Jump to content


Tamil Star News
Photo

கருத்துகளில் மாற்றங்கள் [2012]


  • This topic is locked This topic is locked
187 replies to this topic

#21 நிழலி

நிழலி

    ர.சி.க.ன்

  • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • 7,321 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:காமம், காதல், கலவி, கல்வி

Posted 02 April 2012 - 01:45 PM

தமிழர்களும், எருமைகளும், ஐ.நா. அவையும் திரியில் அநாகரீகமாக எழுதப்பட்ட கருத்து ஒன்று நீக்கப்பட்டது

நல்லதோர் வீணை செய்தோம்
அதை
நலங்கெட புழுதியில் வீசி எறிந்தோம்
சொல்லடி சிவசக்தி
எம்மை சுடர் மிகு அறிவுடன்
ஏன்
படைக்கவில்லை..............................??



தொடர்புகளுக்கு: nizhali@gmail.com


Advert

#22 நிழலி

நிழலி

    ர.சி.க.ன்

  • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • 7,321 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:காமம், காதல், கலவி, கல்வி

Posted 04 April 2012 - 08:33 PM

'சவாலான களமுனைகளின் சாதனை நாயகன் – தளபதி பிரிகேடியர் தீபன் ' எனும் திரி ஏலவே இணைக்கப்பட்டு இருந்தமையாலும்
'நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கைக்கு எதிராக வழக்குத் தொடரப்படும்!- டக்ளஸ் தேவானந்தா ' எனும் திரி தமிழ்வின் இணைப்பு என்பதாலும் நீக்கப்பட்டன

நல்லதோர் வீணை செய்தோம்
அதை
நலங்கெட புழுதியில் வீசி எறிந்தோம்
சொல்லடி சிவசக்தி
எம்மை சுடர் மிகு அறிவுடன்
ஏன்
படைக்கவில்லை..............................??



தொடர்புகளுக்கு: nizhali@gmail.com


#23 நிழலி

நிழலி

    ர.சி.க.ன்

  • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • 7,321 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:காமம், காதல், கலவி, கல்வி

Posted 05 April 2012 - 01:26 AM

தான் எழுதியவற்றை நிர்வாகத்தின் அனுமதி இன்றி 'மதராசி' நீக்கியமையால் தொடர்ந்து அவர் தன் பதிவுகளை நீக்குவதை தடுப்பதற்காக அடுத்த 15 தினங்களுக்கு தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளார்

நல்லதோர் வீணை செய்தோம்
அதை
நலங்கெட புழுதியில் வீசி எறிந்தோம்
சொல்லடி சிவசக்தி
எம்மை சுடர் மிகு அறிவுடன்
ஏன்
படைக்கவில்லை..............................??



தொடர்புகளுக்கு: nizhali@gmail.com


#24 இணையவன்

இணையவன்

    மட்டுறுத்துநர்

  • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • 3,734 posts
  • Gender:Male
  • Location:பிரான்ஸ்

Posted 05 April 2012 - 09:30 AM

பதியப்பட்ட கருத்தொன்றிற்குச் சக கருத்தாளர் பதில் எழுதியபின்னர் தனது கருத்தை மாற்றியதற்காக இளங்கதிருக்கு (ilankathir) ஒரு எச்சரிக்கை வழங்கப் படுகிறது.
நட்புடன், இணையவன்.
-------------------------
Yarl RSS Feed

#25 இணையவன்

இணையவன்

    மட்டுறுத்துநர்

  • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • 3,734 posts
  • Gender:Male
  • Location:பிரான்ஸ்

Posted 05 April 2012 - 12:43 PM

யாழில் கறுப்புப் பட்டியலிலுள்ள இணையத் தளத்திலிருந்து இணைக்கப்பட்ட 'தமிழீழம் வேண்டுமா? என்று வாக்கெடுப்பு நடத்த தயாராகும் ஐ.நா!' என்ற தலைப்பு நீக்கப்படுகிறது.
நட்புடன், இணையவன்.
-------------------------
Yarl RSS Feed

#26 இணையவன்

இணையவன்

    மட்டுறுத்துநர்

  • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • 3,734 posts
  • Gender:Male
  • Location:பிரான்ஸ்

Posted 06 April 2012 - 07:52 AM

'எனக்கு தெரிந்தது மட்டும்' என்ற தலைப்பிலிருந்து அதனுடன் தொடர்பற்று எழுதப்பட்ட கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.
  • குருவி likes this
நட்புடன், இணையவன்.
-------------------------
Yarl RSS Feed

#27 இணையவன்

இணையவன்

    மட்டுறுத்துநர்

  • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • 3,734 posts
  • Gender:Male
  • Location:பிரான்ஸ்

