இன்று வெள்ளிக்கிழமை 13ஆம் திகதி (Black Friday
இன்று அதிகாலை ஐந்து மணியளவில் வெப்பநிலை போச்சியத்திற்கு மேலே ஒரு பாகை
காலை எட்டுமணியளவில் பூச்சியத்திற்கு கீழே ஐந்து பாகை, பனியுடன்
விளைவு - நிமிடத்திற்கு ஒரு விபத்து


Posted 13 January 2012 - 05:29 PM


Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.

Posted 13 January 2012 - 05:43 PM
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
Posted 13 January 2012 - 05:45 PM
நேற்று டொராண்டோ பெரும்பாகத்தின் ஒரு பகுதியில் ஒரு தாய் கொலை செய்யப்பட்டார், அவரது பிரச்சனைப்பட்ட கணவரால், கத்தியால் குத்தப்பட்டார்.
(இப்பத்தான் கனடாவில் ஒரு கோப்பிக்கடையில் ஒரு இருபது வயது இளையவர் கடன்மட்டைகளை திருடிய நிலையில் இதுவும் தமிழராக இருக்கக்கூடாது என மனம் வேண்டியது. நடந்த இடம் Oakville என்றபடியால் அது தமிழர்களாக இருக்கமுடியாது என மனம் சொன்னது).
கொன்ற கணவர் பின்னர் காவல்துறை மீது ஆயுதத்தை காட்டியதால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.
இவர்களுக்கு மூன்று ஆண்பிள்ளைகள், முறையே வயதில் 8, 11, 13.
இவர்கள் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, யூத இனத்தை சார்ந்தவர்கள்!
Posted 13 January 2012 - 06:06 PM
ஐயையோ.. யூத இனம் இனிமேல் அம்பேல்..!
அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)
Posted 13 January 2012 - 06:10 PM
Posted 13 January 2012 - 09:07 PM
மெல்லெனப்பாயும் தண்ணீர் கல்லையும் உருக்கிப் பாயும்.
Posted 13 January 2012 - 09:47 PM
Posted 13 January 2012 - 10:05 PM
Posted 13 January 2012 - 10:46 PM
இப்படியான ஒருநிலமை யூதனுக்கோ,இத்தாலிகாரனுக்கோ, கறுப்பர்களுகோ வரவில்லை.
கனடாவில் புலிகள் இயக்கம் மட்டுமல்லாது உலகததமிழர் அமைப்பும் தடைசெய்யப்பட்டது .நூலகம் வேறு மூடப்பட்டது .கனடாவின் வரலாற்றில் தடைசெய்யப்பட்ட முதல் சமூகத்திற்கு என்று வேலை செய்யும் அமைப்பு உலகத்தமிழர்.பொதுமக்களை பணத்திற்காக மிரட்டி,அச்சுறுத்தியதாக குற்றச்சாட்டு.
எல்லா இனமும் செய்கின்றது ஆகவே நாங்களும் களவு செய்வோம் என்பதுமாதிரிதான் இங்கு கருத்துக்கள் வருகின்றது.சும்மா இருந்து பொதுமக்கள் பணத்தை சுருட்டிய சமூக விரோதிகளுக்கு எமது
சமூகத்தை பற்றி என்ன அக்கறை இருக்கபப்போகின்றது.
பொறுக்கிகளும் ,ரவுடிகளும் ,சமூக விரோதிகளும் தாங்கள் தான் தமிழனின் பிரதிநிதி என்று இருந்ததாலே இவ்வளவு அவலமும் இங்கு அரங்கேறியது (நாட்டில் உள்ள புலிகளை வைத்து இங்கு ஆட்டம் காட்டினார்கள் )எமது நல்ல காலம் கொன்சவேட்டிவ் அரசு ஆட்சிக்கு வந்து உந்த சமூக விரோத கும்பலின் வாலை வெட்டியது .
Edited by akootha, 13 January 2012 - 10:47 PM.
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
Posted 14 January 2012 - 05:09 AM
Posted 17 January 2012 - 12:00 AM

Edited by akootha, 17 January 2012 - 12:00 AM.
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
Posted 17 January 2012 - 01:58 AM
Posted 17 January 2012 - 03:42 AM
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
Posted 17 January 2012 - 03:55 AM
கனடாவில் இரண்டு விடயங்கள் விரும்பப்படும் : ஒன்று பனியில் விளையாடும் ஹொக்கி மற்றையது கனேடிய கோப்பி நிறுவனம் - ரிம் ஹார்ட்டன்ஸ். அவர்கள் இன்று புதிய பெரிய அளவிலான குவளையை அறிமுகப்படுத்தி உள்ளனர்
![]()
நல்லதோர் வீணை செய்தோம்
அதை
நலங்கெட புழுதியில் வீசி எறிந்தோம்
சொல்லடி சிவசக்தி
எம்மை சுடர் மிகு அறிவுடன்
ஏன்
படைக்கவில்லை..............................??
தொடர்புகளுக்கு: nizhali@gmail.com
Posted 17 January 2012 - 04:01 AM
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"
http://www.punkayooran.com
Posted 17 January 2012 - 11:56 AM
A Halifax-area Royal Canadian Navy sub-lieutenant and intelligence officer has been charged under this country’s secrets law with passing secret government information to “a foreign entity.”
Jeffrey Paul Delisle of Bedford, N.S., has been charged under the 2001 Security of Information Act with criminal breach of trust and communicating “to a foreign entity information that the government of Canada is taking measures to safeguard.”
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
Posted 17 January 2012 - 02:57 PM
நட்புடன்......யாயினி.
Posted 17 January 2012 - 03:01 PM
கண்டிப்பாக வாடிக்கையாளர்கள் குளம்பவே போகிறார்கள்...நான் ரிம்கொர்டனுக்கு கோப்பி வாங்க எப்போ சென்றாலும் ஏதாச்சும் ஒரு விதத்தில் அவர்களோடு முரன்பட வேண்டி வந்துடும்..கடசியில் உங்கட கோப்பி வேணாம் வைச்சு கொள்ளுங்கோ என்று சொல்லிட்டு என்ட பாட்டு வாற நிலைமையும் ஏற்படுவது வளக்கம்..காரணம் அனேகமான இடங்களில் எந்த அளவு கோப்பி வேணும் என்னும் போது சில விற்பனையாளர்கள் திரும்ப,திரும்ப கேள்வி கேட்டுக் கொண்டு நின்றால் குளம்பிடுவேன்..இனி இன்னும் குழப்பம் கூடப் போகிறது போல் இருக்கு போல......ம்ம்ம்..
![]()
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
Posted 17 January 2012 - 07:31 PM
Posted 17 January 2012 - 07:47 PM
ரிம் ஹாட்டன்ஸ் என்பது கோப்பிக் கடையா
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.