உண்மை வல்வை,இந்தப் போக்குவரத்தின் சிந்தனை அபாரமாக இருக்கிறது.... எப்படி கலங்கித் தெளிகிறோம் என்பதை வார்த்தைகளால் சொல்லாமல் வடிவத்தால் சொல்லியிருக்கிறீர்கள்....நீங்கள் யாரென்று தெரியாது இருப்பினும் உங்களிடம் ஒரு விடயத்தை சொல்லாமல் புரியவைக்கும் வினைத்திறன் இருக்கிறது. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்
வாகனத்த்துக்கு சவுக்காரம் போடும்.. போதே... விளங்கிவிட்டது.
அதை.. ஏன்.. பிரிச்சு மேய்வான், என்று சும்மா... விட்டுட்டன்.


