Posted 06 April 2012 - 12:50 PM

'மலேசியத் தமிழர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் நன்றி' என்ற தலைப்பிலிருந்து அதனுடன் தொடர்பற்று எழுதப்பட்ட கருத்து நீக்கப்பட்டுள்ளது.
நட்புடன், இணையவன்.
-------------------------
Yarl RSS Feed

#28 இணையவன்

இணையவன்

    மட்டுறுத்துநர்

  • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • 3,734 posts
  • Gender:Male
  • Location:பிரான்ஸ்

Posted 06 April 2012 - 02:25 PM

'தமிழர்களுக்கு எதிராக பேசுவதற்காக ஜெனீவா போகவில்லை: அமைச்சர் ஹக்கீம்' என்ற தலைப்பில் தனிநபர் தாக்குதலாக எழுதப்பட்ட கருத்துக்களும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.
நட்புடன், இணையவன்.
-------------------------
Yarl RSS Feed

#29 இணையவன்

இணையவன்

    மட்டுறுத்துநர்

  • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • 3,734 posts
  • Gender:Male
  • Location:பிரான்ஸ்

Posted 06 April 2012 - 08:54 PM

'புலிப் போத்து வைகோவும்,புளி மூட்டை சீமானும்…' என்ற தலைப்பு நீக்கப்படுகிறது.
நட்புடன், இணையவன்.
-------------------------
Yarl RSS Feed

#30 நிழலி

நிழலி

    ர.சி.க.ன்

  • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • 7,321 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:காமம், காதல், கலவி, கல்வி

Posted 08 April 2012 - 02:07 PM

சாத்திரியின் இலவம் காத்தவர்கள், கவர்ச்சி காதல் காமம் ஆகிய திரிகள் அவரின் வேண்டுகோளுக்கு இணங்க அவரால் நீக்கப்பட்டவற்றை இணைப்பதற்கு வசதியாக மீண்டும் திறக்கப்படுகின்றது

நல்லதோர் வீணை செய்தோம்
அதை
நலங்கெட புழுதியில் வீசி எறிந்தோம்
சொல்லடி சிவசக்தி
எம்மை சுடர் மிகு அறிவுடன்
ஏன்
படைக்கவில்லை..............................??



தொடர்புகளுக்கு: nizhali@gmail.com


#31 நிழலி

நிழலி

    ர.சி.க.ன்

  • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • 7,321 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:காமம், காதல், கலவி, கல்வி

Posted 09 April 2012 - 01:47 PM

காணவில்லை பகுதியில் மற்றவர்களை சீண்டும் விதமாக எழுதப்பட்ட சில கருத்துகள் நீக்கப்பட்டுள்ளன

நல்லதோர் வீணை செய்தோம்
அதை
நலங்கெட புழுதியில் வீசி எறிந்தோம்
சொல்லடி சிவசக்தி
எம்மை சுடர் மிகு அறிவுடன்
ஏன்
படைக்கவில்லை..............................??



தொடர்புகளுக்கு: nizhali@gmail.com


#32 நிழலி

நிழலி

    ர.சி.க.ன்

  • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • 7,321 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:காமம், காதல், கலவி, கல்வி

Posted 09 April 2012 - 10:20 PM

"மட்டுநிறுத்தினர், கருத்தாளர், சம உரிமை, நேர்மை ,புரிதல் " எனும் திரி பிரதேசவாதக் கருத்துடன் திறக்கப்பட்டதால் நீக்கப்பட்டது

நல்லதோர் வீணை செய்தோம்
அதை
நலங்கெட புழுதியில் வீசி எறிந்தோம்
சொல்லடி சிவசக்தி
எம்மை சுடர் மிகு அறிவுடன்
ஏன்
படைக்கவில்லை..............................??



தொடர்புகளுக்கு: nizhali@gmail.com


#33 இணையவன்

இணையவன்

    மட்டுறுத்துநர்

  • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • 3,734 posts
  • Gender:Male
  • Location:பிரான்ஸ்

Posted 10 April 2012 - 11:35 AM

வேறொரு சர்ச்சைக்குள்ளான திரியிலிருந்த கருத்தொன்றை மேற்கோள் காட்டி ஆரம்பிக்கப்பட்ட 'நக்கலோ நக்கல்? ' என்ற தலைப்பு மேலும் பிரச்சனைகளை வளர்க்காமல் இருப்பதற்காக நீக்கப்பட்டுள்ளது.
நட்புடன், இணையவன்.
-------------------------
Yarl RSS Feed

#34 இணையவன்

இணையவன்

    மட்டுறுத்துநர்

  • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • 3,734 posts
  • Gender:Male
  • Location:பிரான்ஸ்

Posted 12 April 2012 - 04:11 PM

'யாழில் சிங்கள வியாபாரிகளின் வருகையால் உள்ளூர் வியாபாரிகளுக்கு பாதிப்பு!' என்ற தலைப்பிலிருந்து தனிநபர்த் தாக்குதலாக எழுதப்பட்ட கருத்தும் பதில்கருத்தும் நீக்கப்பட்டுள்ளன.
நட்புடன், இணையவன்.
-------------------------
Yarl RSS Feed

