஒரு புது தொழில்நுட்பமான jQuery பற்றிய புத்தகம் ஒன்றை வாங்கி படிக்க வேண்டும் என்று நினைத்து இருந்த நிலையில் அதே கடையின் money voucher இனை கண்டதும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பின்னேரம் ஓடிச் சென்று அந்தக் கடையில் JavaScript and jQuery புத்தகத்தினை 44 டொலருக்கு வாங்கி வந்தேன்... மிகவும் தேவையான நேரத்தில் எனக்கு கிடைத்த அருமையான ஒரு பரிசு இது.
மிக்க நன்றிகள் போக்குவரத்து...தக்க நேரத்தில் எனக்கு கிடைத்த நல்ல ஒரு உதவி.............
- போக்குவரத்து likes this
நல்லதோர் வீணை செய்தோம்
அதை
நலங்கெட புழுதியில் வீசி எறிந்தோம்
சொல்லடி சிவசக்தி
எம்மை சுடர் மிகு அறிவுடன்
ஏன்
படைக்கவில்லை..............................??
தொடர்புகளுக்கு: nizhali@gmail.com
#17
Posted 03 March 2012 - 02:39 AM
நீங்கள் அந்தப் பரிசை, அலட்சியம் செய்ததால்... நான் மிகவும், மனம் வருந்தினேன்.
சரி..., இப்போதாவது புத்தி வந்திச்சே.. என்று, சந்தோசப் படுகின்றேன்.
- நிழலி likes this
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
#18
Posted 03 March 2012 - 02:48 AM
நிழலி, உங்களுக்கு கிடைத்த போக்குவரத்தின் முதல் பரிசை... பாக்கியமாக கருதியிருந்திருக்க வேண்டும்.
நீங்கள் அந்தப் பரிசை, அலட்சியம் செய்ததால்... நான் மிகவும், மனம் வருந்தினேன்.
சரி..., இப்போதாவது புத்தி வந்திச்சே.. என்று, சந்தோசப் படுகின்றேன்.![]()
நான் அலட்சியம் செய்யவில்லை தமிழ்சிறி... காலை 8 மணிக்கு வேலைக்கு போய் இரவு 8 மணிவரை வேலை செய்ய வேண்டியளவுக்கு கடும் Project வேலைகள் கிடக்கு. அதுக்குள் வரும் சில தனிமடல்களை அதிக சிரத்தையுடன் கவனிக்க முடிகின்றது இல்லை. என் தனிப்பட்ட மின்னஞ்சல் இலக்கத்தில் இன்னும் வாசிக்காத மடல்கள் கிட்டத்தட்ட 300 கிடக்கு..
சரி, என்ன சொன்னாலும் என்னில் தவறு இருக்கின்றது தான்... கூடிய வரைக்கும் நிவர்த்திக்க பார்க்கின்றேன்
- போக்குவரத்து likes this
நல்லதோர் வீணை செய்தோம்
அதை
நலங்கெட புழுதியில் வீசி எறிந்தோம்
சொல்லடி சிவசக்தி
எம்மை சுடர் மிகு அறிவுடன்
ஏன்
படைக்கவில்லை..............................??
தொடர்புகளுக்கு: nizhali@gmail.com
#19
Posted 03 March 2012 - 03:11 AM
எந்த, அடிப்படையில்... இப்படிக் கூறுகிறீகள் வல்வை.உங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள் போக்குவரத்து இனிவரும் காலங்கள்ஆக்கங்களையும் கருத்துக்களையும் தெரிவு செய்வதற்கு திக்கு முக்காடவேண்டிய கட்டங்கள் ஏற்படும்.
------
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
#20
Posted 03 March 2012 - 07:29 AM
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!
அருமையான தொகுப்பை, வழங்கிய போக்குவரத்திற்கு நன்றிகள்!
Edited by புங்கையூரன், 03 March 2012 - 09:39 PM.
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"
http://www.punkayooran.com















