நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....
#41
Posted 19 January 2012 - 04:47 PM

#42
Posted 19 January 2012 - 05:09 PM
www.theeraanathi.blogspot.com/
#43
Posted 19 January 2012 - 05:55 PM
www.theeraanathi.blogspot.com/
#44
Posted 19 January 2012 - 06:02 PM
[b]விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்[/b
http://sathirir.blogspot.com
#45
Posted 19 January 2012 - 06:05 PM
அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)
#46
Posted 19 January 2012 - 06:08 PM
- வாத்தியார் likes this
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???
#48
Posted 19 January 2012 - 06:45 PM
தமிழ்த்தேசியம்...நன்றி அர்ஜீன்.
இதில் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பது யாரு
#49
Posted 19 January 2012 - 07:46 PM
அச்சுவலா அது அச்சுவேலிஎனக்கு கொஞ்சாம் கொஞ்சாம் தமிழ் வரும்..அக்சுவலி எனக்குத் தமிழ்க் கல்ச்சறென்னா ரொம்பாப்புடிக்கும்..அதிலையும் சாறி உடுத்திக்கிழிக்கிறதுன்னா ரொம்பரொம்பாப் புடிக்கும்...
நிழலும் கூட மிதிக்கும்.
#50
Posted 19 January 2012 - 08:20 PM

நான் தப்பிக்கிறதுக்காக.... இந்தப் பாழாப்போன மனிஷரிட்ட தத்துவமெல்லாம் சொல்லவேண்டிக்கிடக்கு.
இதைவிட சூப்பானாலும் பரவாயில்லைப் போல!
சுபேஸ் நல்ல முயற்சிதான்... தொடரட்டும்!
சிரிப்போம் சிறப்போம்!
நம் மாற்றங்கள் என்பதனையும்.... மாறும் களங்கள்தான் தீர்மானிக்கின்றன!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
களமாடும் கவிதை... விளையாடும் குழந்தை!
-ஒருவன்-
"கவிதை"
#51
Posted 19 January 2012 - 08:24 PM
இதில் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பது யாரு
இந்தியா
[b]விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்[/b
http://sathirir.blogspot.com
#52
Posted 19 January 2012 - 08:30 PM
but இந்த டீலிங் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு...
அடி வாங்காமல் ஓயமாட்டம் எண்டு நின்றால் என்ன பண்ணுறது...? பொம்பிளை கையால , அடுப்பங்கரை ஆயுதங்களால வாங்கோணும் என்பது உங்கள் விதியோ என்னவோ?
டீலிங் ஓகே ஆகுறதுக்கு முன்னாடி டார்லிங் கட்டாகாமப் பார்த்துக்கொள்ளுங்கள் சுபேஸ்!
இந்தியா
![]()
இந்தியா இல்லை... அதுவும் நாங்கள்தான்.
நம் மாற்றங்கள் என்பதனையும்.... மாறும் களங்கள்தான் தீர்மானிக்கின்றன!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
களமாடும் கவிதை... விளையாடும் குழந்தை!
-ஒருவன்-
"கவிதை"
#53
Posted 19 January 2012 - 08:33 PM
www.theeraanathi.blogspot.com/
#54
Posted 19 January 2012 - 08:38 PM
விசுகண்ணைக்கு மூண்டு பச்சை விழுந்திருக்கிறதைப் பார்த்தால் கோமகன் அண்ணைக்கு ரசிகர்கள் அதிகம்போல...
அந்த மூண்டு கிரகங்களையும் கண்டனெண்டால்...............
Edited by கோமகன், 19 January 2012 - 08:38 PM.
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???
#55
Posted 19 January 2012 - 08:38 PM
அடி வாங்காமல் ஓயமாட்டம் எண்டு நின்றால் என்ன பண்ணுறது...? பொம்பிளை கையால , அடுப்பங்கரை ஆயுதங்களால வாங்கோணும் என்பது உங்கள் விதியோ என்னவோ?
![]()
டீலிங் ஓகே ஆகுறதுக்கு முன்னாடி டார்லிங் கட்டாகாமப் பார்த்துக்கொள்ளுங்கள் சுபேஸ்!![]()
ஏன் கவிதை..ஏன்..?
Edited by சுபேஸ், 19 January 2012 - 08:42 PM.
www.theeraanathi.blogspot.com/
#56
Posted 19 January 2012 - 08:39 PM
விசுகண்ணைக்கு மூண்டு பச்சை விழுந்திருக்கிறதைப் பார்த்தால் கோமகன் அண்ணைக்கு ரசிகர்கள் அதிகம்போல...
![]()
நானும் இப்பத்தான் கவனித்தேன்
எதுக்கு குத்துகிறார்கள் என்றே புரியல சாமி
ஏதோ உள்க்குத்து போலக்கிடக்கு???
ஆனால் நானும் கோவும் திண்ணையில சண்டை பிடிக்கிற படம் வரவே வராது.
படம் எடுக்கவிட்டிருவமா என்ன?
அலட்டாயிற்றமல்லே???
- professor, கோமகன் and மல்லையூரான் like this
அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)
#57
Posted 19 January 2012 - 08:42 PM
நானும் இப்பத்தான் கவனித்தேன்
எதுக்கு குத்துகிறார்கள் என்றே புரியல சாமி
ஏதோ உள்க்குத்து போலக்கிடக்கு???
ஆனால் நானும் கோவும் திண்ணையில சண்டை பிடிக்கிற படம் வரவே வராது.
படம் எடுக்கவிட்டிருவமா என்ன?
அலட்டாயிற்றமல்லே???
![]()
அது ..................................... 1
- விசுகு and மல்லையூரான் like this
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???
#58
Posted 19 January 2012 - 08:50 PM
இனி கடன்தான் படணும்(பச்சை)
அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)
#59
Posted 19 January 2012 - 08:57 PM
- கவிதை likes this
[b]விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்[/b
http://sathirir.blogspot.com
#60
Posted 19 January 2012 - 09:01 PM
www.theeraanathi.blogspot.com/