#35 இணையவன்

இணையவன்

    மட்டுறுத்துநர்

  • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • 3,734 posts
  • Gender:Male
  • Location:பிரான்ஸ்

Posted 17 April 2012 - 03:45 AM

'இந்தப் பெண் ஏன் இப்படி செய்தார்...??!' என்ற தலைப்பிலிருந்து தனிநபர்த் தாக்குதலாக எழுதப்பட்ட கருத்துக்கள் - பதில்கள் - அநாவசியமான உரையாடல்கள் நீக்கப்பட்டுள்ளன.
நட்புடன், இணையவன்.
-------------------------
Yarl RSS Feed

#36 நிழலி

நிழலி

    ர.சி.க.ன்

  • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • 7,321 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:காமம், காதல், கலவி, கல்வி

Posted 20 April 2012 - 03:08 PM

"இணையத்தில் பணம் சம்பாதிப்பது வீட்டில் இருந்துகொண்டே.." என்ற திரி நீக்கப்படுகின்றது

நல்லதோர் வீணை செய்தோம்
அதை
நலங்கெட புழுதியில் வீசி எறிந்தோம்
சொல்லடி சிவசக்தி
எம்மை சுடர் மிகு அறிவுடன்
ஏன்
படைக்கவில்லை..............................??



தொடர்புகளுக்கு: nizhali@gmail.com


#37 நிழலி

நிழலி

    ர.சி.க.ன்

  • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • 7,321 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:காமம், காதல், கலவி, கல்வி

Posted 20 April 2012 - 05:01 PM

'தம்புள்ள பள்ளிவாசல் படைத்துறைப் பாதுகாப்புடன் அடித்து நொருக்கப்பட்டது! (படங்கள்)' என்ற திரியில் இருந்து இனம் ஒன்றை அவமதித்து எழுதிய பதில் நீக்கப்பட்டது

நல்லதோர் வீணை செய்தோம்
அதை
நலங்கெட புழுதியில் வீசி எறிந்தோம்
சொல்லடி சிவசக்தி
எம்மை சுடர் மிகு அறிவுடன்
ஏன்
படைக்கவில்லை..............................??



தொடர்புகளுக்கு: nizhali@gmail.com


#38 நிழலி

நிழலி

    ர.சி.க.ன்

  • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • 7,321 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:காமம், காதல், கலவி, கல்வி

Posted 28 April 2012 - 01:09 PM

"யாழ் முஸ்லீம்கள் அரசுக்கும் அரசியல் தலைமைகளுக்கும் எதிராகப் போராட்டம் : புத்திசீவிகள் எங்கே?" என்ற திரியில் எழுதப்பட்ட அநாகரீகமான கருத்துகள் சில நீக்கப்பட்டன

நல்லதோர் வீணை செய்தோம்
அதை
நலங்கெட புழுதியில் வீசி எறிந்தோம்
சொல்லடி சிவசக்தி
எம்மை சுடர் மிகு அறிவுடன்
ஏன்
படைக்கவில்லை..............................??



தொடர்புகளுக்கு: nizhali@gmail.com


#39 இணையவன்

இணையவன்

    மட்டுறுத்துநர்

  • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • 3,734 posts
  • Gender:Male
  • Location:பிரான்ஸ்

Posted 07 May 2012 - 04:32 PM

'வடமராட்சியின் பொலிகண்டியில் புலிகளின் முன்னாள் மூத்த பெண் போராளி தற்கொலை' என்ற தலைப்பிலிருந்து தனிநபர்த் தாக்குதலாக எழுதப்பட்ட கருத்துக்கள், பதில்கள் நீக்கப்பட்டுள்ளன.
  • நிழலி and தமிழரசு like this
நட்புடன், இணையவன்.
-------------------------
Yarl RSS Feed

#40 நிழலி

நிழலி

    ர.சி.க.ன்

  • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • 7,321 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:காமம், காதல், கலவி, கல்வி

Posted 08 May 2012 - 12:28 PM

கறுப்பு பட்டியலில் உள்ள 'அதிர்வு' செய்தி தளத்தில் இருந்து ஒரு பதிவை வெட்டி எடுத்து தன் தளத்தில் (Blog) போட்டு பின் அதனை யாழில் இணைத்திருந்த ஒரு பதிவு நீக்கப்படுகின்றது.

நல்லதோர் வீணை செய்தோம்
அதை
நலங்கெட புழுதியில் வீசி எறிந்தோம்
சொல்லடி சிவசக்தி
எம்மை சுடர் மிகு அறிவுடன்
ஏன்
படைக்கவில்லை..............................??



தொடர்புகளுக்கு: nizhali@gmail.com





Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]