Jump to content


Orumanam
Photo

செயற்கை கால் 50 கனடிய டொலர்கள்: எம் மக்களுக்கு உதவக் கூடும்


 • Please log in to reply
11 replies to this topic

#1 நிழலி

நிழலி

  ர.சி.க.ன்

 • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
 • 9,130 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:காமமும் கலவியும்

Posted 09 February 2012 - 01:41 PM

ரொரன்டோவைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் காலை போராலோ அல்லது விபத்தாலோ இழந்த ஒருவர் பயன்படுத்தக் கூடிய செய்ற்கை காலை மிகக் குறைந்த விலைக்கு தயாரித்துள்ளார். வெறும் 50 கனடிய டொலருக்கு இதனை விற்க முடியும் என்கின்றார்

போராலும், கண்ணி வெடிகளாலும் கால்களை இழந்த / இழந்து வரும் எம் மக்களுக்கு இது போய்ச் சேர்ந்தால் பேருதவியாக இருக்கும்.

நாம் கொஞ்சப் பேர் இணைந்து கூட்டாக முயன்றால், ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாங்கி கனடிய தூதரகம் மூலம் எம் மக்களுக்கு அனுப்ப முடியும்

----------------------

Toronto scientist develops artificial leg that costs just $50


Posted Image Posted Image
Research scientist Jan Andrysek displays the L.C. (Low Cost) mechanical knee that was created at the Bloorview rehab centre over the last six years.
RICK EGLINTON/TORONTO STAR


Posted Image

By Megan Ogilvie Health ReporterIf a man loses his leg in Sierra Leone — from the blast of a land mine or in a horrific car accident — chances are he will not be able to get an artificial limb.
Those used in Canada and the U.S. are too expensive, costing many thousands of dollars each. And if a limb were available, it would likely be too primitive for him to use.
But Jan Andrysek, a scientist at Holland Bloorview Kids Rehabilitation Hospital, has developed a cheap and functional artificial limb for those who have had their leg amputated above the knee.
It costs just $50. Comparable limbs have a $3,000 price tag.
On Thursday, Andrysek received a $100,000 grant to further develop his innovative limb, prosaically dubbed the Low-Cost Prosthetic Knee Joint, or the LC Knee. The award is one of 15 handed out by Grand Challenges Canada, an independent non-profit organization funded by the federal government, to Canadian researchers working to improve global health conditions.
Researchers whose ideas prove successful are eligible for an additional $1 million to help get their innovation to the people who need it most.
Andrysek, a rehab engineer, says designing the limb had its challenges. It had to be simple, but robust enough to withstand rough terrain, whether unpaved roads or mountain paths. It had to be comfortable so those who use the limbs could go back to work, often the hard physical labour of farming. It also needed to be inexpensive, yet made of high-quality materials that could last for years without need of repair.
A key component of the limb is its unique knee mechanism that functions much like the human joint.
“It automatically locks and unlocks itself based on how the person is putting their weight on the limb,” Andrysek says, noting that many of the artificial limbs used in developing countries have outdated manual locks on the joints.
“The mechanisms and technologies used are based on designs from post-World War II. They have not changed in 50 years.”
In addition to the novel design, which cut costs, Andrysek made the LC Knee of low-cost thermoplastics which could be mass-produced using injection molding techniques.
“We can now mold all the pieces for a knee for about $15,” he says. “These are fairly complex parts that have a complex structure and integrity and strength.”
An added bonus of using plastic? The knee is waterproof, increasing its chances of working well in humid environments.
Andrysek plans to use the $100,000 grant to further test the LC Knee in developing countries, including Ethiopia, Colombia and Nicaragua.
Toronto Innovators
15 Canadian researchers received $100,000 grants from Grand Challenges Canada. The money is to be used to help get innovative health solutions to people in the poorest regions of the world. Four grants went to Toronto researchers.
Lu Chen from the University of Toronto is developing a low-cost, portable device to monitor HIV progression in patients, a service usually unavailable to those in resource-poor areas.
Helen Dimaras from the University Health Network is working on a way to quickly evaluate the progression of cancer in patients living in rural Africa.
Ophira Ginsburg from Women’s College Research Institute is designing a mobile phone tool for community health workers to use to encourage women in rural Bangladesh to seek help for breast cancer, a disease for which many women do not get treated until it is too late.

http://www.thestar.c...ficial-leg?bn=1

ninaivu-illam

#2 விசுகு

விசுகு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 18,984 posts
 • Gender:Male
 • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
 • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 09 February 2012 - 01:59 PM

என்னை இதற்கு உதவவிரும்பும் ஒருவராக பதிந்து கொள்கின்றேன் நிழலி.

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)

 

http://imageshack.us...es/593/rit.gif/


#3 அபிராம்

அபிராம்

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 170 posts
 • Gender:Male

Posted 16 February 2012 - 04:03 PM

ஒரு கட்டத்தில் தமிழீழ விடுதலைபுலிகளின் கணினிப்பிரிவுப் பொறியிலாளர்கள் இஸ்ரேல் நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவைக்கொண்ட (Artficial intelligence ) செயற்கை கைகளை அடிப்படையாக வைத்து செயற்கை கால்கள் கைகள் உருவாக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்கள். அவர்களின் மாதிரி செயற்கை கைகள் , தமிழீழ போராட்ட வரலாற்றில் இரண்டு கைகளையும் இழந்த முதலாவது பெண் போராளியான செல்வா அக்காவுக்கு பொருத்தபட்டு ஓரளவு வெற்றிகளையும் கொடுத்திருந்தது. செல்வா அக்காவால் அந்த கைகள் மூலம் தேநீரை எடுத்து பருகுவதற்கு கூட வழிசமைத்திருந்தது.

கணினிப்பிரிவு பொறியிலாளர்கள் மேலும் வடிவமைத்து வாகனம் ஓட்டவும், பிற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும், செயற்கை கைகளை உருவாக்கி கொண்டு இருக்கையில் போர் உக்கிரமடைந்ததால் அந்த திட்டங்கள் கைவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இந்த போர் மட்டும் சில வருடங்கள் தாமதமாக வந்திருந்ததால், மேலும் பல முன்னேற்றங்களை கண்டிருக்கலாம்.
 • akootha likes this
உன் செய்கைகளுக்கு விளக்கம் கொடுக்காதே.

உன் நண்பர்களுக்கு அது தேவை இல்லை. உன் எதிரிகள் அதை நம்ப போவதுமில்லை

#4 shanthy

shanthy

  முல்லைமண்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,241 posts
 • Gender:Female
 • Location:Germany

Posted 17 February 2012 - 07:23 AM

***

அபிராம்,
நீங்கள் குறிப்பிடுகிற செயற்கைக் கை எந்த ஆண்டு செயற்படுத்தப்பட்டது ?
2003இல் யேர்மனியிலிருந்துஒரு குடும்பத்தால் எலெக்றோனிக் கைகள் இரண்டு வன்னிக்கு கொண்டு செல்லப்பட்டு2கைகளையும் இழந்த பெண் போராளிக்கு பொருத்தப்பட்டது.

நீங்கள் சொல்கிற காலம் சமாதான காலத்திலா சமாதான முறிவின் பின்னரா ?

அந்தக் கைகளும் எதிர்பார்த்ததை விடவும் வெற்றியாக பொருத்தப்பட்டதாகவும் அதனுடன் சம்பந்தப்பட்டவர்களால் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல காதுகேட்காத சிலருக்கான கேட்கும் திறனை மேம்படுத்தும் கருவிகளும் பரீட்சிக்கப்பட்டு அதுவும் பயனாக அமைந்ததாக தளபதி துர்க்கா அக்கா சொன்னதாக அறிந்த ஞாபகம்.

Edited by இணையவன், 17 February 2012 - 08:53 AM.

 • sathiri likes this

தொலைபேசித்தொடர்புகளுக்கு :- 0049 678170723/ கைபேசி – 0049 1628037418
Email - rameshsanthi@gmail.com /nesakkaram@gmail.com
ஸ்கைப் தொடர்புகளுக்கு - Shanthyramesh

உறவுகளுக்கு உதவுவோம் - நேசக்கரம்

http://www.nesakkaram.org

தொழில் நிறுவனம் மூலம்(HAND MADE CREATORS (pvt) Ltd)நீங்களும் உதவலாம் :- http://hmclk.com/

nesakkaram1.gifஎனது வலைப்பூ :- www.mullaimann.blogspot.com முல்லைமண் வலைப்பூ

 

Facebook :- https://www.facebook.com/rameshsanthi

Nesakkaram facebook :- https://www.facebook.com/pages/Nesakkaram-e-V/131188003615653?ref=hl

“ஒரு விடுதலைப் போராட்டத்திற்காக சாகத்தயாராக இருந்தால் மட்டும் போதாது. வாழத்தயாராகவும் இருக்க வேண்டும்.”
- ரொட்ஸ்கி -


#5 அரசி

அரசி

  புதிய உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • Pip
 • 79 posts
 • Gender:Female

Posted 18 February 2012 - 02:14 PM

உதவிக்கு நானும் இணைகின்றேன்.

#6 புங்கையூரன்

புங்கையூரன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 9,523 posts
 • Gender:Male

Posted 18 February 2012 - 10:31 PM

என்னையும் இணைத்துக் கொள்ளுங்கள், நிழலி!
'சிறு துளி, பெருவெள்ளமாக மாறட்டும்"

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

http://www.punkayooran.com


#7 வல்வை சகாறா

வல்வை சகாறா

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,555 posts
 • Gender:Female
 • Location:கனடா
 • Interests:ஆன்மாவுடன் பேசுதல்

Posted 19 February 2012 - 12:13 AM

நானும் இணைகின்றேன் நிழலி

எழுதி முடிக்காத என் கவிதை

இறுதி மூச்சுவரை பயணிக்கும்.


#8 KULAKADDAN

KULAKADDAN

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,263 posts

Posted 22 February 2012 - 03:20 PM

இந்த முயற்சியில் நானும் இணைந்து கொள்ள விரும்புகிறேன்.

#9 Eas

Eas

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 1,578 posts
 • Gender:Male
 • Location:யாதும் ஊரே
 • Interests:கருப்பு-வெள்ளை படங்கள். MSV , இளையராஜா பாடல்கள். புத்தகங்கள்.

Posted 22 February 2012 - 05:06 PM

இந்த திட்டத்தில் நானும் எனது சிறு பங்களிப்பைத் தர விரும்புகின்றேன்.

#10 sathiri

sathiri

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 5,355 posts
 • Gender:Male
 • Location:பிரான்ஸ்
 • Interests:எதுவும் இல்லை

Posted 22 February 2012 - 10:08 PM

கனபேர் உதவி செய்யத்தயார் ஆனால் நிழலியைத்தான் காணேல்லை
மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் போராடி மரணித்த என் தலைவனிற்கும் ஆயிரமாயிரம் போராளிகளிற்கும். மண்ணிற்காக மரணித்த அனைத்து மக்களிற்கும் வீரவணக்கங்கள்.

[b]விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்[/b

http://sathirir.blogspot.com

#11 குண்டன்

குண்டன்

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 383 posts
 • Gender:Male

Posted 05 March 2012 - 06:26 PM

கனபேர் உதவி செய்யத்தயார் ஆனால் நிழலியைத்தான் காணேல்லை

அபடிஎன்டால் நானும் இணையுறன்பா
 • Nellaiyan likes this

#12 Nellaiyan

Nellaiyan

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 5,371 posts
 • Gender:Male
 • Location:London

Posted 06 March 2012 - 06:08 PM

குண்டனுக்கு ஓர் பச்சை!!!!!!!!! ... உதவி செய்யப்போய் உபத்திரவம் தேடாமல் ...
நெற்றிக் கண்ணை திறப்பினும், குற்றம் குற்றமே

Nellaiyaan@yahoo.com


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]